தாயுடன் தொடர்பு..மகளுடன் திருமணம்.! மனைவியை கடத்திய Psycho கணவன்| Mayiladuthurai | NewsTamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 296

  • @blossom-26
    @blossom-26 5 місяців тому +13

    தகாத உறவு என்றைக்குமே இது போன்ற பிரச்சினையில்தான் கொண்டு போய் முடியும் ஒழுக்கமாக வாழ்வதே நல்லது

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Рік тому +76

    தன்னோட கள்ள ஆளுக்கு தன் மகளை ஊரறிய திருமணம் செய்த தாய் வாழ்க.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Рік тому +87

    காமம் தாயின் கண்ணையே மறைத்துவிட்டது.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +100

    இவனே திருநங்கை மாதிரி தான் போல

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому +129

    பெற்றோறின்😮😢 பாவம் பிள்ளையை பின் தொடரும் என்று முன்னோர்கள் சொன்னது சரியாபோச்சு 😮😢

    • @Jmrr9581
      @Jmrr9581 Рік тому +5

      உண்மைதான்

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Рік тому +43

    இதற்கு முழு காரணம் அந்த தாயே

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому +72

    பத்தியா 😮தாய் செய்த பாவத்திர்க்கு 😢பிள்ளை பலியாகிறது 😮

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +133

    ஒழுக்கம் இல்லன்னா இப்படி தான் நடக்கும்

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Рік тому +54

    வீட்டில் பெண் பிள்ளை இருக்கும்போது தவறான நடத்தை உள்ள பெண் தவறான தொடர்பு உள்ளவனை வீடு வரை கொண்டு வரலாமா?

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Рік тому +124

    அவன் குரல் ஆண் குரல் மாதிரியே இல்ல..சைக்கோ

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Рік тому +10

      நீங்கள் சொல்வதுபோல் அந்த வீடியோ வில் பேசினது மகேஷ்வரியோட அம்மா குரல் மாதிரி இருக்கு ஆண் குரல் போல இல்லையே. இந்த அம்மா தான் ஏதோ பன்னிட்டு மாரிமுத்து வை மாட்டிவிட தான் இந்த அம்மா நாடகம் ஆடுதோ💔😭🌚🤔

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 Рік тому +40

    உயிரோட இல்லனு இவோலோ confident ஆஹ் சொல்லிரிமா உனக்கும் தொடர்பு இருக்குமோ 😮😮😮

  • @nithyahari-ei4ki
    @nithyahari-ei4ki Рік тому +46

    இவனுக்கு போய் ஆசைப்பட்டீங்களா 😂😂

  • @me-qc7wz
    @me-qc7wz Рік тому +20

    இது எல்லாம் கேட்டாலே வெறுப்பா ஆகுது அது எப்படி நல்ல பையனா பார்க்கவே மாட்டீங்களா😢

  • @margueriteashok4050
    @margueriteashok4050 Рік тому +56

    தன்னுடன் பழகிய ஒருவனை தன் மகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் 🤦🏼‍♀️

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +19

    பேரு எமன் correct ah தான் வச்சிருக்காங்க

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому +30

    அவன கொன்னுடுங்க அது தான் நியாயம் 😮😢

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk Рік тому +81

    சாமானிய மக்களுக்கு கண்ணீர் மட்டுமே மிச்சம் 😭😭😭

  • @sakthivel-im9cm
    @sakthivel-im9cm Рік тому +71

    இவன் மாரிமுத்துவா இல்ல முத்துமாரியா? குரலே ஒரு டைப்பா இருக்கு. என்னடா நீ ஜோசியம் சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்க.

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Рік тому +21

    பெண் அழகா இருக்கிறாள்

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Рік тому +45

    இதை கேட்டால் கறி துப்புர மாதிரி இருக்கு பண்ணாதுக்காக இவர்கள் அவனை யமத்தி இருக்கலாம் இதுக்கு போலீஸ் என்ன செய்யும்

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Рік тому +3

      "இருக்கலாம்" "இருக்கலாம்" ??? Idhu dhan naalu peru naalu vidama oorla ittukatti pesuradha ungala pola. Terinja sollu, teriyadhu irukalam padukalam nu itukati pesura lusudhaney ninga.

