நீதிமன்ற அவமதிப்பு சட்டம் | Contempt of court | Therinthu Kolvom | Vasanth TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • நீதிமன்றத்தை அவமதித்தால் என்ன தண்டனை தெரியுமா | Contempt of Court Act In Tamil | Law in Tamil | Useful Laws and Rights Every Indian Must Know In Tamil | Vasanth TV | தெரிந்து கொள்வோம் |
    #ContemptOfCourt #TherinthuKolvom #VasanthTV #Sattam #SattamArivom #ConstitutionOfIndia #Law #CriminalLaw #CriminalLaw #நீதிமன்றஅவமதிப்புசட்டம்
    ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர்.
    ஒருவர் நீதியரசரின் அவையில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும் நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படும்.
    ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்ற காரணத்திற்காக, நீதிமன்றம் சமபந்தப்பட்டவருக்கு நீதிமன்றக் கட்டளை (court order) அனுப்பி நீதிமன்றத்தில் நேரில் வந்து அதற்குரிய விளக்கம் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india

КОМЕНТАРІ • 9

  • @anupriya8199
    @anupriya8199 Рік тому +2

    நன்றி 🙏

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому

    Wow wonderful My lovely brother unnimenon Anna very nice person and singer golden honey voice equal Dass Anna .... with love honest madheswaran bhavani erode 💞💞

  • @32uniqueprem49
    @32uniqueprem49 4 місяці тому

    Super explanation bro

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Рік тому +2

    நீதிபதிகள் யாரேனும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை அவமதிதால் அவர்கள் எங்கு சென்று அவமதிப்பு வழக்கு பதிவு செய்வது சார்?

  • @MurgashM-q7r
    @MurgashM-q7r 10 місяців тому

    தீர்ப்பு வந்து எவ்வளவு கால அவகாசம் உள்ளது எவ்வளவு காலத்திற்க்கு மேல் கண்டம்டஉ செல்லமுடியாது

  • @balaji2115
    @balaji2115 3 місяці тому

    நீதி மன்றத்தில் நீதி கிடைக்வில்லை சாமானியன் நான் எங்கு செல்வது

  • @thirukaleesh9021
    @thirukaleesh9021 Рік тому

    Anna naan high court l case file panni irunthen criminal case . Yen vittin munpuram irukkum pagutheil siru poo kadai vaithu irunthen gov tendar eatuthavarkal daily wages ketarkal naan eanathu veetin munbu vaithullen athanal naan kasu thara matten yenru kurinen .athanal avargal yenathu kadaiyai marithu kurai set pottu vittargal naan katantha 2021 andru high court case file panninen.12.4.2023 antru kottakaiyai pirikum Maru order vanthathu.anal Kan thutaipirkaga pirithuvitu marupadium adaithullarkal naan eanna seivathu yenru kurungal pls yengalin valvatharame intha poo kadai than .yen appa oru dialises patient.pls Anna yethavathu oru Vali sollungal😭😭😭😭

  • @silambarasanraju6253
    @silambarasanraju6253 6 місяців тому

    Sir unga no post pannunga