பிணம் எரிக்கும் ஐயாவின் வாழ்க்கையை மாற்றிய உறவுகள் | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #Cemetery #pinamerikumiyaa #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 149

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Рік тому +13

    கோடி நன்றிகள் உதவி செய்தவங்களுக்கும் இந்த உதவியை கொண்டு சேர்த்த பிரபாவுக்கும் திவாணுக்கும்🎉❤❤❤🎉

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +12

    இந்த குடும்பத்தை நேரில் சந்திக்க வந்த அந்த உறவுகள் அனைவருக்கும் நான் என் மனமார்ந்த வாழ்த்து தெரிவிக்கிறேன் அந்த பிள்ளைகள் இருவரின் புத்தகத்தில் பண வைப்பு இணை செய்த அந்த சகோதர சகோதரிகள் உறவுகள் அனைவருக்கும் அந்த ஆண்டவன் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல நூறு ஆண்டுகள் அவர்களை ஆசிர்வாதமாக வைத்திருக்க நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 11 місяців тому +2

    உதவிய நண்பனுக்கு 👌 ❤❤

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Рік тому +8

    வணக்கம் திவா பிரகலாதன்.இருவருக்கும் நன்றிகளும் வாழ்துக்களும்.இந்ந உதவியைச் செய்த உறவுகளுக்கும் நன்றி.உங்கள் பணிகள் தொடரட்டும்.

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Рік тому +7

    உதவிகளை விதைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Рік тому +4

    உதவிய அனைத்து உள்ளங்களிற்க்கும் உங்களிற்க்கும் நன்றிங்க

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +27

    வணக்கம் உறவுகளே எங்கள் உழைக்கின்ற பணத்தில் சிறு தொகை பணத்தை மீதி படுத்தி இந்த சகோதர சகோதரிகளுக்காக அனுப்பி வைத்தமைக்கு நான் உங்களுக்கு தலைவனைந்து வாழ்த்து தெரிவிக்கிறேன் உங்கள் அனைவருக்கும் அந்த ஆண்டவன் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல நூறு ஆண்டுகள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஆசீர்வாதமாக வைத்திருக்க நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

    • @theivanayakitheivanayaki1563
      @theivanayakitheivanayaki1563 11 місяців тому +1

      Hirepjies

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 11 місяців тому +1

      நன்றி❤

    • @kishodoha5359
      @kishodoha5359 11 місяців тому

      @@RubyRajendran-hv7fy நீங்களும் வாழ்க வளமுடன்

    • @kishodoha5359
      @kishodoha5359 11 місяців тому

      @@theivanayakitheivanayaki1563 நீங்களும் வாழ்க வளமுடன்

  • @silverglen5632
    @silverglen5632 11 місяців тому

    திவான், பிரகலாதன், உண்மையில் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன், நேரத்துக்குள் செய்யமுடியவில்லை ஆனால் நீங்கள் உங்களின் திறமையால் அந்த செய்யவேண்டிய கடமையை முடித்துவிடீர்கள். நன்றி , அடுத்த முயற்சியில் நான் இணைந்து கொள்வேன் . உங்களுக்கு போன் பண்ணி உதவியை பெறப்பண்ணிய அந்தத்தங்கைக்கும் , அவரது அன்புக்கணவனுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும் ஒருகுறையுமில்லாமல் வாழ்ந்து, தொடர்ச்சியாக எங்கள் இனத்தின் வறுமையை போக்கவும் , அவர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதலை அளிக்க பிரபஞ்சம் நிச்சயமாக உதவி செய்யும்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 місяців тому +5

    கோடான கோடி நன்றிகள்…. பேருதவி செய்த பிரகிக்கும்… திவாவிற்கும்… சகல உதவியும் செய்த உறவுகளுக்கு...…!!💯🙏💯
    முயற்சியுள்ள இந்த ஐயாவின் வாழ்வாதாரம் மேன்மையடையும்...!!👍💯👍
    நிச்சயம் உங்க அனைவருக்கும் கோடி புண்ணியங்கள் கிடைக்கும்…!!👍💯👍
    அனைவரும் வாழ்க வளமுடன்…!!🙏💐🙏

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +3

    நன்றி தம்பி உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி.

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Рік тому +4

    Peragalathan ❤😊

    • @sujasuja2304
      @sujasuja2304 Рік тому +3

      உதவி செய்த அனைவருக்கும் நன்றி

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому +2

    Intha kudumpaththa neril vanthu partha uravukalukkum eanathu valththukkal anna

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Рік тому +3

    உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பிகளா...