    • @jai-ii8id
      @jai-ii8id Рік тому +1

      நீங்கள் கறி ( காரி ) துப்புங்கள் சகோ.,😂😅😅

  • @hemalatha2577
    @hemalatha2577 Рік тому +39

    அம்மா கூட தொடர்பில் இருந்த நபரு ட ன் ஏன்? பழக வேண்டும். முறையற்ற , கேடு விளைவிக்கும் செ யல்., அருவர்க்க தக்கது.

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Рік тому +36

    கள்ளத்தொடர்பு வைத்தால் கள்ளமாக தான் போகும் வாழ்க்கையும்

  • @kumaranVitta
    @kumaranVitta Рік тому +134

    என்னடா இது அம்மாவும் பொண்ணும் பேசுற பேச்சா இது🤮

    • @kollylyrix1106
      @kollylyrix1106 Рік тому +3

      Chi..chi...

    • @preethisureshpreethisuresh7459
      @preethisureshpreethisuresh7459 Рік тому +1

      Avanga amma kitta sola ma unga amma kitta ya soluva

    • @kumaranVitta
      @kumaranVitta Рік тому +2

      @@preethisureshpreethisuresh7459 அந்த ஆடியோ வை நன்றாக கேட்டு விட்டு பேசவும் தாய் மகளிடம் பேசும் பேச்சா அது.... இதுக்கு போய் சப்போர்ட் பண்ண வந்துட்ட.... கருமம் கருமம்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 9 місяців тому

      Atleast she revealed it to her daughter boldly to save her

  • @Ammusibi23
    @Ammusibi23 Рік тому +9

    ஏன் டி இப்படி இருக்கிங்க நாங்க எல்லாம் டி என் பிஎஸ் சி எழுதி பாஸ் பண்ண முடியாத கஷ்டம் படுறோம் உனக்கு லாம் ஏதோ ஒரு அரசு வேலை கிடைத்ததும் ஒழுக்கம் இல்லாமல் திரிங்க ச்சி ரொம்ப வலிக்குது மனசு உனக்கு லாம் ஒரு வேலை கிடைக்ச்சும் வாழ்க்கை யை நல்லா அமைந்துகொள்ள தெரியல சனியனே ஒரு வேலைக்கு நாங்க லாம் அந்த மயிலாடுதுறை யே சுத்தி வந்து இருக்கோம் டி வேலை தேடி வேலை தேடி சனியனே பே

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Рік тому +2

      Velai vangurathu easy... Romba... Ninga en alayuriga... Na 25vayasu tha... 2019 la clear pane.. Grp 4 8month laye... 12mani neram 6masam padinga easy ah ahiruviga

    • @SelvinRaj-dj8hc
      @SelvinRaj-dj8hc 5 місяців тому +1

      Vera yarukachum vellai keidaikattum

  • @mrl1498
    @mrl1498 Рік тому +123

    Eana da voice eaman marimuthu😄

  • @manickmuthumanickmuthu3376
    @manickmuthumanickmuthu3376 Рік тому +8

    என்னாடாஇவன் ஜோசியக்காரன்போலயே பேசுரான்

  • @jjs7072
    @jjs7072 Рік тому +10

    இதுக்கு பேரு தான் லவ் இதெல்லாம் சகஜமப்பா😇😇😇

  • @goldenflower139
    @goldenflower139 Рік тому +3

    One ball 2 goal,, good family 👍,, enjoy your days.😊

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 8 місяців тому +1

    Amma. Olukkamaaga irundhu irukkavendum. 😢

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому +26

    அப்ப அவன கொல பன்னிடுங்க தப்பில்ல 😡😡

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    சைக்கோ தான்

  • @ரௌத்திரயாத்திரை

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ...

