КОМЕНТАРІ •

  • @davids7036
    @davids7036 3 роки тому +23

    எப்டி தான் எல்லாம் name யும் நாபகம் வச்சிருக்கீங்களோ... சூப்பர் மேம்.. science always altimate.. நீங்களும் Always altimate...

    • @balaramankuppusamy2907
      @balaramankuppusamy2907 2 роки тому +2

      எல்லோருக்கும் புரியும்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக விளக்கம் அளிப்பது மிகவும் அருமை டாக்டர் மேடத்துக்கு நன்றி

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 10 місяців тому

      ​@@balaramankuppusamy2907 😊

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 3 роки тому +5

    நன்றி சொல்ல முடியாத சேவை பணி தலை வணங்கி வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. இறைவன் எல்லா சுகங்களை கொடுத்து நூறுக்கும் மேலான ஆயுள் தர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

  • @vickyofficial6286
    @vickyofficial6286 3 роки тому +5

    Day by Day learning more ... Because of you doctor. Thank you 🙏

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +3

    அருமையான பதிவுடா செல்லம்.
    ஒவ்வொரு ஆா்கன் பற்றியும் விவரமாக சொல்வதற்கு நன்றி. அதானால் ஏற்படும் பிரச்சனைகளையும் சோ்த்து சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அருமை அழகுடா செல்லம் லவ்யூடா

  • @BoldndBrave
    @BoldndBrave 2 роки тому +3

    Better then my medico profs taught me you are teaching too easy nd understandble mam thnku

  • @fathimapakkeer9290
    @fathimapakkeer9290 2 роки тому +1

    உங்களின் உதவியால் மனித உடல்களைப் பற்றிய விவரங்களை நான் தினமும் அறிந்து கொண்டே இருக்கிறேன். மென்மேலும் உங்களது பணி சிறக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும். நன்றி சகோதரி

  • @jayaprakashs5752
    @jayaprakashs5752 3 роки тому

    Really superb information, thanks mother

  • @asokanasokan9549
    @asokanasokan9549 Рік тому

    Useful to all Dr. MADAM.
    SIMPLE. Besample

  • @user-sb9nv3fz3w
    @user-sb9nv3fz3w 3 роки тому

    நன்றி பயனுள்ள பதிவு

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 роки тому

    Super very good explanation your all messages very useful thank you and congratulates sister...

  • @princessjivi1802
    @princessjivi1802 3 роки тому

    Super clear explanation..... Tq

  • @gkm2926
    @gkm2926 3 роки тому +4

    சூப்பர் 👍
    இது எல்லாமே ஒரு micro nano secondல் நடப்பது என்பது வியப்பாக இருக்கிறது

  • @balaramankuppusamy2907
    @balaramankuppusamy2907 2 роки тому +1

    மனித உடம்பில் உள்ள அத்தனை பாகங்களையும் மிக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому

    இறைவன் எவ்வளவு அற்புதமாக மனிதர்களைப் படைத்திருக்கிறார்.👌God is great.

  • @sankarganeshpalani1702
    @sankarganeshpalani1702 3 роки тому

    Excellent Madam
    Be Blessed by the Divine 🙏👌
    Please enlighten about BLOOD PRESSURE.
    Thanks in advance

  • @onelife3652
    @onelife3652 3 роки тому +1

    🤩 interesting 👌👌👌 thank you sister🙏

  • @syedvasim1739
    @syedvasim1739 3 роки тому

    Well explanation keep it up 👍

  • @muniyappan.r9598
    @muniyappan.r9598 3 роки тому

    Akka super ,,, weekly 1 video podunga akka

  • @athinarayanan4228
    @athinarayanan4228 3 роки тому +1

    Super...
    Kindly do more videos about Happy Hormones.. Serotonin, Dopamine & Oxytocin.. and Neuto chemicals.. Easy ways to Secrete the Hormones.

  • @thangams3935
    @thangams3935 3 роки тому

    Tq u mam. Adikadi neraya vedio poduga mam. Unga knowledge aa engaluku konjam kuduga mam

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 роки тому

    Very good information

  • @sasisr4047
    @sasisr4047 3 роки тому

    Interesting video🔥.

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 3 роки тому

    தெளிவான விளக்கம், நன்றி

  • @feminathamil3658
    @feminathamil3658 3 роки тому

    Super mam unga class sema learn panna mudiuthu. konjam cells structure video uploaded pannunga please

  • @dhanalakshmis970
    @dhanalakshmis970 2 роки тому

    Super mam
    Mam teach about why bitter taste in mouth during fever

  • @pratheepv4001
    @pratheepv4001 3 роки тому

    Very very thanks mam

  • @amaljith3863
    @amaljith3863 3 роки тому

    Interesting topic mam thanks so much, could you tell us about Human evolution and human errors?

