தாமரை விதைகள் கறி | Makhana Curry In Tamil | Sidedish | Sidedish For Chapati | Lotus Seeds Curry |

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2022
  • தாமரை விதைகள் கறி | Makhana Curry In Tamil | Sidedish Recipe | Sidedish For Chapati | Lotus Seeds Curry | Phool Makhana Curry |
    #makhanacurry #தாமரைவிதைகள்கறி #foxnutscurry #vegetariangravy #sidedishrecipes #sidedishforchapati #sidedishforroti #sidedish #lotusseedcurry #makhanacurryintamil #curryrecipes #gravyrecipes #healthyrecipes #makhanarecipes #veggravy #makhana #homecookingtamil #howtomakemakhanacurry #thamaraivithaikalcurry #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Makhana Curry: • Makhana Curry Recipe ...
    Our Other Recipes:
    தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா: • தாபா ஸ்டைல் பன்னீர் மச...
    வெங்காயம் முட்டை மசாலா: • வெங்காயம் முட்டை மசாலா...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    தாமரை விதைகள் கறி
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
    தக்காளி - 2 நறுக்கியது
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு
    பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
    இஞ்சி - பொடியாக நறுக்கியது
    பூண்டு - பொடியாக நறுக்கியது
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 சிறிய துண்டு
    கிராம்பு - 3
    உப்பு
    தண்ணீர்
    வெண்ணெய்
    தாமரை விதைகள் கறி செய்ய
    தாமரை விதைகள் - 50 கிராம்
    கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
    வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
    பிரெஷ் கிரீம்
    கொத்தமல்லி இலை
    தண்ணீர் - 1 கப்
    வெண்ணெய்
    செய்முறை:
    1. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் தாமரை விதைகளை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
    2. பின்பு கடாயில் வெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து கலந்துவிடவும்.
    3. அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    4. பிறகு முந்திரி பருப்பு, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    5. அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
    6. பின்பு மசாலாவை நன்கு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
    7. அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் கரம் மசாலா தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    8. பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து, தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும்.
    9. பிறகு வறுத்த தாமரை விதைகளை சேர்த்து கலந்து வேகவிடவும்.
    10. கடைசியாக பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    11. தாமரை விதைகள் கறி தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 56