நானும் கும்ப ராசி அவிட்டம் நட்சதிரம் வயது 59 18 வயது முதல் 30 வயது வரை குடும்ப பொருப்ப இரவு பகல் பராமல் கடின உழைப்பு உழைப்புக்கேற்ற வளர்ச்சி இரு பிள்ளகள் சந்தோஷமான வாழ்க்கை 45 வயதில் சர்க்கரை வியாதியால் முள் காலில் குத்தி கால் சின்ன பின்னமாகி தொழில் கவனிக்காமல் கூட இருந்த வங்க கடன் காரனாக ஆக்கி தொழில் செய்ய முடியல இருப்பதை வைத்து பள்ளி காலேஜி முடிக்கும் தருவாயில் மீண்டும் 55 வயதில் கடன் வாங்கி தொழில் தொடங்கி சிறப்பாக தொழில் சென்றது இளய மகன் நல்ல வேலை கிடைத்து பணி விட்டு வரும் போது விபத்தில் தவறியது வாழ்க்கை நாகமாகியது முதல் மகன் வெளிநாட்டில் படித்து விட்டு மீண்டும் வெளிநாடு அனுப்ப முடியல குறைந்த சம்பளத்தில் வேலை தொழில் ஒரு பங்கு கடன் மீண்டும் முதலிடு செய்ததில் 3 பங்கு கடன் மகனுக்கு திருமண தடை புத்திர சோகம் இருக்கும் சொத்துக்கள் அடமானம் மன உலச்சல் தூக்கம் வரல உடல் நலம் பாதிப்பு உதவி செய்த உறவினர் நண்பர்கள் கூட ஆறுதல் கூட இல்ல நிற்கதியான நிலமை இது வரை எந்த வித திங்கு செய்யாமல் உதவி செய்து தர்ம சிந்தனையோடு வாழ்ந்தேன் இந்த நிமைக்கு என் கர்மா தான் காரணமா என் அவளங்களை இறை அருள் மட்டுமே தீர்க்க முடியும் ஓம் நமசிவாய
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
Enakum apdi than kattayama Marg nada dhadhu arrange Marg than ... Also kumba lagnam ku love kandipa failure than agum nu neraya astrologer sollirkaru ... Ivar solradgu edhumea correct ah illa.
உருட்டு மேன் … உருட்டு…. ..நீங்க சொல்லுற ஒன்னுமே நடக்கல…. நடக்கப்போறதும் இல்லை....ஆர்மபிச்சுட்டீங்க… கும்பராசியை சனியை உருட்டீ விளையாடுதோ… இல்லையோ…. நீங்க…. வீடியோ போட்டு வீடியோ போட்டு உருட்டி விளையாடுங்க…. உருட்டுங்க…! விளங்கிரும்…
இவர் தான் லவ் ப்ண்ணி பெயில் ஆய்டுச்சு போல அய்யா லவ் பண்ணவே பயமா இருக்குங்கயா நீங்க சொல்ற மாறி ஒருத்தன் காசா பிடுங்கவே வருவாங்கனு சொன்னிகல அது அவங்கதான் எப்டி டா தமிழ் ல டைப் பன்றிங்க 😂
அட போங்கய்யா…சனி கும்ப ராசியை 2023ல சும்மா வைச்சு செஞ்சுருச்சு ….கும்பத்துக்கு இப்ப 2024ல விடிவு காலம் வந்துருச்சு….எதிர்பாராத நேரத்தில் ஜாக்பாட்…. அள்ளிக்கொடுக்கப்போகுது….பணமழை பொழிய போகுது…. நினைத்தது நிறைவேறும்…. ராஜயோகம்…தொட்டது எல்லாம் வெற்றி…. அது இதுனு…. உருட்டுறீங்க… கும்ப ராசிக்கார்களிடம் கேட்டுப்பாருங்க….. ஏன் கும்ப ராசியில் பிறந்தோம்னு இருக்காங்க…. ஆனால் உங்க உருட்டு இருக்கே…. உலகமகா உருட்டா உருட்டுறீங்க…. கும்பராசிக்கு இதுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சுரும்..! கும்பம் = துன்பம் வெறித்தனம்..!
