இந்தியாவிலா ஹ...ஹ...ஹ... 100வருசம் ஆனாலும் இலு நடக்கிற காரியம் அல்ல.இங்கு சொகுசுகுக்காக வாகனம் வாங்குவது குறைவு.வயித்து புழைப்புக்காகதான் வாகனம் வாங்குவது அதிகம்.
Engine thavira matha elam mechanical dan. Irunthalm sensors use pani iruka nala computer operate pana kathukanm sensor pathi padikanm. On board diagnostics-OBD computer use pani ena fault nu pakurathu atha kathukanm
Simple anna..private vehicles .. 20 years drive pannalam..after 15 years ...fc vanganum..after 20 years..unga car nalla irunthuchu na..neenga fc vangi..reregister pannanum..konjam kasu athigam agum ..that's it..govt only scrap the car if it's unfit to drive after 20 years..failed to get FC..private vehicles will be de-registered after 20 years if found unfit or in case of failure to renew registration. ... The tentative date for scrappage of government and PSUs vehicles above 15 years of age is April 1, 2022.26..the main motto is to reduce pollution, increase fuel effeciency and streamline second hand market and to boost new car sales and battery vehicles.
கரண்ட் இல்ல ஓடுவது போல் வண்டி வாகனம் வந்துவிட்டால் பின்னால் வரும் சந்ததி இருக்கு நன்மை ஆனால் இப்போது அது சாத்தியமில்லை மின்சாரத்தில் இயங்கும் வண்டி பாரம் அதிகம் விற்காது குறிப்பிட்ட பாரம் மட்டுமே ஏற்ற முடியும் நினைத்த இடங்களில் சார்ஜ் பண்ணிக்கொள்ள புரியாது பெட்ரோல் டீசல் கேஸ் மூன்றுமே நெடுஞ்சாலை துறை களில் கிடைக்கும் ஆனால் மின்சாரத்திற்கு என்று பேட்டரி சார்ஜ் பண்ணி யாரும் வைத்திருப்பதில்லை மின்சாரம் வந்துவிட்டால் காற்றுமாசு இருக்காது ஆனால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல இயலாது மின்சார வண்டியில் சின்ன பழுது ஏற்பட்டாலும் அதை கம்பெனியில் மட்டுமே சரி செய்ய இயலும் இப்பொழுது இருக்கும் டீசல் பெட்ரோல் கேஸ் வாகனங்களில் எந்த இடத்தில் ரிப்பேர் ஆனாலும் அதை சரிசெய்ய சின்ன சின்ன மெக்கானிக் ஷாப் இருக்கின்றது மின்சாரம் வண்டி வந்துவிட்டான் ஒர்க்ஷாப் தான் போக வேண்டும் அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள் குறையும் சிறுகுறு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்கள் வண்டி பழைய வண்டியை எப்சி செய்ய இயலாவிட்டால் புது வண்டி வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இந்தத் திட்டம் வகுத்து இருக்கிறது இப்பொழுது ஏழைகள் வண்டி வாகனத்தில் செல்கிறார்கள் அரசு செய்த இந்தத் திட்டத்தினால் ஏழைகள் ஏழைகளாகவே வாழ்வார்கள் வாகனங்கள் மதிப்பு கூடும் ஆகையால் எந்த முறையில் ஈடு செய்ய முடியுமா அந்த முறையில் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு கூட்டி அரசு முன்வரவேண்டும்
டீசல் வாகணங்களை பயண்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார கார்கள் தான் அதிகளவு முன்னுரிமை கொடுக்கப்படும் ஆனால் 20வருட கார்கள் மற்றுமே எப்சி கிடையாது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது ஆனால்இனிவரும் காலங்களில் ஏதேனும் மாற்றங்கள் வரலாம்...