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому

    டாக்டர் பர்வின் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு இனிய
    நாளாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    நாக்கின் அமைப்பு,
    அதன் பயன்கள்,
    நாக்கு செயல்படும்
    விதம், நாக்கு
    சுவை அறியும் முறை,
    Taste Map பற்றிய
    புதிய தகவல்கள்,
    நாக்கில் ரத்த ஓட்டம்
    பற்றிய தகவல்கள்,
    நாக்கின் தசைகள்,
    அவற்றின் வகைகள்
    என்று அனைத்தையும்,
    எடுத்துக்காட்டுடன்
    மிக மிக அருமையாக
    விளக்கினீர்கள்.
    இது அனைவருக்கும்
    பயனுள்ளதாக
    அமைந்து இருக்கும்
    என்பதில் சந்தேகம்
    இல்லை, மேடம்.
    மிக்க நன்றி, மேடம்.
    Happy Wednesday,
    Dr. Parveen Madam.

  • @kumaragurukumaraguru2669
    @kumaragurukumaraguru2669 3 роки тому

    சுவையான பதிவு

  • @sunderanton2906
    @sunderanton2906 3 роки тому +1

    நாக்கு பற்றிய உங்கள் தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி.

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 роки тому

    Super madam please ventilator machine use and mode settings pathi fulla solluga please madam

  • @agrifirst16
    @agrifirst16 Рік тому

    Thanking you

  • @sathishm5891
    @sathishm5891 3 роки тому +1

    மிக்க நல்ல பயனுள்ள சுவாரசியமான பதிவு. மிக நாட்களுக்கு பிறகு .

  • @pratheepv4001
    @pratheepv4001 3 роки тому +3

    Good teaching pls tecach all lessons of biology in 12th and 11 th standard I will prepare NEET exam mam I didn't understand the concepts so you will teach the NEET lessons mam

  • @sudhaker050
    @sudhaker050 2 роки тому

    thank you madam

  • @Endrum1
    @Endrum1 3 роки тому

    நன்றி

  • @saidhamma5973
    @saidhamma5973 3 роки тому +1

    நன்றி சகோதரி😍 இதை தவிர, வெருமனே சொல்ல வார்த்தைகள் இல்லை🌸💐🌺🌹

  • @meetan-
    @meetan- 2 роки тому +1

    great video on tongue.. please tell me how to maintain a good tongue , how to clean the tongue , if it is necessary to clean the tongue daily while brushing the teeth..

  • @abirami.p8628
    @abirami.p8628 3 роки тому

    Gonadotropin pathi solunga

  • @santhij1538
    @santhij1538 3 роки тому

    Very clearly explain mam 😛

  • @feminaf9239
    @feminaf9239 3 роки тому

    Super

  • @susindran4047
    @susindran4047 2 роки тому

    Pls upload videos about anaesthesia

  • @successsuccess358
    @successsuccess358 3 роки тому +1

    Super mam,.. please speak about women's big tummy post pregnancy and why the stomach bloats every morning after breakfast and at mid night it shrinks

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 3 роки тому

    Mam Could u pls explain about dvt

  • @apoorvvlogs5834
    @apoorvvlogs5834 3 роки тому

    Hello mam.... eyes pathi video pannunga and astigmatism solution pathi sollunga.

  • @shalinipriya4183
    @shalinipriya4183 3 роки тому

    Pls update structure of ENT

  • @santhakumar5960
    @santhakumar5960 3 роки тому

    What is antibody dependent enhancement please put separate video madam please please

  • @swathipriya4817
    @swathipriya4817 3 роки тому

    What's fibrosarcoma cancer please say mam how risk is this

  • @muthukumaran3705
    @muthukumaran3705 Рік тому

    Human ear structure and functions upload pannunga.....

  • @susindran4047
    @susindran4047 2 роки тому

    Super madam

  • @muthusamyp4309
    @muthusamyp4309 2 роки тому

    சூப்பர் மேடம்

  • @arivusaravanan7327
    @arivusaravanan7327 Рік тому

    Mam pls help me
    Put video about salivary secretion and gland.
    Gastric secretion also plssss mam

  • @shankarselvaraj6891
    @shankarselvaraj6891 3 роки тому

    Mam side effect yethunala varuthu nu oru video podunga usefull irukum

  • @Arun-xv8xz
    @Arun-xv8xz 9 днів тому

    Dr❤

  • @purusothamanr8785
    @purusothamanr8785 3 роки тому

    Hello mam!
    how are you?
    I've a doubt nattu sakarai 1 1/2 vayasu kuzhanthaikaluku kudukalama?
    sugar real ah danger ah please konjam sollunga mam.

