சபரிமலைக்கு செல்ல எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும்? Arivom Ayyappanai | EPISODE-2 | Sabarimalai

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 70

  • @gopinaths9102
    @gopinaths9102 2 роки тому +51

    🙏🌹ஐய்யப்பனின் விரத முறைகளை எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் ஐயா ஐய்யப்பா 🌹🙏

  • @pammalraji283
    @pammalraji283 2 роки тому +39

    நம்பினார் கெடுவதில்லை🙏 நம்பினோரை காக்கும் தெய்வம் 🙏ஐய்யப்பன்

  • @krishanthshan5216
    @krishanthshan5216 2 роки тому +16

    ஐயப்பனை உண்மையாக நேசித்த ஐயா சரணம்.உங்கள் வழிநடத்தல் சாமியார்களுக்கு மாலை அணிந்து ஐயப்பனை சரியான முறையில் வழிபட உதவுகிறது.ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @gobidigital9056
    @gobidigital9056 Рік тому +6

    ஐய்யப்பனின் விரத முறைகளை எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் ஐயா ஐய்யப்பா 🌹🙏

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 2 роки тому +13

    சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏நல்ல விஷயம் இது மாதிரி வீடியோ தொடர்ந்து போடுங்க

  • @Findyourselfwithinyourself
    @Findyourselfwithinyourself 2 роки тому +3

    நன்கு தெறிந்த அறிந்த கதையாக இருந்தாலும் அதை தாங்கள் சொல்லும் பொழுது முழுவதும் கேட்கத் தோன்றுகிறது...

  • @dhineshdk6884
    @dhineshdk6884 6 днів тому +2

    கார்த்திகை 1 இன்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் like podavum....😅❤

  • @vadivels530
    @vadivels530 2 роки тому +2

    சாமி சரணம் ஐயப்பா
    அருமையான பதிவு

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏📿📿🙏📿📿🙏🙏🙏📿📿📿🙏🙏📿📿📿🙏🙏🙏🙏📿📿🙏📿📿📿🙏🙏🙏

  • @gopinaths9102
    @gopinaths9102 2 роки тому +6

    🙏🌹ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🌹🙏

  • @srinivasan4605
    @srinivasan4605 2 роки тому +1

    நன்றி அய்யா..
    குருவே சரணம்..🙏🙏

  • @gowsan658
    @gowsan658 Рік тому +1

    Ohm swamiye saranam ayyappa. Ayyappa inaiku ungalai nanraga unarnthuvitten. Inaiku morning iruntha full body pain @headach light fever 99.8 f paracetamol 650 potu 2 hrs Mela aagium sari aagala. En siru kulanthai galai paarthukolla kuda mudiyala. Ayyanai ninaithu paadalgal olikka vittu veedu velai paarthen . Ayyappan enai kunamaakkinar. Ithulam kekrapo puriyathu unarnthavargaluku purium. Ayyanai unarnthen. Pennaga piranthathal avarai vananga bayamaga irunthathala na ivlo naal ayyanai patri purinthu koala villa. I tha murai en kanavar maalai potapiragu avaral poojai seiya neram illa office long hours so nan than iruvelai poojai panan. Ovvoru naalum ayyanai unarnthen. Pengaley thayavu seithu ayyappan ninaithu payapadamal mandala kaalam matumathu arugula Ulla temple la Ulla avarai vanangungal. Sivan vishnu kalavai avar. Avaral nichayam nallathey nadakkum

  • @sunathi8342
    @sunathi8342 4 місяці тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿🙏🖤🖤🙏🙏🙏🙏

  • @krishanthshan5216
    @krishanthshan5216 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா உன் பொற்பாதம் வேண்டி பணிகின்றேன்

  • @masternareshmkirjy3298
    @masternareshmkirjy3298 19 днів тому +1

    swamiye Saranam ayappa.

  • @RajaRaja-jj2sx
    @RajaRaja-jj2sx Місяць тому +1

    Om suwamiye saranam ayappa

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому +6

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @logasudhan5785
    @logasudhan5785 2 роки тому +4

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @Dancer_Dhanush_46
    @Dancer_Dhanush_46 19 днів тому +1

    Frist time malaai podum pothu 11 day 4 days la potu pogalama

  • @justinesamuel7335
    @justinesamuel7335 11 місяців тому

    நான் எத்தனையோ குருமார்களிடம் இந்த 40 நாள் விரதத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகளையும் பற்றி கேட்டுள்ளேன்.
    யாருக்கும் அது எங்கு எழுதி இருக்கிறது யார் சொன்னது என்று தெரியவில்லை.
    இதோ வேதத்தின் வெளிச்சத்தில் நம்முடைய விரதத்தின் ஆதாரம்.
    எண்ணாகமம் 6
    2: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
    *புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்* ,
    3: அப்படிப்பட்டவன் *திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்* ;...
    5: அவன் *நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.*
    6: *அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.*
    7: அவன் தன் *தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், *மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.*
    *
    8: *அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.*
    9: அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில்,....
    ஆரியர்கள் என்றால் ஆரோனுடையவர்கள் என்று அர்த்தம்.
    இவர்களின் பூர்வீகம் இஸ்ரவேல் நாடு.
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்.