அண்ணா உங்கள் எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது 15 வருடம் மட்டுமே ஓட்ட முடியுமா என்பது இன்று அதற்கு ஒரு முடிவு தெரிந்து விட்டால் மிக்க நன்றி அண்ணா இந்த பேட்டரி காரை பற்றியும் நீங்கள் கூறியதற்கு நன்றி நீங்கள் மதுரையா நான் கார் எடுக்க ஆசைப்படுகிறேன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு ஆறு மாசம் கழித்து எடுக்கலாம் என்று இருக்கிறேன் அதற்குள் என்ன முடிவு என்று தெரிந்து விடும் என்பதற்காக அப்படி எடுப்பதாக இருந்தால் உங்கள் உதவி கிடைக்குமா எனக்கு நல்ல காராக பார்த்து தர முடியுமா அண்ணா டாடா இண்டிகா விஸ்டா மைய கிலோமீட்டர் கிடைக்கும் என்கிறார்கள் அது உண்மையா அண்ணா
நீங்கள் சொல்லுவது சரிதான் 20 20 மேல் வரும் fc அனைத்தும் கொடுக்கப்பட மாட்டாது BS4 engines அனைத்தும் மாற்றப்பட வேண்டும் 2040 மேல் bs6 வாகனங்களும் நிறுத்தப்படும் அல்லது மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும்
Anne 15 varshathuku mela ana vandi FC renew panlam, ana Registration renewals charge+Tax ipo irukra charge vida 20% mela increase panna poranuga... Athoda artham "15 varusham mela ana vandiku ivalu selavu panna vendam apdingara mind setku ellarayum convert panna vachu, Govt scrap policyku ulla ellarayu kondu varanum appadingarathu than.."
ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம் இது எப்படி சாத்தியம் அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கான பேட்டரி கெபாசிட்டர் வாகனத்திற்கு கண்டிப்பாக தேவை அதனுடைய எடை எவ்வளவு இருக்கும் சற்று சிந்தித்து வீடியோ பதிவிடுங்கள் ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் நிச்சயமாக பயணம் செய்ய முடியாது டீசல் மற்றும் பெட்ரோல் அப்படி இல்லை என்றால் அதற்கு தகுந்தார் போல் வாகனத்தில் பேட்டரி இருக்க வேண்டும் எப்படி இருந்தால் மட்டுமே 450 கிலோ மீட்டர் சாத்தியம்
@@shanmugamgopikrishnan911 1.Pollution Under Control certificate obtained from the Government-recognized PUC-check centre---100rs 2.Form 25----Available in front of rto office. 3.The original Registration Certificate RC book@photocopy 4.Valid insurance policy of the vehicle & photo copy 5.The pencil print of the engine chassis number of the vehicle whose RC needs to be renewed---- 6. Government fees - 1100 RS inside RTO Office. (Online payment) they will give bill for the money you payed.(I payed in thoothukudi RTO) Summary..... GOVERNMENT FEES PAYED SLIP. POLLUTION CONTROL CERTIFICATE. RC BOOK COPY. INSURANCE COPY. FORM25 PENCIL PRINT OF ENGINE CHASSIS NUMBER. Keep all this six documents with the vechile. When rto come to check the two wheeler license you can show your vechile and get signature from him. After getting signature. Submit the documents inside rto office. You will get smart RC Card for five years validation on the same day or next day.
@@partheepanbe rc renewal pannitta insurance kudupangla..... private insurance agency la ketten....Panna mudiyadhunu sollitanga..... insurance is must...so how can I get this......pls reply.....endha insurance agency... insurance renewal pannum after 15 years vehicle... mention the name of the agencies....govt or private....pls....
ரீவேல்யுவேசன்5000 இப்போ 10,000 ரூபாய் ஆக்கப்போவதாக செய்தி.பழைகாரை ரீவேலயூவேசன் முன்பு 5வருடம் ஒரு முறை இப்போ அதை இரண்டு வருடம் ஒருமுறை ஆக்கபோவதாக செய்தி. பழைய கார் நடுத்தரவர்க்கத்து மக்களே வைத்து இருக்கிறார்கள்.எனவே பழைய கார்களை இன்ஜின் மாற்றி அல்லது சர்வீஸ் செய்து புகை டெஸ்டுடன் அனுமதிக்கலாம்.
