வெளிநாடு💚 செல்ல மெடிக்கல் Test இல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.. !
Вставка
- Опубліковано 11 лют 2025
- இந்த பதிவில் துபாய், குவைத், சவூதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் மெடிக்கல் test போகும் போது கவனிக்க பட வேண்டிய விஷயங்கள் மற்றும் மெடிக்கல் Un Fit ஆகாமல் இருக்க என்ன செய்யலாம் போன்ற விஷயங்கள் எளிய தமிழில் உங்களுக்கு புரியும் படி விளக்கி கூறப்பட்டுள்ளது..
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
twiter:
www. iamfersha
My Chnnel link : www.agavaitamil....
நன்றி
Agavai Tamil (தொழில் பழகு )
Bro semma.... UA-camr na ippadi than irukanum....…one week munadi oruthar itha pathi unga kitta keataru comments la nan parthen....ketathuku nalla response pandringa👍👌
Thanks bro..
அது நான் தான்
Superb bro
@@agavaitamil468 epiqqiq
ரொம்ப நல்ல பதிவு என்னால் முடிந்த அளவுக்கு மற்ற நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் ஆமீன்
Ameen
அருமையாக (உண்மையை) விளக்கினீர்கள்...
மெடிக்கல் என்ற பெயரில் சிலர் சம்பாதித்தவர்கள் மற்றும் சம்பாதிப்பவர்களுக்கு செம அடி கொடுத்தீர்கள்.
பணத்தை இழக்காமல் இருப்பதற்கு மற்றவர்களுக்கும் இது உபயோகமான தகவல்.
நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்
ரொம்ப நன்றிங்க brother
Sir.. எனக்கு plastic surgery பண்ணங்க ..Naa வெளிநாட்டுக்கு. வேலைக்கு போலாமா
Brother romba thanks nalla poriyara Mari sonniga one more thanks bro
Anna medical unfit aaitta next entha country kum poga mudiyaatha anna
Pokalaam bro
Nanbare ungalukku irukkum akkarai pramadham 👌👌👌👌👌😍❤️
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
Bro na Power glass use pannara . Enna ku longer distance. Problem irruku bro so. Na select aga mudiyatha ..??
பயனுள்ள தகவல் நன்றி🙏
நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்
Eye test fail aana unfit tha kudupangala...?
Super brother 💐💐 congratulations
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு கடல் பயணம்.
பயணம் போகலாமா?
போறதுக்கான வழிமுறை என்ன?
Sir Romba Nandri ❤️❤️❤️👍🫂
Very use full anna. But skin broplem iruntha..... Enna.... Aakum
Bro hepatitis b iruntha poga mudiuma?.
Anna bahrain porathuku medical test pathi video podunga
Asthma irunthaal veli nadu velaikku pogalamaa bro please
வணக்கம் துபாய் மெடிக்கல் டெஸ்டில் என்னென்ன Check பண்றாங்க கொஞ்சம் கூற முடியுமா
நன்றி அண்ணா ❤❤❤
Bro enaku oru eye Mattum short ya than therium athu na la unfit problem varum ma bro
Very very good useful video brother congratulations God bless you brother 🙏🙏👌👌💪💪👍👍💐💐
நன்றி
இவனுக eppa திருந்துவாங்கனு தெரில.நேர்மையான ஏஜன்சி பாக்கரது ரொம்ப கஷ்டம் bro.
Konjam methuva sollunga bro... Neenga roombo fast ah paysuringa, sariya sela utcharipu purila
Bro chestla kaddi iruntha problem irukka
எனக்கு neurofibroma problem இருக்குது இதனால் மெடிக்கல் unfit ஆகுமா
Medical ok acha unggalukku same problem
Thanks ❤
அண்ணா இரண்டு கைகளிலும் எனக்கு தழும்புகள் இருக்கிறது அபுதாபிக்கு செல்ல முடியுமா.
Please Anna சொல்லுங்கள்.
Very useful video thank u
Very useful msg Anna . Thanks
Anna open heart surgery panni iruntha medical fit aguma bro......... Illa entha country kum poga mudiyagha?
Brother medical test la sugar level athigama iruntha unfit panniduvangala???? Please tell me
Anna resent ah nadanthukkittu erukkuenga orula brother oruthavanga Singapore porathukku munnadi chennaila medical checkup pannunga,avangalukku Dp noi problem erukku, Ana enga check upla sollala,
Antha paiyanukku medical checkup la ok nu solli MAY-15 foreign poittanga.