  • @radhikavenkatesan8659
    @radhikavenkatesan8659 11 місяців тому

    Ayya neenga pona pathivil sonnathu thulasi malai poda vendum endru vishnu ku thulasi, sivanuku rutthrashem so irandum poavendum

  • @MRINDIA-jp1gv
    @MRINDIA-jp1gv 2 роки тому +4

    Swamy Saranam 🙏

  • @manikkandanmugunthan5577
    @manikkandanmugunthan5577 2 роки тому +2

    Swamiye Saranam Ayyappa 🙏

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 2 роки тому +2

    Om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa om samya saranam ayyappa

  • @PalaMurugan-y6x
    @PalaMurugan-y6x Рік тому

    Saamea saranam Ayyappa

  • @TestingTest-m3o
    @TestingTest-m3o Місяць тому

    Malai podama summa porathu na ethana days veratham irukanum sir

  • @bikelover1383
    @bikelover1383 Рік тому +1

    Vera date la malai podalam ah Sami kartigai one la mattum than malai podanuma

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Рік тому

    Nice super Sir

    • @newstnofficial
      @newstnofficial  Рік тому

      Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html

  • @kamalsvlog2173
    @kamalsvlog2173 11 місяців тому

    அய்யா இரண்டாம் முறையாக மாலை போட எத்தனை நாள் அனியலாம்

  • @sandosharul9700
    @sandosharul9700 11 місяців тому

    ஐப்பசி மாதம் மாலை அணிவித்து கார்த்திகை மாதத்தில் மலை செல்லலாமா

  • @muthaiyanms-cm5rl
    @muthaiyanms-cm5rl Рік тому +1

    ஐயா ஐப்பசி மாதம் மாலை போடலாமா?

  • @gokulrajsai7843
    @gokulrajsai7843 11 місяців тому

    12 மாதங்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது நல்லது தான ஐயா

  • @thirupathig3456
    @thirupathig3456 2 роки тому +1

    Thalaikku ennai vaikkalama

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 Рік тому

    Swammy saranam ayyappan

  • @manisakiyuvasaha2336
    @manisakiyuvasaha2336 Рік тому

    Vanakkam sami enga area la karthigai matham tha kovil poaranga apadina enna panrathu sami

  • @santhoshsargunavelan7852
    @santhoshsargunavelan7852 2 роки тому +1

    🙏🙏

  • @deepabose4032
    @deepabose4032 2 роки тому +2

    Ayyapaan ku 1 st time malai potu irukanga kulikum pothu malai arunthu vitathu ena panrathu nu therila kojam solunga manasu romba kasatam a iruku samy🙏🙏🙏🙏

    • @viprealestate3914
      @viprealestate3914 2 роки тому

      Don't worry சரி பண்ணி மிரட்டும் போட்டு க்கொள்ளலாம்

    • @muralimurali4408
      @muralimurali4408 2 роки тому +1

      சுவாமி சரணம்,அதெல்லாம் இயல்பு. அபசமாக என்ன வேண்டாம்.மனம் வருந்த வேண்டாம்.சரி பண்ணி மாட்டிகொள்ளலாம்.சுவாமி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @moodathamouth2798
    @moodathamouth2798 11 днів тому

    Malai pottu irumudi kattura varai 41 natkala illa malaiku poitu varum varai 41 natkala?

    • @SuriyaPrakash-h9v
      @SuriyaPrakash-h9v 2 дні тому

      Answer kedachutha bro same doubt

    • @manikandan0a090
      @manikandan0a090 9 годин тому

      41 நாள் இருமுடி கட்டும் நாள் வரை தான் கணக்கு

  • @sparker1170
    @sparker1170 Рік тому

    Kanni swamy karthigaiku munbae malaii podalam...

  • @prarunrsgis956
    @prarunrsgis956 2 роки тому +1

    சாமிய பாக்கனும்னு தோனுது 28 days mala podalama

  • @murthimass1584
    @murthimass1584 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenaMeena-wn3uy
    @MeenaMeena-wn3uy 2 роки тому

    Iyya Ennoda vayathu 58 , Nan Ladies , 1st Malai poda poren , Karthigai matham thaan kovilkku pogumuma allathu Vera maathathil poga chances erukka iyya

  • @vijayagamudayar
    @vijayagamudayar Рік тому

    41 days epdi nu solavelaye swami

  • @bharathisingaravelupillai4812
    @bharathisingaravelupillai4812 2 роки тому +1

    பூதநாத உபாக்யாணம் - புராணம். எங்கு கிடைக்கும்.

  • @saravanansaru144
    @saravanansaru144 11 місяців тому

    😮😮😮

  • @RajeshKumar-tv8un
    @RajeshKumar-tv8un 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @sabarishkumar1999
    @sabarishkumar1999 2 роки тому +1

    Pachai niriam vetti kattalama

  • @kamalakkannan633
    @kamalakkannan633 Рік тому

    M.KAMALAKKANNAN

  • @anujamanu9125
    @anujamanu9125 Рік тому

    🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @mithun.vlog.
    @mithun.vlog. 2 роки тому

    Veratham irukum pothu kakaku sapadu vaikalama

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @sabapathydevar
    @sabapathydevar 2 роки тому

    Kadaisi varaikum useful ah news yethuvum illa

  • @artfulthings1247
    @artfulthings1247 2 роки тому +1

    கன்னி பூஜை எப்படி பண்ணா வேண்டும் ஐயா

    • @newstnofficial
      @newstnofficial  2 роки тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @rishivarmak8806
    @rishivarmak8806 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @MageshwariAyyanar
    @MageshwariAyyanar Рік тому

    Swami saranam Ayyappa.

  • @komathiarulmurugan4506
    @komathiarulmurugan4506 2 роки тому

    🙏🙏🙏

  • @murugadass5537
    @murugadass5537 2 роки тому +1

    🙏🙏🙏

  • @VRS143
    @VRS143 Рік тому

    🙏🙏🙏