எல்லா இடத்துலயும் சாமி இருக்கு நீ எதுக்கு கோயிலுக்கு போற | indhira sowntherrajan speech : PART - 04

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @ramachandra9806
    @ramachandra9806 6 місяців тому +3

    🙏🏻🌹 மிகவும் அற்புதமான சத்சங்கம் . மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @murugank.p.4783
    @murugank.p.4783 6 місяців тому +1

    மிக முக்கியமான பதிவு.

  • @shriram1011
    @shriram1011 10 днів тому +1

    அருமை

  • @rameshsingaram177
    @rameshsingaram177 6 місяців тому +2

    அருமையான சொற்பழிவு

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 місяців тому +1

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya
    Thank you for sharing massage
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 6 місяців тому +1

    வணக்கம் சார்
    நான் பிரபஞ்சத்தை நேசித்து வாழ்பவள் அதன் நிறைவான ஆசிர் எனக்குண்டு.மனதில் குப்பை இல்லாமல் இருந்தாலே அனைத்தும் நலமே.அனைவருக்கும் குரு பிரபஞ்சம்.

  • @kannappanks8702
    @kannappanks8702 6 місяців тому

    மிகவும் அற்புதம்

  • @pandimeera137
    @pandimeera137 6 місяців тому +1

    ஓம் சத்தியநாராயண சித்தரே போற்றி

  • @jayarajactor911
    @jayarajactor911 6 місяців тому +2

    ஷனத்குமார் உடைய அவதாரம்தான் முருகர் என்பதை தெரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @padmathijagan5072
    @padmathijagan5072 6 місяців тому +1

    ஐயா தங்களின் சிவம் புத்தகம் படித்திருக்கிறேன். அதன்பின் தான் இந்த பிரபஞ்சத்தில் சிவம் எப்படி வியாபித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்

  • @meenals3477
    @meenals3477 6 місяців тому

    Arputham 🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 6 місяців тому

    🙏🏻🌹

  • @Aarjay9706
    @Aarjay9706 6 місяців тому

    மசூதிக்கும் சர்ச்சுக்கும் ஏன் போகிறார்கள் அதைப்பற்றியெல்லாம் பேசமாட்டார்கள் குறை சொல்ல கோவில்தான் கிடைத்ததா