மிகவும் அருமை ஐயா... எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்..... தங்களின் உடல் நலம்.. நீண்ட ஆயுள்... நிறைந்த செல்வம் உயர் புகழுடன்... பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.... தங்களின் சொற்பொழிவு இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து பயணிக்கவேண்டும் ... நன்றிகள் ஐயா🙏🌹🌹🌹🌹🌹
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சொல்வேந்தர் எங்கள் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்🙏 நன்றி! நாங்கள் உங்களின் வாயிலாக ஒரு விளக்கம் வேண்டி சிறு கோரிக்கை ஐயா!அதாவது தாங்கள் வாஸ்துவின் நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்த ஒரு பதிவு தாருங்கள். ஏனெனில் இப்போது அதிக அளவிலான வாஸ்து பற்றிய தகவல்கள் எங்கேயும் உலாவுகின்றன. இது நமது கலாச்சாரத்தில் இருக்க வேண்டியது என அறிவுறுத்தி வருகின்றனர் உங்கள் வழியில் நிச்சயம் இதற்கான தெளிவுமிக்க சிறந்த பதிவு இருக்கும் தங்களின் வாயிலாக இவ்வுலகிற்கு கிடைக்கும் ! வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி !! வாழ்க வளமுடன்
ஐயா உங்களுடைய பேச்சு மிகச்சிறப்பு!!!!!!!! எனக்கு ஒரு சந்தேகம்? விழிப்பு அடையணும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்கு எந்த மாதிரி பயிற்சிகள் பெற வேண்டும்
Some this is medicine where no medicine no treatment only space empty face of learning more about it z 🌎 world 🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
He is missing the most biggest part in this video regarding awareness. Its meditation. He says create awareness and be aware. But he did not mention how to attain it. It is only through meditation and that's what Buddha did. 😊
Same experience doctor, I met Mr. Kesvadas ,In srirampuram 56021 Bangalore. Same rose red mixed water some tablet .to cure fever ....one injection 💉 compounder dwarknath simple medicine 30 years back
இன்னும் பல பல ஆண்டுகள் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் ஐயா... வாழ்க பல்லாண்டு.. 🙏🏻 🙏🏻 🙏🏻
Okay okay okay 88 🌟
@@paalmuru9598
The ⁰
Seekiram saga poran dmk kooda senthu irukkaam
@@simplyhuman8417 அவர் அவர் எண்ணம் அவர் அவருக்கு.
@@rajeswarisivam874
Avar ennam mattum nalla tha?dmk adimainga alinchu saavanga.. Inga ennam pol vazhkai nu onnu iruntha kettavanlam vaazhave koodathu
ஐயா, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவிற்கு பிறகு தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை அருமை மிகவும் அருமை.
வணக்கம் அய்யா
விலைமதிப்பில்லா விஷயங்களை பாகுபாடில்லாமல் அத்தனை மனிதர்களுக்கும் வாரிவழங்கும் அருமையான அட்சய பாத்திரம் தாங்கள் ..ஆரோக்கியமான வாழ்வை பிரபஞ்சம் அருளும்.நன்றிகள்அய்யா வாழ்வோம் வளமுடன்.
எவ்வளவு அழுகா சொல்லிருக்கீங்கம்மா
வாழ்க பல்லாண்டு! 🌹
@@KP-om9fj 🙏🙏🙏🙏🙏
நூறாண்டு காலம் வாழ்க நலமுடன்🌹 அனைவருக்கும் 👀 விழிப்புணர்வை உணர்த்தி சொன்னீர்கள் 🌹🙏
மிகவும் அருமை ஐயா... எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்..... தங்களின் உடல் நலம்.. நீண்ட ஆயுள்... நிறைந்த செல்வம் உயர் புகழுடன்... பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.... தங்களின் சொற்பொழிவு இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து பயணிக்கவேண்டும் ... நன்றிகள் ஐயா🙏🌹🌹🌹🌹🌹
RG
வாழ்த்துக்கள்.... ஐயா 🙏💕 திரு.சுகிசிவம் அவர்கள்🙏💕 #அன்பும்நம்பிக்கையேவாழ்க்கை
Super explanation
மிக அருமையான விளக்கம் ஐயா
வாழ்க வளமுடன் நலமுடன் அருளுடன் 🙏
அருமையான செய்தி, இன்றையா காலகட்டத்திற்கு அனைவருக்கும் தேவையான செய்தி, மிக்க நன்றி ஐயா
வணக்கங்கள் ஐயா, அற்புதமான விழிப்புரை. பலருடைய பலவிதமான மனநோய்க்கு நீங்கள் ஒரு மருந்தாக இருப்பதும் கண்கண்ட உண்மை ஐயா. நன்றிகள்...