Yes
Yes true 😢
Om sanibagavanae potri🎉🎉🎉🎉
Sanibagavan nermaiyana kadavul avara na dailyum kumbdren na nalla tha iruken.. Avara nambunga kandipa sanibagavan namaku nalladha mattum tha seivar.. But nama correct ah irundha avaru innum namaku nalladhu seivar.. Om sanibagavanae potri🎉🎉❤❤
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நற்பவி நற்பவி நற்பவி
இனி எல்லாம் சுகமே
ஓம் ஓம் ஓம்
அய்யா வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி
நீங்கள் சொன்னது உண்மை. நான் கும்பம் லக்னம் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்...
காதல் திருமணம் திருமணம் ஆகி 6வருடம் ஆகி குழந்தை இல்லை. என் பெற்றோர்க்காக 2 மாதம் உடம்பு சரியில்லை வேலை விசயத்தில் தடங்கல்
@@MahaLakshmi-oq7fe date of birth and time please 🙏
Thanks Guru Garu Challa Bagaaa Chepparu
நூத்துக்கு நூறு உண்மை தான் ஐயா நீங்கள்
I. Am kumbalaganam thulam rasi guru perchi well
ennaku arranged marriage.. kumba rasi ,avita nachathiram
நன்றி,ஐயா
வணக்கம் அய்யா கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் வயது 42 நான் பெண் சனி பெயர்ச்சி எப்டி இருக்கு அய்யா
Aiya என் பணம் நகை வந்து சேரவேண்டும் en கையில் என்னை ஏமாற்றம் thantha nanban
Pl tell about kumba lagnam in detail swamiji
செரிமான கோளாறு உண்மை தான் , இந்த வீடியோவை நான் 2.12.2024ல் பார்க்கிறேன். இதை நான் அனுபவித்து தான் வருகிறேன்
My own self assessment for me:
05/100
Nalla uruttu
Ayya naan pen, kumba laknam Rishab rasi krithika star, nan love and arranged marriage, ennodiya thaai mama son.
Sai Senthil sir your questions to cover all aspects for the subscribers
Iyya kumapa rasiku entha year goverment job kidaiku ma sir pathu sollunga sir 😢😢😢 rompa adi mela adi vilunthutu
Makaram rasi, kumba lagnam
எனக்கு கும்ப ராசி and கும்ப லக்னம்
மகர லக்னம் கும்பம் ராசி ஜசதயம் சனிதிசை ராகுபுத்தி
Mine exactly the same
Kovila alayamani eppudi panavendum
💯 correct
Nanriga iyaa
நானும் கும்ப ராசி அவிட்டம் நட்சதிரம் வயது 59 18 வயது முதல் 30 வயது வரை குடும்ப பொருப்ப இரவு பகல் பராமல் கடின உழைப்பு உழைப்புக்கேற்ற வளர்ச்சி இரு பிள்ளகள் சந்தோஷமான வாழ்க்கை 45 வயதில் சர்க்கரை வியாதியால் முள் காலில் குத்தி கால் சின்ன பின்னமாகி தொழில் கவனிக்காமல் கூட இருந்த வங்க கடன் காரனாக ஆக்கி தொழில் செய்ய முடியல இருப்பதை வைத்து பள்ளி காலேஜி முடிக்கும் தருவாயில் மீண்டும் 55 வயதில் கடன் வாங்கி தொழில் தொடங்கி சிறப்பாக தொழில் சென்றது இளய மகன் நல்ல வேலை கிடைத்து பணி விட்டு வரும் போது விபத்தில் தவறியது வாழ்க்கை நாகமாகியது முதல் மகன் வெளிநாட்டில் படித்து விட்டு மீண்டும் வெளிநாடு அனுப்ப முடியல குறைந்த சம்பளத்தில் வேலை தொழில் ஒரு பங்கு கடன் மீண்டும் முதலிடு செய்ததில் 3 பங்கு கடன் மகனுக்கு திருமண தடை புத்திர சோகம் இருக்கும் சொத்துக்கள் அடமானம் மன உலச்சல் தூக்கம் வரல உடல் நலம் பாதிப்பு உதவி செய்த உறவினர் நண்பர்கள் கூட ஆறுதல் கூட இல்ல நிற்கதியான நிலமை இது வரை எந்த வித திங்கு செய்யாமல் உதவி செய்து தர்ம சிந்தனையோடு வாழ்ந்தேன் இந்த நிமைக்கு என் கர்மா தான் காரணமா என் அவளங்களை இறை அருள் மட்டுமே தீர்க்க முடியும் ஓம் நமசிவாய
காதல் திருமண கும்பம் 🙌😅
Nanum kumpam love marriage sir
Kumbam rasi love mrg aa😮 impossible 😒
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
Don't worry bro I am also facing all this
Can I know your greatest regret in your life 🧬
இனி நல்லதே நடக்கும்
Good info.
