Super singer PRIYANKA singing with spb muthal muthalaka kathal on SPB show at malaysia

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2019
  • SPB make funny with priyanka by Black and White media

КОМЕНТАРІ • 422

  • @prayaandev
    @prayaandev  11 місяців тому +3

    www.youtube.com/@prayaandev..Thanks for your love and support..🙏

  • @srdevananda1343
    @srdevananda1343 Рік тому +35

    Spb sir உங்களின் live show பாடல் எப்போ கேட்டாலும் கண் கலங்குகின்றது 😢😢😢

  • @vasanthie125
    @vasanthie125 3 роки тому +132

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது உங்க குரலை மரப்பதென்றால் நாங்களும் விண்ணுலகம் வந்த பின்புதான்.🙏🙏🙏🙏🙏

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 роки тому +89

    SPB போல்‌ ஒரு துளி
    அளவுக்கு கூட அவரைப்போல்
    யாராலும் பாட முடியாது

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 роки тому +149

    இரண்டு பிரியங்கா விடம் கலாட்டா செய்து குறும்பு செய்த நம்ம Spb ஐயா செம Cute.,

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 роки тому +227

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க வேயில்லை.அவ்வளவு அழகு நமது spb ஐயா.

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 3 роки тому +71

    சூப்பர் பாடல்...SPB பாடும் விதம் சூப்பர்... நீங்கள் வாழ்ந்துஇருக்க வேண்டும்.... எங்களுக்கு மிக பெரிய இழப்பு

  • @singsongbro9591
    @singsongbro9591 3 роки тому +50

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. ❤

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Рік тому +18

    அய்யா அவர்களின் நினைவாக வணக்கம். இந்த பாடலில் அவர் செய்யும் குறும்பு தனம் ரசிக்கும் படி உள்ளது. எந்த பாடலானாலும் உடன் பாடும் சக பாடகர்களை இது போல் சேட்டை செய்து கலகலப்பாக விடுவதோடு அவர்களை ஊக்குவிக்கும் செயலாகத்தான் இருக்கும். அவர் நம்மோடு இன்று இல்லை. ஆனால் இது போன்ற பாடல்களை பார்த்து கேட்டு ரசித்து மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். அய்யாவின் புகழ் என்றும் நிலைத்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்.

    • @selvaroderick2132
      @selvaroderick2132 10 місяців тому

      வாழ்க பல்லாண்டு

  • @zahirhussain8853
    @zahirhussain8853 2 роки тому +16

    Sir உங்களைப் பார்த்தாலே என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.. really we miss u sir

  • @sigappiv380
    @sigappiv380 3 роки тому +208

    இந்தக்குறும்புதான் அழகோ அழகு. We miss u sir

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 роки тому +6

      😭👍😭👍😭👍😭👍😭👍 ரொம்ப வருத்தமாக இருக்கு😭😭😭😭😭

    • @venkataramans.r.2098
      @venkataramans.r.2098 2 роки тому +1

      😔🌟

  • @jayanthijayanthi4998
    @jayanthijayanthi4998 3 роки тому +52

    அழகுசெல்லம் 🙏🏻SPBஅப்பா😭

  • @raymundsoosai1072
    @raymundsoosai1072 2 роки тому +47

    No male singer in this entire world can compare to this man.marvelous voice and singer

  • @jaisankark1279
    @jaisankark1279 2 роки тому +8

    SPB ன் குறும்பு நல்ல ரசித்து சிரிக்கிற மாதிரி இருக்கிறது நேரடி நிகழ்ச்சியை இவ்வளவு நகைச்சுவையாக கொண்டு சென்ற SPB யுடன் சேர்ந்து நாமும் குழந்தையாகவே மாறி விடுகிறோம்

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 2 роки тому +15

    இந்த பாடலை திரையில் பார்க்கும் போது கூடஇந்த மாதிரி உற்சாகம் எழவில்லை..நன்றி...

  • @thiyagukpk3702
    @thiyagukpk3702 3 роки тому +61

    இந்த இசை குரும்புகள் அழகு spb ஐயா

  • @tweetygamer2335
    @tweetygamer2335 2 роки тому +10

    முன்பு SPB sir பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
    இப்பொ மனதில் ஒரு பாரம் எப்பொது கேட்டாலும்

  • @murliratan6236
    @murliratan6236 10 місяців тому +7

    Best example of spot entertainment based on situation...kudos to SPB sir...we all missing you sir...