இன்று உலக ஆரோக்கிய தினம் - world health day... இந்த நன்னாளில் மனதின் ஆரோக்கியம் பற்றி தங்களுடைய வைர வார்த்தைகள் மிகவும் அருமை..,👌. 🙏🏻
அருமை சார் உங்கள் சொற்பொழிவு ஐ கேட்டால் ஞானம் பெருகுகிறது நன்றி. 🙏
பிரமாதம் ஐயா.
நகைச்சுவை கலந்த உங்கள் பேச்சு மிக மிக அருமை.
ஆண்டவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு
ஐயா மிகவும் அருமை. வாழ்க்கைக்கு தேவையானது
உங்கள் பேச்சு சில மனிதர்களுக்கு நல் மருந்து ஐயா
நன்றிகள் பல...
ஞானத்தமிழ்
என்றும்
வீசட்டும் 🙏
நன்றி அய்யா மிகவும் ஆழமான கருத்து நிடுழி வாழ்க அய்யா 💯
Good speech about dieses and medicine connection
Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
U r a Gift to Tamil People...
Feeling Proud to live around Great people like u... 🙏
Nope,. Dmk people's
மிக அருமையான பதிவு 🙏💐🍊🤩😍👌மிக பயனுள்ள சத் விஷயம் 🙏மிக்க நன்றி ஐயா 🙏மிக்க நன்றி ஐயா🙏
Highest philosophy in simple words by solvendhar ayyah.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Sir for your inspiration 💚💛💜
💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world 88 🌟
Sir, God Bless You...Nice Thoughts...
Thanks sir for this wonderful lessons
Attachment is the reason for all suffering
இன்று எங்கள் கல்லூரிக்கு வந்ததர்க்கு நன்றி ஐயா🙏💕
Kaadu kodutha enga vena povaan dmk sombu
நமஸ்காரம் குரு அருமை நன்றி
Super explanation about awareness
Your parents were blessed sir. Take care of your health sir 🇨🇦
Simply superb Sir, your speech.It is an eye opener for everyone and thought provoking.I am an ardent follower of your speech..Thank you sir.
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சொல்வேந்தர் எங்கள் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்🙏 நன்றி!
நாங்கள் உங்களின் வாயிலாக ஒரு விளக்கம் வேண்டி சிறு கோரிக்கை ஐயா!அதாவது தாங்கள்
வாஸ்துவின் நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்த ஒரு பதிவு தாருங்கள்.
ஏனெனில் இப்போது அதிக அளவிலான வாஸ்து பற்றிய தகவல்கள் எங்கேயும் உலாவுகின்றன.
இது நமது கலாச்சாரத்தில் இருக்க வேண்டியது என அறிவுறுத்தி வருகின்றனர்
உங்கள் வழியில் நிச்சயம் இதற்கான தெளிவுமிக்க சிறந்த பதிவு இருக்கும் தங்களின் வாயிலாக இவ்வுலகிற்கு கிடைக்கும் !
வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி !!
வாழ்க வளமுடன்
💯 💯 சரி... 🙏🏻 🙏🏻 🙏🏻
Awareness is meaning 🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
🙏🙏🙏🙏🙏 respects from heart
Wait pannite irunthom unga pathiukku
ஐயா,
வணக்கம்...