  • @guna4822
    @guna4822 Рік тому +31

    இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு இவர்கள் தான் ...பொறுப்பேற்க வேண்டும் ...இந்த அரசாங்கமும் சமுதாய மக்களும் யாரும் உதவி செய்ய முடியாது ...

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl Рік тому +1

      போலிசால் முடியும்

    • @guna4822
      @guna4822 Рік тому

      @@JayaKumar-ly5jl காவல்துறையால் முடியாததால் தான் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வந்துள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் என்ன செய்ய முடியும் ..நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது யாரும் ஒன்றும் செய்து விட முடியாது சில அறிவுரைகளை கூறி நல்லபடியாக வாழுங்கள் என்ற வார்த்தையை கூறலாமே தவிர ஒத்து வந்து ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை ..முடியாது என்றால் யாரும் ஒன்றும் செய்து விட முடிவதில்லை ..மானத்தோடு வாழ்பவர்களுக்கு மட்டும்தான் சட்டங்கள் ..மானங்கெட்டவர்களுக்கு இந்த சட்டங்கள் கூட பயன்படுவதில்லை.

  • @baskarboss2844
    @baskarboss2844 Рік тому +7

    திருமணப் பெண் திருமணத்தின் போது சந்தோஷமா தான் இருக்கிறது நல்ல முறையில் தான் திருமணம் நடக்குது எனக்கு என்னவோ பெண்ணோட அம்மாக்காரி ஏதோ தில்லாலங்கடி வேலை காட்டுறா இதில் அவளை பிடித்து விசாரணை செய்யுங்கள் இப்ப வந்து நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் இவளுங்க இரண்டு பேருமே விபச்சாரிகள் மாதிரிதான் தெரிகிறது அம்மா மகள் இருவருமே ஒழுக்கம் கெட்டவள் மாதிரி தான் தெரிகிறார்கள்

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 Рік тому +4

    எப்படியும் கொன்று விடுவான்!ஒழுக்கம் கெட்டவர்களுக்கு இது தேவைதான்!

  • @123cesna
    @123cesna Рік тому +7

    Divorce செய்துவிட்டு வேறு திருமணம் செய்யவேண்டியதுதானே... ..

  • @sonikasonaya5966
    @sonikasonaya5966 Рік тому +22

    இது போன்ற பெண்களுக்கு இதுதான் நடக்கும்

  • @suvec-jk3in
    @suvec-jk3in Рік тому +10

    One month gone, but still our police department not take any action???

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 Рік тому +31

    கணவர் இறப்பில் சந்தேகம்

  • @SangiBahi786
    @SangiBahi786 Рік тому +11

    எமன் 😮

  • @Rahuljjj-v7l
    @Rahuljjj-v7l Рік тому +6

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

  • @Comedy_show_shots
    @Comedy_show_shots Рік тому +6

    உச்சக்கட்டம் மா 😂 ஐயா எமன் என்னையா இது 😂

  • @TamilR0ckers
    @TamilR0ckers Рік тому +11

    அந்த மலை குரங்கு 🐒 கூட முன்பு நீ ஜல்சா பண்ண . இப்போ உன் பொண்ணு ஜல்சா பண்றா..2 in 1 aha... நல்ல குடும்பம் ,வாய்ல நல்லா வருது....

  • @munusamym1944
    @munusamym1944 Рік тому +5

    இதுபோன்ற வாழ்க்கை வாழத்தான்இப்போதுசிலர் பெண்களைத்தூண்டுகிறார்கள்.

  • @rkavitha6564
    @rkavitha6564 Рік тому +35

    இந்த வயசுல ஆம்பள சோக்கு இவளுக்கு எதுக்கு

  • @jbabu5061
    @jbabu5061 Рік тому +9

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை உடனே கிடைக்கும் இதுவே சான்று

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому +2

    Supper supper supper 😢😢😢😢😢😃😃😃😃😄😄😄😄😄unnai pontru dhavarana thaikku idhu dhan kadhi

  • @princeprince1099
    @princeprince1099 2 місяці тому

    கல்யாணம் முடிந்த பிறகுதான் இந்த மிரட்டல் எல்லாமே விடுத்தான் என்று சொன்னால் கூட நம்பலாம் ஆனால் இவ்வளவும் நடந்த பிறகும் எப்படி திருமணம் வரவேற்பு எல்லாம் நடந்தது? உங்கள் கதைக்கு ஒரு அளவே இல்லையா?