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 3 роки тому +35

    ௭த்தனை முறை பார்த்தாலும் தீரவில்லை... ௮பூர்வ பிறவி நீ௩்கள்🙏

  • @vetriselvi8986
    @vetriselvi8986 3 роки тому +82

    குழந்தையை போன்று உங்களுடைய குறும்பும் குயிலே தோற்று போகும் காந்த குரலாலும் எங்களை கட்டி வைத்த அந்த குழந்தையை மீண்டும் தந்து விடு இறைவ😭😭😭😭😭😭

  • @dejavu6317
    @dejavu6317 3 роки тому +14

    SPB நையாண்டி எ‌ன்று‌ம் இனிமை
    R.I.P. Sir

  • @S.A.U.A
    @S.A.U.A 3 роки тому +62

    Cute excellent spb sir...no words..world legend ena causal..no chance..only one spb sir

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 3 роки тому +34

    We miss all these cute naughtiness spb sir. There is no one to entertain audience like you. Love you spb sir.

  • @hameedhularshadh8288
    @hameedhularshadh8288 4 роки тому +65

    Spb u beauty... Still a sweet child at this age

  • @prajothg.s8686
    @prajothg.s8686 3 роки тому +23

    Priyanka so lucky to sing with spb sir a great legend with good sense of humor so cute and so lovely person u always stay in our hearts forever spb sir

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 2 роки тому +18

    What a real gentleman! Really a down to earth humble soul. Rest n peace SPB sir.

  • @mvbsmurthyvenu67
    @mvbsmurthyvenu67 3 роки тому +15

    Priyanka you are blessed to share dias for singing with sp balu garu

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 3 роки тому +20

    Stage is fully his own..how he use it to entertain all of us is amazing ..
    There is no other like SPB
    We miss you and timeless love for you Balu.garu.

  • @vadivelvadivel828
    @vadivelvadivel828 3 роки тому +193

    Sir நீங்க இருக்கும் போது தெரியல இப்ப தா உங்க வீடியோ பார்த்து கிட்டே இருக்கும் போது நீங்க இல்லமே மனசு கஷ்டமா இருக்கு கடவுளே எங்களுக்கு சார் திருப்பி kodu

    • @user-od4ob8gh5k
      @user-od4ob8gh5k 3 роки тому +10

      உண்மை சகோதரா இருக்கும் போது அருமை பெருமை தெரியல இப்போ இல்லாத போது பாடலை கேக்கும் போது இதயம் வெடிப்பது போல இருக்கிறது😭😭😭💔💔💔

    • @vijayalakshmitr4159
      @vijayalakshmitr4159 3 роки тому +1

      Wirekoodai

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 3 роки тому +4

      Neengal sonnathu unmai than

    • @sathiyaviji1261
      @sathiyaviji1261 3 роки тому +4

      Very true

    • @lakshmiiyer6744
      @lakshmiiyer6744 3 роки тому +1

      Correc ta sonnel

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 роки тому +75

    பாட்டு கலந்த நகை சுவை இதை பார்த்தாலே உடலில் உள்ள நோய்கள் பறந்து விடும் காண கண் கொள்ளாத காட்சி இறைவன் பறித்து கொண்டாரே நம்மிடம் இருந்து SPB ‌இந்த உலகத்தில் மனித ன் வாழும் வரை இவர் புகழ் வாழும்

  • @priya6726
    @priya6726 3 роки тому +12

    Super semma. Lucky girl .. sbp sir singing ....

  • @kaymanickam5555
    @kaymanickam5555 3 роки тому +24

    U r luckly priyanka sis.to.get a blessing from a legend.

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 3 роки тому +16

    Every day am listening to this song. Twice or thrice a day. How much fun u had with ur co workers spb sir. What a man ! Plz come back sir

  • @M.S.Kumaran
    @M.S.Kumaran 2 роки тому +3

    Wow wow 😍 ena solla semmaya iruku intha song voice very cute.....💓💓💓💓💓💓💓💓

  • @Aravindarts
    @Aravindarts 2 роки тому +21

    That timing when he saw Charan from no where and change the line to Kanna, kanmaiye.....unbelievable. That is why he is a legend of legends. Love you SPB Sir.

