chinna chinna vannakuil song in vijay tv priyanka

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +32

    பிரியங்கா குரல் சாதாரண குரல் அல்ல ஒரு தெய்வீக ராகத்தின் சாயல் குரல் தெய்வீக தன்மையில் உள்ள குரல் தேன் வாழ்க வளர்க பாராட்டுக்கள்

  • @remyasuresh9561
    @remyasuresh9561 4 роки тому +321

    ഈ പാട്ട് രണ്ട് ദിവസത്തിനുള്ളിൽ ഒരു 20 പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടായിരിക്കും. മതി വരുന്നില്ല പ്രിയങ്ക എന്തു രസായി പാടിയിരിക്കുന്നു. ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ മോളെ

    • @somashekards
      @somashekards 3 роки тому +4

      I dont understand Tamil but the voice is superb , definetly matching the original singer janaki amma.
      Look at the audience they are deeply enjoying every moment. 🤗🤗🤗

    • @Laiq124
      @Laiq124 3 роки тому +4

      ബ്യൂട്ടിഫുൾ വോയിസ്‌ ബ്യൂട്ടിഫുൾ മൂവി 👌👌👌

    • @megansthanvmegansthanv1924
      @megansthanvmegansthanv1924 3 роки тому +2

      @@somashekards காலை aaaqaaz

    • @priyatharun1004
      @priyatharun1004 3 роки тому +2

      @@somashekards àà

    • @youyubenoob8030
      @youyubenoob8030 3 роки тому +2

      സത്യം❣️

  • @thiruppathiraaj4068
    @thiruppathiraaj4068 2 роки тому +21

    ரம்யமான குரல் வாழ்த்துகள் சகோதரி. இசையின் பயணத்தில் நீண்ட நெடிய வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.

  • @vipulmadhavan5846
    @vipulmadhavan5846 2 роки тому +65

    തമിഴ്നാട്ടിലെ ഗ്രാമപ്രദേശത്തുകൂടെ ഓടുന്ന പ്രൈവറ്റ് ബസിന്റെ സീറ്റിലിരുന്നു പുറത്തേക്ക് നോക്കുമ്പോൾ കാണുന്ന പച്ചപ്പും, കൃഷിഭൂമിയും തെങ്ങുംതോപ്പും നോക്കിയിങ്ങനെ ഇരിക്കുമ്പോൾ....ബസ്സിൽ ഈ പാട്ടുവെക്കും.....കാറ്റുകൊണ്ട് ഈ പാട്ടിങ്ങനെ കേട്ടോണ്ടിരിക്കാൻ എന്താ സുഖം 😍😍

    • @kiruthiksairam9202
      @kiruthiksairam9202 2 роки тому +1

      BeautifulVoice

    • @descent2023
      @descent2023 Рік тому

      Trust me, any raja sir song is good enough to get the same feel.. But, this is also extra ordinary

    • @anithathomas2308
      @anithathomas2308 7 місяців тому

      സൂപ്പർബ് ❤️❤️❤️

  • @bavyapavi2388
    @bavyapavi2388 4 роки тому +219

    She had a great voice.. Another legend of music

  • @arasucg
    @arasucg 4 роки тому +138

    பிரியங்கா குரல் இனிது , இசை இனிது . வாழ்த்துக்கள்.

  • @rkmpestcontrolservice3117
    @rkmpestcontrolservice3117 4 роки тому +158

    உன் குரல் கேட்கும் போது என்னை மறக்கிறேன் அருமை கடவுள் உன் குரலை இனிமையாக படைத்து இருக்கிறன் 🙏🙏🙏🙏👌👌

  • @vivekmangalanadu2258
    @vivekmangalanadu2258 2 роки тому +83

    இயல்பிலேயே ஜானகி அம்மா அற்புதமாக பாடியிருப்பார் ப்ரியங்காவின் குரலில் அந்த பாட்டு மேலும் மெருகேற்ற பட்டுள்ளது அதிலும் அந்த "காண காண " வரிகள் மிகஅற்புதம்

    • @dharanganga8019
      @dharanganga8019 2 роки тому +4

      Don't compare with janaki Amma . Iva nose la paadara. Janaki Amma singing style and Expressions ku iva kaal thoosu peramattal. Iva merugu yetharalaa. Don't blabber

    • @vaigunthans9089
      @vaigunthans9089 2 роки тому

      @@dharanganga8019 unakkenna kuthuthu nee thaan singer janakiyo? Janaki maddum thaan thiramaiyaanavanga illai priyankakum thiramai irukku thiramai irunthathaalathan famous akinanga,janaki padurathu oru style ivanga padurathu oru style endu venumna sollu,athenna nose ala padurathu appo janaki ennaththala paadinava?

