வீட்டில் விளக்கு ஏற்ற கூடாத நாட்கள் கவனம் தேவை|| BDME

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2022
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official UA-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 2 роки тому +1

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் தகவல் பாரம்பரியத்தில் நமது முன்னோர் கடைப்பிடித்தனர். தங்களின் அருமையான விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது. நன்றி ஸ்வாமி.🙏🏻.

  • @gurumalars1054
    @gurumalars1054 2 роки тому

    om namo narayanayaa 🙏🏻

  • @gurumalars1054
    @gurumalars1054 2 роки тому

    om 🙏🏻venkadashya🙏🏻🌹

  • @jothipuvana9531
    @jothipuvana9531 2 роки тому +4

    Swamy kovilukku eppothu sellalam please sollunga

  • @kavithabath412
    @kavithabath412 2 роки тому +2

    Super nice swamy

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 роки тому +1

    🙏🏻🙏🏻

  • @bhuvanesmaha4191
    @bhuvanesmaha4191 2 роки тому +2

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் விளக்கு ஏற்றி வழிபடலாமா ஐயா

  • @rajendrankgm7149
    @rajendrankgm7149 2 роки тому +3

    கணவனும் மனைவியும் தாம்பத்தியம் வைத்த பிறகு அடுத்த நாள் வீட்டில் பூஜை செய்யலாமா கூடாதா சொல்லுங்கள் சுவாமி

    • @arunKumar-ss6ix
      @arunKumar-ss6ix 2 місяці тому

      கூடாது மூன்று நாள் கழியனும்

  • @ashavijay7610
    @ashavijay7610 2 роки тому

    Enakkana avasiyamana pathivu ithu , mikka mikka nanri iyya 🙏

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 роки тому +1

    Waiting swamy 🙏

  • @pakiawathykalimuthu5813
    @pakiawathykalimuthu5813 2 роки тому +1

    kodana kodi nandrigal

  • @manimala8295
    @manimala8295 2 роки тому

    சொந்த அக்கா இறந்தால் எத்தனை நாள்கள் தீட்டு சுவாமி

  • @bhoor2899
    @bhoor2899 2 роки тому +1

    பெண் பெரியவலானால் விளக்கு ஏற்றலாமா?

  • @santhivenkatesan7014
    @santhivenkatesan7014 11 місяців тому

    Pen kuzhanthaikal age attend panninal vilakku ettralama swamy

  • @srimathivijayanand4689
    @srimathivijayanand4689 2 роки тому +1

    Namaskaram anna 🙏🙏🙏🙏

  • @vimalvimala2493
    @vimalvimala2493 2 роки тому

    ஐயா பெண்கள் வீட்டில் துர்கா சூக்தம் சொல்லலாமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்

  • @lenigopig.seshwar3689
    @lenigopig.seshwar3689 2 роки тому

    Deathiku poitu vanthal car,bike wash panna vannduma

  • @kainshkakarthi6726
    @kainshkakarthi6726 2 роки тому +1

    அடைப்பு இருந்தால் தீபம் ஏற்றலாமா அய்யா

  • @sundarraman5015
    @sundarraman5015 2 роки тому

    நமஸ்காரம் ஸ்வாமி என் அம்மா இறந்து 3 மாதம்ஆகிறது என்மனைவி வெள்ளிக்கிழமை உப்பு தீபம் ஏற்றுவார்கள் தொடரலாமா?தற்போது விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறோம் ஸ்வாமி.

  • @kainshkakarthi6726
    @kainshkakarthi6726 2 роки тому

    அய்யா எங்க அப்பா இறந்து ஐந்தாம் நாள் சித்தப்பா மகனின் பெண் வயதுக்கு வந்த விட்டால் நாங்கள் போகலாமா

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +1

    அஆஇ

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 2 роки тому

    வணக்கம் மாமா கரூர் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
    எனது தாயார் குணசேகரி
    அவர்கள் 8 3 2022 அன்று சிவாலோக பதவி அடைந்து
    நான் மூத்த மகன் எனது தம்பி
    கனேஷ் அவர் சிவலோக பதவி 12.3 2021 அன்று நான் எங்கள் வீட்டில் எப்போது விலக்கு ஏற்லம்
    என்று சொல்லுங்கள்
    கரூர் மாவட்டம் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்

  • @walkervidhu4319
    @walkervidhu4319 2 роки тому

    56y