அப்பூதியடிகள் நாவுக்கரசரை பின்பற்றியது போல நான் தங்களை பின்பற்றுகிறேன்....🙏🙏🙏
Mega arumai, sir, valthukkal vazhga valamudan
Excellent examples of bondage!
நன்றி ஐயா
Voice spreading so many positive vibes🙏
Supper appa
Highest 88 🌟 highest philosophy 🌟
Vera level veriththanam super sir
==wow big great Good 💯🏆🐦 by the by Paalmuruganantham India 🌎 world==🌎=🙏=🌟=💐=🌎 world of Vanakkam by Paalmuruganantham 🌎
Gm sir neenga kadavul kudutha gift 🎁
Super sir thank you sir
Excellent speech sir
தீதும் நன்றும் பிறர் தர வாரா. பற்றற்றிருந்தால் இன்பமில்லை துன்பமில்லை.
Super
Superb
Thanks Sir
Awesome..
👌👌👍🤝🤝🤝
ஐயா உங்களுடைய பேச்சு மிகச்சிறப்பு!!!!!!!!
எனக்கு ஒரு சந்தேகம்? விழிப்பு அடையணும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்கு எந்த மாதிரி பயிற்சிகள் பெற வேண்டும்
I am suffering from 🙏🌎🌟💐🎉
🙏🙏🙏
Some this is medicine where no medicine no treatment only space empty face of learning more about it z 🌎 world 🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
🌟
அப்பா நூறு வருடம் இருப்பிங்க
Havy pain in the future of life cycle study in the future so 88 🌟💐🌲🙏 okay okay okay
Havy pain in the body soul Mind Think of your
மனம் பக்குவப் படாமல் வயதுக்கு வருவதால் அதிகபட்சமாக வயிறுதான் மலர முடிகிறது, ஆமால்ல..
அக மலர முக மலர்ந்து அடுத்தவர் நலன் நாடியும் நம்ம சிந்திக்கின்ற பக்குவம் நமக்கு வருகின்ற போதுதான் மானுடம் சிறக்கும்,
உண்மைதான்..
மானுடம், ஐந்தறிவு ஜந்தோடு ஒன்றல்ல ஆறென்று உணர்ந்தாலே போதும்,
விடியல் வரும் தேடித் தானா..
..
07.41
23.12.2022
👍
🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்👋
Vahlga pallanndu pallandhu ninggal sir
Good good
True sir
🙏🙏🙏👍👍👍
👌👌👌👌🙏🌟
ஐயா, இந்த மாதிரி நிஜத்தை பேசி பொய்யை உடைக்கிற ஆற்றல் உங்களுக்குத்தான் உண்டு. நீங்கள் பல்லாண்டு வாழப்ராரித்திக்கிறேன்.🙏🙏🙏
Is it possible for an ordinary man ... !!!
All over world blessings for u long live ji ,....
பழநியம்மாள் எம் தாயார் பெயருங்க ஐயா?!
1:28/🌟88 🌟🌎🌟
🥰🙏
நொய் நொய் என்று நீட்டினால் அதுவே நோய். மாட்டை கட்டினோமா இல்லையா என்ற தடுமாற்றத்தை தான் மாட்டிக்கிட்டோம் என்கிறோம்.🙏😉🙏
Good
தன்னலமற்ற வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால்துன்பம் ஏது
👍👍👍💐💐💐💐💐💐💐💖💖💖💖💖💖
He is missing the most biggest part in this video regarding awareness. Its meditation. He says create awareness and be aware. But he did not mention how to attain it. It is only through meditation and that's what Buddha did. 😊
🌟88 🌟🌎🙏🌐🐦
Offend ஆகாம மௌனமா இருந்தா, "மௌனம் சம்மதம்"னு சொல்றாங்க
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
Vada dmk adima
Same experience doctor, I met Mr. Kesvadas ,In srirampuram 56021 Bangalore. Same rose red mixed water some tablet
.to cure fever ....one injection 💉 compounder dwarknath simple medicine
30 years back
Superb