விஜய் எடப்பாடியை கழற்றி விட இது தான் காரணம்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @antonysamysamy6839
    @antonysamysamy6839 Місяць тому +4

    முதல்வர் பதவி என்பது.
    இரு நபர்களுக்குமே கானல் நீர் போல. ஆகும் என்பது போல் தான் தெரிகிறது.

  • @prnatarajan288
    @prnatarajan288 Місяць тому +25

    எப்படியாவது எவன் முதுகிலாவது ஏறி முதல்வர் ஆகி விடலாம் என எடப்பாடி மனப்பால் குடிக்கிறான். அவன் ஒருபோதும் ஆக முடியாது.

  • @Prabagaran1019
    @Prabagaran1019 Місяць тому +3

    இனி எடப்பாடி அவ்வளவுதான் செயலிழந்த தலைவரா ஆயிட்டா

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Місяць тому +4

    ஜெயலலிதா 45 சதவீதம் வாக்கு பெற்றார் ஆனால் இன்று அதிமுக 20 சதவீதம் வாக்கு தான் உள்ளது

  • @antonysamysamy6839
    @antonysamysamy6839 Місяць тому +4

    முதலில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Місяць тому +9

    எடப்பாடி யிடம் பணத்தை தவிர எதுவும் இல்லை. ஓட்டு வாங்கும் வலிமையற்றவர்.

  • @KaleswariP
    @KaleswariP Місяць тому +11

    துரோகம்+துரோகம் துரோகம் தானே வ௫ம், விசுவாசமா வ௫ம்?

  • @SathishKumar-vs6td
    @SathishKumar-vs6td Місяць тому +6

    Correct sir...

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Місяць тому +2

    கடந்த 2021 க்கு முன் நடந்த எடப்பாடியின் 4 வருட ஆட்சியில் அ.தி.மு.க. செயலிழந்த காரணத்தால் இனி எடப்பாடிக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பை மக்கள் தர மாட்டார்கள்.

  • @kgsm.0
    @kgsm.0 Місяць тому +4

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Місяць тому +4

    Eps teme Admk waste👎

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Місяць тому +3

    விஜய் 200 சீட் கேட்டாராம். எடப்பாடி 😂😂😂

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 Місяць тому +10

    விஜய் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது 2026 இல் எடப்பாடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே ஆக முடியும் பழனிச்சாமி ஆனால் அண்ணா திமுகவை அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவரை நம்பி ஒரு சதவீத வாக்கு வைத்திருக்கின்ற கட்சி கூட கூட்டணிக்கு வர வாய்ப்பே கிடையாது பாமக அவருடன் கூட்டணி சேர்ந்தால் அதற்கு மூடு விழா செய்ய வேண்டியதுதான்

  • @pugazek5735
    @pugazek5735 Місяць тому +7

    புது கட்சிக்கு இவ்வளவு ஆசை இருக்க கூடாது இருந்தாலும்

  • @RajanPalanivel
    @RajanPalanivel Місяць тому +1

    Super sir

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran Місяць тому +2

    ஒரு தொகுதியில் விஜய் படத்தை முழுவதுமாக 40000 பேர் தியேட்டர் சென்று பார்ப்பது இல்லை .

  • @hariharanm7093
    @hariharanm7093 Місяць тому +2

    Thurokathin sinnam edappadi

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому +1

    விஜய் தனித்து நின்று தேர்தலில் அவரின் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும்

  • @NallusamySaravanasundaram
    @NallusamySaravanasundaram Місяць тому

    வேறு கட்சிக்கு 117 தொகுதி கொடுகத்து தடை முதல்வர் தர முன்வரும் எடப்பாடி ops க்கு துணை முதல்வர் தர முன்வந்து சேர்த்து கொண்டால் 8 சதவீதம் வாக்கு உயரும். இதை உணராமல் கூட்டணி வைக்க முயல்வது waste.

