அண்ணா என் தந்தை 18 வருடமாக காளி வேடம் அணிகிறார் வேசம் போடுவதற்கு முன் ஓரு நாள் கூட வளையல் கம்மல் மெட்டி கொழுசு அணிந்தது கிடையாது ..அதே போல் வெள்ளை சட்டையும் அணிந்தது கிடையாது... ஆடை,உடைகளை பத்தி ஓரு வீடியோ போடுங்க...
அண்ணா உங்கள் வீடியோ வை பார்த்தால் அம்பாள் பாட்டு கேட்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. முத்தாரம்மன் அருளால் பக்தர்கள் வாழ்க்கையில் நடக்கும் நடந்த அற்புத மாற்றங்களை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா🙏
பச்சை கலர் கருப்பு கலர் ப்ளூ கலர் கலராக வேஷ்டி கட்டுறீங்க அதெல்லாம் ஆகாது மாலை போடுற பக்தர்கள் அனைவரும் சிகப்பு வேஷ்டி மட்டும் கட்டுங்க துளசி மாலை மட்டுமே அணுவீங்க மண்ட ஓடும் அந்த மாலை இந்த மாலை கலர் மாலை அது எல்லாம் போடாதீங்க தயவு செய்து
@@இனியதமிழ் அண்ணா முதல்ல அரக்கி வெடத்துக்கு தான் மாலை போட்டு வளையல் போட்ட ஆண வீட்ல காளி வேடமும் அரக்கி வேடமும். ஒன்று சொல்லிட்டாங்க அப்பறம் நா அரக்கி வேடம் வளயளை கழட்டிட்டு லேடிஸ் வேடம். இரண்டு வருடங்கள் போட்ட 3 வருடங்கள் நினைத்தேன் அதான் வேற வேடம் முதலாமா கேட்ட
என் அனுபவத்த வச்சி பேசல 50வருடங்களுக்கும் மேலாக காளி வேடமிடும் சாமிகளின் அனுபவத்தை கேட்டு அவர்களெல்லாம் சொல்லிய கருத்துக்களும் அடங்கும் எதையுமே எல்லோரும் சரினு சொல்ல மாட்டாங்க அதற்காக நமது கருத்தை நாம் சொல்லாமல் இருப்பது சரியில்லை!
அண்ணா நான் மாலை அணிந்துதான் இருக்கிறேன் ஆனால் என்னால வேடம் அணிய முடிய வில்லை வெளியூரில் இருப்பதால் ஒரு வருடம் மட்டுமே வேடம் அணிந்தேன் ஆனால் இந்த வருடம் அணிய முடிய வில்லை அப்படி இருக்கலாமா
அண்ணா என்னுடைய நண்பன் தசராவுக்கு விரதம் இருக்கின்றான் அவன் வேலை செய்யும் இடத்தில்இவனுக்கு என்று தனி சாப்பாடு இல்ல சாதம் மட்டும் தனியாக எடுத்து வைத்து அதில் தயிர் மோர் கலந்து சாப்பிடலாமா மாலை போட்டு விரதம் இருப்போர் தயிர் மோர் கலந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன் நன்றி
அண்ணா என் தந்தை 18 வருடமாக காளி வேடம் அணிகிறார் வேசம் போடுவதற்கு முன் ஓரு நாள் கூட வளையல் கம்மல் மெட்டி கொழுசு அணிந்தது கிடையாது ..அதே போல் வெள்ளை சட்டையும் அணிந்தது கிடையாது... ஆடை,உடைகளை பத்தி ஓரு வீடியோ போடுங்க...
அதுதான் பக்தி மிக்க நன்றி
Arumayana padhivu
நல்லது அண்ணா நான் சிறுவனாக இருக்கும் போது யாரும் வளையல்,தாலி அனியமாட்டார்கள் ஆனால் தற்போது இந்த மாதிரி செயல் கள் முகம் சுழிக்க வைக்கிறது
அண்ணா வளையல் பூஜையில் வைத்து வணங்கி வருகிறேன்
சிறப்பு
Ladies vasam podaravankuluma lalial kamal kolusu kali pojai mudinja parava podanu
வேடமிடும் போதுதான் போடனும்
Anna pengal nerthikkaga Kali utharavu koduthal Amman vedam podalama
பெரும்பாலும் வயதுக்கு வந்த பெண்கள் காளி வேடமிடுவதில்லை
🙏🙏🙏🙇❤️
அண்ணா உங்கள் வீடியோ வை பார்த்தால் அம்பாள் பாட்டு கேட்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது.
