கைவல்யம் ஞானக் கருவூலம்.ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழமண்டல மீதே மனோகர ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரனருளால்,ஜீவன் முக்திநிலையில் , சஞ்சார சமாதியில் ,பொன்றிய சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார்! என்ற வாக்கியத்தை பல ஆண்டுகள் அனுபவித்து இருந்த போதுதான்,ஜீவன் முக்தியின் உண்மை விளங்குகிறது! திருவாரூர் சிவ யோகி ரத்தினசபாபதி பிள்ளை என்பவர் ,திருமந்திரத்தில் அனுபவ சித்தி அடைந்தவர்.அவர் பற்றி எதும் தகவல் தெரிந்து கூறினால் பயனுள்ளதாகும். நன்றி.கழுகாசலதேவன்.
நன்றிகள் கோடி
மிகவும் அற்புதம்
அம்மா சரணம் அம்மா 💐🙏🏻
Samy Ammavin patangalil saranam
ஓம் அம்மா நாதஸ்வரசக்கரவர்த்தி T N ராஜரத்தன்னம்பிள்ளை பேசியது வாழ்த்துக்கள் அம்மா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
It's a wonderful experience.
கைவல்யம் ஞானக் கருவூலம்.ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழமண்டல மீதே மனோகர ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரனருளால்,ஜீவன் முக்திநிலையில் , சஞ்சார சமாதியில் ,பொன்றிய சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார்! என்ற வாக்கியத்தை பல ஆண்டுகள் அனுபவித்து இருந்த போதுதான்,ஜீவன் முக்தியின் உண்மை விளங்குகிறது!
திருவாரூர் சிவ யோகி ரத்தினசபாபதி பிள்ளை என்பவர் ,திருமந்திரத்தில் அனுபவ சித்தி அடைந்தவர்.அவர் பற்றி எதும் தகவல் தெரிந்து கூறினால் பயனுள்ளதாகும்.
நன்றி.கழுகாசலதேவன்.
Recently I read about Kannan Adigal's contact with Ramaswamy Siddhar.
arputhamana Kandu pidippu......
Baratha Ratnah kku Recommendations pannalame