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan Рік тому +9

    ஒழுக்கம் கெட்ட குடும்பம் .

  • @hello.backup
    @hello.backup Рік тому +1

    This is true THAIYOLI

  • @trendsnow5495
    @trendsnow5495 Рік тому +6

    தூ குடம்பம்மாடா இது, நூலை போல சேலை அம்மா ஒழுக்கமாக இருந்திருந்தால் மகள் ஒழுக்கமாக இருந்திருப்பால்

  • @sasikalaadvocate8345
    @sasikalaadvocate8345 Рік тому +12

    amma ponnu rendu perum irukave kudathu kevalama iruku

  • @SPethnics
    @SPethnics Рік тому +1

    Counciling kuptu pogama kalyanam pani vaichurukengale. Ponnu pavam. Ariya vayasula life ah tholaichuruchu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +7

    கண்றாவீ புதுக்கோட்டை கெட்டுப்போச்சு

  • @vijaysekar9773
    @vijaysekar9773 Рік тому +7

    Intha maari keduketta love ku tha soriyarist and feminist support pannuvanga 😅. Love yaruku venalum varum. Avanga avanga istam. Antha ponnuku pudicha life valatum. Mathavanga solratha ketkatha. Relatives vechu marriage panna thevai illa nu yethi vitutu last la ipdi naasama pona evalum evanum support ku varamatan. Sagavendiyathu than. Keta avan tha maranum. Ivan pona innoruthan. Ethuku saganumnu kelvi ketpanga. 😅 athuku munnadiye nalla yosichu appa amma kita pesi mudiveduthu nalla padiya marriage panni nimathiya irukalame. Atha sonna avanga urimaiya parikaromnu kuvuvanga

  • @marylazard3872
    @marylazard3872 6 місяців тому

    Just where is she now. Did the police take any action to save this young lady. Update the viewer's asap.

  • @arulpeter3762
    @arulpeter3762 Рік тому +7

    Police la complaint Pani oru maathamahiyum pathil eillaiya😢😢

  • @vadivelans2769
    @vadivelans2769 Рік тому +3

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 9 місяців тому +1

    Respected Editor Sir
    This lady is s pensiner.
    So that fellow first connected with her. Then --

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Рік тому +2

    தமிழ்நாடு.. வாழ்க.. வளர்க... 🎉🎉🎉 3:44

  • @dharshikhan-ju8wp
    @dharshikhan-ju8wp Рік тому +1

    Andha ponnu ku yarachum biriyani vangi kudutha avunga pinnadi apdiyea poidumaa paa☹️
    Avunga amma va solanum...
    Ozhukkama valakala ....
    Kalyanathula laam nalla sirichitu thana iruku andha ponnu....😢 Neengale nalla parunga paa
    Andha ponnu mogathula tha nalla siripu iruku..
    IPO ena kola panita kadathitta nu vandhu soldringa...

  • @marimuthuayis
    @marimuthuayis Рік тому +2

    நிறைய அம்மாக்கள்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +3

    Very good enjoy 🇮🇳

  • @Revathi-ke4jq
    @Revathi-ke4jq Рік тому +22

    Edharellam full reason andha ponnoda ammatha😡😠

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Рік тому

      Victim blaming panadey. Andha Amma vum badhikapatavanga dhan. Andaaluku, Policeku kandanam terivika tupilla ungaluku, victim blame panra unga taradaram terdu.