    • @dharanganga8019
      @dharanganga8019 2 роки тому

      @@vaigunthans9089 dai kp mootitu poo . Ok va Nan comment pannina onaku pochula kuthutha kodaitha?

    • @vaigunthans9089
      @vaigunthans9089 2 роки тому

      @@dharanganga8019 diye kpm unakku pochula kuthina padiyathane reply panirukka😅😅😅

    • @dharanganga8019
      @dharanganga8019 2 роки тому

      @@vaigunthans9089 kena pundai mootitu poo.yenaku kuthala onaku nalla kuthi irukku Adan yen comment ku reply pannirukka

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +12

    சின்னகுயில் பாடுவது போல இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி...

  • @santhoshkr8150
    @santhoshkr8150 2 роки тому +35

    Im a malayali n i love this song a lot, especially when this girl sing this song. I really enjoy this song🥰🥰🥰🥰🌹🌹🌹

  • @jobinjoseph6202
    @jobinjoseph6202 4 роки тому +28

    മോളെ സൂപ്പർ ആയിട്ടുണ്ട് നല്ല voice

  • @anjum762
    @anjum762 3 роки тому +20

    വളരെ simple ആയി പാടുന്നു.... nalla voice... 💕💕💕❤️❤️😍

  • @msatheeskumar3751
    @msatheeskumar3751 4 роки тому +264

    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்
    மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
    சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
    என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
    மாலை சூடி ம்ம்ம்..
    மஞ்சம் தேடி ம்ம்ம்..
    மாலை சூடி ம்ம்ம்..
    மஞ்சம் தேடி ம்ம்ம்..
    காதல் தேவன் சன்னிதி
    காண காணக் காண காண…
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன்
    மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
    இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே
    அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
    காலம் தோறும் ம்ம்..
    கேட்க வேண்டும் ம்ம்..
    காலம் தோறும் ம்ம்..
    கேட்க வேண்டும் ம்ம்..
    பருவம் என்னும் கீர்த்தனம்
    பாட பாடப் பாட பாட
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா.

  • @shanthi8715
    @shanthi8715 2 роки тому +320

    இந்த பாடலை நான் இந்த பெண் பாடிய பிறகு தான் ரசிக்க ஆரம்பித்தேன்

    • @RamKRIndia
      @RamKRIndia Рік тому +15

      Athavathu Janaki voice vida ithu nallaruku apdethana?? 😂 🤦🏻

    • @nmtamil4774
      @nmtamil4774 Рік тому +5

      Mrs shanthi... Check janaki Amma voice of this song... U will surprise

    • @p.s.nehru.4084
      @p.s.nehru.4084 Рік тому +5

      நானும் தான் இதை பார்த்த போது அதிலிருந்து மேடம்

    • @ndbinny70
      @ndbinny70 Рік тому +2

      Ofcours , Priyanka sung very well , but u have to listen original version in DTS effect , and text in comments..!!😎

    • @arjunbala6265
      @arjunbala6265 Рік тому

      100% true🙂 Me too🙏

  • @arokiaraj4503
    @arokiaraj4503 4 роки тому +86

    இந்த‌ பாடலுடைய‌‍ உண்மையான‌ பிரகாசமே நீர்‌தான்... Sis Priyanka😍😘😘😍😘

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 роки тому +20

    சின்ன குயில்..உயிரின் குரல் இயற்கை தந்த சீதன பொக்கிஷம்.
    வாழ்க நீடூழி ஓயாமல் இசைத்துக் கொண்டே இருக்கட்டும்..

  • @raghup5970
    @raghup5970 3 роки тому +38

    എത്ര കേട്ടുട്ടും മതിയാവുന്നില്ല! ഒരുപാട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ 🙏🌹

  • @rajaparthibannewsong2096
    @rajaparthibannewsong2096 4 роки тому +11

    Semma voice & beautiful smile God bless you Dr.priyanka my favorite singer

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 3 роки тому +8

    Viyay TV Super singer famous Ms. Priyanka sings the songs very smoothly without expression of any strains in her face and body language.
    Great talent indeed.
    May GOD bless her for a great career.