அண்ணே எல்லாருக்கும் ஒரே ஆசைதான் மின்சாரத்தில் வண்டி ஓடுவதுபோல் வாகனம் வந்துவிட்டால் அனைவருக்கும் சந்தோசமே பெட்ரோல் தேவையில்லை டீசல் தேவையில்லை கேஸ் தேவை இல்லை மின்சாரம் மட்டுமே போதும் ஆனால் வண்டியை இயக்குவதற்கு மின்சாரம் தேவை இயங்கிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் தயாரித்து சேமித்து வைக்கும் வண்டி ஆகவும் இருந்தால் ரொம்ப நமக்கு சேமிப்பு நாம் அப்படி வண்டியை மாற்றி விட்டாள் எந்த ஒரு திரவமும் தேவை இல்லை காற்று மாசும் அடையாது ஆனால் வேகம் மிக மிக குறைவாகவே செல்லும் விபத்து நடக்க வாய்ப்பு இல்லை மின்சார வண்டியில் பயணம் செய்தால் வண்டி செல்வதே தெரியாது
அறைகுறை அறிவுடன் / அரைவேக்காடு தகவலுடன் இங்கு வந்து, "எனக்கு தெரியாது" என்று இங்கு வந்து சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கி நேரத்தை வீணாக்க வேண்டுமா ? உங்கள் அழகை விளம்பரப் படுத்த இந்த பதிவீடா ? வெட்கம். ஓட்டாதவனுக்கே இத்தனை திமிர் பேச்சா ?
அவருக்கு புரிந்ததை சொல்லராரு.. அதற்கு மரியாதையாக உங்களுக்கு அறிந்ததை செல்லுங்க.. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக பல துறைகளில் உள்ள நம்ம ஊரு மக்கள் வெளியே வருகிறார்கள்.. அவர்களை demotivate பண்னாதீங்க
ena sir..loosu koomuta mari pesitu irukeenga... per ah pattha padichavuru mari irukeenga... adan avure solraru enakku therinja information ah enakku therinja language la solren nu... adhukku aprom epdi sir ipdi kappi thanama kelvi kekkureenga... ena sir ponga sir...
இந்தியாவிலா ஹ...ஹ...ஹ... 100வருசம் ஆனாலும் இலு நடக்கிற காரியம் அல்ல.இங்கு சொகுசுகுக்காக வாகனம் வாங்குவது குறைவு.வயித்து புழைப்புக்காகதான் வாகனம் வாங்குவது அதிகம்.
இந்த வீடியோவை தான் எதிர்பாத்தேன் நன்றி அண்ணா
நன்றி அண்ணா...
பேட்டரி வண்டி வந்தா மெக்கானிக் ஆளுக வேலைவாய்ப்பு என்னாவும்? அத பத்தி ஒரு வீடியோ போடுங்க
Engine thavira matha elam mechanical dan. Irunthalm sensors use pani iruka nala computer operate pana kathukanm sensor pathi padikanm. On board diagnostics-OBD computer use pani ena fault nu pakurathu atha kathukanm
Kovindha
Simple anna..private vehicles ..
20 years drive pannalam..after 15 years ...fc vanganum..after 20 years..unga car nalla irunthuchu na..neenga fc vangi..reregister pannanum..konjam kasu athigam agum ..that's it..govt only scrap the car if it's unfit to drive after 20 years..failed to get FC..private vehicles will be de-registered after 20 years if found unfit or in case of failure to renew registration. ... The tentative date for scrappage of government and PSUs vehicles above 15 years of age is April 1, 2022.26..the main motto is to reduce pollution, increase fuel effeciency and streamline second hand market and to boost new car sales and battery vehicles.
