விஜயகாந்த்த அரசியலுக்கு வராதீங்கனு சொன்னேன் | Bismi Exclusive Interview | Vijayakanth | Rajinikanth

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • விஜயகாந்த்த அரசியலுக்கு வராதீங்கனு சொன்னேன் | Bismi Exclusive Interview | Vijayakanth | Rajinikanth
    #ValaiPechuBismi #ValaiPechu #Vijayakanth #BismiInterview #ValaipechuBismiInterview #ValaiPechuInterview #UnKnownSecretsAboutVijayakanth #CaptainVijayakanth #ValaipechuBismi #BismiAboutVijayakanth #VijayakanthUnToldStory
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

КОМЕНТАРІ • 310

  • @herculessubash
    @herculessubash 3 роки тому +67

    எப்போதுமே கேப்டனை பத்தி கேட்டாலே என் உடம்பெல்லாம் புல்லரிச்சுடும்😘😘😘
    Love u CAPTAIN💚💚💚💚💚💚💚

    • @kandhasamyganesan5753
      @kandhasamyganesan5753 3 роки тому +3

      உங்களை போல் தான் நானும் , என் தங்க தலைவன் விஜயகாந்த் 🤙

    • @sakthivel-yw7qu
      @sakthivel-yw7qu 3 роки тому

      எனக்கும்....

  • @khajak3135
    @khajak3135 3 роки тому +69

    சிங்கம் னா கேப்டன் மட்டும் தான், ஒரு தலைவனுக்கு சிறந்த எடுத்து காட்டு, மனித கடவுள், சிறந்த உழைப்பாளி, தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்.... தர்மத்தின் தலை மகன்.... ❤️❤️❤️ "இந்த விஜயகாந்த் வாழ்ந்தான் வாழ்ந்தான் இந்த மக்களுகாக தான் இருக்கவேண்டும்" என்று சொன்னது மட்டும் இல்லமால் அப்படியே வாழ்பவர், விலை போன ஊடகத்துறையால் வீழ்ந்தார்..

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +232

    🙏🙏🙏 விஜய்காந்த் இந்த பெயர் என் வாழ்கையில் அழிக்கமுடியாத அற்புதம். சாகும் வரை அவருக்கு நான் ரசிகன்.

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 3 роки тому +2

      Hahah !! Avar thamilar illai. !! Thelungu vantheri !!!! Hahah. Annan Seeman kaal thosi ki samam!!🔥🔥🔥🔥🙏

    • @Dustaring
      @Dustaring 3 роки тому +16

      @@tamilanthegreat729 telunganaagave irundhaalum...Vijayakanth sir dhaan seeman vida great. Seeman Vijayakanth sir kaal doosikku kooda samam illa...

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 3 роки тому +1

      @@Dustaring hahah !! Nalla comedy !! Seeman than da thamil Ina Thalaivar!!! Agar than nalaya muthalvar !!

    • @Dustaring
      @Dustaring 3 роки тому +9

      @@tamilanthegreat729 naan pesinathu nallavar yaaru engirathu pathi...yaaru tamilan engirathu pathi illa...

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 3 роки тому +1

      @@Dustaring bro !! Understood !! But don’t support such people. We want to promote only Tamil

