Bava.Chelladurai speech | Tamil speech| யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் உன்னதமானது உன்னதமானது தான்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 місяців тому +2

    வாழ்க்கை பற்றிய பல பார்வை -ஒரு மனித னின கண்ணோட்டம் --புதிய பரிமாணம்

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 Рік тому +5

    தாங்களும் மிகப் பெரிய ஆளுமை ஐயா. எதற்காகவும் யாருக்காகவும் அலட்டிக் கொள்ளாத அருமையான மனிதர் தாங்கள். சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத அழகான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் தாங்கள். பணம். புகழ் அடையாளம் .இத்யாதி இத்யாதி எதுவும் தங்களை தொந்தரவு செய்ய முடியாமல்தோற்றுக்கொண்டே இருக்கிறது. வாழும் வாழ்க்கை பாடம் ஐயா தாங்கள்

  • @mangai5020
    @mangai5020 3 місяці тому

    அருமை அய்யா ❤❤

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +4

    அய்யா இந்த யுகத்தில் கதை சொல்ல உங்களைவிட்டால் யாரும் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉

  • @kesavpurushothpurushotham6481

    Well said sir.Lot of important people we don't know.

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 Рік тому

    Super speech, eye opener

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 місяці тому

    நான் நாகப்பட்டினம் அருகில் வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கும் சித்தர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தேன் நான் செல்லும் பாதையில் மேம் பாலம் சார்ந்த பணிகள் இருந்ததால் நான் பறவை என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்து சென்றேன் நான் போகும் வழியில் இரண்டு பேர் ஒரு நடுத்தர வயதை தாண்டிய நபர் அருகில் சிறுமி இருவரும் குப்பை பொருக்கி கொண்டு வந்தார்கள் அந்த நபரங என்னிடம் வேளாங்கண்ணி போகவேண் எவ்வாறு செல்வது என வழிகேட்டார் நான் ரொம்ப தூரம் நடந்து செல்லமுடியாது பஸ்ஸில் தான் செல்லவேண்டும் என்றேன் நான் பஸ்ஸில் எப்படி செல்வது நடந்தே குப்பை மை பிளாஸ்டிக் பாட்டில்கள் பொருக்கி கொண்டு தான் செல்லவேண்டும் என்றார் நான் திகைத்து போனேன் அந்த சிறுமி குப்பையை பொருக்கி இவர் வைத்திருக்கும் பெரிய பையில் போடுகிறார் இவர் தூக்கி கொண்டு நடக்கிறார் அவர்கள் வாழ்கையை நினைதக்கவே பயமாக இருக்கிறது சென்னை ரயில்வே ஸ்டேஷனில் குப்பை பிறக்கும் வர்களுக்கு உடனடியாக பிளாஸ்டிக் குப்பைகள் கிடைக்கிறது ஆனால் இவர்கள் தேடி அலைந்து பொருக்குகிறார்கள்.
    நான் பஸ்ஸில் தான் செல்லவேண்டும் என்று சொல்லும் போது அந்த மனிதனின் பார்வை அது ஆயிரம் கதைகள் சொல்லும்.வாழ்கை ஏன் இப்படி கரடுமுரடாக உள்ளது

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt Рік тому +2

    Neenga yogi RamsurathKumaroda friend! Your the blessed with yogi Ramsurath Kumar!

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    Min 6:38
    When you call yourself an Indian or a Muslim or a Christian or a European, or anything else, you are being violent. Do you see why it is violent? Because you are separating yourself from the rest of mankind. When you separate yourself by belief, by nationality, by tradition, it breeds violence. So a man who is seeking to understand violence does not belong to any country, to any religion, to any political party or partial system; he is concerned with the total understanding of mankind.
    Jiddu Krishnamurti

  • @saro.915
    @saro.915 Рік тому +4

    நன்றி ஐயா தகுதியானவர்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானது