ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில ஆண் : வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே பெண் : உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே ஆண் : பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி பெண் : பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே ஆண் : புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே பெண் : இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே ஆண் : என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே விஷ்லிங் : …………………………. ஆண் : அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே பெண் : கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே ஆண் : சதை மூங்கில் போல உந்தன் தேகம் பார்த்தேனே அதை ஊதி மெல்ல நானும் அணைத்து போனேனே பெண் : மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே குடை குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே ஆண் : உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே பெண் : உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
வடிவேல் காமெடிக்காகவே இந்த படத்தை எப்போது கே டிவியில் போட்டாலும் விடாம பார்ப்பேன். நண்பர்கள் சேர்ந்து பேட்டா காமெடி பண்ணுவோம். இப்போ டிக் டாக் பண்றாங்க. நாங்க அப்பவே பண்ணுவோம். 90'ஸ் கிட்ஸ்களின் நீங்கா நினைவுகள்
Am 1995 born when I listen to this song and some songs from Chokka thangam, samurai, sachin, Chandramukhi, Thavasi etc am getting all my childhood days … movie were our part of life la… those days top 10 nu radio la songs varum woow …. Now music and movies are ruined only music director centric or hero centric … I really miss these sort of quality music and movies … who are all feel the same ??
Anyone listening (covid -19) I'm proud to be 90skids.. I love simran she is nature beauty... No body workout.... 😘 perfect pair 💏 sujatha mam voice is liquite gold 😍
மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே (மல்லிகை..) செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே உந்தன் உள்ளத்தை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே (மல்லிகை..) (முந்திரி..)
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில
ஆண் : வெள்ளி கொலுசு
போலவே காலை உரச
வந்தேனே பட்டு புடவை
போலவே தொட்டு தழுவ
வந்தேனே
பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : செவியோடு தான்
காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை
அள்ளி தின்பேனே
ஆண் : பெண் ஆசையே
இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த
மாற்றம் ஏனடி
பெண் : பிழையான வார்த்தை
போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே
ஆண் : புரியாத கவிதை
போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன்
கண்ணில் அர்த்தம்
கண்டேனே
பெண் : இந்த அருகம்புல்லின்
மேல் பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
ஆண் : என்னை துளசி
செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டாயே
விஷ்லிங் : ………………………….
ஆண் : அதிகாலையில் தோன்றும்
வெள்ளை திங்களே பசி நேரத்தில்
பார்த்த தண்ணீா் பந்தலே
பெண் : கலங்காத ஓர்
தெப்பம் போல வாழ்ந்தேனே
நீ தீண்டினால் ஐயோ
கலங்கி போனேனே
ஆண் : சதை மூங்கில் போல
உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும்
அணைத்து போனேனே
பெண் : மழை தூறும்
சாலை ஓரம் உன்னை
கண்டேனே குடை குள்ளே
ஓடி வந்தாய் குடை
சாய்ந்தேனே
ஆண் : உந்தன் விழியில்
கண்டேனே எந்தன் கனவை
கண்டேனே உந்தன் உதட்டை
கண்டேனே எந்தன் உணவை
கண்டேனே
பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில
பெண் ஆசை இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி❤️ my fav line
Sense to you bro
1
Line mattum thaanaa
My husband Favorite line
Wow
தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பான நடிகைகளில் சிம்ரன் ஒருவர்...
Yes correct
Ama bro
True
100% true
Supposed lady superstar ❤
2k kids yarukellam entha song pudichi erukko avagkalam like pannugka😍
🙋♀️🙋♀️🙋♀️
My favorite song
ongalukum pudikumo
@@oiselfie6777 s frd ❤️🎶
@@revathilakshmi98 spr frd 😇
2024 il yaravathu irukkingala ❤???
