Desing Raja Thaan | Thavasi | Tamil Video Song | Vijaykanth | Soundarya | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 444

  • @s7sguru762
    @s7sguru762 4 роки тому +304

    ஒரு பெண்ணின் கனவு வரிகள் ....

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +23

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. சுஜாதா மோகன் அவர்கள் குரல் அருமை.

  • @sakthi9596
    @sakthi9596 Рік тому +23

    இந்த பாடல் கேட்கும்போது ஒரு கல்யாண பீல் வருது மிக அருமையான பாடல் ❤❤

  • @ajithkarthiajithkarthi8546
    @ajithkarthiajithkarthi8546 3 роки тому +80

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தவசி

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 роки тому +17

    பாடலின் துவக்கத்தில் வரும் செனாயின் இசை கல் மனதையும் கரைத்து கண்ணீராய் பிழிந்து விடும் திறன் பெற்றது. இதை வாசித்த இசை கலைஞனுக்கு என் ஆனந்தக் கண்ணீரை அவர் பாதங்களில் நன்றியாக படைக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @sabarim3640
    @sabarim3640 5 років тому +291

    Captain and soundharya combination blockbuster......
    Thavasi
    Sokkathangam

  • @kanagarajrajraj5172
    @kanagarajrajraj5172 5 років тому +341

    எத்தனை முறை கேட்டாலும்சலிக் கதா பாடல் சுஜாதா மாம் வாய்ஸ் SBPsirகுரல்

  • @selvinjoseph6701
    @selvinjoseph6701 4 роки тому +208

    என்னோட மலரும் நினைவுகள்
    இந்த பாடல் எத்தன வருடம் கழித்து கேட்டாலும் சலிகதா பாடல் போ

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 4 роки тому +256

    2020 கேட்டு ரசித்து கொண்டு இருக்கும் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களின் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @SarathSarathkumar-t2t
    @SarathSarathkumar-t2t 11 місяців тому +119

    2024 yaaralam intha song kekkuringa

    • @asrinivasan9133
      @asrinivasan9133 8 місяців тому +3

      Naan...

    • @selvinraja4911
      @selvinraja4911 7 місяців тому

      Nanum tha

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 6 місяців тому +1

      கேட்கிறவங்கக்கு ஒரு முத்தம் கிடைக்ககுமா இல்லேனா விஜிக்கு ரெப்பர் பண்ணு சுஜி செல்லம்

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 6 місяців тому

      கேட்கிறவங்களுக்கு ஒரு முத்தம் கிடைக்குமா இல்லே விஜிம்மாவை ரெப்பர் பண்ணு அவ எப்படி கொடுக்கிறனு பார்த்ததுட்டு நீ கொடு சு தீச்ச வாடைவருது பின்னாடி பாருடி என்னாடி இப்படி உடம்பு கொதிக்குது சுஜி இருக்கியா

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 6 місяців тому

      கேக்கிறத நான் ஒரு முத்தம் கொடு

  • @selvaranisenthil9763
    @selvaranisenthil9763 9 місяців тому +34

    2024 la yarulam indha song ah kekuringa❤

  • @vincentranjith1433
    @vincentranjith1433 4 роки тому +5

    சுட்டு சுட்டு தீயா சுட்டு நெத்திப் பொட்டு நெஞ்சில் பட்டு ஆணாகி போ...னேன் ஆசைப் பட்டு....ஹே... அற்புதமான இசை மற்றும் பாடல் வரிகள்....

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 3 роки тому +53

    அன்ன தான பிரபு எங்க கேப்டன் ஐயப்பா. அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும் சரணம் ஐயப்பா 🙏🌹

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +16

    நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் நம் தர்மத்தின் தலைவன் வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️

  • @aravinda4469
    @aravinda4469 4 роки тому +33

    கேப்டன் சார் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இசைக்காக இந்த பாடல் அடிக்கடி கேட்பேன் வாழ்க வளமுடன் கேப்டன் சார்😍😍😍😍❤❤❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spandianponds897
    @spandianponds897 3 роки тому +43

    தலைவர் எவ்வளவு அழகான ஆண் மகன் super,,,,,

  • @priyatamil1379
    @priyatamil1379 3 роки тому +13

    Arumaiyana paadal.... Vijaykanth sir _ sowndarya mam awesome on screen pair...