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 Рік тому +3

    நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்காக உங்களுக்கும் நமது அம்மா அப்பா அவர்களுக்கும் நன்றி🙏உங்கள் இசைபயனம் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏

  • @tonyindiasmulesongs
    @tonyindiasmulesongs 4 роки тому +16

    She is my Junior Guru.... She will perform well in all the stages.... Always... Superb

  • @manojmathew5596
    @manojmathew5596 4 роки тому +17

    Priyanka, you are an amazingly, talented singer. God Bless you!!!!

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 роки тому +5

    பிரியங்கா குரல் இனிமை ஆகா ஆனந்தம் அற்புதம் அழகுவாழ்க வழமுடன் நலமுடன் 👏👏👏👏👏👏

  • @yazhini7797
    @yazhini7797 2 роки тому +2

    Mannavan perai solli malligai suudi konden manmathan padal ondru nenjukul padi konden antha lines ellam super akka unga voice antha line padum pothu very very nice akka congratulation👍👍

  • @Chris_1979
    @Chris_1979 4 роки тому +17

    Super singing Priyanka, God bless you.

  • @alwinselva18
    @alwinselva18 4 роки тому +118

    Sister your smile is missing,keep smile when you are singing.

  • @itzv4668
    @itzv4668 3 роки тому +67

    I love how there's no strain in her face or voice - even big singers like Shreya goshal strain to touch high notes but Priyanka is doing it soo casually and effortlessly

  • @jamsheenapjamsheenap3162
    @jamsheenapjamsheenap3162 3 роки тому +51

    എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല.
    Malayali പ്രിയങ്ക ഫാൻസ്‌

    • @youyubenoob8030
      @youyubenoob8030 3 роки тому +1

      സത്യം

    • @najmanajoom9542
      @najmanajoom9542 2 роки тому

      ഞാനും ഒരുപാട് കേട്ടു
      പ്രിയങ്ക യുടെ വോയ്‌സ്‌ലാൻ ഞാൻ ഈ സോങ് ആദ്യായിട്ട് കേൾക്കുന്നത്,
      Iam addicted

  • @krishnahcl9699
    @krishnahcl9699 4 роки тому +157

    I'm a telugu person I don't know your language but your voice and singing all the best priyanka for your bright future

  • @udexpresschannel
    @udexpresschannel 2 роки тому +2

    மனம் இளகி மெய்சிலிர்த்து கசிந்துருகி கவலைகளை மறந்து கண்ணை மூடி லயிக்க ஒரு குரலிசை கிடைத்து விட்டது
    நான் கொடுத்து வைத்தவன் இறைவனுக்கு நன்றிகள்.
    நன்றி சகோதரி

  • @kamalapriyasamson2974
    @kamalapriyasamson2974 3 роки тому +30

    Omg....her voice is like velvet
    I wish to meet her once in my life!

    • @jenojas545
      @jenojas545 2 роки тому

      En Chella kutti en thangai enna voice???¿ kadavule ennum voice mattum illa, arulum valungunga!

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 3 місяці тому

    இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1989. அப்பொழுது எனக்கு 13 வயது. மணிரத்தினம் அவர்களின் மௌனராகம் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் இசைக்கப்பட்ட பாடல் இது. இளையராஜாவை மிஞ்ச யாரும் இல்லை என்ற உணர்வை தூண்டிய பாடல் இது. பிற்பாடு 90-களில் ஏ ஆர் ரகுமான் இப்படிப்பட்ட பாடல்களை மீறி வீரநடை போடுவார் என்று அப்போது கனவிலும் நினைக்கவில்லை

  • @thalalahamed5124
    @thalalahamed5124 4 роки тому +17

    Super Priyanka life long enjoy 👏👏👏

  • @saisharma4702
    @saisharma4702 3 роки тому +8

    Let me first pay my humble salutations to the maestro! Priyanka… 🤩! Simply superb. You sing it with such ease and touch every note and our being!! 💐