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +90

    எஸ் பி பி சார்
    உலகில் ஓரு அதிசயம்
    நடந்து விடாதான்னு
    மனம் ஏங்குகிறது
    எழுந்து வாங்க என் உயிரே

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 3 роки тому +5

      Ama leena medam enakum antha adisiyam nadakathanu pakkiren

    • @gengabalathayayalan6159
      @gengabalathayayalan6159 3 роки тому +2

      me too😰
      from Colombo Srilanka

    • @sithis3419
      @sithis3419 3 роки тому +1

      Naanum nanava irukkanum aWar meendum varanum enbadhu pola aluhiren 😭😭😭😭😭awar Pascal thaan yafaham awar muham thaan kan mun 😭😭😭

    • @sreeram3623
      @sreeram3623 2 роки тому

      எல்லாம் அவன் செயல்

    • @umamaheswaris8450
      @umamaheswaris8450 2 роки тому

      @@thiyagukpk3702 1

  • @helanhelan3093
    @helanhelan3093 2 роки тому +3

    Super Sir, அய்யா மிஸ் பண்ணிட்டோம் . நல்லவர்கள் இறைவன் அருகில் ஆன்மா எல்லோரையும் புகழ் பாடுகிறது. நன்றி!

  • @subra165
    @subra165 3 роки тому +34

    What a genius and gem of music world. We miss you Sir🙏🏻

  • @jayaseelan336
    @jayaseelan336 3 роки тому +6

    What A Romantic Man...my Great inspiration DAD SPB😘😘😘😘

  • @kannanckannanc6352
    @kannanckannanc6352 2 роки тому +2

    Evvaalavu super ப்ரியங்கா very lucky God bless you

  • @smile_explode
    @smile_explode 3 роки тому +9

    Both Priyankas are so lucky ❤️

  • @hussainasaleem458
    @hussainasaleem458 3 роки тому +20

    Nice character spb sir, we all miss u sir😭

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 роки тому +5

    எனக்கு பிடித்த பாடல் நிறம் மாறாத பூக்கள்...

  • @samueljohn9851
    @samueljohn9851 3 роки тому +21

    Melodious voice+heart worming smile+simplicity= Priyanka

  • @kirubakaranbabu6261
    @kirubakaranbabu6261 3 роки тому +12

    SPB: RIP
    Wat gr8 sense of humor, exciting Movie Sequence with Song, Acting, Singing...Song presentation by SPB..We missed you a lot..
    Priyanka lucky girl to Sing with Legend SPB

  • @v.s.y.kajendras9920
    @v.s.y.kajendras9920 2 роки тому +8

    உம்முடைய தேகம் மறைந்தாலும் என்றும் இசையால்மலரும்

  • @simipriya4711
    @simipriya4711 3 роки тому +4

    En kavalai maranthu poiduchi unga padal kettu miss you sir

  • @pravinkumar2074
    @pravinkumar2074 4 роки тому +25

    What a cute expression both are fabulous

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 роки тому +5

    Enna oru azhagana performance. At the ending ,charan is coming .that moment I enjoyed really very much..

  • @chinnaiyang2742
    @chinnaiyang2742 3 роки тому +13

    What a fine moment . Unforgettable. For priyanga

  • @devakisanmugum
    @devakisanmugum 3 роки тому +54

    A voice that will not fade over the years.always sounds young.

  • @dhanamamalraj2239
    @dhanamamalraj2239 3 роки тому +143

    இந்த மனுஷன் இறந்து போனார் என்னால இப்ப வரை நம்பமுடியல

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +8

    Spb sir,we are missing so much,no singers will match your honey tipped voice,what RANGES of songs performed in the blossom career.inspite of you living simple and humble, respect every one,no ego, social responsible, helps others,what a contribution to the music lovers,we are in tears sir.RIP..

  • @Sreeja1820
    @Sreeja1820 Рік тому +7

    My eyes are welling up still I laugh at this legend's humour. He left his foot print so deep in our hearts very hard to believe he is no more

  • @catherineignatius889
    @catherineignatius889 3 роки тому +28

    My tears in your feet we love you😥😥😥😥😥😥😥😥

  • @vyjayahvaiyapury6380
    @vyjayahvaiyapury6380 3 роки тому +17

    God why you take him away we miss you SPB Sir very , very sad we missed you and love you so much.😭😭😭