முத்தாரம்மன் அருளால் பக்தர்கள் வாழ்க்கையில் நடக்கும் நடந்த அற்புத மாற்றங்களை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா🙏
வரும் செவ்வாய் முதல்
@@இனியதமிழ் நன்றி அண்ணா 🙏
அண்ணா அரக்கிகு வோண்டுனா மெட்டி போடனுமா அண்ணா
அண்ணா கல்கத்தா காளி பற்றி செல்லுங்கள்
அருமையான விளக்கம்...🙏
Arumaiyana pathivou Anna...Om Kali Jai Kali 🙏🙏🙏
அண்ணா அந்த காலத்தில் செங்காளி மட்டும்தான் போடுவாங்க அண்ணா
அண்ணா தசரா பெரைய்ல கட்டுர கிரிடம் இரக்கவே குடாது
தேவைப்படும் இடத்தில் கழட்டலாம்
அப்படி கலட்டினா அம்மாவுக்கு.என்ன மரியாதய் இருக்கு அண்ணா சபரிமலைக்கு போரோம் தேவை படும் போதலாம் இருமுடிய கலட்டமுடியூமா அதேபோலதான் அம்மாவோட கீரிடமும்
அலங்காரம் கலையாம வரனும்
தேவை படுற இடத்துள களட்டுனா அம்மாவுக்கு வேசம் போட்டு புறோஜனம் இல்லை வேஸ்டு
அண்ணா சாமி பூஜை வச்ச தண்ணீர் என்ன பன்னும்
நாம குடிக்கனும் தீர்த்தம்
அண்ணா தியானம் இருப்பது பற்றி வீடியோ போடுங்க....இருக்கும் முறையும் கூறுங்கள் அண்ணா...
Ipom ulava yelam pantha kuthan poduranga
Anna yenaggu perumal vedam epputy podavenum koncham theliva sollunga na 🙏🙏🙏
அண்ணா நான் 48 நாள் மாலை வேஷம் கட்டமை போட்டுறுக ஸாமி வருது
ஆடலாமா.
ஹாய்
அண்ணா
பச்சை கலர் கருப்பு கலர் ப்ளூ கலர் கலராக வேஷ்டி கட்டுறீங்க அதெல்லாம் ஆகாது மாலை போடுற பக்தர்கள் அனைவரும் சிகப்பு வேஷ்டி மட்டும் கட்டுங்க துளசி மாலை மட்டுமே அணுவீங்க மண்ட ஓடும் அந்த மாலை இந்த மாலை கலர் மாலை அது எல்லாம் போடாதீங்க தயவு செய்து
அண்ணா ஆவுடையம்மன் வரலாறு plezzzzzzzzZZZ😢Z😢😢😢😢😢😢😢
தசராவுக்கு பின் முயற்ச்சிப்போம்
நன்றி அண்ணா 😍😍😍
அருமையான பதிவு அண்ணா
Ammai appaney thunai 🙏 om Kali jai kali 🔱
Anna please please பதில் சொல்லுங்க வேடம் போடாம வளையல் போடலாமா சொல்ுங்க ப்ளீஸ் எனக்கு வளையல் போடா நெச்ச இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
போட கூடாது
ஹாய் சூப்பர் அண்ணா இவ்வளவு. தெளிவா பேசுறிங்க.