  • @Blazeaken972
    @Blazeaken972 11 місяців тому +1

    பிரகலாதன் and திவாகர் உங்கள்சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👌🙏🙏🙏🙏❤❤❤

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Рік тому +1

    சூப்பர் ஆட்டு குட்டி வாங்கி கொடுத்ததுக்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +1

    உதவிக்கரம் நீட்டும் அனைவரும் அந்த இறைவனின் அருளால் அனைத்து நலமும் பெற்று என்றென்றும் வளமுடன் வாழ வேண்டும்

  • @ananthanadarajahjeyanthan8835
    @ananthanadarajahjeyanthan8835 Рік тому +2

    வாழ்த்துக்கள் திவா பிரகலாதன்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 11 місяців тому +1

    இந்த குடும்பத்துக்கு உதவமுன்வந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டும் நண்றியும் வாழ்த்துக்களும்

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +3

    பார்க்கும் போது சந்தோஷம்
    உதவிய உறவுகளுக்கு கோடி நன்றி இவர்களை உறவுகளிடம்
    காண்பித்த அண்ணா அக்கா
    இருவருக்கும் நன்றி ❤❤
    இந்த ஐயா குடும்பத்திற்கு நேரடியாக உதவிய எம் உறவுகளுக்கு கோடி நன்றி
    இதுபோல் கஸ்ரத்தில்
    இருக்கும் ஏழை மக்களுக்கும்
    உதவி செய்து வரும் எங்கள்
    புலம்பெயர் சொந்தங்களுக்கும்
    வாழ்த்துக்கள்❤❤
    தப்பி இருவருக்கும் என் சார்ந்த
    நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thalayasingamsellathurai-oh2kk

    பிரகலாதன் திவா வாழ்த்துக்கள் உதவிய. உறவுகளுக்கு நன்றி❤❤❤❤❤❤

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Рік тому +2

    ❤❤❤ உதவிய. நல்உல்லம் படைத்த உரவுகலுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому +2

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna ♥️♥️♥️

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому +2

    Intha kudumpaththukku uthavija uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna

  • @abiaston5720
    @abiaston5720 11 місяців тому +1

    நானும் இவங்களை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் இவங்களுக்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நண்பர்களும் வாழ்த்துக்கள் இந்த இப்ப பெரிய பண்ணையார் தான் இன்னும் பெருகட்டும் .❤❤❤

  • @karandinojan5172
    @karandinojan5172 Рік тому +1

    உதவி செய்த உரவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +1

    சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 🙏🏽

  • @crani9131
    @crani9131 Рік тому +1

    Super super thambi gala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Рік тому +4

    கோடி நன்றிகள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Рік тому +1

    சூப்பர் தம்பிகள்

  • @user-oc3zi4ie9y
    @user-oc3zi4ie9y Рік тому +2

    Super.super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Рік тому +1

    பண்ணையார் குடும்பம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕🙏🙏🙏

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 11 місяців тому +1

    Perklathan&Thivaa great 👍 ❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 11 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️😘😘🙏🙏👌

  • @vinuvinusha
    @vinuvinusha 11 місяців тому

    தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @Appaponnu_3449
    @Appaponnu_3449 Рік тому +1

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... உதவிய அனைவருக்கும் நன்றிகள்❤❤❤❤

  • @hanifaisna4063
    @hanifaisna4063 Рік тому +2

    Super

  • @sekarsethi
    @sekarsethi Рік тому +4

    ❤❤❤❤❤❤

  • @PisuPisi-dz3lg
    @PisuPisi-dz3lg 11 місяців тому

    வாழ்த்துக்கள் உதவி செய்ய உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @batmanathanbatmanathan2125
    @batmanathanbatmanathan2125 11 місяців тому +1

    Subar❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk 11 місяців тому

    உதவி செய்யச் சொன்ன அக்காவுக்கும் உதவி செஞ்ச நல்லுள்ளங்களுக்கும் RJ தமிழ் யூடுபே சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க வளமுடன் நன்றி

  • @chanthira0052
    @chanthira0052 Рік тому

    Ungal sevai thodaradum valtugal thangam

  • @ohmsai5413
    @ohmsai5413 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்கவழமுடன்

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +2

    இந்த உதவி வழங்கிய " நல் உள்ளங்களுக்கு " கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thavamsee1019
    @thavamsee1019 Рік тому +2

    Super❤❤❤🎉🎉🎉

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உதவிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி, வாழ்க வளமுடன்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 11 місяців тому

    கோடான கோடி நன்றிகள் தம்பி மேலும் உங்கள் பணி தொடர

  • @Jaffar540
    @Jaffar540 11 місяців тому

    Thank you brothers for highlighting the plight of this family.

