எங்க பொண்ணுக்கு படிக்க உதவிக்கரம் நீட்டிய.கல்வி தொடர உதவி வாழ்க்கை உயர் உதவிய அறக்கட்டளை இவர்கள்.. வாழ்க வளமுடன் இன்னும் பல தலைமுறைகளுக்கு உதவ இறைவன் நீண்ட ஆயுள் தந்து வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன்
யாரும் திருடமுடியாத சொத்து அவர்களின் படிப்பு அதை மனதார அடுத்த தலைமுறைக்கு மனம் மகிழ்ந்து தரும் ஆனந்தம் பவுண்டேஷன் உயர்ந்த பண்புகள் பல்லாண்டு காலம் தொடர்ந்து மேன்மெலும்நல்ல தலைமுறைக்கு வித்திட்டு வாழ்க வளமுடன்
One girl who is studying Bcom from apoor family,she is from poor family father expired , mother is working in the houses to clean vessels and not well aswell,she has to work to support three children. This girl is elder and joined in Andavar college Sri rangam. Please help that girl shanmugapriya to get any financial asst from your Anandam charitable trust. Thankyou.
ஆனந்தம் மாணவன் என்பதில் பெருமைபெறுகிறன்
எந்த ஊர்?
எப்படி தொடர்புக் கொள்வது?
Plz plz for. Help
Bro 12th la 65 percentage science group...help kedaikuma bro
@@trendystylishworld2800try panni paarunga, I selected for this year scholarship, if have any doubt you can ask me.
மென்மேலும் உங்களின் இந்த சமூகப்பணி தொடர மனமார வாழ்த்துகிறேன்.... மகிழ்ச்சி....
எங்க பொண்ணுக்கு படிக்க உதவிக்கரம் நீட்டிய.கல்வி தொடர உதவி வாழ்க்கை உயர் உதவிய அறக்கட்டளை இவர்கள்.. வாழ்க வளமுடன் இன்னும் பல தலைமுறைகளுக்கு உதவ இறைவன் நீண்ட ஆயுள் தந்து வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன்
ஆனந்தம் மாணவி நான் என்பதில் பெருமை பெறுகிறேன்
Akka 12th la 65 percentage science group yanaku help kedaikuma akka
வாழ்த்துகள் செல்வகுமார்
எண்ணற்ற இளைஞர்களின் கல்வி கனவை கனிய வைத்ததற்கு🎉
இந்த வருடம் எங்கள் மகளின் படிக்க உதவும் ஆனந்தம் பவுண்டேஷன் அனைத்து நல்உறவுகளுக்கும்என்உள்ளார்ந்தநன்றிகள்கோடி❤🎉🎉🎉
Epti bro join panrathu
Appate joined pannunkal
ஐயா நான் ஒரு விவசாய கூலி வேலை செய்து எனது மகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன் மருத்துவம் படிக்க உதவி செய்யுங்கள் 🙏🙏🙏
யாரும் திருடமுடியாத சொத்து அவர்களின் படிப்பு அதை மனதார அடுத்த தலைமுறைக்கு மனம் மகிழ்ந்து தரும் ஆனந்தம் பவுண்டேஷன் உயர்ந்த பண்புகள் பல்லாண்டு காலம் தொடர்ந்து மேன்மெலும்நல்ல தலைமுறைக்கு வித்திட்டு வாழ்க வளமுடன்
Meanwhile I am the white shirt
Ennudaiya magan 12
Muchidan college help me
Sir MBBS admission kku help kedaikkuma
Govt mattum ta pannuvangalaa private la pannamatangaala
One girl who is studying Bcom from apoor family,she is from poor family father expired , mother is working in the houses to clean vessels and not well aswell,she has to work to support three children. This girl is elder and joined in Andavar college Sri rangam. Please help that girl shanmugapriya to get any financial asst from your Anandam charitable trust. Thankyou.
Address kedaikuma
Phone number kudunga please 🥺