பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன் சிறிய தழும்பு (3 இன்ச்) பிரச்சினை இல்லை நீங்கள் திருச்சி al salama மெடிக்கலில் போன் செய்து விசா ரி த் து கொள்ளுங்கள்
நீங்கள் இந்தியாவில் எடுத்த வீடியோ எல்லாம் ரொம்ப கிளியராக சூப்பரா உள்ளது ஆனால் சவுதியில் எடுக்கும் வீடியோ சுமாராக உள்ளது என்ன ...? காரணம் சொல்லுங்கள் பாய் ... 🤔🤔 நீங்கள் உபயோக்கும் மொபைல் பற்றி ஒரு விளக்கம் 😀😀
Hi anna how r u ? Enakku oru doubt visa direct vanthuruku nanga entha oru agent mulamaga Kuwait pogala so Kuwait medical potta unfit panranga reason sollunga agent mulama visa vanthurukanuma sollunga
அஸ்ஸலாமு அலைக்கும் பயனுள்ள பதிவு 👍
ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤️
3:29 2019 குவைத் வரும்போது அங்கதான் மெடிக்கல் போட்டேன்❤❤❤❤❤
ரொம்ப சந்தோசம் 🙂
Excellent
Thank you 🥰
14:23 : Injections is not compulsory bhai. Its optional for Saudia, gulshan medicare trichy
நீங்கள் மெடிக்கல் போனீர்களா
Clour vision pbm na unfit pannuvankala
ஆம் வாய்ப்பிருக்கு
Trichy la shivani diagnostic center la ecg illai injection illai urine test illai nan sendra medical center la indha 3 test um illa easy ah irundhadhu
ரொம்ப நல்லதா போச்சு 😱
entha visa saudhi or uae
Mm
ECG வந்து திருச்சியில்
15 வருடம் முன்னே இருந்தது
எனக்கு இதுதான் முதல் முறை
kadaisya oru vaccin edukk,th. ath enna vaccine
ஊரில் இருந்து பரவும் நோயை அங்கு கொண்டு செல்லாமல் இருக்க போடும் ஊசி
👍👍👍
நன்றி ❤️
2019 met with an accident bhai..Stomach la surgery pannirukanga scar iruntha unfit kuduthuruvangala
Note: Now Iam alright.. daily gym, jogging pore. Health ku no issues
பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன் சிறிய தழும்பு (3 இன்ச்) பிரச்சினை இல்லை நீங்கள் திருச்சி al salama மெடிக்கலில் போன் செய்து விசா ரி த் து கொள்ளுங்கள்
Ok
Thanks bhaii
🫂🫂🫂
👍👍👍👍👍👍👍👍❤❤
தேங்க்ஸ் 🥰
Video super anna. Antha hotel name enna. Chapathi beef enna rate anga?
வீடியோவின் இடது பக்கம் சின்ன போடு இருக்குமே Anaz hotel 180 ₹
எங்கே போனாலும் even relation வீட்டுக்கு போனாலும் போன் பண்ணி கேட்டுட்டு போனும்
உண்மை 👍
Boy ,x ray complaind paapangala,Fit kodupangala
Issue irunthal saripanna solvanga scan seyya sollalam
Dubai porathuku evlavu amount selavu achu including agent kum serthu
நான் வந்தது சவுதி பிறகு வீடியோல சொல்றேன்
Anna saudi regionla bmi naala visa ku problem varuma civil Engineer job
எனக்கு அது பற்றி தெரியவில்லை ப்ரோ
Super
So nice ❤️
ஆண்களுக்கு இருக்கும் விதை வீக்கமாக இருந்தால்.Mediciala unfit ஆக வாய்ப்பு இருக்கா.please reply brother.