கரண்ட் இல்ல ஓடுவது போல் வண்டி வாகனம் வந்துவிட்டால் பின்னால் வரும் சந்ததி இருக்கு நன்மை ஆனால் இப்போது அது சாத்தியமில்லை மின்சாரத்தில் இயங்கும் வண்டி பாரம் அதிகம் விற்காது குறிப்பிட்ட பாரம் மட்டுமே ஏற்ற முடியும் நினைத்த இடங்களில் சார்ஜ் பண்ணிக்கொள்ள புரியாது பெட்ரோல் டீசல் கேஸ் மூன்றுமே நெடுஞ்சாலை துறை களில் கிடைக்கும் ஆனால் மின்சாரத்திற்கு என்று பேட்டரி சார்ஜ் பண்ணி யாரும் வைத்திருப்பதில்லை மின்சாரம் வந்துவிட்டால் காற்றுமாசு இருக்காது ஆனால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல இயலாது மின்சார வண்டியில் சின்ன பழுது ஏற்பட்டாலும் அதை கம்பெனியில் மட்டுமே சரி செய்ய இயலும் இப்பொழுது இருக்கும் டீசல் பெட்ரோல் கேஸ் வாகனங்களில் எந்த இடத்தில் ரிப்பேர் ஆனாலும் அதை சரிசெய்ய சின்ன சின்ன மெக்கானிக் ஷாப் இருக்கின்றது மின்சாரம் வண்டி வந்துவிட்டான் ஒர்க்ஷாப் தான் போக வேண்டும் அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள் குறையும் சிறுகுறு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்கள் வண்டி பழைய வண்டியை எப்சி செய்ய இயலாவிட்டால் புது வண்டி வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இந்தத் திட்டம் வகுத்து இருக்கிறது இப்பொழுது ஏழைகள் வண்டி வாகனத்தில் செல்கிறார்கள் அரசு செய்த இந்தத் திட்டத்தினால் ஏழைகள் ஏழைகளாகவே வாழ்வார்கள் வாகனங்கள் மதிப்பு கூடும் ஆகையால் எந்த முறையில் ஈடு செய்ய முடியுமா அந்த முறையில் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு கூட்டி அரசு முன்வரவேண்டும்
டீசல் வாகணங்களை பயண்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார கார்கள் தான் அதிகளவு முன்னுரிமை கொடுக்கப்படும் ஆனால் 20வருட கார்கள் மற்றுமே எப்சி கிடையாது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது ஆனால்இனிவரும் காலங்களில் ஏதேனும் மாற்றங்கள் வரலாம்...
நன்றி அண்ணா
அருமையான பதிவுகள் அண்ணா
Super message
அண்ணா உங்கள் எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருந்தது 15 வருடம் மட்டுமே ஓட்ட முடியுமா என்பது இன்று அதற்கு ஒரு முடிவு தெரிந்து விட்டால் மிக்க நன்றி அண்ணா இந்த பேட்டரி காரை பற்றியும் நீங்கள் கூறியதற்கு நன்றி நீங்கள் மதுரையா நான் கார் எடுக்க ஆசைப்படுகிறேன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு ஆறு மாசம் கழித்து எடுக்கலாம் என்று இருக்கிறேன் அதற்குள் என்ன முடிவு என்று தெரிந்து விடும் என்பதற்காக அப்படி எடுப்பதாக இருந்தால் உங்கள் உதவி கிடைக்குமா எனக்கு நல்ல காராக பார்த்து தர முடியுமா அண்ணா டாடா இண்டிகா விஸ்டா மைய கிலோமீட்டர் கிடைக்கும் என்கிறார்கள் அது உண்மையா அண்ணா
தவறான தகவல்..அப்படி என்றால் ஓடும் அரசு பஸ்களில் 70% 15வருடத்திற்கு முந்தயவை..
but சட்டம் அவர்களுக்கு எழுதுவது
Apo arasangam Mala makkal nambo case podalama arasangam panna thapu illa nambo panna thappa😠😠
Hi
தவறான தகவல். 13% மட்டுமே பழைய வாகனங்கள் இயக்கப்படுகிறது. 8% வாகனங்கள் மாற்றுப் பேருந்துகளாக அவ்வப்போது இயக்கப்படுகிறது.
அரசு மெல்ல மெல்ல ாற்றி கொண்டு வருகிறது.
100% நீங்கள் கற்பனையில் சொல்கிறீர்கள்
Thank you sir iam Theni district subscribed....
நீங்கள் சொல்லுவது சரிதான் 20 20 மேல் வரும் fc அனைத்தும் கொடுக்கப்பட மாட்டாது BS4 engines அனைத்தும் மாற்றப்பட வேண்டும் 2040 மேல் bs6 வாகனங்களும் நிறுத்தப்படும் அல்லது மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும்
அண்ணே நம்ம மதுரையா நீங்களும்?
🙏 sir u talk very good very humble
Anne 15 varshathuku mela ana vandi FC renew panlam, ana Registration renewals charge+Tax ipo irukra charge vida 20% mela increase panna poranuga... Athoda artham "15 varusham mela ana vandiku ivalu selavu panna vendam apdingara mind setku ellarayum convert panna vachu, Govt scrap policyku ulla ellarayu kondu varanum appadingarathu than.."