  • @AnuAnu-mw2py
    @AnuAnu-mw2py Рік тому +1

    Nice bro good job first comment pannathukku please give one rj thamizh t shirt ❤

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Рік тому +1

    Iya kavalaippada vendam.kathappavarkal ethaiyum kathaikkaddum. Avarkalal entha prayosanamum illai.uthaviya uravukalukku manamaarntha nanrikal.en makanmar eppavum sellakkuddy kalthan❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 місяців тому

    helping all family members ❤ 💜 💙 God bless you all and r j Tamil

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy Рік тому +1

    திவா பிரபா ஒரே மாதிரிTசேட் போடுங்க உங்கள் சேவை வளர்க

  • @genes143
    @genes143 11 місяців тому

    மிகவும் நன்றாக நீங்கள் செய்துள்ளார்கள் தம்பி நன்றி ❤❤❤

  • @qryu651
    @qryu651 11 місяців тому

    எல்லோரும் கடைசியாக போவது பிணம் தான்.
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

  • @arulkumarkandasamy3159
    @arulkumarkandasamy3159 11 місяців тому

    Super thambi thank you

  • @jayabalan6669
    @jayabalan6669 11 місяців тому

    Kotana kodi nandrikal

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому +1

    Soo Happy 🎉🎉🎉koodei nannri 😂😂😂god bless you family 🙏🙏🙏

  • @user-us5mi3eu6b
    @user-us5mi3eu6b 11 місяців тому

    Great Jobs next Year come Sri Lanka l see your people . I am waiting Every day

  • @pradeeshpappu4795
    @pradeeshpappu4795 11 місяців тому

    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @thulasitharan1372
    @thulasitharan1372 11 місяців тому

    Good job congratulations

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 11 місяців тому

    Congratulations both your doing good work

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 11 місяців тому

    Aiya solvathu unmaithan sela per poramail kathaipaarkal aia ethaiyalam neenka kandu kolathunka❤❤❤panayaar aiyavitku eanathu santhosamaana vaalthukal aia❤❤❤❤❤❤❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 11 місяців тому

    Thanks congrats

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 11 місяців тому

    Thambi ungalai eppadi paratuvathu endru theriyavillai ungalukku Kodi punniyam,,,, great job

  • @yogananthamjohn5009
    @yogananthamjohn5009 Рік тому +1

    Good bro god b.u

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Рік тому

    கோடி நன்றி உதவிய உறவுகளுக்கு.

  • @jonyarul-ix4or
    @jonyarul-ix4or 11 місяців тому

    Great job bro's

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 11 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @poonkkothainayakynavaratna7997

    good

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz Рік тому +1

    Super ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthvino-it1lq
    @prasanthvino-it1lq 11 місяців тому

    Help pannuna family rompa thanks and God bless you RJ tamizha

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 11 місяців тому

    கோடி நண்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RatnaswiS
    @RatnaswiS Рік тому

    சிறப்பு ❤️

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому

    Thankyou for each and every one who help this family great help

  • @Jaffar540
    @Jaffar540 11 місяців тому

    May all those who have helped this family be rewarded well by the Creator.

  • @user-hs5zy5gr5q
    @user-hs5zy5gr5q 11 місяців тому

    suppar bru

  • @sasibalendran3037
    @sasibalendran3037 11 місяців тому

    Great help both of you🙏🏻🙏🏻🙏🏻

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Рік тому +2

    ❤❤❤

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 Рік тому

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL VAALGA pallandu God bless you

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Рік тому

    இந்த.உதவி.செய்த.அத்தனை.உள்ளங்களையும்.கடவுள்.எந்த.குறையும்.இல்லாமல்.காப்பார்.எனக்கு.நம்பிக்கை.உண்டு.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Рік тому

    நல்ல சந்தோஷம்❤❤❤❤❤

  • @vijayakumarthamotharampill9869

    உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் கோடி புண்ணியம் நீங்கள் நலமுடன் பலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை🙏

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 Рік тому +2

    🙏

  • @laikasivalingam5318
    @laikasivalingam5318 Рік тому

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Рік тому +1

    ❤❤❤❤

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 11 місяців тому

    Thiva pirakalathanukum uthavi seitha ulankalukum veedu thidi ponavarkalukum periya uthavi avarkaluku kadavul eanrum thunai erupaar❤❤❤❤❤❤❤❤❤

  • @Regunukanthan
    @Regunukanthan Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thanks Anna

  • @kajan.tamil.
    @kajan.tamil. 11 місяців тому

    Suprr

  • @Viji5891
    @Viji5891 Рік тому

    ❤❤

  • @ArulananthamKajan-om9hc
    @ArulananthamKajan-om9hc Рік тому

    Brother super

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t Рік тому +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan Рік тому +2

    ❤❤❤💯💯💯🙏🙏🙏

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @stellalucas1035
    @stellalucas1035 4 місяці тому

    ✝️❤️🙏

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 11 місяців тому +1

    ஐயா இனிமேல் பிணம் எரிக்கபபோகாதேங்க ஏதாவது ஒரு அமைப்புமூலம் அதை பார்க்கட்டும் .உதவிசெய்த எல்லோருக்கும் நன்றிகள்

  • @sethilsenthil8778
    @sethilsenthil8778 5 місяців тому

    Hiiii Bro

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @indranbaba5216
    @indranbaba5216 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