எனக்கு அதெல்லாம் பார்க்கவில்லை முக்கியமா hiv aids இது போன்ற வியாதிகள்தான் பார்ப்பர்கள்
ECG Trichyil 20 varusama irukku trichy sardar Kuwait Driver
எனக்கு இது முதல் முறை
Hi bai ❤❤
Hi
பாய் நான் குவைத் போறேன் கேரளால எங்க மெடிக்கல் போடல. முதல் தடவ திருச்சில போட்டேன் அன்வீட் வந்துருச்சு அதான் கேக்குறே
எங்க போட்டாலும் ஒன்னு தான் உடம்புல ஏதும் பிரச்சனை இல்லாம பாத்துக்கோங்க
trichiyil entha medical center
நான் ஒரு தடவை அல்சலாமில் மெடிக்கல் போட்டேன் ஓகேதான்
Nanum anga than poten Anna
மிக்க நன்றி🥰
Ungalukku kuvaitla salary evvalavu soudiil evvalavu
பிறகு வீடியோவில் விவரமாக சொல்கிறேன்
Company visa provide pannirukuna fit certificate yarutta kudupanga anna sollunga clear pls
சவுதி மெடிக்கல் பொறுத்த அளவுல ஏஜென்ட் கிட்ட தான் கொடுப்பாங்க மோஃபா நம்பர் கொடுத்து ரிப்போர்ட் வாங்குவாங்க
@@kuwaittamildriver company direct ah visa send pannirukku not for agent
@@kuwaittamildriver quick ah response panringa tq so much
கையில் கிடைக்கும்
தேங்க்ஸ் 🌹
Bhai vallioorla bike parking free or paid
துட்டு
Driver velai irukka anna
இனி பார்க்கணும்
Super message❤❤❤
ரொம்ப சந்தோசம் 🙋
Assalamu alaikum bhai
அலைக்கும் சலாம் 🥰
Assalam aalaasm bro
அலைக்கும் அஸ்ஸலாம் 🫂
ஒரு நல்ல ஏஜென்சி இருந்தா சொல்லுங்க பாய்
இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன்
கைரேகை வைக்க வில்லையா..... VFS office
கைரேகை வைத்தாச்சு
@@kuwaittamildriver how much pay
வீடியோல சொல்கிறேன்
Best video for me....Tommorrow enakku saudi kki medical
வாழ்த்துக்கள்😊
குவைத் மெடிக்கல் போடுபவர்கள் பெரும்பாலும் பிட் ஆவதில்லை. திருச்சியில் மெடிக்கல் சென்டர்கள் மிகவும் கடுமையாக பார்க்கிறார்கள்.
அல் சலாமா நல்லா இருந்ததே 👌
தலைவா எனக்கு இது தான் நடத்தந்து.
ஸோ sad 😪
Visa number and date epdi namaku therium??
ஏற்பாடு செய்பவர்கள் தருவார்கள்
Trichy medical portal
போடலாம்
நீங்கள் இந்தியாவில் எடுத்த வீடியோ எல்லாம் ரொம்ப கிளியராக சூப்பரா உள்ளது ஆனால் சவுதியில் எடுக்கும் வீடியோ சுமாராக உள்ளது என்ன ...? காரணம் சொல்லுங்கள் பாய் ... 🤔🤔
நீங்கள் உபயோக்கும் மொபைல் பற்றி ஒரு விளக்கம் 😀😀
இந்தியாவில் இன்டர்நெட் விலை குறைவு சவுதியில் சவதிதான் அதான் அப்படி😂😂😂😂😂😂
Heat oru problem bro saudhi la normal aaa ve mobile heat aakum,camare on Panna avloothan mobile iron box aaa maaridum
நம்ம ஊரு மரம் கொடி செடின்னு செழுமையா இருக்கும். சவூதி ஒரு பாலைவனம். கண்ணுக்கு கன்றாவியா தான் இருக்கும்.
அது வேற கேமரா இது வேற கேமரா விளக்கமாக வீடியோவில் சொல்கிறேன்
நன்றி ❤️
Trichy shivani centre best
Very good 👍
Kuwait unfit in Thiruvananthapuram
puram medical center
ஓஹ் so sad
உங்கஏஜென்ட் legal or illegal agent அப்பொய்ன்மெண்ட் no யார் தருவாங்க
யாருக்கு தெரியும்
Collaboration with just gallatta sultan❤
வயதில் சிறியவர் ஆனால் எனக்கு மூத்தவர்
Sudu kana adi adi vettaiyan
நன்றி ❤️
❤❤❤❤
Thankyou 🫶
Hi anna how r u ? Enakku oru doubt visa direct vanthuruku nanga entha oru agent mulamaga Kuwait pogala so Kuwait medical potta unfit panranga reason sollunga agent mulama visa vanthurukanuma sollunga
அப்படி ஏதுமில்லை நான் எல்லாம் டைரக்டாக தான் கோவிலுக்கு சென்றேன்
பை நான் தம்மாமில் இருக்க
ரொம்ப ரொம்ப சந்தோசம்
ட்ரைவர் க்கு கண்டிப்பாக இ சி சி உன்டு
Ok அறிந்தேன்
உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா
தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளது
Agent number pls
மும்பை விசா ஸ்டாம்பிங் மட்டும்தான்
Unga Salary sollunga
Piragu Solgiren
பாய் நீங்க எந்த ஏஜன்சி மூலம் வந்தீங்க அவங்க நம்பர் கிடைக்கும் மா
எனது மாமா மச்சான் ஏற்பாடு செய்தார்கள் மற்ற வேலைகள்தான் ஏஜென்ட் செய்தார்கள்
Qatar ku vanthurukkalam
கத்தாருக்கு விசா கிடைக்கவில்லை
@@kuwaittamildriver ok ok Anna
😊😍