  • @deepadhayalan2533
    @deepadhayalan2533 3 роки тому +130

    2021 la yarulam Indha song ah kekringa ....

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 3 роки тому +10

    கேப்டன் பாடல்களில், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு ❤❤❤❤❤❤
    எஸ்.பி.பி. & சுஜாதா குரல் இனிமை 👌👌👌👌👌
    வித்யாசாகர் இசை இன்னும் இனிமை 💥💥💥💥
    சூப்பர் 👌👌👌சூப்பர் 👌👌👌சூப்பர்ப்பா😘😘😘💐💐💐

  • @HariHari-pw4mc
    @HariHari-pw4mc 5 років тому +129

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @sakshimyangel6495
    @sakshimyangel6495 3 роки тому +45

    Saundarya my favorite.. She looks like an angel

  • @seethalakshmik92
    @seethalakshmik92 2 роки тому +108

    2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க......

  • @112viji.s4
    @112viji.s4 4 роки тому +103

    Vadivelu bayangara expression 🤣🤣, nice song ❤️

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 4 роки тому +53

    Thavasi and chokka tangam both films are very good beautiful songs. Vijayakanth sir and Soundarya good combo for both films

    • @nithitynithiya7272
      @nithitynithiya7272 3 роки тому

      Nice song❤️❤️❤️

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 місяців тому

      அதுவும் பாடல் காட்சிகளில் இருவரது நடனமும் சூப்பர்

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому +20

    செளந்தர்யா அழகு விஜயகாந்த் நடிப்பு சூப்பர்songssuper

  • @Dance-db8zg
    @Dance-db8zg 3 роки тому +15

    கேப்டனின் பாடல் என்றும் இளமை புதுமை நமது தலைவர் நடித்த படங்கள் பாடல் அருமை என்றும்

  • @balakarthikaorunaalkoothuf2063
    @balakarthikaorunaalkoothuf2063 6 років тому +121

    Soundarya and captain sir pair supper

    • @nallavar1
      @nallavar1 5 років тому

      balakarthika oru naal koothu full mivi marriage panirukalam

  • @natarajana7303
    @natarajana7303 5 років тому +271

    Intha song pidikkum na like here

  • @Pravin-ey4xv
    @Pravin-ey4xv 4 роки тому +48

    Vijayakanth Best Pair In Tamil Was Soundarya,❤ At Her Last Innings 2002 And 2003 She Did 2 Movies With vijayakanth And Both Are Super Hit, Miss Her, ❤❤

  • @ManojDharuman
    @ManojDharuman 3 місяці тому +2

    இந்த பாடலை கேட்கும் போது தங்கை நினைவு வருது

  • @suguthaman1237
    @suguthaman1237 3 роки тому +3

    En Indha Song Pudichithune Therila .. Po Maamaaa ..😍😘😘😘

  • @siventhir4072
    @siventhir4072 4 роки тому +9

    Adiaathi aasa paarama idhu yenna aadi maasama,😍😍 line expression is very ousom 😍😍😍😍😍

  • @seethalakshmik92
    @seethalakshmik92 2 роки тому +11

    சௌந்தர்யா எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ☺😊😚😙😗😘💕💕💕☺😊😚😙😗😘💕💕💕

  • @thirumalaikannan1720
    @thirumalaikannan1720 3 роки тому +15

    எனக்கு பிடித்த பாடல் இது யாருகேல்லாம்இந்தபாடல்பிடிக்கும்

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 місяців тому

      எல்லோருக்கும்தான்

  • @vigneshvjs1882
    @vigneshvjs1882 5 років тому +156

    Vijayaganth vs sowndarya best jodi in tamil cinima

    • @rabbitgroups6390
      @rabbitgroups6390 5 років тому +2

      But enna panuruthu bro avangala 2004 elunthutom bro

    • @Msh4566
      @Msh4566 5 років тому

      @Kkrish Kkrish both are kannadiagas😛😛😛😛😛you are feel kannada

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 4 роки тому +7

    செம சாங்க் &செம ஜோடி👌👌👌👌

  • @successtriumph8534
    @successtriumph8534 3 роки тому +11

    Wow 😍 Still it's fresh.. 🎧 who are listening in 2021 Feb 12?