Iruken
Iruken
Ellamey irukom da doomangoli
Yes
Elarum sethutom nee mattum 🌏inga ena panra neeum vandhuru 😊❤
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி
What a lyric?? 😍😍😍
Enakum girl na pidikathu
😍😍2021la Intha song a pakkuravanga like pannunga friends 😍😍
Hi madem nalla irukingala🤗🤗🤗
2022june
2023 Jan
பெண் ஆசையே
இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த
மாற்றம் ஏனடி
Ennaku puducha line
Vera Level Song😙😙😙😙😙
Mass
Oii
Semma bro😂😘😘😘😘😘
அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே நீ தானே Jo
My best song
எனக்கு பிடித்த பாடல்
பச்சை புடவைல் சிம்ரன் சூப்பர்ரா இருக்கா
சுப்பர் எனக்கு பிடிக்கும்
Yes
I watch this song for the same reason
💖
Yes yes I like it 😍😍😍😍😍😍😍
2021-ல் இந்த பாடலை கேக்குறவங்க லைக் பண்ணுங்க.
Idhula oru pollaappu🙄🙄
Me🖐
Nice sing
Me
Nice song
2024 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ....🥰❤️
Na
Semma song ......simran really cute. No one can replace u.miss u in big screen.
💖💖💖💖💖
👌
Meena sownthariya also
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்
Mm yes enaku ethanai time paarthalum bore adikatha song
@@feminareena2438 me to do the needful at earliest time and I will be there ssßqé(@_@)(ノ゚0゚)ノ~(ノ゚0゚)ノ~(ノ゚0゚)ノ~
@@சீமான்தம்பிதமிழன்தேவா 6r
வடிவேல் காமெடிக்காகவே இந்த படத்தை எப்போது கே டிவியில் போட்டாலும் விடாம பார்ப்பேன். நண்பர்கள் சேர்ந்து பேட்டா காமெடி பண்ணுவோம். இப்போ டிக் டாக் பண்றாங்க. நாங்க அப்பவே பண்ணுவோம். 90'ஸ் கிட்ஸ்களின் நீங்கா நினைவுகள்
Sarath kumar sir ninralum nadanthalum alagu😍😍 ....style simple step👌👌..simran 😍😍
20 la evalavu ta song vanthalum..inta song ellam yaralaium..🥰..marakkama irukkavum...ninaikkaaa irukkavum.🥰....mudiya superrrrrr songggg💋👌👌👌👌👌👌
Hi
U name
Hi
👌👌
Yarukkula intha song pudikkumo like pannunga..My favourite song
2020 ல் இந்த பாடலை கேக்குறவங்க லைக்க அழுத்துங்க 😊😍
Hi
Hi Anna super
Hiq
Today 🤣
1.1.2021
Am 1995 born when I listen to this song and some songs from Chokka thangam, samurai, sachin, Chandramukhi, Thavasi etc am getting all my childhood days … movie were our part of life la… those days top 10 nu radio la songs varum woow …. Now music and movies are ruined only music director centric or hero centric … I really miss these sort of quality music and movies …
who are all feel the same ??
I'm also bro!!
So true.. I'm 1997 born
Me
For me 1994 November born
I'm 98 I'm also feel it❤️💯
2022ல் இந்த பாடலை கேற்கும் நண்பர்கள் like panunga 👍😘
Me
@@karmabeliever4400 me❤❤❤
2020la pakkuravunga yaruvathu eruntha like podunga😍
மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே இந்த வரிசையில் உள்ள புகழ்பெற்ற இந்த பாடல் வரிகள் மிகவும் வெரி குட் லக் 👍👍👍👍👍
2021 கேக்கறவங்க like போடுங்க 🤗🤗
Comment பண்ணுங்க entha line புடிச்சுது nu
Sobikan
Ithula oru polappu
😍😍Intha song Pudicha like pannunga friends 😍😍
உந்தன் விழி யைக் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே!!!
உந்தன் உதட்டை கண்டேனே
எந்தன் உணர்வை கண்டேனே!!!
❤❤❤❤❤
அது உணர்வா நான் உணவு என்று நினைத்து இருந்தேன் 😂😂
Hats off to sujatha mam paaaaa aaaa semmaaaaaaaa voice chanceless and I dedicate this song to my siva
Sujatha
2021 இந்த வருடம் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் லைக் LIKE பன்னுங்க......
Mee
விஜய் யேசுதாஸ் மற்றும் சுஜாதா மோகன் அவர்கள் தான் இந்த பாடலுக்கு mass
2024 la yarlum indha song ketikanga
Yes❤
Me❣️
Simran wow what a dance performance
2003 ம் வருடம் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஹாஸ்டலில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் பார்த்த அருமையான படம்...
