உலகத்தில் பொறந்த எவனும் உசுரோட இல்ல ஆனால் உலகம் மட்டும் என்றைக்கும் இருக்கிறது | INDIRASOWNTHERRAJAN

Поділитися
Вставка

КОМЕНТАРІ •

  • @manomano403
    @manomano403 6 місяців тому +4

    "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு"
    மனிதன் என்பவன், ஒவ்வொரு பொழுதிலும் தன்னைப் புதுப்பிக்கும் இயல்பினன், அவன், நேற்று இருந்த நிலையை விட முன்னேற்றமான நிலையில் இன்று இருக்க விளைபவன்,
    அத்தகைய வலிமையான தன்மை பொருந்திய மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமை சார்ந்தது இவ் உலகு

    • @manomano403
      @manomano403 6 місяців тому +1

      இந்த உறவுப் பரிமாற்றங்கள் ஏனென்றால், எங்களின் மன ஆதங்கங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கத்தான்..
      ஆழுக்கேற்ற வளர்ச்சி, அறிவுக்கேற்ற எண்ணங்கள்..
      யார் என்ன நினைத்தாலும் செய்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களின் குண இயல்பின் தார்ப்பரியங்களை மற்றவர்கள் கணித்து விடுவார்கள்..
      மன விசாலம் குன்றிய மன வளர்ச்சி குன்றிய மனிதர்களின் நடத்தைக் கோலங்கள் இவ்வாறுதான் இருக்கும்,
      உலகம் எந்தளவு பெரிதாக இருந்தாலும் அவரவர் மனத்தின் அளவுக்கு அது குறுகிப் போகும் இயல்புடையது,
      எத்தனையோ வகையான மனிதர்கள்,
      படிக்குமாப் போல் படித்தால், எதுவும் எங்களைப் பாதிக்காமல் நகர்ந்து கொண்டே இருக்கலாம்..
      காலத்தையே கட்டி ஆழ முடித்தவர்களுக்கு மனிதர்களை கையாழுவதென்பது ஒரு விடயமேயல்ல..
      "சும்மா இரு, ஒரு பொல்லாப்பில்லை" என்பது யோகர்சாமி சொன்னது,
      உலகத்தின் கஸ்ற்றங்கள் பலவகை,
      தாண்டி நடக்க எமக்குத் தேவை கடவுள் மீதான நம்பிக்கை..
      இதுவும் கடந்து போம்..

    • @manomano403
      @manomano403 6 місяців тому

      கல்லோடு கட்டிக் கடலில் வீசினாலும்,
      நான் நினைத்தபடி கரை சேருவேனே தவிர,
      நினைத்தவர் எண்ணங்கள் ஈடேற நான் கடலினுள் அமிழ்ந்து போகேன்..

    • @manomano403
      @manomano403 6 місяців тому

      மனிதர்கள் எல்லாருமே காலத்தின் கருவிகள்தான்,
      காலம் என்பது கடவுளின் இயக்கம்,
      வாழ்க்கைப் போராட்டம் என்பது காலத்தை எதிர் கொண்டு நமது அடைவு இலக்கை வந்து சேர்வதுதானே தவிர, மனிதர்களோடு போராடுவதல்ல..

    • @manomano403
      @manomano403 6 місяців тому

      உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் பழகு,
      உனது ஏற்புடன்தான் எல்லாமே நடக்க வேண்டும் என்றில்லை..
      எது நடக்குமோ அது நடந்தே தீரும்,
      உனக்கு அது பிடிக்கவில்லையா, அந்த இடத்தைக் கடந்து வா..

    • @manomano403
      @manomano403 6 місяців тому

      இந்த உறவுப் பரிமாற்றங்கள் ஏனென்றால், எங்களின் மன ஆதங்கங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கத்தான்..
      ஆழுக்கேற்ற வளர்ச்சி, அறிவுக்கேற்ற எண்ணங்கள்..
      யார் என்ன நினைத்தாலும் செய்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களின் குண இயல்பின் தார்ப்பரியங்களை மற்றவர்கள் கணித்து விடுவார்கள்..
      மன விசாலம் குன்றிய மன வளர்ச்சி குன்றிய மனிதர்களின் நடத்தைக் கோலங்கள் இவ்வாறுதான் இருக்கும்,
      உலகம் எந்தளவு பெரிதாக இருந்தாலும் அவரவர் மனத்தின் அளவுக்கு அது குறுகிப் போகும் இயல்புடையது,
      எத்தனையோ வகையான மனிதர்கள்,
      படிக்குமாப் போல் படித்தால், எதுவும் எங்களைப் பாதிக்காமல் நகர்ந்து கொண்டே இருக்கலாம்..
      காலத்தையே கட்டி ஆழ முடித்தவர்களுக்கு மனிதர்களை கையாழுவதென்பது ஒரு விடயமேயல்ல..
      "சும்மா இரு, ஒரு பொல்லாப்பில்லை" என்பது யோகர்சாமி சொன்னது,
      உலகத்தின் கஸ்ற்றங்கள் பலவகை,
      தாண்டி நடக்க எமக்குத் தேவை கடவுள் மீதான நம்பிக்கை..
      இதுவும் கடந்து போம்..

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 6 місяців тому

    🙏🙏🙏அண்ணா நான் உங்கள் புத்தகங்களை படித்த பின் தான் இறைவனை தேடி செல்ல ஆரம்பித்தேன். முக்கியமாக சதுரகிரி வெள்ளிங்கிரி திருவண்ணாமலை பர்வதமலை அனைத்தும் சென்றேன்❤❤❤