  • @pharmacolics4036
    @pharmacolics4036 2 роки тому

    Eyes , nose and ear senses organs pathi sollunga mam.. 🙂

  • @sashika1466
    @sashika1466 3 роки тому

    Thank you mam. Pg trb zoology Ku videos podungale mam

  • @gG-oi1rn
    @gG-oi1rn Рік тому

    Human ear video podunga mam

  • @paandidurai8042
    @paandidurai8042 2 роки тому

    உள்நாக்கு செயல்பாடு பற்றி பதிவு போடுங்க மேம்..

  • @indhu4717
    @indhu4717 3 роки тому

    Follicle stimulating hormone

  • @aravindsankarshayam7852
    @aravindsankarshayam7852 3 роки тому

    mam ear and eye details videos I need mam

  • @meenarupika5078
    @meenarupika5078 3 роки тому

    Mam HbsAg pathi sollunka mam plsss

  • @Tamsun2902
    @Tamsun2902 3 роки тому

    Eye blood circulation ku video poduga mam,ennoda eye ulla poi iruku ,kuliya dulla irukku

  • @tamilisai6166
    @tamilisai6166 3 роки тому

    Gluten and lactose அலர்ஜி பற்றி சொல்லுங்கள் அக்கா.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 3 роки тому

    neeril muligi en nanbargal erandhanar!!! avargalai enna mudhal udhavi /mun echarikai eduthu edhuthal pilaithu erukalam nu sollunga please!!!!!

  • @Nandhu43
    @Nandhu43 2 роки тому

    DNA PATHI VIDEO POTUNGA MAM

  • @freefreeenergy432
    @freefreeenergy432 3 роки тому +3

    நாக்கின் கலரை பாா்த்து நோயை கண்டுபிடிக்க முடியுமா?

  • @royalrocker4154
    @royalrocker4154 3 роки тому +1

    MAM....
    UPLOAD LECTURES IN #NEETBIOLOGYEXPERT CHANNEL ALSO
    PLEASE 🙏🏻

  • @sahibnoor1000
    @sahibnoor1000 2 роки тому +1

    Dr.parveen........great......great....great.....handsome...

  • @rubykaamaniraj3314
    @rubykaamaniraj3314 3 роки тому

    Please teach NEET remaining topic...?!!!

  • @muthu2993
    @muthu2993 3 роки тому +1

    Like it's

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 3 роки тому

    பித்தப்பை செயல்பாடு பற்றி சொல்லுங்கள் அக்கா..

  • @murthyram6335
    @murthyram6335 3 роки тому

    Water fasting mudichu sapta vomit yean varudhunnu sollungalen mam!

  • @harrybalaji004
    @harrybalaji004 3 роки тому

    Mbbs anatomy class paatha maari irunthuchu😂 but super 🔥😍

  • @arulsamyt5810
    @arulsamyt5810 3 роки тому

    எனக்கு என் நாக்கு விளிம்பு மத்தவங்க ள விட கொஞ்சம் மொட்ட நாக்கு அதனால் என்னால சரியா R ngra word athoda related aahana word என் நாக்கு ல வராது அத சரிப்படுத்த முடியுமா sister

  • @aathithguru8108
    @aathithguru8108 3 роки тому

    Toung ka postmodern pannitinga madem

  • @ushaselva3267
    @ushaselva3267 3 роки тому +1

    Super mam

    • @thanapalk8794
      @thanapalk8794 3 роки тому

      மிகவும் உபயோகமான பதிவு உங்களுக்கு உளங்கனிந்த நன்றி

    • @ravi60ravi65
      @ravi60ravi65 3 роки тому

      நாக்கு சுவை இல்லாமல் பேரகிவிட்டது. ரேடியெஷன் வைத்தன் முலம் சுவையற்றது 2 வருடங்கள் ஆகிவிட்டது. For treatment give to me?

    • @cvmbalamuruganr7631
      @cvmbalamuruganr7631 3 роки тому

      Super madam

    • @haahaa7112
      @haahaa7112 3 роки тому

      Very good sister.

  • @sanjay_sanjiv
    @sanjay_sanjiv 3 роки тому +1

    Mam teeth information sollunga ennoda kulanthaikku usefulla irukkum pls....

    • @scienceinsights
      @scienceinsights 3 роки тому

      About Teeth: ua-cam.com/video/MuUrHgw6ZHg/v-deo.html

    • @kuttymakuttyma8445
      @kuttymakuttyma8445 2 роки тому

      @@scienceinsights mam.stammering en varudhu.kolari pesuradhu.adhuku sollution mam.plsss reply mam...🙏🙏🏻

  • @valshopvalshop8052
    @valshopvalshop8052 3 роки тому

    White skin??