    • @Revathi-ke4jq
      @Revathi-ke4jq Рік тому

      @@TamilamudhuMuruga hlo excusme mind a words na first enna solla varanu purinjinu pesunga avanga ammavukku avan kooda connect erunthathanalathane andha ponnum poittu mattikitchi.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Рік тому

      @@Revathi-ke4jq "full reason andha ponnoda ammatha" ??? Full reason avanga Amma mattumila, andha aalum dhan. Andha aal idharku reason illa nu mela ninga comment potirukinga. Avanga Amma ava Ponna warn pani irukanga avan sariyilla nu, irundum ninga avanga Amma mela pazhiya podringa full reason nu, idhu sariyilla dhaney ninga.

    • @Revathi-ke4jq
      @Revathi-ke4jq Рік тому

      @@TamilamudhuMuruga sari vidunga avangaloda problem namakku edharkku?avangalukkaga namma edharkku sanda podanum?

  • @sameersameer5069
    @sameersameer5069 Рік тому

    இன்னும் இந்த உலகம் எதையெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கின்றது

  • @royaltimepass06
    @royaltimepass06 Рік тому +6

    ena solrathu avasaram ammavuku ponnukum aripu renduperukum atha

  • @ritav7870
    @ritav7870 6 місяців тому

    பெண்குழந்தையை பெற்றதாய் முதலி்ல் ஒழுக்கமாக இருக்கணும்,இல்லைனா இதுதான்

  • @arumugasamymurugenthiran5636

    My life

  • @gnanasekarngnanasekarn8549
    @gnanasekarngnanasekarn8549 5 місяців тому

    தமிழ்நாடு போலீஸ் என்னமா வேலை செய்றாங்க இந்த வீடியோ பார்க்கும்போதே தெரிகிறது போலீஸ் யோகி தனம் தமிழ்நாடு போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் என்றாலே திருடனுக்கு சமமாகத்தான் இவர்களும் இருக்கிறார்கள்😅

  • @rpgaming5300
    @rpgaming5300 Рік тому +1

    K.பாலசந்தர்...அவள் ஒரு தொடர்கதை படத்தில் இதே கன்றாவியை. பட.ம் எடுத்திருப்பார்

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Рік тому

      பாலசந்தர் ரசனையே தனி ரகம் அவள் ஒரு தொடர்கதை அரங்கேற்றம் அபூர்வராகங்கள் மானங்கெட்ட ரசனை

  • @prs2001
    @prs2001 Рік тому +4

    அது எப்படி கரெக்ட் ah இந்த மாதிரி பசங்கள தேடி புடிகிரிங்க தெரியல...என்னமோ போங்க...

  • @subaselvam5690
    @subaselvam5690 Рік тому +10

    Amma mari poiruvalonu santheygem

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Рік тому +2

    அப்பானும் அவனே புருசனும் அவனே

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 Рік тому +10

    வாழும் பெரியார் அவன்

  • @Ghosh807
    @Ghosh807 Рік тому +12

    3 members sari illa 😡😡😡

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Рік тому +1

      Policeum, vote u pota ningalum dhan sariyilla idhil.

    • @Ghosh807
      @Ghosh807 Рік тому

      @@TamilamudhuMuruga na vote podala

  • @Arimakarnan
    @Arimakarnan Рік тому +2

    Kanna 2 laddu thinga asaiya?

  • @BarkaviU-hi3eo
    @BarkaviU-hi3eo Рік тому +1

    Joshiyar mathiri pesuran 😅😅

  • @mtours2313
    @mtours2313 Рік тому +2

    Tiruttu oluku asapatadhuku thandanai

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 Рік тому +1

    Amma thappu panna magalin nilaimai ippadi achu. Intha vayasula ivalukku thevaiya. Iva ellam oru amma.

  • @manikandanmani8894
    @manikandanmani8894 Рік тому +1

    மகேஷ் ன்னு பெயர் வச்சது எல்லாம் பெரிய ஓலா iruppalunga...

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Mother sound😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Рік тому +2

    அவன் கண்களை பார்த்தாலே psycho போல் தெரிகிறது.