Super sir
What is the difference between Lagnam and Rasi??
எங்களுக்கு காதல் திருமணம்
I am Kumba laknam love marriage
Thank u sir
Thanks sir
Naan magara rasi kumbha lakanam, yen marriage arranged marriage than
அய்யா நான் கும்ப லக்னம் என்னுடைய திருமணம் என் பெற்றோரால் கட்டாயமாக செய்யப்பட்டது. Love marriage இல்ல
Second marriage confirm 😅
I am
Enakum apdi than kattayama Marg nada dhadhu arrange Marg than ...
Also kumba lagnam ku love kandipa failure than agum nu neraya astrologer sollirkaru ...
Ivar solradgu edhumea correct ah illa.
ayya Sami sathiyama Unmai neega sollurathu
கும்ப ராசிக்கு இரண்டாம் திருமணமா கும்ப லக்னத்திற்கு இரண்டாம் திருமணமா
Kumba lakkanam arrenged marriage
கும்ப லக்னம் மட்டுமா
கும்ப ராசியுமா சுவாமி 🙏
ayya,mani enna kadaiyela oosiyava kuduppagga,adukku kuda kasu illama pannitanya
என் கணவர் கும்ப லக்னம், நான் கும்ப ராசி, எனது கொளுந்தனாருடைய மனைவி கும்ப ராசி...இருவருக்கும் 100% பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்😂😂😂😂😂😂😂
😂😂😂😂
Weight kuda irrukingalaa??
Love panni irruka mattinga.
Nan kumpa rasi love merraj
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு
I m kumbha rasi. God should help me in many ways. What he says correct? How to contact this person?
I'm kumbam rasi love marriage.
ஐயா வணக்கம்
எனக்கும் காதல் திருமணம்
ஐயா பெரிய வரே வயதுக்கு தகுந்த மரியாதை இல்லையே உம்மிடம்
I’m kumba but divorce is going on
Love கட்டா போயிடும் ஒரு சிலருக்கு
Enna thanda solla vara
உருட்டு மேன் … உருட்டு…. ..நீங்க சொல்லுற ஒன்னுமே நடக்கல…. நடக்கப்போறதும் இல்லை....ஆர்மபிச்சுட்டீங்க… கும்பராசியை சனியை உருட்டீ விளையாடுதோ… இல்லையோ…. நீங்க…. வீடியோ போட்டு வீடியோ போட்டு உருட்டி விளையாடுங்க…. உருட்டுங்க…! விளங்கிரும்…
Na yarukum help panra nelamaila illa aduvantha enaku help panum....
Ingayum apdithan poguthu… 😢
If thing happens like what he say everyone will be rich like what they say its all lie
ராசிக்கும் பொருந்துமா சார்
Poikaran
Game of throne 😂
பொய்
இவர் தான் லவ் ப்ண்ணி பெயில் ஆய்டுச்சு போல அய்யா லவ் பண்ணவே பயமா இருக்குங்கயா நீங்க சொல்ற மாறி ஒருத்தன் காசா பிடுங்கவே வருவாங்கனு சொன்னிகல அது அவங்கதான் எப்டி டா தமிழ் ல டைப் பன்றிங்க 😂
Can we get the contact number to check jadagam plz
எல்லாம் பொய்
வாழ்க்கை முழுதும் நஷ்டம்தான் . பெரியவர்கள் பார்த்து முடித்துவைத்த திருமணம்தான்