Please let me know where is ur mechanic shop
Suzuki baleno petrol 2005 model, vangalama, illa fc issue varuma, konjam. Explain pannunga brother
Hi sir . Wat is ur feedback about Renault Triber car bcoz planning to buy a new car.
Kindly need your feedback sir
Dear friends, Please suggest which used car best. Hatchback model cars.
such a nice fellow. practical suggestions. i like his way of speaking. for common man
Sir, bike 2005 model second hand vangaporan sir, but fc,insurance , pollution certificate expired, enna panrathu ????
சூரி மாறிய பேசுறீங்க நன்றி அண்ணா
Electric motor ku pickup tharumara irukkum. Only one problem is sounds. No sound is problem
Add speaker to the back
Yes no sound is real problem
Sr coolant oil & break oil how much klm change tell me
Tnq sir
Your all videos useful to all. I personally feel to need a video for car a/c control
Sir namaskaram I have tried to mobile no but u didn't pick up the call
Thank you so much
What is half engine and when can we use them on the petrol car .
Nice s8r
மின்சாரம் இருந்தா தானே ரீதியாக சர்ஜ் செய்ய முடியும்
அது எப்பவம் போல தட்டுபாடு தான்அதனாலே மின்சார கார் வாங்கும் போதே ஓரு போர்வையம் வாங்கவிட்டால் நல்லது
Super bro
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் இப்போது
Some points are valuable and some points are not acceptable....I have 15 years of experience in OEM automative industry
ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம் இது எப்படி சாத்தியம் அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கான பேட்டரி கெபாசிட்டர் வாகனத்திற்கு கண்டிப்பாக தேவை அதனுடைய எடை எவ்வளவு இருக்கும் சற்று சிந்தித்து வீடியோ பதிவிடுங்கள் ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் நிச்சயமாக பயணம் செய்ய முடியாது டீசல் மற்றும் பெட்ரோல் அப்படி இல்லை என்றால் அதற்கு தகுந்தார் போல் வாகனத்தில் பேட்டரி இருக்க வேண்டும் எப்படி இருந்தால் மட்டுமே 450 கிலோ மீட்டர் சாத்தியம்
Fast charging 1hr 80% 100% charge 600km
நீங்க சொல்றது காருக்கு மட்டும்தான்ன லாரிகள் இப்படிதானா
Sir, na ford fiesta diese, use pandren ipo na chennai'la work pandrathunala ennala car'ah pathukka mudila enna pannalamnu sollunga.
Oru rate potu kudunga bro naan patukaran
@@ramanmurugan1180 mm.
Bro hydrocarbon cleaning services panlam bike Ku.... Yavalo service charges agum bike ku
A nandri Anna
Anna unga number kudunga na second hand vandi onenu vanganum unga personal opinion venum.
Thank you sir
Hello sir I have maruti 800 in chennai 1999 model I have done 2nd fc in 2020. Fc can done in chennai
Thanks pro
Its true you can covert Diesel engine vehicle to CNG.. in delhi every diesel vehicle converted as CNG including bus and lorrys..
Wrong information!
Bro, finance minister already explain about this matter. 15 year vehicle should be demolished soon
அருமை கருத்து அண்ணா
Tq anna
ஒரு petrol sanro car 15 yrs finish ஆகியாச்சு ,FC 2018 ல் எடுத்தாச்சு,அடுத்த FC varaikum நம்ம ஓட்டிக் கொள்ளலாமா sir
LEARNING EDUCATION ottalam
@@kavirajantony693 mining puriyala
Law wa not implemented but it is discussion... It may come up with exception if someone wants to keep vintage cars
Yes otti kollalam....
@@98400 yaarai?
Not clear about FC renewal. Please post after clearing doubts
First Tamilnadu la irukira Ella G Registered vehicle's & Govt buses Electric kondu vaanga, mathathu ellam appuram yosikalam.
Anna shop address solu ka
I renewed F.C for further 5 years after 15 years COMPLETE at Trichy R.T.O
Idhu ipo rule poda poranga 1month back news vandhuchu
1 hour charge Panna 450km... drive pannalam ... but charge podda Amount ...1h` Evolo Amount varum...