Ana eppo 1 week ah Singapore la medical checkup la avangalukku Dp noi erukkurathu conform agirukku ,
Glass potrukkavangala medical ah unfit ah bro illa athu problem illa yaa???
சகோ தங்களது இந்த சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் , நான் தற்சமயம் துபாயில் பணிபுரிகிறேன் விடுமுறையில் ஊருக்கு வரும்போது வேறுநாட்டு வேலைக்கு முயற்சிக்க உள்ளேன் அதற்கு எனது பாஸ்போர்ட்டில் உள்ள துபாய் விசாவால் ஏதேனும் தடைகள் உள்ளதா,விசா இன்னும் காலாவதி ஆகவில்லை கேன்சலும் செய்யவில்லை
அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை நண்பா ஆனால் மறுபடியும் துபாய் போக முடியாது
@@agavaitamil468 நன்றி நண்பரே
Bro medical pootan Saudi Arabia
Anna body la heat athikama irukunu reject pannuraga
Enna pannurathu
Good and useful Information
Thanks bro
Eye problems eruntha enna ji pannu anga😣
சார் எனக்கு நெஞ்சி சளி இருக்குதாம் எனக்கு பிட் ஆகல ஆனாலும் என்ன ஊர் க்கு அனுப்ப மாற்றங்கள் ஏன்
Doubt cleared thanks broo
Hi bro blood normal yevalo eruntha pass poduvaga pls solluga
Semma Semma
Hi sir power glass use Panna problem varumma sir....eye test la...i am mechanical engineering graduate...
Colour blindness illa sir,power tha erruku....eye test la power check pannuvala.... reply me sir....
இல்லை நண்பா அதனால் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை
இதனால் ஒரு பெரிய பிரச்சினை இல்லை
Only HIV test bro
அண்ணா போன பதிவில் நான் தான் இந்த கேள்வி கேட்டேன். நான் Diploma in DEEE படித்து இருக்கேன். எனக்கு ஒரு side -u பிறவியில் இருந்தே காது அடைத்து இருக்கும். காவல் துறை சார்ந்த வேலை try பண்ணேன் கிடைக்கல. சரின்னு வெளிநாடு எங்க relation மூலமாக try பண்ணினேன் எனக்கு மரியாதையே கொடுக்கல.சரின்னு ஏஜென்ட்டபோன ஒரு லட்சம் மேல கேக்குராங்கா.
சரின்னு கலெக்டர் அலுவலகம் போயி handi cap certificate கேட்டால் உனக்கு இது ஒருகுறையே இல்லைனு சொல்லி விட்டார்கள்.கடைசியில வெற வழி இல்லாம பிரைவேட் job போன அங்க என்ன ஒரு திருடன் மாதிரி காது கேட்குமா என்று check panranga. இப்படி பிறந்தது என் தப்பா?? நான் என்ன செய்வது. இந்த பதிவை வேதனை உடன் பதிவிடுகிறேன்😟😟😟😟
நண்பா கவலை வேண்டாம்.. மன தைரியத்தோடு இருங்கள்.. இந்த வரிகளை ஒருமுறை நியாபக படுத்துங்கள்..
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே..
@@agavaitamil468 நன்றி அண்ணா
😭😭😭
Hi bro Dubai la medical settings podalama
Sir I am affected skin diseases vitiligo .now I am go to gamca medical for Kuwait ,any problem for this diseases.
Thanks bro potathuku
Thanks bro
Spects allowed ah bro
Tnx anna... useful tips....
ப்ரோ அருமை... விளக்கம்.. எனக்கு சிறு வயதில் பேனா மூடியை முழுங்கியதால நுரையீரல் கடைசி பகுதியில் அடைத்துள்ளது.. பத்து வருடங்களுக்கு முன் அந்த பேனா மூடியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.. நுரையீரலின் ஆறு அடுக்கில் கடைசி அடுக்கு மட்டும் நீக்கப்பட்டது.. இதை எக்ஸ்ரே எடுத்தால் தெளிவாக தெரியும்...
வேறு எந்த பிரச்சனையும் இல்லை.. மலேசியா நகைக்கடை ஒன்றில் வேலைக்கு மெடிக்கல் செக்கப் செய்த போது இதை காரணம் காட்டி அன்பிட் நு சொன்னாங்க... மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்...