  • @farjana9007
    @farjana9007 3 роки тому +45

    ஆண் : முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தேனே
    முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தேனே
    என் காதல் பைங்கிளியே
    நீ பறந்து போகாதே
    முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தேனே
    ஆண் : சீதா என் காதல் கொடியே
    கண் பாரம்மா
    ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
    பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
    ஆண் : சீதா என் காதல் கொடியே
    கண் பாரம்மா
    ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
    பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
    பெண் : ஆசையுடன் நம்பி வந்த
    பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே
    ஆண் : ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா
    அன்பே ஆருயிரே
    பெண் : அது யார் அந்த பெண்
    ஆண் : ஒரு நடிகையம்மா
    பெண் : அந்த கழுதையை நீ கொஞ்சி
    அணைப்பது தவறு
    பெண் : முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தாயோ
    நீ காதல் மன்மதனோ
    நான் கவர்ந்து போவேனோ
    ஆண் : முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தேனே
    குழு : கஜுரோ சிற்பம் ஆகா
    என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
    ஹோ ஓஒ யெஹ் ஆஅ….எஹ்
    ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
    உன் போலவே
    சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
    பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
    ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள்
    உன் போலவே
    சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
    பெண் : ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
    பெண் : ஜீனத்அமன் போல என்னை
    எண்ணி வந்து
    பாட்டு பாடும் துரோகியே……
    ஆண் : ஐயையோ
    சும்மாதான் ஜாடை சொன்னேன்
    கண்ணே கண்மணியே
    பெண் : என்னை போல் ஒரு பெண்……
    ஆண் : இந்த உலகில் இல்லை
    பெண் : ஒரு நடிகையை போல் என்னை
    பார்ப்பது தவறு
    ஆண் : முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தேனே
    என் காதல் பைங்கிளியே
    நீ பறந்து போகாதே
    பெண் : முதன் முதலாக
    காதல் டூயட் பாட வந்தாயோ….

  • @chandrahasinechandrakumar2348
    @chandrahasinechandrakumar2348 3 роки тому +41

    Priyanka is very lucky girl.....singing with spb sir.....

  • @rasmusverkehr4510
    @rasmusverkehr4510 3 роки тому +13

    What a singer... What a human being 🙏🙏

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 роки тому +7

    Omg..our SPB SIR....miss..u.....RIP...my..dear SPB..sir🙏🙏🙏🙏😣😣😣😣🙏🙏🙏🙏👃👃I'm FROM SRILANKA...

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +2

    SPB Sir என்றும் இளமை குர லுக்கு சொந்தக்காரர் என்பதில் சந்தேகம் இல்லை
    அற்புதமான பிறவி
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 3 роки тому +11

    சிறந்த பாடல்....ஊடலை அழகான முறையில் பாடியிருப்பார்

  • @ananyasrini1025
    @ananyasrini1025 2 роки тому +5

    Love you SPB sir...💜 what a honey ...voice ..we all addict your divine voice sir..🙏.always in our heart sir..🙏🙌.

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 3 роки тому +5

    பாடல் அருமையான பாடல்

  • @S.A.U.A
    @S.A.U.A 2 роки тому +4

    Spb sir stage erinale ulagam marakum.Enjoyable live performance only one legend spb sir.no words

  • @rajendrakrishnan1442
    @rajendrakrishnan1442 3 роки тому +10

    Vow enna voice SPB sir ..all videos watching after ur demise feeling so guilty ..

  • @sapnailyas7997
    @sapnailyas7997 3 роки тому +15

    Legendry voice i miss balu sir

  • @seetharamasharma8147
    @seetharamasharma8147 2 роки тому +4

    மறக்க முடியாத மாமனிதர்..!!
    இறைவனுக்கு கருணையே இல்லை.

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 3 роки тому +3

    Both Priyanka blessed en kadavle ippidi panitinga sir miss you so much Sir

  • @sowmiyaj267
    @sowmiyaj267 2 роки тому +4

    Missing this notorious spb sir a lotttttttt...... 😥😥😥😥😥😥😥😥💜💜💜💜💜

  • @binithabiju8495
    @binithabiju8495 3 роки тому +4

    Wow.. superb sir.. you are always make funny.... we miss you

  • @shamilashakith2986
    @shamilashakith2986 3 роки тому +29

    Please upload vedios of him.atleast we can see him daily alive through those vedios

