Engine முதல் Tyre வரை Used Cars பார்த்து வாங்குவது எப்படி? Expert சொல்லும் Secrets
Вставка
- Опубліковано 25 чер 2023
- #cars #usedcars #behindwoodsair
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Фільми й анімація
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
தெளிவான பதில்கள் இல்லை.. நெறியாளர் ஒன்று கேட்க. இவர் மாத்தி மாத்தி சொல்கிறார்..
இந்த review used cars dealers கிட்ட விட ஒரு நல்ல கார் mechanic கிட்ட review கேட்டு இருக்கலாம். அவங்க தான் clear ha explain பண்ணுவாங்க.
Yes sir correct
Dealer கிட்ட கேட்கக்கூடாத கேள்விகள்
இவர எதுக்கு வீடியோ எடுத்தீங்க...... மொத்தமா நீங்களே பாத்து வாங்கிட்டு போங்கனு சொல்ல வேண்டியதுதான...... 😂😊😊😂😂😂😂😂😂😂😂
Sir, This Gentle man is not openly telling the details. All the details provided is @ vry high level that everyone knows. Please interview the right skilled mechanic who can provide the miniscule details bluntly
Very very true. Felt the same
How can you expect him to say all the things openly. It will harm him so knowledgeable person wont say things directly u need to understand that
lot of other u tube channels saying openly, I can't read between lines like you
question kekuravaru super ah theliva kekuraru.....but badhil la drunken person kita kekura mari iruku
சூப்பர் அண்ணா அன்று மிக்க மகிழ்ச்சி உங்களால் விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் 🙏
Harsha cars takapatar ☺️
Thank u very much 👌🙏
Excellent ❤❤❤❤❤
யோவ்.. இவருகிட்ட போய் கேட்ட பாரு?எதுக்கும் தெளிவா பதில் இல்ல!!!
Answers are in sufficient..
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அந்த நம்பர் பேன்சி நம்பர் சொல்லி ஹைலைட் பண்ணி வீடியோ போடுவாங்க பாரு அத மட்டும் ஏத்துக்க முடியாது
சூப்பர் சார் ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Exact answers
Not indepapth review ,waste time
Tq baa❤
Repeated questions no indepth answer totally time waste but well defined thumbnail urutu urutu
expert ஆ?
கேள்வி சரியாக உள்ளது பதில்கள் சரியில்லை
Kelvi loosu thanama I’ll athu, but answer sollugeravar romba positiva sollugerai
அருமையான பதிவு
Seems the person is well knowledgeable
Somba visiyam theriyama yenathayo pesitu erukan
Thanks sir
🎉🎉🎉🎉🎉🎉
Valise( obd) systeme சிறிய ipad அளவில் இருக்கும் அதன் மூலம் நீங்கள் பரிசோதனைக்குட்படுத்தினால் A-z அறிந்து கொள்ளமுடியும்
கார் டீலர் தானே இவர்
இவர் சொல்லும் அறிவுரைகளை யாரும் நம்ப வேண்டாம்.
அனுபவமிக்க பதில்
வெறும் உருட்டு
தான் 😢
Romba pholisheda pesararu , avaru kuda emathuvaru pola , detaileda edum solradu illa
இவனுக்கு எந்த விவரமும் தெரியவில்லை
❤
Really wast of vedio ..dear friends
எல்லாரும் நல்லவங்க இல்லை
மொக்கையா இருக்கு
Intha person onnumey open ah sollala. He is speaking like he himself is scamming ppl and not telling the reliable options. No clarity in his statements and always hesitant in his answers. This is a useless video for someone who wants to know the things abt getting used cars. Time waste.
அறிவாளி....
Yaruda ivan
விக்கிறவனுக்கு ஒரு கண்ணு போதும்.
ஆனால்,
வாங்கறவனுக்கு ஆயிரம் கண் வேன்டும்.
டாங் யு.