  • @sanjeevareddy2880
    @sanjeevareddy2880 3 роки тому +15

    I don't know Tamil but when I hear your songs I feel so happy I can't describe

  • @sukumar4100
    @sukumar4100 9 місяців тому

    வணக்கம் சின்ன வயதிலே இந்தளவுக்கு குரல் வளம். முக அசைவு இவை அனைத்தும் இறைவன் அருளால் மட்டுமே கிடைக்க பெற்ற இவர் இன்னும் கணக்கில்லா மேடையில் பாட தேசிய மாநில விருது பெற இறைவனிடம் இறைஞ்சுகிறேன்

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 роки тому +387

    அலட்டிக்கொள்ளாமல் பாடும் பாடகி பிரியங்கா.வாழ்க

  • @Saikarthik3693
    @Saikarthik3693 3 роки тому +5

    What a women, what a voice, what a performance Priyanka u have very bright future and I am one of your favorite contastant... God bless you ma...

  • @anvarsaya4063
    @anvarsaya4063 4 роки тому +7

    அருமையான குரல் தங்கச்சி வாழ்க

  • @coolgundu
    @coolgundu 4 роки тому +22

    probably she is singing this song 9728th time in her life, no emotions :) nothing to blame her! Voice is good!!

  • @seransam6578
    @seransam6578 Рік тому +7

    "நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். அதை நான் வாழ்நாள் முழுவதும் பாடுவேன்" - பிரியங்கா

  • @alberti9669
    @alberti9669 2 роки тому +1

    உங்க பணிவு தாழ்மையே உங்களை உயத்தும் தினம் கடவுளுக்கு நன்றிசொல்லி வாழ்ந்துகாட்டு

  • @sachineditorchennaitamilan6631
    @sachineditorchennaitamilan6631 4 роки тому +4

    Weldone priyanka super voice.keep it up. God bless you 👍👍👍

  • @Anupamp-dm6ki
    @Anupamp-dm6ki 4 роки тому +4

    Great singing Priyanka. God bless u

  • @ajilakumar6013
    @ajilakumar6013 3 роки тому +32

    From Kerala 💕💕💕💕💕💕💕💕💕

  • @manipadmakumar645
    @manipadmakumar645 2 роки тому +1

    Nalla padininga God bless you Ur future very bright

  • @immanuelsda1466
    @immanuelsda1466 4 роки тому +29

    Priyanka's voice Always superb...
    Am a Fan of Her.....

  • @muthuffmuthuff8690
    @muthuffmuthuff8690 2 роки тому +4

    இனிமையான பாடல் அருமையான குரல்

  • @sreeniki2450
    @sreeniki2450 2 роки тому

    Semma semma semma u touched my heart, love u Priyoooo

  • @visagaperumalwimalanathan793
    @visagaperumalwimalanathan793 3 роки тому +4

    Perfect 👍 God Bless You 🙏🤗

  • @sinthuvisinthu1314
    @sinthuvisinthu1314 4 роки тому +2

    Super akkaaaaaaa........sema voice.......⚘⚘⚘

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 4 роки тому +5

    Ms Priyanka , Well Done you are Angel keeping us Happy through Sweet Voice .

  • @dhaneshdivnesh6837
    @dhaneshdivnesh6837 4 роки тому +4

    Very nice voice priyanka Sister congratulations

  • @antoinelb6393
    @antoinelb6393 4 роки тому +8

    Très belle voix. MERCI Priyanka. Je vous souhaite un franc succès dans cette merveilleuse carrière qui la vôtre. 👍🙏 Antoine L.B Toulouse - France.

  • @naganathang.s5060
    @naganathang.s5060 3 роки тому +6

    பாடலை பாடியவரை வென்ற குரல். வாழ்க

  • @rajv2038
    @rajv2038 4 роки тому +7

    Basically I'm from Karnataka , really I'm not understand your language but your vice mindblowing especially this song have more then heaven,,,,,