  • @akn7914
    @akn7914 2 роки тому +10

    இறந்தாலும் வாழும் பாடும் நிலா பாலு

  • @indianculture9429
    @indianculture9429 2 місяці тому +1

    Real feel and shy of Priyanka is superb

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 роки тому +24

    Makes the young singers be at ease . Such a legend

  • @meenaskitchen6272
    @meenaskitchen6272 3 роки тому +8

    One week aa sbp sir songs and movies parthutte irukken romba ve varutthama irukku na yaroda death kkum ivlo varuttha pattathe illai

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Рік тому +3

    SPB இல்லாத ஒரு மேடை பாடலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. SPB ஐயா பாடிய பாடலை கேட்டு வளர்ந்த எங்களால் அவரை மறக்க முடியவில்லை.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +4

    🌹God speaks us to in many ways. Yes The S.P.B.What a man.Say to no words.Priyanka,u r gifted to sung with my Moon S.P.B 🎤🎸🔥🤗😘

  • @nishasingaravel5319
    @nishasingaravel5319 3 роки тому +8

    Cute moment.....never come again😢😢😢

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 роки тому +5

    Wow Priyanka and spb sir amazing

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 3 роки тому +24

    spb sir பாட்டியில் நகைசுவை இருக்கும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +4

    எவ்வளவு இனிமையான பாடல் அதுக்கு கூட 575 டிஸ்லைக் போட்டு இருக்கிறாங்க.நமக் காக அவர் எவ்வளவு கஷ்டப் பட்டு பாடுகிறார். நாம சந்தோ சமா இருக்கதானே. 😡😪🙏

  • @hamathmesho5510
    @hamathmesho5510 3 роки тому +5

    So sweet😘very nice 😘 I love this song ❤❤

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 4 роки тому +14

    Through out the video I was like 😃😀😁😂 full of cheers on my cheeks

  • @vyshakshedo275
    @vyshakshedo275 3 роки тому +5

    Nice singing both of you sir and priyanka

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 3 роки тому +13

    Wow ..wow .. before that second Charanam...( Zeenat en kanavil) what a transformation...Balu Anna..,you gave an open challenge to your time and upcoming singers also...
    We salute Sir...

    • @kalam9178
      @kalam9178 3 роки тому +1

      Absolutely true.

  • @vanipriyapriya1880
    @vanipriyapriya1880 3 роки тому +8

    Pa chance less performance ...appa. v miss you a lot. Plz come back appa

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl 3 роки тому +11

    Daisy I watch this legend little drama in this song..PATTU THALIVAN

  • @sarahselvam7272
    @sarahselvam7272 Рік тому +3

    ❤️❤️❤️❤️ Really we miss you sir ❤️

  • @mohanratha502
    @mohanratha502 3 роки тому +3

    Spb.சார் சூப்பரோ சூப்பர்

  • @krishnanr9151
    @krishnanr9151 18 днів тому +2

    I can't forget yet spb sir.

  • @shivanandhinimurugesanshiv4220
    @shivanandhinimurugesanshiv4220 3 роки тому +11

    Seemmmaa voice. Sir unga voice has won your age. Not alone we music has miss you sir.... Rest in peace sir

  • @nagarajan2855
    @nagarajan2855 3 роки тому +4

    Done a excelent stage performance with SPB sir madam Priyanka with Golden voice

  • @chrismarhema3372
    @chrismarhema3372 8 місяців тому +1

    Spb.சார் நீங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤

  • @kalarchandran2319
    @kalarchandran2319 3 роки тому +8

    Spb sir nega seiyum funny action cute. Get well soon sir

  • @vatsalavivek4549
    @vatsalavivek4549 3 роки тому +6

    After my brother, I cried and am still crying . I will miss you, your voice, your good heart Sir. Wherever you are, you will shine and you will be a star to please others. God bless you Sir!

  • @villagevishwa7845
    @villagevishwa7845 3 роки тому +6

    இசையின் இமயம் ஐயா நீங்கள்

  • @seethadevi2563
    @seethadevi2563 3 роки тому +17

    Such a humility. We don't know how many great singers would have sung with very young newcomers and honoring them and being a part of their beginning of beautiful singing career...he is irreplaceable.May his Aathma attain Moksha.😔

  • @rajad3944
    @rajad3944 2 роки тому +5

    SPB sir your voice heart melting miss you

  • @siraj8371
    @siraj8371 3 роки тому +2

    MASHALLAH SUPER SONG'S 👌 SIRAJ VIKRAVANDI (KUWAIT)