Super... Athu thaan matr
Bike also same issue ah?? We cant FC 15 or 10 years bike
I have splender +
FIRST FC 08/2004-08/2019
I renewed my bike fc recently
Now FC date. 07/2019-07/2024 for five years. Thoothukudi RTO.
@@partheepanbe enna formalities nu sollunga charges.....pls...same I have splendor plus 2005... second hand dhàan...rc change panniten my name......
@@shanmugamgopikrishnan911 1.Pollution Under Control certificate obtained from the Government-recognized PUC-check centre---100rs
2.Form 25----Available in front of rto office.
3.The original Registration Certificate RC book@photocopy
4.Valid insurance policy of the vehicle & photo copy
5.The pencil print of the engine chassis number of the vehicle whose RC needs to be renewed----
6. Government fees - 1100 RS inside RTO Office. (Online payment) they will give bill for the money you payed.(I payed in thoothukudi RTO)
Summary.....
GOVERNMENT FEES PAYED SLIP.
POLLUTION CONTROL CERTIFICATE.
RC BOOK COPY.
INSURANCE COPY.
FORM25
PENCIL PRINT OF ENGINE CHASSIS NUMBER.
Keep all this six documents with the vechile. When rto come to check the two wheeler license you can show your vechile and get signature from him.
After getting signature. Submit the documents inside rto office.
You will get smart RC Card for five years validation on the same day or next day.
@@partheepanbe rc renewal pannitta insurance kudupangla..... private insurance agency la ketten....Panna mudiyadhunu sollitanga..... insurance is must...so how can I get this......pls reply.....endha insurance agency... insurance renewal pannum after 15 years vehicle... mention the name of the agencies....govt or private....pls....
@@shanmugamgopikrishnan911 Present insurance validity date solla mudiyuma...
Anna enaku oru santheygam...new car 15 year fc next fc pona ethana year poduvanga na
Anna Swift desir car petrole car on panna leak aguthu. Car off panna ninuduthu enna problem sollunga
ரீவேல்யுவேசன்5000 இப்போ 10,000 ரூபாய் ஆக்கப்போவதாக செய்தி.பழைகாரை ரீவேலயூவேசன் முன்பு 5வருடம் ஒரு முறை இப்போ அதை இரண்டு வருடம் ஒருமுறை ஆக்கபோவதாக செய்தி. பழைய கார் நடுத்தரவர்க்கத்து மக்களே வைத்து இருக்கிறார்கள்.எனவே பழைய கார்களை இன்ஜின் மாற்றி அல்லது சர்வீஸ் செய்து புகை டெஸ்டுடன் அனுமதிக்கலாம்.
நன்றி
All answers 50% positive 50% negative pl try correct judgement.
Mini bus / share auto ithellam ena panna poranganu idea irukka....
மதுரை பெரியார் ஜங்சன்ல TVS companyல உள்ள ஓடும் நிலைல 70 வருசம் முன்னாடி கார் நிக்குது பாருங்க
அண்ணா xuv 500 கார் நல்லா இருக்கும என்ன மைலேஜ் குடுக்கும்
Hello bro ! Average 10 - 12kmpl bro
ஒல்டஸ்ட் கோல்ட் அந்த மாதிரிதான் காரும் எல்லாம் கிடைக்குமா
Solar cara மாற்ற முடியுமா?
அப்படி முடியும் என்றால் நான் முதலில் மாற்ற தயார்
அண்ணே எல்லாருக்கும் ஒரே ஆசைதான் மின்சாரத்தில் வண்டி ஓடுவதுபோல் வாகனம் வந்துவிட்டால் அனைவருக்கும் சந்தோசமே பெட்ரோல் தேவையில்லை டீசல் தேவையில்லை கேஸ் தேவை இல்லை மின்சாரம் மட்டுமே போதும் ஆனால் வண்டியை இயக்குவதற்கு மின்சாரம் தேவை இயங்கிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் தயாரித்து சேமித்து வைக்கும் வண்டி ஆகவும் இருந்தால் ரொம்ப நமக்கு சேமிப்பு நாம் அப்படி வண்டியை மாற்றி விட்டாள் எந்த ஒரு திரவமும் தேவை இல்லை காற்று மாசும் அடையாது ஆனால் வேகம் மிக மிக குறைவாகவே செல்லும் விபத்து நடக்க வாய்ப்பு இல்லை மின்சார வண்டியில் பயணம் செய்தால் வண்டி செல்வதே தெரியாது
Super Anna
மூனும்போன மோதாவி சொல்லுரதே கேட்டுக்ங்கப்பா 😀
90%தவறான வீடியோ தொகுப்பு
Chevrolet enjoy nalla vandiya? 2014 model vangalama? Diesel engine maintenance epadi?