  • @saromurugesan7958
    @saromurugesan7958 6 років тому +38

    Captain .you are really great man....... honestly man.....thalaivaaaaa

  • @saravanan-lv6xw
    @saravanan-lv6xw Рік тому +4

    என் திருமணத்திற்கு பிறகு நான் விரும்பி கேட்கும் பாடல் 😘😘😘😘

  • @niviii8594
    @niviii8594 2 роки тому +3

    Entha song kettale function mood vanthudum🤩💕

  • @indhumathi6177
    @indhumathi6177 4 роки тому +20

    Semma song 😍😍 👌👌👌any one watching 2020 may

  • @umamaheswari9317
    @umamaheswari9317 4 роки тому +21

    Sujatha mam awesome. Beautiful voice.

  • @indhumathi6177
    @indhumathi6177 4 роки тому +29

    Oru oru girls oda aasaigal ...kanavu 😍 ....🤗adi pachcharisi pathinaaru unna ippo ponga vaikka poraare😍 un kannakkuli oraththula muththam vittu 😘 kappal veda poraare ❤️💃🙈🙈🙈

  • @muralimuralidharan5897
    @muralimuralidharan5897 6 років тому +98

    I lot of miss you soundarya in film industry

  • @k.sakthivel8627
    @k.sakthivel8627 5 років тому +27

    வலையாம தந்தம் இருக்குமா உறையாம தயிரு கிடைக்குமா அழையாம மனசு அடங்குமா வாமாமா....

  • @vignesh.s1375
    @vignesh.s1375 Рік тому +2

    2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க........

  • @logeshkubendran1447
    @logeshkubendran1447 5 років тому +21

    SPB & Sujatha mam super .

