Thanks to both of you. You guys did really amazing job. அவரது வறுமைக்கு இருசக்கரம் போதாது. தயவு செய்து அவரது வீட்டிற்கு சென்று அவருக்கு என்ன தேவை என்று பாருங்கள். அவருக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை
கடவுள் மனித உருவில் வருவது என்றால் நீங்கள் தான் தம்பி உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி ஏழைகளின் கண்ணீரை துடைத்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கு
என் உடன்பிறவா சகோதரன் கரன் வாழ்த்துக்கள் சகோதரா நீர் இன்று போல் என்றும் நலமாய் உமது குடும்பத்து உறவினர்களுடன் நீண்ட ஆயுளை பெற்று வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
அந்த கடைக்கார அண்ணாக்கும் நன்றி, உதவி செய்த கரன் அண்ணாக்கும் பெரிய நன்றி, என் பிள்ளைகளான திவா மற்றும் RJ tamila பிரகலாதனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சாமிகளா❤🙏👍
உன்மையிலே தமிழன் தலைதூக்கிவிடுவான் தான் மட்டும் வாழ்வதை அல்லாமா நம்ம தமிழ் உறவையும் வாழ வைப்பம்னு நினைக்கிற நம்ம மக்களையும் நம் 32:44 இனத்தையும் ஏதோ போராடியே ஜெயிப்போம்
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER RJ TAMIZHA THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💚🎉💘❤🙏🙏🙏🙏
தம்பிகளா..அந்த சீட்டுகாரனின் விபரத்தை எதற்கும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கோகோ..ஏமாத்துகாரர்கள் நிறைய நாட்டில இருக்கறார்கள் ..எல்லாவரையும் சொல்ல வில்லை..உதவிய அன்பருக்கு வாழ்த்துக்கள்🎉
Super தம்பிகளா உங்களை நினைக்க பெருமையாக இருக்கு வாழ்க வளமுடன் , இந்த அண்ணாவுக்கு உதவிய உறவுகளுக்கு கோடான கோடி நன்றி..❤❤❤❤❤❤❤❤❤
Thanks to both of you. You guys did really amazing job. அவரது வறுமைக்கு இருசக்கரம் போதாது. தயவு செய்து அவரது வீட்டிற்கு சென்று அவருக்கு என்ன தேவை என்று பாருங்கள். அவருக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை
ஆர் ஜெ தமிழா உங்கள் பணி வளரவும் தொடரவும் எனது வாழ்த்துக்கள்
உங்களை பெற்ற தாய் தகப்பனார் களுக்கு வாழ்த்துக்கள்
உதவிகள் செய்த பிரான்ஸ் கரண் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
Yes Rj thamila ungal iruvaraiyum kadavul endrum kaividamatrar,, endrum kadavul ungalai kappatrvar
கடவுள் மனித உருவில் வருவது என்றால் நீங்கள் தான் தம்பி உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி ஏழைகளின் கண்ணீரை துடைத்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கு
உண்மையை உரக்கச் சொல்வோம் அருமை தம்பிங்களா சிறப்பு நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
வணக்கம்...மகன்கள்...அருமையான..செயல்..நன்றி❤❤❤❤💖
மிக்க மகிழ்ச்சி உதவிய உறவுக்கு மிக்க நன்றி
ஒரு பொருத்தமானவர்க்கு கிடைத்திருக்கிறது
நன்றி தம்பிகளே
இக்கானோளி 1990 க்கு கொன்று சென்று விட்டது ,உதவிய உறவுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் தம்பிகளா நிங்க மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்
உதவிய அண்ணாவுகு நன்றி
தம்பிகள் இருவருக்கும் எப்படி
நன்றி சொல்வது தெரியவில்லை
வாழ்த்துக்கள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என் உடன்பிறவா சகோதரன் கரன் வாழ்த்துக்கள் சகோதரா நீர் இன்று போல் என்றும் நலமாய் உமது குடும்பத்து உறவினர்களுடன் நீண்ட ஆயுளை பெற்று வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
தம்பிகளா உங்கள் குரல் கேட்க ஆசை
Annakkkalukgu.rompa.nanri.eppadiyannavarkalukkutthan.uthavi.seiyanum
சிறப்பான வாழ்த்துக்கள் தம்பிகளா உங்கள் பணி தொடரட்டும் பாராட்டுக்கள் 👍👍👍👏👏👏
வாழ்த்துக்கள் தம்பிகளா உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
Super 🎉🎉🎉
உங்கள் சேவை தொடரட்டும் மிகவும் மகிழ்ச்சி திவா and பிரகலாதன்❤❤❤❤❤
இருவருக்கும் வணக்கம்.நல்லதோர் உதவியைச் செய்துள்ளீர்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்.உதவிய உள ளத்துக்கும் நன்றிகள்.