அண்ணே ஒரே நாள்ல ரூபாய் நோட்டு மாற்றியவர்கள் என்ன வேணும் நாளும் செய்வார்கள் ஜாக்கிரதை???
Second hand car runned 80.000 above, enda madriyane car vangalama, sollunge sir
Aiya bike FC panna Enna la pannanum nu therinja konja enaku reply pannunga pls
உண்மையான தகவலை மட்டும் பதிவு செய்யவும்
1hour charge will not give 450km.. it's wrong statement
Ev ku marketing panraaru. Etho ev ipo vantha maathri pesuraanko. Athu 1947 leyaa vanthuduchu. Athu reliable kidayaathu
. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 25 லட்சம் 500000 வரி கட்ட வேண்டும் ஒட்டு மொத்தம் 3000000 எல்லாரும் இதை வாங்க முடியுமா
Intha government rules to board cars kku path ippo, illa own board car kku bathippa sollunga bro
அறைகுறை அறிவுடன் / அரைவேக்காடு தகவலுடன் இங்கு வந்து, "எனக்கு தெரியாது" என்று இங்கு வந்து சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கி நேரத்தை வீணாக்க வேண்டுமா ?
உங்கள் அழகை விளம்பரப் படுத்த இந்த பதிவீடா ? வெட்கம். ஓட்டாதவனுக்கே இத்தனை திமிர் பேச்சா ?
அவருக்கு புரிந்ததை சொல்லராரு.. அதற்கு மரியாதையாக உங்களுக்கு அறிந்ததை செல்லுங்க.. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக பல துறைகளில் உள்ள நம்ம ஊரு மக்கள் வெளியே வருகிறார்கள்.. அவர்களை demotivate பண்னாதீங்க
ena sir..loosu koomuta mari pesitu irukeenga... per ah pattha padichavuru mari irukeenga... adan avure solraru enakku therinja information ah enakku therinja language la solren nu... adhukku aprom epdi sir ipdi kappi thanama kelvi kekkureenga... ena sir ponga sir...
Ni muthalla camera munnadi poi ninnu pesuda mayiru
Don't underestimate anyone.. Please..
Thank you... speech
2007 omni iruku problem varuma
U r correct but, however full support on battery will take around another 10 yrs
new car alto 800 evlo speed la pokanum sir
Brother ipa bike la kicker Varathu ila athanala bike battery ku problem varuma
Battery life kuarayum
2011 i10 petrol vangalama
Including Yamaha Rx bikes ahh bro 🤔
அண்ணா பெட்ரோல் டீசல் கார் தான் வாங்கக்கூடாது.. bike வாங்கலாமா அண்ணா
Bro gas odura car use pannalama konjam solluga bro
2001 Royal Enfield புல்லட் வண்டிக்கு தடை உத்தரவு வருமா அண்ணா
G O இன்னும் வரல ஆனால் வரும் நிலை உள்ளது .
இயந்திரவியல் துறை பொருளாதாரம் சரிவு பழைய வண்டி வாக்குபவர்கள் சற்று பெருமையாக விசாரித்து வாங்கவும்
பொறுமையாக
Panna nalla irukkum
How to check the flood vehicle na
15 வருசம் ஓடுன வண்டிய வாங்குனா என்ன வாங்கலன்னா என்ன.
That's true 🌻
Xuv 500 diesel variant வாங்கலாமா. பெட்ரோல் variant இல்ல
பேட்டரி வண்டி எப்படி இயங்குகிறது தலைவா
Ji Unga neraiya video la Unga mobile number solreega but call panna atten panna matringa , ean sir ?
Wrong information
Jeep lam modified panni otalama anna tamilnadu la legela plz reply bro
Ambassador car maintenance pathi video podunga