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 роки тому +15

    கேப்டனை போல சினிமாவிலும் அரசியலிலும் உண்மை,ஈகை,பாசம்,கோபம்,நட்பு,வீரம் இப்படி ஒரு தலைவனுக்கு என்ன வேண்டுமோ இவை அனைத்தும் நிறைந்த ஒரே மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் அவர் மீது நான் கொண்ட அன்பு 💝 அப்பவும் இப்பவும் எப்பவும் இருக்கும் நான் நேசித்த முதல் கதாநாயகன் கேப்டன் அதே போல புரட்சி தலைவருக்கு பிறகு பாமரமக்கள் கொண்டாடும் ஒரே தலைவர் புரட்சி கலைஞர் மட்டுமே 👍💐 தமிழக மக்கள் இவரை ஒரு நடிகனாக பார்க்க வில்லை தலைவனாக பார்த்தார்கள் அதனால் தான் இவர் முதல் தேர்தலிலே தனி ஒரு மனிதனாக 8.38% ஓட்டு இரு பெரும் தலைவர்கள் இருக்கும் போதே வாங்கினார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில்12% வாக்கு அதாவது 2009ல் இதெல்லாம் சரித்திரம்.
    60 வருட நடிப்பு கமல் ஆனால் அரசியல் என்ன ஆட்சி. பெரிய ஆளுமைகள் இல்லை அப்படி இருந்தும் இப்ப தான் அவர் 4% (2021) வந்து இருக்கிறார் அதுக்குள்ளே பல பேர் கட்சியில் இருந்து விலகி விட்டனர் அதேபோல சீமான் கடந்த14 ஆண்டுகாலம் அரசியல் பயனம் 2021 அவர் வாங்கிய வாக்கு வங்கி 7% இன்னும் கேப்டன் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு கூட வாங்க முடியவில்லை அது தான் கேப்டன் 👍

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 роки тому

      அருமையான விமர்சனம்.
      தனியாக ஒரு கட்சியை தொடங்கி விஜயகாந்த் செய்த சாதனையை யாரும் நெருங்க முடியாது. மனித நேயமிக்க தலைவர் விஜயகாந்த். இவரது புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

  • @arunayan6141
    @arunayan6141 3 роки тому +41

    சினிமா இருக்கும் வரை கொண்டாட்டக்கூடிய தலைவன் 🔥🔥👍👌🙏

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 3 роки тому +22

    நல்ல மனிதர் எங்கள் தலைவன் விஜயகாந்த் ❤️👍❤️❤️❤️

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 роки тому +20

    விஜயகாந்த் சிறந்த தலைவர்..!
    நல்ல மனிதர்..!
    தங்கத்தின் தங்கம்

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 роки тому +62

    கேப்டன் நல்லா இருக்கணும் இறைவா 🙏🙏🙏

  • @ramarramar4232
    @ramarramar4232 3 роки тому +31

    கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏💐💐💐

  • @mohanmediaofficial
    @mohanmediaofficial 3 роки тому +21

    நீங்கள் எடுத்த நேர்காணல் சிறந்தது இது தான்
    நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 роки тому +62

    ஜெயலலிதா என்னும் கொடுர பெண்ணின் சூழ்ச்சியால் வீழ்ந்த நல்ல மனிதர்

    • @RajKumar-um2mv
      @RajKumar-um2mv 3 роки тому

      உண்மை

    • @வினோத்குமார்-ங3ர
      @வினோத்குமார்-ங3ர 3 роки тому +3

      இரண்டு தலைவர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார். நீங்கள் ஒரு ஆட்களை மட்டும் சொல்வது தவறு.....

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv 3 роки тому +1

      அதுதான் அந்தப்போக்கு போனாள்

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 роки тому +75

    Captain என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
    🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏

    • @-valaioli3495
      @-valaioli3495 3 роки тому +1

      நல்ல தகவல்கள் வாழ்க வளமுடன்

    • @kalanithi4190
      @kalanithi4190 3 роки тому

      🙏🏽🙏🏽🙏🏽

  • @malikalivalam4488
    @malikalivalam4488 3 роки тому +102

    விஜயகாந்த்....
    அரசியலுக்கு அப்பாற்பட்டு என்று அல்ல, சினிமா அரசியல் இரண்டிலும் கொண்டாடபடவேண்டியவர் கேப்டன் விஜயகாந்த்....

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 роки тому +3

    நல்ல உள்ளம் ... நல்ல மனிதர் கேப்டன்...
    வாழ்க கேப்டன்..

  • @dhilludurai
    @dhilludurai 3 роки тому +88

    விஜயகாந்தை வச்சி மீம்ஸ், டிரோல் எல்லாம் பண்ணி ஹிட் பாத்தாங்க. இப்போ அவரை புகழ்ந்தா ஹிட் நிறைய விழுதுன்னு விஜயகாந்தை போற்றி வீடியோ போடுறீங்க. நல்ல உலகமடா இது.