  • @smaheshwari9801
    @smaheshwari9801 26 днів тому

    விஜயகாந்த் ரசிகர்கள் ஒரு like kudunga ❤❤❤❤

  • @tamil-songs80s
    @tamil-songs80s 2 роки тому +1

    tamil2lyrics header logo image
    Pa.Vijay
    Desingu Raja Thaan Song Lyrics
    in Thavasi
    Englishதமிழ்
    பாடகி : சுஜாதா மோகன்
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : வித்யாசாகர்
    பெண் : ஏ தேசிங்கு ராஜா
    தான் உனக்கு இப்ப தேதி
    வைக்க வந்தாரே ஏ
    தென்நாட்டு சூரியன் தான்
    உனக்கு இப்ப மாலை இட
    வந்தாரே
    பெண் : அடி பச்சரிசி
    பதினாறே உன்ன இப்ப
    பொங்க வைக்க போறாரே
    உன் கண்ணுகுளி ஓரத்தில
    முத்தம் இட்டு கப்பல் விட
    போறாரே
    பெண் : ஓர கண்ணால்
    உன்ன அள்ள போறான்
    ஒத்த பூவா உன்ன கிள்ள
    போறான்
    குழு : ஏ தேசிங்கு ராஜா
    தான் உனக்கு இப்ப தேதி
    வைக்க வந்தாரே ஏ தென்
    நாட்டு சூரியன் தான்
    உனக்கு இப்ப மாலை
    இட வந்தாரே
    குழு : அடி பச்சரிசி
    பதினாறே உன்ன இப்ப
    பொங்க வைக்க போறாரே
    உன் கண்ணுகுளி ஓரத்தில
    முத்தம் இட்டு கப்பல் விட
    போறாரே
    குழு : ஓர கண்ணால்
    உன்ன அள்ள போறான்
    ஒத்த பூவா உன்ன கிள்ள
    போறான்
    குழு : ஷை ஷை
    ஷை ஷை
    ஆண் : கெஞ்சி கெஞ்சி
    நானும் பேச மிஞ்சி
    மிஞ்சி நீயும் பேச
    பேசாது பேச்சு எப்ப
    பேச
    பெண் : அஞ்சி அஞ்சி
    நானும் பார்க்க கெஞ்சி
    கெஞ்சி நீயும் பார்க்க
    பார்க்காத பார்வை
    ஊரும் பார்க்க
    ஆண் : ஏ வளையாம
    தந்தம் இருக்குமா
    உறையாம தயிரும்
    கிடைக்குமா அலையாம
    மனசு அடங்குமா நீ வா
    மா
    பெண் : உருக்காம தங்கம்
    உருகுமா செதுக்காம சிற்பம்
    சிரிக்குமா கேட்காம பெண்மை
    கொடுக்குமா போ மாமா
    ஆண் : கெண்ட மீனை
    கிண்டல் பண்ணி
    பார்க்காதே கொக்கு
    மூக்கு சும்மா வந்தும்
    போகாதே
    பெண் : ஏ தேசிங்கு ராஜா
    தான் உனக்கு இப்ப தேதி
    வைக்க வந்தாரே ஏ தென்
    நாட்டு சூரியன் தான்
    உனக்கு இப்ப மாலை
    இட வந்தாரே
    பெண் : தொட்டு தொட்டு
    கைய தொட்டு அங்க
    தொட்டு இங்க தொட்டு
    பெண்ணாகி போனேன்
    தூக்கம் கெட்டு
    ஆண் : சுட்டு சுட்டு தீயா
    சுட்டு நெத்தி பொட்டு
    நெஞ்சில் பட்டு ஆணாகி
    போனேன் ஆச பட்டு
    பெண் : குறிஞ்சி பூ
    கதவ சாத்துமா
    வண்டுக்கு வேலி
    போடுமா வேணான்னு
    சொல்ல முடியுமா போ
    மாமா
    ஆண் : அடியாத்தி ஆசை
    ஆசை பாரமா இது என்ன
    ஆடி மாசமா காவிரி
    கரையில் நிற்குமா
    வா சும்மா
    பெண் : காஞ்சி பட்ட
    காசி பட்டு மிஞ்சாதே
    உன் நினைப்பில் என்
    நினைப்பு தோணாதே
    குழு : ஏ தேசிங்கு ராஜா
    தான் உனக்கு இப்ப தேதி
    வைக்க வந்தாரே ஏ தென்
    நாட்டு சூரியன் தான்
    உனக்கு இப்ப மாலை
    இட வந்தாரே
    குழு : அடி பச்சரிசி
    பதினாறே உன்ன இப்ப
    பொங்க வைக்க போறாரே
    உன் கண்ணுகுளி ஓரத்தில
    முத்தம் இட்டு கப்பல் விட
    போறாரே
    குழு : ஓர கண்ணால்
    உன்ன அள்ள போறான்
    ஒத்த பூவா உன்ன
    கிள்ள போறான்
    குழு : ஹாஹா ஹாஹா
    ஹா ஹாஹா ஹாஹா
    ஹாஹா ஹாஹா ஹா
    ஹா ஹா ஹாஹா ஹா
    ஹா ஹாஹா
    tamil chat room
    Other Songs from Thavasi Album
    Ethanai Ethanai Song Lyrics
    Ethanai Ethanai Song Lyrics
    Panjangam Paakadhe Song Lyrics
    Panjangam Paakadhe Song Lyrics
    Thanthana Thanthana Song Lyrics
    Thanthana Thanthana Song Lyrics
    Yelai Imayamalai Song Lyrics
    Yelai Imayamalai Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    yaaro nee
    Yaaro Nee Song Lyrics
    Vasantha Vizha
    Vasantha Vizha Song Lyrics
    Panaimarakkadaai
    Panaimarakkadaai Song Lyrics
    Gum On Groove
    GumOn Groove Song Lyrics
    Vaadi Vethalai Song Lyrics
    Vaadi Vethalai Song Lyrics
    Vaa Oru Saedhi
    Vaa Oru Saedhi Sollave Song Lyrics
    Varam
    Pesakkoodathu Yaarum Song Lyrics
    mena minikki
    Mena Minuki Song Lyrics
    Eppan Eppanai
    Eppan Eppanai Song Lyrics
    iravu
    Iravu Pagalai Theda Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @vinothkumar3969
    @vinothkumar3969 3 роки тому +13