  • @manikandan-li5tm
    @manikandan-li5tm 3 роки тому

    Sis superve. Tamil ippadium sollitharangala apdinu ninaika vachutinga . Brain pathi konjam sollunga sis

  • @antani5587
    @antani5587 3 роки тому

    ஒவ்வொறு உறுப்பையும் பற்றி நல்ல விளக்கம் சொல்கிறீர்கள். "நன்றி" நாக்கை சுத்தம் செய்வதால் பல பாக்டீரியா நோய்களை தடுக்கலாம். கை கழுவுவது எவ்வளவு முக்கியமோ,அதைபோல வாயையும் , நாக்கையும் தூங்க போறதாற்குமுன் சுத்தம் செய்வது நல்லது.😬😝🛀

  • @prashantj4266
    @prashantj4266 3 роки тому

    Mam should I know ur name. Plz reply. Are you a doctor or what?

  • @sanjay_sanjiv
    @sanjay_sanjiv 3 роки тому

    Mam teeth information sollunga pls.... Ennoda baby ku usefulla irukkum

    • @scienceinsights
      @scienceinsights 3 роки тому

      ua-cam.com/video/MuUrHgw6ZHg/v-deo.html
      About teeth please watch here. Thanks

  • @msengottaiyan
    @msengottaiyan 3 роки тому

    Hello

  • @drsrevathi2056
    @drsrevathi2056 2 роки тому

    Tongue cleaner vachi clean pannumpothu intha taste buds affect aguma?.. tongue cleaner use pannalama kudatha???

    • @scienceinsights
      @scienceinsights 2 роки тому

      Yes, tongue cleaner/ tongue scrapers often damage taste buds

    • @drsrevathi2056
      @drsrevathi2056 2 роки тому

      Thank you mam. So tongue cleaner use pannakudatha???

  • @m.vinothini2917
    @m.vinothini2917 3 роки тому

    😋 ohhh

  • @rambest271
    @rambest271 3 роки тому

    Modam neenga Manithan anaitthu uruppukalin payangallum solluga modam anaivarukkum payanulathaga irukkum modam ungal video rompa balls irukku modam

  • @Angel_Ajith
    @Angel_Ajith 3 роки тому

    Mam enaku oru doubt dog odumpothu yen nakku veliya neetuthu

    • @scienceinsights
      @scienceinsights 3 роки тому +1

      நாய்களில் நாக்கு உடல் வெப்பதை சீராக்க உதவுகிறது. நாய்களில் வியர்வை சுரப்பிகள் மிகக் குறைவு. அவை ஓடும்போது, இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் நாக்கு பெரிதாகிறது அதனால் அது வாயிலிருந்து வெளியே தொங்கவிடப்படுகிறது. காரணம் அதிகமாக சுரக்கும் உமிழ்நீர் நாக்கு மற்றும் வாய் வழியாக செல்லும் இரத்தத்தை குளிர்விக்கிறது. இதனால் உடல் சூடு குறைகிறது.

    • @Angel_Ajith
      @Angel_Ajith 3 роки тому

      @@scienceinsights thank u mam

  • @balajikumar7683
    @balajikumar7683 3 роки тому

    Dr.parveen this video is very nice can u make video of healthy sex life of couples

  • @mumtajbegamabdulhameed6459
    @mumtajbegamabdulhameed6459 3 роки тому

    டியாலிஸ் பண்ணும் ஒரு நபருக்கு என்ன என்ன சாப்பாடு கொடுக்கலாம் என்பதை தெளிவு படுத்தவும்

  • @jayasjuniors
    @jayasjuniors 2 місяці тому

    மேடம் ஸ்வீட் சாப்பிட்ட பிறகு இன்னொரு ஸ்வீட் சாப்டா நமக்கு சுவை தெரியாது என்ன காரணம்

  • @roshann9516
    @roshann9516 8 днів тому

    சிலரது நாக்கு கரி நாக்காக இருப்பது ஏன்

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 2 роки тому

    Mam, pls make a video on how to keep our private part clean.

  • @firefly5547
    @firefly5547 3 роки тому

    Dr. நான் விடும் குறட்டையில்... நாக்கே வறண்டு போய் விடுகிறது... 🤪🤪🤪😁😁

  • @arunmukesh9221
    @arunmukesh9221 3 роки тому

    😋🤪😜😝😛

  • @RajeshwaranMDN
    @RajeshwaranMDN 3 роки тому

    😝🤪😜😋

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 3 роки тому

    Al quran
    (Al-Balad - 8)
    அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
    (Al-Balad - 9)
    மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?