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 3 роки тому +64

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 3 роки тому +5

    கேப்டன் உழைப்பால் உயர்ந்தவர் உழைப்பை மக்களுக்காக கொடுத்த கர்ணன் 🤘🤘🤘🤘🤘💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏😎😎😎😎😎😎😎😎😎

  • @rameshramesh-xh8dd
    @rameshramesh-xh8dd 3 роки тому +43

    தலைசிறந்த மனிதர் எங்கள் கேப்டன்

  • @pulisekar3901
    @pulisekar3901 3 роки тому +20

    கேப்டன் நிகர் கேப்டன் தான் மனித நேய கடவுள்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 роки тому +71

    என்றும் கேப்டன் விஜயகாந்த் என் உயிர் கேப்டன்

    • @johnsonjebarajd4909
      @johnsonjebarajd4909 3 роки тому +2

      avar nalamudan irindirundàl, indraya arasiyal kalam veraga irukum

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 3 роки тому +15

    Captain is a hero always....... My hero after my parents captain vijayakanth................long live captain 1000 years..........

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +36

    குழந்தை மனம் கொண்ட கேப்டன் 😭😭🙏🙏 அந்த கர்ஜிக்கும் குரலை கேட்கணும்

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 роки тому +12

    விஜயகாந்த் ஒரு பொக்கிஷம்

  • @selvarajnadar9954
    @selvarajnadar9954 3 роки тому +2

    விஜயகாந்த் எப்பவுமே உயர்ந்த மனிதர் 🌹🙏👍🌹

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +27

    அதிக நற்பெயரை சந்தித்தவர் கேப்டன் 👌👌👌

  • @sathyaraj9115
    @sathyaraj9115 3 роки тому +4

    நீங்கள் பேசியது பல உண்மைகள் உண்டு
    சில பொய்கள் நிறைந்த கதைகள் உள்ளன
    கேப்டன் நல்லவர் ❤️❤️❤️❤️

  • @aru6664
    @aru6664 3 роки тому +8

    Vijayakanth political and cinema 🔥🔥🔥🔥🔥

  • @mariselvam7245
    @mariselvam7245 3 роки тому +20

    I am big fan of captain 🔥🔥🔥🔥🔥

  • @SuryaSurya-ps3dr
    @SuryaSurya-ps3dr 3 роки тому +53

    மனிதநேயமுள்ள மனிதர் கேப்டன்

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +8

    அரசியல்ல வெற்றி பெற்றவர் விஜயகாந்த மட்டுமே

  • @billatamizhbillatamizh667
    @billatamizhbillatamizh667 Рік тому +1

    ஒரு நல்ல தலைவனை தவறவிட்டது இந்த தமிழகம் என்றும் கேப்டன் வழியில்🔥🔥🔥

  • @georgedavid1242
    @georgedavid1242 3 роки тому +27

    கேப்டன் ♥️♥️♥️

  • @தீவிரஜெய்பக்தன்

    Captain 🔥🔥
    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @laksman7319
    @laksman7319 3 роки тому +8

    மிகவும் நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 роки тому +2

    விஜயகாந்த் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்.

  • @mohanmediaofficial
    @mohanmediaofficial 3 роки тому +10

    விஜய் அரசியலுக்கு வந்தால் மட்டும் தான் ஆதரவு தெரிவிப்பார்
    இந்த பீஸ்மி சார்

  • @mcl3854
    @mcl3854 3 роки тому +14

    மலைசாஞ்சாலும்அவர்தலைசாயாது..நாங்கூர்சந்திரசேகர்

  • @murugesangf4098
    @murugesangf4098 3 роки тому +15

    மாமணிதர் கேப்டன்னை தவிரவீட்ட தமிழ் நாடு...

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 роки тому +29

    அரசியல் வந்து இருக்க கூடாது நல்ல மனிதர் கேப்டன்

  • @ngarjun5625
    @ngarjun5625 3 роки тому +38

    சார் நீங்க சொல்றது கரெட்தான்... ஆனால் அவர் அரசியல குறை சொல்றதுக்கு ஒன்னும் இல்லை... அதேபோல சரத்குமார ஹீரோவாக்கினதும் அவர் தான்...