  • @atmaraor6206
    @atmaraor6206 Місяць тому

    அது சரி நீங்கள் சொல்வது சரி
    ஆனால் நன்றாக யோசிக்க வேண்டும்
    எடப்பாடி பழனிச்சாமி தோற்றாலும் ஒன்றும் இல்லை
    கட்சி இருக்கு பணம் இருக்கு
    ஆனால் விஜய் நிலைமை வேறு
    வலுவான திமுக கூட்டணியை வீழ்த்த
    இவருக்கு வலுவான கூட்டணி தேவை
    பாமக தேமுதிக மட்டும் போதாது
    மறுபடியும் திமுக ஆட்சி அமைந்தால்
    வி‌ய்யை சின்ன பின்னம் ஆக்கி விடுவார்கள்
    மேலும் சினிமாவிலும் நடிக்க முடியாது
    2,3 வருடத்தில் விஜய் விலாசம் இல்லாமல் போய் விடுவார்
    ஆகையால் அதிமுக உடன் கூட்டணி வைத்து திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்
    பின்னால் அதிமுகவை சரி செய்து கொள்ளலாம்

  • @selvarajd6696
    @selvarajd6696 Місяць тому

    யாரைய்யா கூட இருந்து பார்த்தது.
    எடப்பாடி ‌விஜய்யை சந்தித்ததை..
    அவனவன் வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டு ‌திரிகிறார்கள்

  • @ravishankar-uo6dd
    @ravishankar-uo6dd Місяць тому +1

    Ettappan Eps marinal Admku makkal adaravu kidaikum

  • @skathiresan8442
    @skathiresan8442 Місяць тому

    விஜய்கட்சியில்ஒருகவுன்சிலர்கூட இல்லை.கட்டமைப்பும்இல்லை.விஜயாகடக்கவேண்டியதூரம் மிகமிக தொலைவில்...ஆதைகடப்பதற்குள்இவர்கட்சியையைகலைதாதுவிட்டு ரஜினிபோல அமைதியாகிவிடுவார்.ஒருதோகுதிக்கு2000ஓடாடுக்குமேல்பெறமுடியாது.ரசிகர்கள்எல்லாம்தொண்டர்களாஎனாறால் இல்லைஎனசொல்லலாம்.சினிமாபோல அரசியலைநினைகாகிறார்.அந்தகணவுபலிக்காது.எடபாபாடியதனிமனிதானாகவைதாதுபார்பாபதவிட ஏடிஎமாகேதொண்டர்களின்பலமாபறாறிவிஜய்க்குதேரியாது.ஆந்தபலதாதைவிஜய்தைராதலுகாகுபின்புதெரிந்துகொள்வார்.தனிப்பட்ட எடபாபாடியினாபலதாதைபற்றிநடுநிலையாளர்கள்பேசவில்லை.ஆனாலாஎமாஜி ஆரின்தொண்டராபடை இந்ததைர்தலில்விஜய்காகுமுடிவுரைஎழுதிவிடுவார்கள்என்பதுநடுநிலையாளரின்கணிப்பாகும்.மநாதாநிளாகட்சி ஆரம்பித்துவிடாடுநாளைகாகுமதலமைசாசர்என்றால் கேப்பையில்நெய்வடிகிறதுஎன்றுசொல்லும்விஜயமக்கள்நம்பதயாராக இல்லை.ஏற்கனவேமகாகளுடனாஇணைநாதூதளபதிமதல்வர்ஸ்டாலின்திட்டப்பணிகளைமுடிக்கிவிடாடுள்ளார் அநாதபயணம்வெற்றிகரமாகசேலாலுகிறது.எனவேபிஜேபியின் பி டீமான விஜய்பயணமாசெயாயமுடியாமலாதவிக்கிறார்.பிஜேபி இனிதிமுகவிற்குநேறுக்கடிதரலாம் ஆனால்இறைவன்மிகப்பெரியவன் என்பதைபிஜேபிஇனிதெரிந்துகொள்ளும்.சாதுமிரன்டால்காடுகொள்ளாதுஎன்பார்கள் அந்தமவுனபுரட்சியபிஜேபிதேர்தலில்தேரிந்துகொள்ளும்.தேன்கூட்டில்கையவிட்டால்தேனிகாகல்கொட்டதான்செய்யும் அந்தவலியோடுபிஜேபிமௌனமாகிவிடுமாஎன்பதுநடுநிலையாளரின்கருதாதாகும்..கணிப்பும்ஆகும்.வாழாக இந்தியா வளர்கதமிழ்நாடு.நன்றி

  • @chellappandic8683
    @chellappandic8683 Місяць тому +5

    முதலில். எடப்பாடி ஜெயிப்பான என்று பாருங்கள்