Me also 10th std
Perfect dance in this song by simran
04:30 simran semmaya irrukkaga 😍 simran fans like poduga 🤗
Yes
I am also simran fan
Yes
Yes
Anyone listening (covid -19)
I'm proud to be 90skids.. I love simran she is nature beauty... No body workout.... 😘 perfect pair 💏 sujatha mam voice is liquite gold 😍
👍👍
Sujatha
Pothuma
Evergreen beauty+ evergreen handsome= The best combo.
2024 watching😅
தியேட்டர் ல பார்த்த அனுபவம் இன்னும் நிக்குது இந்த படம் மிகவும் பிடிக்கும் டேப்பிரி கார்டுல கேட்ட சுகமே தனிதான்
@@ALLUARJUNFAN1998Hello This is the original one. Telugu one is a remake. Do not write anything without knowing the truth.
@@MercyRobert-we1bg yeah I just now noticed sorry brother, thanks for clarifying
2021 yaar ellam paapingge?? Like here :-)
Uyiroda iruntha papom
Yes
🖐
Starting music very pleasant to hear... awesome expression
Simran Dance Pudicha Like Pannunka
Simran Fan's like pannunga
Na paka simran mathiri irupa
സുജാത ചേച്ചി സൂപ്പർ വോയിസ് 😍😍😍😍👍👍👍🌹🌹🌹🌹🌹
Sujatha mam voice super 👌 😍 ❤ ♥
😍🥰 எனக்கு மிகவும் பிடித்த பாடல்💯♥♥♥எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்💯❣❣❣
@3:35 Simran mam looks gorgeous in Green saree👑🦋😊
மணிசர்மா வேற லெவல் யா நீ 😍😍
Still mind blowing 🤩🤗💞 some songs of sarathkumar never gets old
Background music sema. Use headphones. .,,. .. .. ...feel spr
Mid 90's to till now no one can dance like my favorite Simran
மணிசர்மா சாருடைய அற்புதமான படைப்பு
VIJAY YESUDASS ur rocking again and again .Unexpected. Love you lot😘😘😘
I like simran always ... dance acting and good character love u mam ...
Semma song evlo time kettalum kettukitte irukkalam
Sujatha mam nice voice like song
😍😍😍😍😍😍😍
2022 இந்த வருடம் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க..
Anyone 2020 😎💕🔥
Me only for simran she should act more movies now also no one can replace her acting and dance dude
Ajunu ajunu fact sister no one can replace her dance and acting 😎✌️🤝
Semma
Surya nkm 😘🙌😊
Me
2022 இந்த வருடம் யாருயெல்லாம் இந்த song பாக்குறீங்க 🤩
Me 🖐️ bro
Me
Me
I'm also
Me
Such a decent song...gud steps...💝
சிம்ரன் அழகுனு தெறியும் இவ்வளவு அழகுனு இந்த பாட்டுல தான் தெறியும்
Intha song a ketaa manasu enna ennamo pannuthu 😍❤️
Anyone 2024...!
Semma bgm ,nice song ❤️❤️
💖💖💖💖
Simran pudichavanga like podunga
2022 இந்த வருடம் யாரெல்லாம் இந்த சாங் பக்குறிங்க😍😍❤️
2024 guys😂😂
2023 இந்த பாடலை யாரோல்லாம் கேட்கிறீர்கள்
Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae
Female : Mundhiri mundhiri dhopulae
Endhan mundhaanai thirudum mapillai
Ival manasu sollum neethan aambale
Endhan ithazhkal pattaal inikum vepilae
Male : Velli kolusu polaeve kaalai urasa vandhanae
Pattu pudavai polaeve thottu thazhuva vandhanae
Female : Unnai thulasi chediyaai sutri vandhenae
Kannaal paarthu paarthu vetri kandanae
Male : Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae
Female : Seviyodu thaan kaadhal solvaai enbenae
Thayir saathamaai unnai alli thinbenae
Male : Penn aasaiyae illa manithan naanadi
Un aasaiyal indha maatram aenadi
Female : Pilaiyana vaarthai polae vaazhnthu vandhanae
Unnai paartha pinnae ennai thiruthi kondanae
Male : Puriyatha kavithai polae vaazhnthu vandhanae
Avai yaavum undhan kannil artham kandanae
Female : Indha arugam pullin mel
Pani thuliyaai nindrayae
Endhan paruva tholkalil
Pachai kiliyaai vaazhnthayae
Male : Ennai thulasi chediyaai sutri vandhayae
Kannaal paarthu paarthu vetri kandayae
Whistling : ………………………….