Please Anna solunga
Anna 6th thiruvilaku thalli nammala. Podala ma anna
ஆம் நாம மாலை போட்ட சாமிதானே நாமே அணிந்துகொள்ளலாம் இருந்தாலும் வேற சாமி மார்களை போட்டுவிட சொல்வது சிறப்பு
@@இனியதமிழ் thankyou
ஓம் காளி ஜெய்காளி 🙏🏻🙏🏻
அண்ணா கணுமன் வேடம் பற்றி விடியோ போடுங்க
ua-cam.com/video/JTd1eerCPMU/v-deo.htmlsi=9VCHJlZJ0YVxdHme
குலசை அரசி துணை 🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏🙏🙏 omkali jaikai
அண்ணா நாங்கள் குலசையில் என்று காளி பூஜை அன்று தான் நாங்களும் காளி பூஜை போன வருடம் வைத்தோம் இந்ந ஆண்டும் வைக்க உள்ளோம் வைக்கலாம என்று சொல்லுங்க அண்ணா
கும்பம் எப்போ எடுப்பீங்க? கும்பம் எடுத்துட்டு வந்த பிறகுதானே காளி பூஜை
Enga ooru kali sami pedi kudikuranga 😢mana sanagadama iruku 😢 inuku kuda oru Annan partha antha annnum kuda sikaratu kudikuranga
தவறுகளை அவர்களாக திருத்தினால் தான் உண்டு
Very good super Anna. R V. Kerala
ஓம்காளி ஜெய்காளி
Malai podamal viratham irukalama 41 nal
இருக்கலாம்
@@இனியதமிழ் oru nera sapadu saptu irukka enakku asai anna
Enakku konjam detail sollunga pls
Kapu katu na piraku allam pota thapu illa anne ❤
அண்ணா எனக்கு சங்கிலி பூதத்தார் டாலர் வேணும் 🥺🥺... கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்கள் அண்ணா 🙏🙏
கடைகளில் விசாரிக்கவும்
கொஞ்சம் உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் கேட்டு சொல்லுங்கள் 🥺🙏
Anna மாலை போட்டவுடன் தாலி போடனுமா ?....இ்ல்லையென்றால் எப்பொழுது தாலி போடனும்?
ua-cam.com/users/live48gRNVMZEKU?si=Zbnxf3bAY6FDrw6a
@@இனியதமிழ்Ok நன்றி அன்ணா☺
அண்ணா ஏதாவது பிரச்சினை என்றால் மாலை கழட்டி இடையில் விரதம் முடிக்கலாமா
பிறப்பு சடங்கு விபத்து இறப்பு இதுபோன்ற காரணங்கள்
Anna unga numbar thanga sollunga eanaku neriya prasanaikal irukku atha kekanum
+966 54 084 1061
Anna na ladis na enakku 41 nal viratham irukalama. Anal malai 11 nal podalama
ஆம்
@@இனியதமிழ் 🙏
அண்ணா இருளப்ப சாமி வரலாறு பதிவு பண்ணுங்க அண்ணா
அண்ணா. . தாடகை தாய் பத்தி விடியோ போடுங்க அண்ணா. .. எப்படி வேடம் போடணும் கொஞ்சம் விடியோ போடுங்க அண்ணா
இரண்டு வருடங்கள் வேடம் அணிந்துட்டு அப்புறம் வேற வேடம் மாதலாமா சொல்லுங்கள்
நேந்துக்கிட்டது எத்தனை வருடங்கள்
@@இனியதமிழ் அண்ணா முதல்ல அரக்கி வெடத்துக்கு தான் மாலை போட்டு வளையல் போட்ட ஆண வீட்ல காளி வேடமும் அரக்கி வேடமும். ஒன்று சொல்லிட்டாங்க அப்பறம் நா அரக்கி வேடம் வளயளை கழட்டிட்டு லேடிஸ் வேடம். இரண்டு வருடங்கள் போட்ட 3 வருடங்கள் நினைத்தேன் அதான் வேற வேடம் முதலாமா கேட்ட
Anna uingaluku awlo experience a uingala thandi experience uilavaingalavam ipde pesala neinga pesurathu Sari ila
என் அனுபவத்த வச்சி பேசல 50வருடங்களுக்கும் மேலாக காளி வேடமிடும் சாமிகளின் அனுபவத்தை கேட்டு அவர்களெல்லாம் சொல்லிய கருத்துக்களும் அடங்கும் எதையுமே எல்லோரும் சரினு சொல்ல மாட்டாங்க அதற்காக நமது கருத்தை நாம் சொல்லாமல் இருப்பது சரியில்லை!