    No words this song 🔥🔥🔥vera level

  • @murugeshanmurugeashan9285
    @murugeshanmurugeashan9285 2 роки тому +2

    Ethana time keatalum salika tha song ithu like this

  • @boopathiumaboopathiuma3808
    @boopathiumaboopathiuma3808 3 роки тому +3

    ஆக ஆக அருமை பாடல் வைகை புயல் கேப்டன் விஜய்கந் சுப்பர்
    பாடல்

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 3 роки тому

      தமிழ் பாடம் ஸ்கூல் ல போய் கத்துக்கோங்க ப்ரோ.

  • @manikandank130
    @manikandank130 3 роки тому +4

    என்றும் எங்கள் தலைவர் கேப்டன் வழியில் 🖤🖤🖤

  • @rengarajm557
    @rengarajm557 3 роки тому +2

    Entha song enakku ramba pitikkum

  • @rambabumullapati9724
    @rambabumullapati9724 5 років тому +13

    Female : Ey dhesingu raja dhaan
    Unakku ippa thedhi vakka vandhaarae
    Ey thennaattu suriyandhaan
    Unakku ippa maalai ida vandhaarae
    Female : Adi pacharusi padhinaarae
    Unna ippa ponga vakka poraarae
    Un kannukuli orathila
    Mutham ittu kappal vida poraarae
    Female : Ora kannaal
    Unna alla poraan
    Otha poovaa
    Unna killa poraan
    Chorus : Ey dhesingu raja dhaan
    Unakku ippa thedhi vakka vandhaarae
    Ey thennaattu suriyandhaan
    Unakku ippa maalai ida vandhaarae
    Chorus : Adi pacharusi padhinaarae
    Unna ippa ponga vakka poraarae
    Un kannukuli orathila
    Mutham ittu kappal vida poraarae
    Chorus : Ora kannaal
    Unna alla poraan
    Otha poovaa
    Unna killa poraan
    Chorus : Shai shai shai shai
    Male : Kenji kenji naanum pesa
    Minji minji neeyum pesa
    Pesaadhu pechu eppa pesa…
    Female : Anji anji naanum paarkka
    Kenji kenji neeyum paarkka
    Paarkkaatha paarva oorum paarkka
    Male : Ey valaiyaama
    Thanthan irukkumaa
    Ooraiyaama thairum kidaikkumaa
    Alaiyaama manasu adangumaa
    Nee vaamaa
    Female : Oorukkaama
    Thangam oorugumaa
    Sethukkaama sirppam sirikkumaa
    Ketkaama pennmai koodukkumaa
    Po maamaa
    Male : Kenda meenai kindal panni
    Paarkkaathae
    Kokku mookku sumaa vandhum
    Pogaathae
    Female : Ey dhesingu raja dhaan
    Enakku ippa thedhi vakka vandhaarae
    Ey thennaattu suriyandhaan
    Enakku ippa maalai ida vandhaarae
    Female : Thottu thottu kaiya thottu
    Anga thottu ingae thottu
    Pennaagi ponen thookkam kettu
    Male : Suttu suttu theeyaa suttu
    Neththi pottu nenjil pattu
    Aanaagi ponen aasa pattu-eyy
    Female : Kurunji poo
    Kathava saaththumaa
    Vandukku veli podumaa
    Venaanu solla mudiyumaa
    Po maamaa
    Male : Adiyaathi
    Aasai paaramaa
    Idhu yena aadi maasamaa
    Kaveri karaiyil nirkkumaa
    Vaa sumaa
    Female : Kaanji patta kaasi pattu
    Minjaathae
    Unn ninappil yen ninappu
    Thonaathae
    Chorus : Ey dhesingu raja dhaan
    Unakku ippa thedhi vakka vandhaarae
    Ey thennaattu suriyandhaan
    Unakku ippa maalai ida vandhaarae
    Chorus : Adi pacharusi padhinaarae
    Unna ippa ponga vakka poraarae
    Un kannukuli orathila
    Mutham ittu kappal vida poraarae
    Chorus : Ora kannaal
    Unna alla poraan
    Otha poovaa
    Unna killa poraan
    Chorus : Haha haha haa..
    Haha haha haha
    Haha haha haa..
    Haha haha haha