Male : Adhikaalaiyil thondrum vellai thingalae
Pasi nerathil paartha thanneer pandhalae
Female : Kalangaathe oar theppam polae vaazhndhanae
Nee theendinaal ayyo kalangi ponanae
Male : Sathai moongil polae undhan dhegam paarthenae
Athai oothi mella naanum anainthu ponanae
Female : Mazhai thoorum saalai oram unnai kandanae
Kudai kulle odi vandhaai kudai saainthenae
Male : Undhan vizhiyil kandanae
Endhan kanavai kandanae
Undhan uthattai kandanae
Endhan unavai kandanae
Female : Unnai thulasi chediyaai sutri vandhanae
Kannaal paarthu paarthu vetri kandanae
Male : Malligai malligai pandhalae
Adi manakum malligai pandhalae
Ennai mayaki paarka vandhen endralae
Kangal mayangi poyi nindren thannalae
Female : Mundhiri mundhiri dhopulae
Endhan mundhaanai thirudum mapillai
Ival manasu sollum neethan aambale
Endhan ithazhkal pattaal inikum vepilae
🎉
பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே... 👍
Hi brothers and sisters yar ellam 2023 intha varudam intha song pakkurinkal 😍🥰
2023 இந்த வருடம் யாருயெல்லாம் இந்த song பாக்குறீங்க
Evergreen Favourite song 😍😍😍😍😍😍😍😍😍😍
School ku po venam padathuku polam va da nu en appa enaya kootitu pona film ...china payan nan...gnabagam iruku inun❤️❤️❤️❤️🙂🙂
எனக்கு புடிச்ச பாட்டுகளில் இதுவும் ஒன்று.
தெலுங்குல கேட்டா செம சிரிப்பா வருது...
Namma tamil song thaan super
😂
90s Best dancer in Tamil films is simran love her a lot
At beginnig of comment i thought you going to say 'sarathkumar'😄
@@loganl3500 me too ya😄
2023 ல யாருலாம் இந்த பாடல் கெட்க்குறிங்க 🤭🤣🤣
Old songs always best..😍😍
❤❤🎉🎉😂
❤2023 la na ippo intha song ippo kattutu eruka ❤❤❤my favorite na 2kids 2004
Enna feeling ha indha song ayooo ultimate 👏😍
Simran heroin pitichavanga like pannunga
Only we have few north Indian talented actress khusbhoo, Devayani,Simran,Jyothika .lots of members came this four members is very special
Meena banu Priya also
@@selvitamil4597 Nagma (Jyothika's elder sister) & Laila too .
சூப்பர் song 🥰👌
, 2022 இந்தப் பாட்டை கேட்கும் வந்திருக்கும் யார் என்று சொல்லுங்கள் ❤️
It's. Me
Listening on repeat.. Eying on the guy dancing left side of sarath kumar... He is so cute 😍😍😍
Eppa intha song kekuravanga like podunga..semma song pa
Simran maam in Green saree is super....... I love it........
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே
அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)
Evlo lines vittutinga
Ama oru line thappu..un than uthattai💋 kandaney en than unavai kandaney sema line pa🥰
2024 la yaarulaa kekkuringa intha song😊
Like pannunga song pudichavanga ❤
❤Use headphones ❤
2022ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்த்துள்ளீர்கள்
Simran vera vera level alazghu, of all the heroine. Pachai saree vera level........
Aiyo anga paaru thalaivi ya❤
Malligai malligai arasu song 🌹🌼🌸🌺🌻🌷🥀🌹very nice...sujatha mam super voice 👌valli 🇲🇾
2022la yarula idha song pakkuregalo Oru like poduga☺️☺️
Simran dance vera level.. Good dancer
சிம்ரன் dance ❤️❤️💃💃💃💋💋💋💋💋💋💋💋💋
90's queen 👑 🔥 🔥
2022 ல இந்த பாடலை கேக்குறவங்க like here 😍💝
👍👍
சரத்குமார் டேன்ஸ் சூப்பர் எனக்கு. மிகவும் பிடித்த நடிகர் இந்த படத்தில் சிம்ரனுக்கு பதிலாக. தேவையாணிய போட்டு இருக்கலாம்
Simran so cute in this film this song is super 😘😘
This song makes me to remember my old memories
Simran always cute 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