ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes
Вставка
- Опубліковано 7 лют 2025
- ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes | @HomeCookingTamil
#ராகிஉப்மா #RagiUpmaRecipeinTamil #HealthRecipes #RagiRecipes #BreakfastRecipes #homecookingtamil
Other recipes
ராகி கொழுக்கட்டை - • ராகி கொழுக்கட்டை | Rag...
ராகி ரொட்டி - • ராகி ரொட்டி | Ragi Rot...
ராகி கஞ்சி - • ராகி கஞ்சி | Ragi Kanj...
கோதுமை ரவை உப்மா - • கோதுமை ரவை உப்மா | God...
அவல் உப்மா - • அவல் உப்மா | Aval Upma...
ஓட்ஸ் உப்மா - • ஓட்ஸ் உப்மா | Oats Upm...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
ராகி உப்மா
தேவையான பொருட்கள்
முளைகட்டிய ராகி மாவு - 1 கப்
தண்ணீர்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
செய்முறை
ராகி உப்மா செய்ய , ஒரு கப் முலை கட்டின ராகி மாவு எடுத்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
மாவை கட்டிகள் இல்லாமல் உதிர் உதிராக உதிர்த்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி, கிளறிய ராகி மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காய தூள், கொஞ்சம் கறிவேப்பிலை, பொடிசாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
அடுத்து பொடிசாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கீறிய ஆறு பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, சேர்த்து கலக்கவும்.
அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
வேக வைத்த ராகி மாவை சேர்த்து கலந்து விடவும்.
ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான ராகி உப்மா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
You can buy our book and classes at www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.i...
Facebook: / homecookingtamil
UA-cam: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotec...
Thankyou mam.supev valhavalamutan
எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.எங்களின் சிஃஉவயதில் எங்கள் அம்மா செய்வார்கள்.ராகி புட்டு என்று சொல்வார்கள்.
Same memory for me too 😊miss those days.
ராகி கார் புட்டு ராகி உப்புமா எல்லாம் ஒன்று தான்.
I have signed up for the Amura wt loss program .Saw your testimony.
Looking for recipes that I can try during the Clean week.
Will try this for breakfast tomorrow.
Thanks😊
Thank-you Thank-you so much medam
Super thank u so much sister இந்த மாறி நிறைய healthy dishes போடுங்க ❤❤❤❤❤
சூப்பர்
Thank you so much for your wonderful recipe mam 😊
New recipe. Super 👌
Excellent. Thank you sister.
Wow super
Wow nice recipe thank you mam❤❤❤❤❤
Super super Thank you very much 7:12
Well explained. Like your description details
Very useful
Will try
Thanks mam super
Please let me know where we will get sprouted Ragi flour. Very healthy breakfast
Healthy and yummy ragi uppuma nice background music thank you madam 🎉
Super ❤️
Spr spr sister 🎉 ethu mari niraya podunga plz
Wow nice recipe....thanks for this mam
New receipe. Super.
Sooooper ji.
Arumai ma
a pinch of lemon juice will enrich more taste 👌👌👌👌
Super cute Amma thank you Amma 🙏🙏🙏🙏🙏
Excellent
Very good presentation
Super 👌
Sirappu something new 🎉😊
Super mam ❤❤
Hi mam I try ragi upma😃
இந்த மாதிரி ஆவில வேகவைத்த ராகி மாவில் இனிப்பு புட்டு கார புட்டு இரண்டும் செய்வார்கள்
Sudu thaniril pissaiyalama?
Hello ma'am. Looking wonderful. Can we eat this dish together with any non veg ?😅
Super
Super 👌 ma
I love it.Ill try
All the best
Thank you for the healthy recipe.Tried today and the output just wow❤ pls post some oil less bf recipes
👍👌👏🏻
my favourite dish during childhood hood days my grandma used to cook
Keep watching for more delicious recipes like this!
Rahi mavai varuthum saiyalama super
Thank u aunty
Wow looks yummy aka ❤❤❤❤❤first time I’m seeing this recipe ❤
Puttu is transformed into uppuma
Super mam
Vanakkam mam mam dress sooper Yes unga Ragi recepes tasty thank you mam
So nice and thanks
Most welcome 😊
I prepared it came super taste
Glad to hear that
Superb!
Super sister. Very useful.
Thank you very much
Superab
Today I prepare javarasi idly super taste
super..thanks for sharing
ஜவ்வரிசிஇட்லி
Kambu maavil uppuma seithu kaamiungal please
Super sagothari
சூப்பர்🙏💕
High rich iron and protein food,super mam thanks a lot
Welcome 😊
Hii mam wonderful recipe thank you so much mam❤
most welcome...keep watching
Can we steam the ragi flour the previous day and keep in fridge so that we can use it directly for the next day breakfast
Super mam love your recipes
Yummy 😋
Sweet voiceand,,sweet.recipe
Thanks and welcome
Can this be done with regular ragi flour instead of the sprouted one ? Will it alter the texture or consistency ?
Hot water or normal water ??
Absolutely beautiful dear 🌺🧑🍳🌺😘😘💖🤝
Sis,👌🏽👌🏽👌🏽💐💐
After long time lam seeing your vlog akka
Hi mam.. Can we have this upma without chutney and sambar?
Super Sister
Glad you liked it! 🙌
Nice...bring more healthy recipes ❤
ok....keep watching
Nice
Thanks
Super madam 😛
Glad you liked it!
Ma'am you and your recipies are excellent as usual but can you tell me where you brought this steamer.look good
Check description...thanks for your support
Sweetvoice
Super uppma ❤😊
Thanks 🔥
Hello mam....
I have ragi rava, same like samba godhumai rava texture, pls help me to make upma in the same. while buying the seller asked me to soak for two hours before cooking....
Please guide me to cook the ragi rava...i tried cooking twice but it turned out as a disaster....both the times the rava was not ccoked even after soaking two hours and cooking it for an hour...
Please tell me the measurements...and guide me
How long should we steam ragi flour
Innovative recipe.. I will try this
Hope you enjoy...try it
Ithanudan avitha sundal,pasipayar kollu,pondra thaaniyagalaium serthu samaithal udalukum healthy,suvaiyum irukum❤
சிஸ்டர் இதில் தேங்காய் போடாமல் செய்யலாமா .
தேங்காய் துருவி கொஞ்சம் போடலாம்
Naangal aariyam endru solluvom..
Healthy receipe mam normal upma mathiri illama its something new😊😊
Thank you medam you luk veri cute ❤❤
Hi mam love from bharathi Vellore ❤
Thanks a lot
தமிழில் கேழ்வரகு
Pl.Heathy recipe want ji.
many receipes uploaded
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Love you mam..... my name Meena...
Thanks and welcome
Wow this is new mam 😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes, thanks
ராகி என்பது தமிழ் வார்த்தையா?
No. Not sure. தமிழ்ல( எங்க கிராமத்து பக்கம் கேப்பை என்றும் சொல்லுவார்கள்.
Ragi is hindi word. கேழ்வரகு or கேப்பை is the right word
Jg, ofcourse it is pakka tamil word,in our coimbatore side it is called ragi only
சூப்பர்🙏💕