  • @sheebastalentzone6377
    @sheebastalentzone6377 4 місяці тому

    Wow super singer fantastic performance ❤ God bless you dear ❤️👌👍

  • @rejeeshatham5065
    @rejeeshatham5065 4 роки тому +9

    Nice voice, i like it, god bless you dear

  • @navinpriya9663
    @navinpriya9663 4 роки тому +2

    Sad song paduna madhiri iruku. ...chinna kuil priyanka ku smile enga pochu

  • @jayashekarganapathy3854
    @jayashekarganapathy3854 4 роки тому +56

    Wow! A fantastic singer indeed! What a voice! What a choice of songs! Fantastic! Reminds me of English poet William Wordsworth and his poem "THE SOLITARY REAPER" I have reproduced it below. Kindly go through it word for word you'll understand what I am saying:
    Behold her, single in the field,
    Yon solitary Highland Lass!
    Reaping and singing by herself;
    Stop here, or gently pass!
    Alone she cuts and binds the grain,
    And sings a melancholy strain;
    O listen! for the Vale profound
    Is overflowing with the sound.
    No Nightingale did ever chant
    More welcome notes to weary bands
    Of travellers in some shady haunt,
    Among Arabian sands:
    A voice so thrilling ne'er was heard
    In spring-time from the Cuckoo-bird,
    Breaking the silence of the seas
    Among the farthest Hebrides.
    Will no one tell me what she sings?-
    Perhaps the plaintive numbers flow
    For old, unhappy, far-off things,
    And battles long ago:
    Or is it some more humble lay,
    Familiar matter of to-day?
    Some natural sorrow, loss, or pain,
    That has been, and maybe again?
    Whate'er the theme, the Maiden sang
    As if her song could have no ending;
    I saw her singing at her work,
    And o'er the sickle bending;-
    I listened, motionless and still;
    And, as I mounted up the hill,
    The music in my heart I bore,
    Long after it was heard no more.
    WILLIAM WORDSWORTH
    KUDOS to you, KingsstonTV, Tuticorin !!! ---------> Fantastic accompaniment ----> matches with her voice -----------> Remember your own Super Singer, Gowtham? ---> I have been following his singing from his SSJ3 days -----> Priyanka and he will form a fantastic Singing Pair ---> Waiting for you to bring them together on your Tuticorin Stage. It is in your hands to make this dream come true. Thanks.
    HEY, FOLKS FROM TUTICORIN (THOOTHOOKUDI) ------- Do comment on this dream !!!
    Kingston? -----> This name reminds of THE KINGSTON TRIO ---> An English Music Band of long, long ago ===> Nice name !!!
    THANK YOU, PRIYANKA, THANK YOU, KINGSTON TV, TUTICORIN -------> Here's hoping you will become KingstonTV, Tamil Nadu !!

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 2 роки тому +1

    உன் பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே நானும் என் மனைவியும் உன்னை எங்கள் மகளாக தத்தெடுத்துக் கொண்டுவிட்டோம். வாழ்க வளமுடன், மகளே.

  • @thalathala6002
    @thalathala6002 3 роки тому +3

    Sema priyanka vera leval voice 😍

  • @farseenashareef3665
    @farseenashareef3665 4 роки тому +2

    അടിപൊളി.. പ്രിയങ്ക പോളി ഒരുപാട് തവണ കേട്ടു

  • @jamilanjamil8966
    @jamilanjamil8966 4 роки тому +5

    Wooow supper voice and nice singing

    • @loganathanv7670
      @loganathanv7670 4 роки тому

      Priyanka, it is God's gift, your voice is like honey due,no kuyil, no nightingale's, no proper or appropriate word to spell about your voice. Your songs will carry the beauty of Tamil songs to another two generations.
      Wish you all the best and good health my dear little baby

  • @venusudhaya500
    @venusudhaya500 2 роки тому +1

    Arumayana kural thangai ungaluku valthugal

  • @a.ravikumar3077
    @a.ravikumar3077 3 роки тому +3

    Sweet voice don't know ur language but voice super iam from Telangana

  • @yazhini7797
    @yazhini7797 2 роки тому +1

    Priyanka akka songs ellame super akka

  • @chandrasekarann199
    @chandrasekarann199 3 роки тому +4

    Super voice. God bless u ...

  • @somashekards
    @somashekards Рік тому

    I don't understand a single word.but the music , voice and expressions of revathi made me listen to this song many times.
    Also Priyanka matches perfectly to the original song.superb😊😊😊

  • @priya-jk
    @priya-jk 2 роки тому +3

    U Sang this song in SSJ 9 years back.. .. U never fail to mesmerize us priyanka

  • @aravintha5057
    @aravintha5057 3 роки тому +1

    Super song semaya padura periyanga sister 💕💕🥰♥️♥️

  • @maragathammaragatham5097
    @maragathammaragatham5097 4 роки тому +5

    Semma voice you have big future vazhthukkal

  • @savarifranca7543
    @savarifranca7543 9 місяців тому

    You are having powerful voice that no one can be having till date from TN my lovely daughter and God be with you by his blessings!