  • @065harishkumaran5
    @065harishkumaran5 4 роки тому +18

    Captain 😍😘azaghu karupu Singam🔥

  • @thirumavicky7071
    @thirumavicky7071 4 роки тому +5

    Something something nga indha song ketkum podhu neraya marriage album song la best song semma

  • @ajinrithu5140
    @ajinrithu5140 6 років тому +52

    captain face expression is so good

  • @deepankarnan6594
    @deepankarnan6594 5 років тому +67

    I love soundarya Akka I miss you

    • @kabilanbaskar
      @kabilanbaskar 3 роки тому

      My all time favourite heroine soundarya akka❤️🙏🙏🙏🙏😭..we miss her lot so much

  • @SPVELUSPVELU-fj9tg
    @SPVELUSPVELU-fj9tg 3 роки тому +3

    அருமை அருமை ❤️❤️ ❤️❤️❤️

  • @raguldev9021
    @raguldev9021 3 роки тому +1

    1.30 to 1.50 vara flute music heart melting head phones la kekum podhu ena oru feel

  • @kaviyarasankavi1490
    @kaviyarasankavi1490 2 роки тому +4

    SBP. Sujatha. Vera leval.

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 4 роки тому +6

    Cute Soundarya 🤩

  • @rahuljanick9197
    @rahuljanick9197 2 роки тому

    90 kids movie & songes pakkurathe oru thanii sugam tha pa 💕🤩💕🤩🤩

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri 2 роки тому

    Soundarya,,kuda irukkura,,ponnu semma👌🏻👌🏻👌🏻💟

  • @jayamurugan6431
    @jayamurugan6431 4 роки тому +8

    கெஞ்சி கெஞ்சி நானும் பேச மிஞ்சி மிஞ்சி நீயும் பேச

  • @gayathiridhanasekaran634
    @gayathiridhanasekaran634 4 роки тому +3

    Indha movie ya theatre la poi pakanum nu romba asai paten school days. But tv la dhan pathen

  • @Kalai631
    @Kalai631 2 роки тому +1

    Marriage song best event moment 🥰ora kannal onna alla potta ottha poova onna killa poran... 😍🙈

  • @rekha4684
    @rekha4684 3 роки тому +1

    Un nenapil en nenappu thonathe.?..........👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @elangkathir5444
    @elangkathir5444 4 роки тому +12

    My sister wedding video song.... I love this song....

  • @tamizhselvan157
    @tamizhselvan157 3 роки тому +1

    Nice lines 2050 year ana kooda .. nirayaperu rasipanga..

  • @arumugamsubramani5238
    @arumugamsubramani5238 2 роки тому +2

    I LIKES THIS Song so much because this song sung sung by our SPB sir voice is God's gift he is ours god there's no wards to say 🏆🎸👍👍👌🔔🔔🎗🎗🎗