Anna naan Sudalai Madan vesam poduven ... Naan Kali poojai ennaikku Samy ah kumpithu kappu poduven ... Ithu right ah nu sollunga plzz
sss correct
அண்ணா நான் மாலை அணிந்துதான் இருக்கிறேன் ஆனால் என்னால வேடம் அணிய முடிய வில்லை வெளியூரில் இருப்பதால் ஒரு வருடம் மட்டுமே வேடம் அணிந்தேன் ஆனால் இந்த வருடம் அணிய முடிய வில்லை அப்படி இருக்கலாமா
சூழ்நிலையால் தானே அப்படி இருக்கோம் அம்பாள் புரிந்துகொள்வாள்
அண்ணா பத்திரகாளி அம்மன் வேடம் நிறம் ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு நிறம் சொல்றாங்க சரியான நிறம் சொல்லுங்க
நம்ம சிகப்புல வேடம் போடுரேன் சிலர் பச்சைல போடுராங்க
Anna kanavil kali vessam poduvathu pola varuthu anna nallatha anna
நல்லதே
Anna today enga periyamma paiyanuku engagement na malai potu iruken polama illa vendama
அண்ணா என்னுடைய சகோதரருக்கு 12 வயது சாமி அம்மன் வேடம் போட சொன்னாங்க கருமாரி அம்மன் வேசம் போடலாமா
ஆம்
@@இனியதமிழ் அண்ணா தம்பி கும்பம் எடுக்கனுமா
அண்ணே சில பேர் வெள்ளை கொடி அடித்து காளி வேடம் கட்டுகிறார்கள் அது ஏன்
கொடி அடித்துனா புரியல!
வெள்ளைப் பொடி
@@sivasathish6667 சுடுகாட்டு காளிக்கு சிலர் அப்படி செய்ராங்க
Ok anna
அப்புறமென்ன சுடுகாட்டு காளி வழிபாடு பற்றி போடுங்கள் சொல்லியிருந்தேன் ப்ளீஸ் போடுங்க அண்ணே
போட்டாச்சி ua-cam.com/video/w79FPFAjD7Q/v-deo.htmlsi=amPv4i616KycJ7Vp
Nethuku kuda kulsai koviluku oruthar appdi vantharu kolusu kammal metti ..valayal ellam potturuntharu
அண்ணா 41 நாள் விரதம் பொன்னி அரிசி சாதம் சாப்பிடலாமா பச்சை அரிசி சாதம் வேலை பார்க்கும் இடத்தில் கடைக்கலை
கிடைக்காத பட்சத்தில் சாப்பிடலாம்
அண்ணா எங்கள் தசரா குழுவில் காப்புக்கட்டுதல் முன் வேடப்பொருட்கள் அணிய மாட்டார்கள் அண்ணா
மிக்க மகிழ்ச்சி எந்த ஊர் தசராகுழு
@@இனியதமிழ் அண்ணா திசையன்விளை 😇😘
திசையன்விளை யில் எங்கே
Anna eanaku Sami varuthu enna saminnu vaythurakka mataiku
போக போக வாக்கு வரும்
அண்ணா நாளைக்கு என்னுடைய பெரியம்மா இறந்து16நாள் களியுதுநான்மாலை பொடலாமா
போடலாம்னு சொல்லுவாங்க
அண்ணா என்னுடைய நண்பன் தசராவுக்கு விரதம் இருக்கின்றான் அவன் வேலை செய்யும் இடத்தில்இவனுக்கு என்று தனி சாப்பாடு இல்ல சாதம் மட்டும் தனியாக எடுத்து வைத்து அதில் தயிர் மோர் கலந்து சாப்பிடலாமா மாலை போட்டு விரதம் இருப்போர் தயிர் மோர் கலந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன் நன்றி
சூழ்நிலை காரணமாக இருக்கும் பட்சத்தில் சாப்பிடலாம்
Ok நன்றி அண்ணா
அண்ணா எங்க ஊரு ல நாங்கள் வேடம் போடும் போது தா அணிகலன்கள் அணிவோம்
சிறப்பு
அண்ணா பேச்சு அம்மன் வேடத்திற்கு என்ன கலர் சாரி என்ன கலர்
பச்சை நிறம் மிக சிறந்தது ❤
🙏🙏🙏
காளி சாமி ஆடுவேன் நான் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிக்கலாமா மாலை அணிந்தா பிறகு
குளிக்கலாம்
Anna. Day. 33
அண்ணா எனது கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை போன வீடியோல நான் உங்கிட்ட கேட்டிருந்தேன் அந்த லேடிஸ் துணி மாற்றலாமா வேண்டாமா என்று 🙏🏻💙✨️
அதிலேயே பதில் சொன்னேன் சகோதரிக்கு கொடுக்கலாம் என்று விடியோலயும் சொல்ல முயற்ச்சிப்போம்
ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