  • @rajganeshsivaraj4365
    @rajganeshsivaraj4365 4 роки тому +21

    Nice voice. God's Gift

  • @selvinviswasam3849
    @selvinviswasam3849 4 роки тому +1

    I am your big fan

  • @sathieshk6177
    @sathieshk6177 4 роки тому +6

    Semaa Priyanka sis spr voice ungalluku ennaku nega pattunathil la entha song remba pidikum including my son 👱 age 3

  • @abishaabisha7666
    @abishaabisha7666 4 роки тому

    Very nice ma priyanka. Unoda intha song a nan Romba Romba miss panren

  • @khadars4599
    @khadars4599 3 роки тому +59

    I love her voice....what a vocal....huge respect from Andhra pradesh...

  • @deepalranawaka8096
    @deepalranawaka8096 Рік тому

    Really beautiful and fantastic voice. Good luck

  • @himakumari5001
    @himakumari5001 4 роки тому +3

    Super, priyenka, I am big fan of you, malayali

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому +1

    Nice tone vazhthukkal 💐🙏🇮🇳

  • @dassdass1380
    @dassdass1380 4 роки тому +9

    What a beautiful voice you have my dear daughter Priyanka

  • @AJ-ko3bk
    @AJ-ko3bk 3 роки тому

    Super priyanka ❤வாழ்த்துக்கள்

  • @alamuthumuthu9924
    @alamuthumuthu9924 4 роки тому +6

    I love this song priyanka super Akka

  • @suseelar7319
    @suseelar7319 2 роки тому

    Song super super chellam👌👌👌👍👍🙌🙏🙏🙏🙏🙏

  • @jeromejs6016
    @jeromejs6016 4 роки тому +28

    Super.... ma weldone

  • @revathybalakrishnan9420
    @revathybalakrishnan9420 4 роки тому

    Super piriyanka nice voice god bless u

  • @jeyakumarkumar6298
    @jeyakumarkumar6298 4 роки тому +6

    I like ur voice may God bless u

  • @VijayKumar-cv5cz
    @VijayKumar-cv5cz Рік тому +2

    Remake has always a small weakness somewhere except this song from u Priyanka, every remake from u of this song is making a goosebumps, such a lovely voice dear 🥰🥰🥰🥰🥰🥰

  • @NishadAN2121
    @NishadAN2121 2 роки тому +5

    Love from kerala ❤️
    Song ❤️

  • @palamurugan8570
    @palamurugan8570 3 роки тому +1

    Super priyanka ka unga voice nice

  • @RajKumar-yr4ys
    @RajKumar-yr4ys 4 роки тому +6

    Hi ma i am so excited this songs. I love u your songs . your aim is high taught

  • @deepasathyapdiya7831
    @deepasathyapdiya7831 2 роки тому

    Intha song ethanaimurai keten entru enake theriyavillai super

  • @suryazen-wq1gp
    @suryazen-wq1gp 3 роки тому +8

    I can understand a little bit of the lyrics, but i thing more important thing is the soul of this song ♥♥♥

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 2 роки тому +1

    Really superb Priyanka ❤️❤️❤️

  • @vikkypugazh4681
    @vikkypugazh4681 4 роки тому +39

    Missing the smile..

  • @thilathila8845
    @thilathila8845 3 роки тому +2

    Paaa yaru saami Eva ....vera level akka🖤

  • @markandeyanm951
    @markandeyanm951 4 роки тому +166

    உன் பாட்டுக்கு நான் அடிமை

    • @zahrasgallery3664
      @zahrasgallery3664 3 роки тому +1

      ua-cam.com/video/67hvlr5lljI/v-deo.html

    • @kathiresaprabhu3927
      @kathiresaprabhu3927 3 роки тому +1

      நானும் உன் பாட்டுக்கு அடிமை!

  • @arifkoothadi799
    @arifkoothadi799 Рік тому +1

    Janakiamma 100 percentage..... Priyanka.... 70 percentage.... Some hidden life and soul in janakiammas voice..... No one can touch that charisma.....

  • @sooryaanviworld2662
    @sooryaanviworld2662 4 роки тому +20

    Konjam sirichitte padiyirukalaam priyanka..... unnai romba pudikkum enkalukk... ipadikk keralavil irunth unkal paatai rasikkum oru rasigai