    • @benjaminfranklin8147
      @benjaminfranklin8147 3 роки тому +1

      correct....3 movie sarathkumar villan.. thaimozhi padam laa captain aunty hero vaa nadichi kodutharu...captain great

  • @sureshsubramani2579
    @sureshsubramani2579 3 роки тому +2

    Captain captain mass mass

  • @balajimettals1218
    @balajimettals1218 3 роки тому +8

    Captain vijayakanth sir ❤️❤️❤️❤️❤️ great man ❤️

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 роки тому +4

    Salute Captain
    Great Humanitarian

  • @velavaganeshcvg401
    @velavaganeshcvg401 3 роки тому +2

    Captan my god

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +15

    இப்போ எல்லாம் 2 படம் நடிச்சவன் பன்னுற பில்டப் இருக்கே இப்போ😅😆🤣😂

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 3 роки тому +9

    கேப்டன் ❤️🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +2

    Vijayakanth 💪💪💪💪

  • @muthukannan942
    @muthukannan942 3 роки тому +14

    We miss him lot..😌 captain...

  • @vijayakannan3640
    @vijayakannan3640 3 роки тому +1

    வாழும் வள்ளல் மனித தெய்வம் கேப்டன்.

  • @magneteye3955
    @magneteye3955 3 роки тому +5

    கேப்டன் நல்லவர்

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf 3 роки тому +5

    Captain ❤️

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 роки тому +27

    அரசியல் தான் அவர் உடம்பு கெட க்காரணம்

  • @pn6711
    @pn6711 3 роки тому +4

    பிஸ்மிக்கு விஜயகாந்த் நடிகன் என்போன்ற பலருக்கு மாமனிதநேயத்தின் கடைசி கையிருப்பு.....

  • @ithayarajandonbosco4537
    @ithayarajandonbosco4537 3 роки тому +5

    நன்றி பிஸ்மி...

  • @raonetsp6727
    @raonetsp6727 3 роки тому +2

    Captain Endrum thalai sirandha var thaan. Avarukku nigar Avar thaan 👍👍👍👑👑👑👑

  • @gopisiva1329
    @gopisiva1329 3 роки тому +11

    Whatever, he achieved in politics.
    Best MLA!
    Best Opposition leader!

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +3

    கேப்டன் விஜயகாந்த். 👍👍👍👍👍

  • @meenvananban3358
    @meenvananban3358 3 роки тому

    2000kalathai kathai eluthum entha ezhuththalar yaraka irunthalum viyakanth enra perai eluthamal varalarai mudikkamudiyathu vazhka captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 3 роки тому +6

    Captain gold

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 3 роки тому +1

    Captain is Captain

  • @LokeshViews777
    @LokeshViews777 3 роки тому +3

    He is one and only true living hero ❤️ but memes creators misused him and some media shown as a negative imagination

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +2

    Captain Vijayakanth 💥 DMDk💥

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +1

    Captain 🔥🔥🔥🔥

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 3 роки тому +56

    அந்த நடிகை ராதிகா தானே

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +1

    🙏.

  • @madhusankar6884
    @madhusankar6884 3 роки тому +2

    விஜயகாந்த் சொன்ன வீட்டுக்கு ரேஷன் தருவேன் இன்று சொன்னது. இப்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டுக்கு ரேஷன் டோர் டெலிவரி செஞ்சி கொண்ட கார்..

  • @Anupraniqueen
    @Anupraniqueen 3 роки тому +3

    நன்றி

  • @premkumark2060
    @premkumark2060 3 роки тому +26

    Karupu Thangam da....