  • @shankmr5899
    @shankmr5899 Рік тому +7

    Just dismiss unfit polices. Throw inefficient polices to other department & transfer. Everything will be normal in one day. Case also will be solved within one-day.
    For productive output, must need few dismisses.

  • @hello.backup
    @hello.backup 11 місяців тому +2

    Thaiollllee😂😂😂😂🎉🎉🎉🎉

  • @kannans3023
    @kannans3023 Рік тому

    சின்னத்தாயி , படம் ஞாபகம் வந்துவிட்டது

  • @lavanprabhu5940
    @lavanprabhu5940 Рік тому +1

    Olukkam illana ipdithan aludhu pulambanum. Nee olunga irundhirundha innaiku un ponnum nallairundhirukkum.

  • @nellaiboy
    @nellaiboy 9 місяців тому

    samaniya makkalukku needhi engea?

  • @babluimdog3659
    @babluimdog3659 Рік тому +2

    2 Tevidiya ss 🤮🤮

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Рік тому +6

    இவன் என்ன குறி சொல்லுறவன் மாதிரி பேசிகிறார். நானும் கிராமம் தான்.
    Please think and take time to marry village girls or boys them mindset like 100 years back 😂😂😂.
    Very hard to live this kind of people.
    Never marry uneducated boys this will impact your life 😢

  • @rayyappanadhanush7935
    @rayyappanadhanush7935 9 місяців тому

    9 Baya

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 13 днів тому

    இதுல ஏதோ
    " உள் குத்து " இருக்கு ?

  • @MahaReshma
    @MahaReshma Рік тому +1

    Amma ponnu 2 perukkum ithu theva tha

  • @TimepassShorts2422
    @TimepassShorts2422 Рік тому +1

    Marimuthu voice enna avlo payama irukku 😅 suniyam pandra pombhala voice mathri irukku evana pathu payapadanum hha prombhokku nayee😠😠😠

  • @hello.backup
    @hello.backup 9 місяців тому +2

    Two two two two✌✌✌✌✌✌🎉😂😂

  • @thangammani1443
    @thangammani1443 Рік тому +4

    Amma theavatya magal epaty irupal

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому +2

    🤔ஒரே கள்ளக்காதலுக்காக ஓல்கார தமிழ்நாடு மாறிட்டு வருது😂😂😂😂😂😂😂. இதுக்கு நீதிமன்றம் காவல் துறை என்று எல்லாரும் துணை😂😂😂😂😂😂

    • @mrugan90
      @mrugan90 Рік тому +1

      உண்மை

    • @saranyasivakumar35
      @saranyasivakumar35 Рік тому

      Ada paavikala avanga panna thappuku police enna da pannum😴

    • @beast-bz2fi
      @beast-bz2fi Рік тому

      @@saranyasivakumar35
      🤔திருமணமான ஒரு ஆண் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணைத் தேடிச் சென்றால் மட்டும் ஏண்டா உனக்கு திருமணம் ஆயிடுச்சு குழந்தை குட்டி இருக்கு உனக்கு ஏன்டா இன்னொரு பெண்ணுடன் சவகாசம் என்று
      கேட்கும் மகளிர் காவல் துறை. ஆனால் இதுபோன்ற வேலையை பெண் செய்தால் வாயை திறக்காமல் ஆணை தான் குற்றம் சாட்டுபவர்கள் நீ சரியா அவளைப் (ஓ)பார்த்துக்கவில்லை அதனால்தான் அவள் வேறு ஒருவனை தேடிச் சென்றால் என்று.🤔🤦🤦🤦

    • @mrugan90
      @mrugan90 Рік тому

      @@saranyasivakumar35 வர்களால்தான்சீரழிவு..

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 4 місяці тому

    Renduperukum sariyana thandanai

  • @PJMKumar
    @PJMKumar Рік тому +1

    Cow and calf

  • @hello.backup
    @hello.backup Рік тому +2

    Orra kallu rendhu mangai 🥭🥭😂😂😂😂

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 9 місяців тому +2

    Ivan ammbala marri ellaye dei emon