  • @poojagopipoojagopi3009
    @poojagopipoojagopi3009 Рік тому +2

    Nice song ❤and my fav song

  • @KiruthikaSundar
    @KiruthikaSundar 2 місяці тому

    பார்த்த பார்வை ஒரே வழக்கம் மழை தான் 😁😄😍😜🥰😘

  • @akforever6540
    @akforever6540 2 роки тому +2

    2022 ல யாருலாம் கேக்குரிங்க

  • @pothigaitravelvlog
    @pothigaitravelvlog 2 роки тому +2

    2022 yarula intha song kekkura comment pannuga

  • @ashokkumarashokkumar2426
    @ashokkumarashokkumar2426 2 дні тому

    இந்த காஞ்சிப்பட்டு காசி பட்டு போன்ற வரிகள் புரியவில்லை

  • @r.muruganmurugan60
    @r.muruganmurugan60 8 місяців тому +1

    Rendu perume ippa illa nenachale kastama irukku😢😢😢😢😢😢😢

  • @sastha14397
    @sastha14397 3 роки тому +2

    Kurinji poo kadhava sathuma vanduku veli poduma💙💚😘🥰🥰🤩😍😍

  • @ezhilaraselango5758
    @ezhilaraselango5758 3 роки тому +3

    Kurinji poo kadhava saathumaa poo mama👩‍❤️‍👨👩‍❤️‍👨😋😋😋🤗🤗🤗💖💖💖😄😄😄❤️❤️❤️❣️❣️ one of the my favorite lyrics😊😊

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 роки тому

      Purinjiduchpa🤭🤭🤭😜😜🤣🤣👌🏻

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +2

    Still waiting for my special one ❤😍😘

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому +20

    Evaru Mathiri yarum nadikavum mudyathu,dance aravum mudiathu,

  • @selfietechofficial
    @selfietechofficial 5 років тому +25

    Before marriage we need hear a wonderful song😎

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 4 роки тому +6

    Captain
    Soundarya
    Memorizing vidyasagar💚💚💚

    • @sengamalaudaiyarseker9494
      @sengamalaudaiyarseker9494 3 роки тому

      க்க்ஜொஹுப்க்ப்விஜிஒஜ்ம்ப்சழுப்வோ7ப்ஹ்வ்ஹுட்ர்7ஊஜ்ப்ர்க்வ்க்க்றுந்க்க்ம்ப்க்468பெஉப்

  • @SaravanaMuthu-zf5qs
    @SaravanaMuthu-zf5qs 4 роки тому +3

    Enaku romba pidicha song😍😍

  • @rammahi6775
    @rammahi6775 2 роки тому +1

    2022ல் கேட்பவர்கள் 😉👇

  • @sindhujaa3591
    @sindhujaa3591 5 років тому +7

    I like this song very much... 😘😘😘

  • @ranjanakannanranjana6588
    @ranjanakannanranjana6588 Рік тому +1

    2023may 26❤❤❤keakuren

  • @sheebadass2018
    @sheebadass2018 5 років тому +8

    Semma 👌 song..... Addicted

  • @PrakashPrakash-co8pm
    @PrakashPrakash-co8pm 3 роки тому +6

    May,31,5,20021,3,20,pm keatan old is gold palasu eallaam eapagam varuthu my favorite song lyrics 😘❣️🌹

  • @rabbitgroups6390
    @rabbitgroups6390 5 років тому +9

    Thalaivar thalaivar than da

  • @PVijay-fn2os
    @PVijay-fn2os 4 роки тому +5

    Entha movie direct pannavaru vijaykanth sir fana tha irukum

  • @sudhau8590
    @sudhau8590 4 роки тому +2

    Lovely 🌺 song so sweet soundraya captain block buster👍💙

  • @kccjaguars8132
    @kccjaguars8132 2 роки тому +2

    Semma song lyrics and the song 🎵 😌 🥰

  • @Eswari2024
    @Eswari2024 4 роки тому +27

    anyone one 2020😅😅

  • @rpavithra7490
    @rpavithra7490 5 років тому +6

    my favorite song🌹🌹🌹

  • @thiyasrikutty8872
    @thiyasrikutty8872 4 роки тому +4

    my... fav.. fav.. fav... favaret... song

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 3 роки тому +2

    மன நிறைவான பாடல்

  • @VigneshVignesh-pt3kd
    @VigneshVignesh-pt3kd 5 років тому +18

    Sema expression captiob

  • @abdulsamad9620
    @abdulsamad9620 3 роки тому +6

    king of opning 90s captain