  • @spvijayvts5287
    @spvijayvts5287 3 роки тому +1

    கேப்டன் சிங்கம் டா

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 роки тому +26

    மனது அளவில் பாதிக்க பட்டார்

  • @RajKumar-um2mv
    @RajKumar-um2mv 3 роки тому +1

    மாமனிதர்

  • @murugansasi3734
    @murugansasi3734 3 роки тому +1

    Captain the mass

  • @gentlebarbariantamil822
    @gentlebarbariantamil822 3 роки тому +10

    Saw this whole interview for the name rajni kanth, super star mass 🌟

    • @Dustaring
      @Dustaring 3 роки тому +5

      Illaye indha interview name la vijayakanth nu dhaan irukku rajinikanth nu illaye...any way both the stars rocks...but not this guy bismi...

    • @vimalraj460
      @vimalraj460 3 роки тому +1

      Paithiyakara punda poda angutu thayoli

    • @gentlebarbariantamil822
      @gentlebarbariantamil822 3 роки тому

      @@vimalraj460 doesn't mean im damaged, you are destructing yourself, nothing but self destruction

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 роки тому +2

    Captain

  • @mrranjith848
    @mrranjith848 3 роки тому

    Nalla manusa.....

  • @prakashrock9338
    @prakashrock9338 3 роки тому +2

    Captain, captain dhan

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 3 роки тому +1

    Sirappana manithan captan

  • @thiru75ful
    @thiru75ful 3 роки тому +1

    Caption ❤️❤️❤️

  • @vadamalai728
    @vadamalai728 3 роки тому +2

    Captain da

  • @nethajib4219
    @nethajib4219 3 роки тому +4

    மாமனிதர் கேப்டன்

  • @sakthivel4975
    @sakthivel4975 3 роки тому +3

    Trichy vijayakanth fans

  • @jayaprakash6226
    @jayaprakash6226 3 роки тому

    En uyiril kalantha manithar engal annan Captain vijayakanth

  • @venkataramanpanchapakesan3567
    @venkataramanpanchapakesan3567 3 роки тому +1

    We really miss him
    Please take interview with vaitamuthu and put if you are really gut channel

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 3 роки тому

    bismi thala i am ur fan..... keep going

  • @deeyoutubechannel7455
    @deeyoutubechannel7455 3 роки тому +1

    Super Sri

  • @srishastihasri631
    @srishastihasri631 3 роки тому +1

    Nice show

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 3 роки тому +2

    தர்மம் தலைகாக்கும்..!!

  • @murali43950
    @murali43950 3 роки тому +1

    Good But இந்த தேர்தலில் யாரும் Support பண்ணல

  • @uc_123
    @uc_123 3 роки тому +1

    Any Captain Lovers?? ❤❤️❤❤️❤

  • @arivuarivalagan1792
    @arivuarivalagan1792 3 роки тому +1

    Thannalam karuthamal pothu nalam konda oru maa manithar captain vijayakanth avar neenda ayuloda vazhanum

  • @shivyam
    @shivyam 3 роки тому +2

    The actor who you meant is vijay.... Still I can't believe that on what basis vijay is the good actor....

  • @Jsutfunjk
    @Jsutfunjk 3 роки тому

    Nice

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому +7

    🤬🤬13:39 yes ella press report la tha nalla manusa ya Vijaykanth 👌👌👌

  • @vallarasufilims525
    @vallarasufilims525 3 роки тому +3

    Captain eppavum super avar panna sathanai sinimavilum arasiyalilum yaaralium panna mudiyathu

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 3 роки тому +9

    குடும்பத்தினரால் நாசமா போன ஒரு நல்ல மனிதர்

  • @ragupathy8741
    @ragupathy8741 3 роки тому

    👍👍👍👍🤗

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 роки тому

    TAMILNADU MISSPANNA ORU NALLA THALIVAR VIJAYAKANTH.

  • @JOHN-xw9dj
    @JOHN-xw9dj 2 роки тому

    Arasiyalum avar thangam than

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 3 роки тому

    💞💞💞💞👌👌👌

  • @sugann4309
    @sugann4309 3 роки тому +8

    Vijayakanth pondra nallavargal arasiyal poi iruka koodathu anal makalaku nallathu seia vendum endra nalla enathil ponar makal avarai thorkadathivitanar. Eni nallavargal yarum arasiyal poga kudathu.