அவர் இருந்துவிட்டார் நண்பரே
தங்களின் சந்தேங்களைக்கு பதில் விரைவில் tharugiren
@@agavaitamil468 நன்றி.. அண்ணா... மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கு..
Very useful information video. Thanks for your valuable support and update sir
Super bro wonderful tnku
Bro super tips.. Europe poga medical enga poduradhu..
Bro eye problem iruntha poha mudiumaa???
Hi bro medical podrappo photo blue background la irukkalama
Colour blindness heavy iruntha. Reject sir
நன்றி அண்ணா
Super Anna uae medical test podum pothu test pannitu sila perukku mattum injection poduraanka athu ethukku Anna
Bro udambula thee kayam pattu skin white a irukku medical la eduppangala
Thank you bro
Hand la maavu kattu potu erutha reject pnuvangala bro light hand bend agi erukum
Bro unga help ennaku theva paduthu unga UA-cam channel paarthen useful ah irunchiiii. Nan kuwait laa work visa laaa varalam nu medical ku ponen today.nan 4month pregnant ah iruken. medical Center la pregnant ah irukavangaluku medical not allowed nu sollittanga. Ippo nan enna panrathu therilla.visa july 7 expiry aaguthu plzzzz help me.romba nalaa wait panom nanum en husband um intha visa kaga. Plzzzzz ungalu ku ethavathu therinja help panunga.
கிட்னி தானம் செய்தவர்கள் வெளிநாடு செல்ல முடியுமா.?
Low blood sugar possible for fit
Sir U r Doing Very Useful to Everyone. Sir, am recently Selected for Kuwait Security Guard Job but Unfortunately am Unfit in GAMCA Medical Center bcoz, of they Saying Mark in the Lungs, So I can't Going to Gulf Abroad Jobs, if any Tips to Fit My Medical Sir???
Neenga niraya points solringa bt speed ah pogara madhiri iruku hurry burry ah topic cover panringa try to do slowly
Anna operation pani udampula plate iruntha medical la pass pannirlaama ??
Bro medical test ku min ivalau weight irukanum nu yaathum limit undaa
Súper bro
Skin problem Lita iruku any thing problem sir plz answer me
Bro... Suger irunthal dubai pogalama
Hai bro nice.but they r take full body examination and inject T T also
Yes bro you are right
Dubai country la Rules And Benefits and Holidays leave sonningana nalla irukkum... Working visa la Leave ku oorukku Varamudiyuma illaya nu konjam sollunga anna
Hemoglobin low ah iruntha reject pannuvangala sir
Bro face light themal iruku qatar ku problem ah? Sollunga pls
Diabetic irundha poga mudiyuma(Age26)
கத்தார் நாட்டிற்கு இங்கே போடனுமா??
Ovvoru vaati foreign poghum bodhu test pannuvangala
Any solution erukka
Dubai country ku Leg la plate iruntha unfit aairuvoma
Anna Enakku10years munnadisudomakkala appresan pannagaappu velinadupugamudiuma sollugabro pls
Eye colour difect fail .medical pass poduvagala
நன்றி அண்ணா 🙏
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்
Semma risalt
Supper sir
Sugar irukka paakuvangala
Anna My Right Eye Problem erukku issuvaa
Bro. Enaku vdrl no active tpha positive but treatment finish. Abudabi security job k pogalama plz sollugaa
Bro suger erunthaa Saudi Arabia kuu poha mudiyathaa sollunga bro
Anna employment visa Ku dubai pona India la medical poatanuma please sollunga
Anna stearch mark iruthal fail aakiduvagala na
Anna en husband ku pona yr operation panni kalla pin vachirkaga medical test ethum pblm varuma
விரைவீக்கம் இருந்தால் medical unfit ஆகுமா?
Bro eye test ku kannadi podalama
Same doubt
Bro prblm hey ellam unfit panraga bro. Agian yapudi bro fit nu vagarathu
hepatitis b test mukkiyama sir
Qatar medical patri sollavum please...
நான் துபாய் ல இருக்கேன் என்ன செய்யணும் நான் ஊருக்கு போறதற்கு
Brother ethavathu surgery panniruntha ...papangala...athanala...problem varuma.......athu enna surgery na childhood la kizha vizhunthu muthugula seel vachiruchi atha operation panni eduthutanga...but thazhumbu irukkum....athu valikathu..ellam normala iruppan...athanala problem illala brother
Handicap irda unfit aahuma plzz reply me 😭
Bro colour blind iruku,cook velai fit aakuvaangala pls reply me