தம்பிகளா உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
Suupper தம்பிமார் உதவி செய்த அண்ணா வுக்கும் நன்றி.👌👌🙏
தம்பி ஆட்களுக்கு வாழ்த்துக்கள்
Great work,super work da தம்பிமார்களே செய்கிறீர்கள், we watch this, hats off for your great service
நல்லதொருசேவை செய்தீர்கள் மக்காள் இறைவன் அருள்யுன்டு வாழ்க
Super RJ tamila,thivan ungkalap pola velai illatha aakkal veraku kothina kai valikkum
உங்கள் இருவரையும் இறைவன் தான் அந்த ஏழை முன் காண்பித்தது.
இருவருக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் தமிழா வாழ்த்துக்கள்
valthugal
மகிழ்ச்சி தம்பிமாரே
உண்மையிலேயே செய்த செயல் மகத்தானது வாழ்த்துக்கள் திவா. பிரகலா
❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் தம்பிகளா
சூப்பர் 🎉🎉🎉❤❤❤
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
Wood fire cutting is natural. but gas is very dangerous,, Thiva, Praba Valthukkal.
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
Ivarukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
Vallthugal
WOOW SUPERB BIRO'S RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERALAVAL WELCOME WELDUN VAZHA VALAMUDAN VALITHUKKAL OAKY BIRO'S THANKS🙏👌👍✋️💗💝💕🎉💐💐💖🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள். ப்ரோ 🙏🙏
அந்த கடைக்கார அண்ணாக்கும் நன்றி, உதவி செய்த கரன் அண்ணாக்கும் பெரிய நன்றி, என் பிள்ளைகளான திவா மற்றும் RJ tamila பிரகலாதனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சாமிகளா❤🙏👍
Tamby eningal 2 farum rompanal valvinga valttukkal thamby 2 farukkum🙏♥️♥️♥️
மிக்க நன்றி
உழைப்பவரே
உயர்ந்தவர்👍
-எம்ஜிஆர்
தலைவர்உருவில்
கரண்👏👏👏
Valththukgal RJ pillayar ivalavu aniyajam seivara
உழைப்பாளிக்கு உதவியதற்கு மிக்க மகிழ்ச்சி
தம்பிகளின் பணி தொடர இறைவன் அருள் புரிய வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊❤❤❤
Super Super valthukal thampikala
Super appu🙏💯
உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு தம்பிகள்.
He is very fit and helthy. He doesn't need to go to gym to do cycling or he doesn't work out on a treadmill.☺ ☺
Thanks to both of you
வாழ்த்துக்கள் பிராஞ் கரனுக்கும் உங்கள் இருவருக்கும்
சூப்பர் ❤❤❤❤🙏🙏👌
வாழ்த்துக்கள் தம்பிகள்
🙏🏽வாழ்த்துக்கள்
Super ❤❤❤congratulations 🎊 😊
வாழ்த்துக்கள்தம்பிமார்
வாழ்த்துகள் நற்பணி தொடரட்டும். 🤗
உன்மையிலே தமிழன் தலைதூக்கிவிடுவான் தான் மட்டும் வாழ்வதை அல்லாமா நம்ம தமிழ் உறவையும் வாழ வைப்பம்னு நினைக்கிற நம்ம மக்களையும் நம் 32:44 இனத்தையும் ஏதோ போராடியே ஜெயிப்போம்
Very good service 👏 👍 🎉 God bless you all. 🙏 It is very useful for his work .
பிரகலாதன் திவா மென் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
Great help brothers god bless you guys
Good job thank you Brothers🙏🙏👏👏👌❤💯
Great job guys 👌👌👌👌
Super voice 😍😘❤️
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் சேவையை பார்க்கும் போதே தம்பிகளா ❤🙏👍
Super valthukal anna
Ungalukkum eppovume iraivan thunai iruppar annaa. RJ piragalaathan annaa ennavoru mattam ok super KJ thevaa annavukkum rompa thanks vaalga valamudan. Meendum ungal payanam thodaradum annaa. baaay
engada pakkamum vanthu uthavigala seiyanum Anna kasramaanavangalum irukkaanga than. Ok
chenkalady vathula road
He is poor but He talk true god bless you
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER RJ TAMIZHA THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💚🎉💘❤🙏🙏🙏🙏
Super thiva pirakalathan bro
அண்ணா வாழ்த்துக்கள்
Super both friends
❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👍👍👍
God bless you
மிக்கநன்றிதம்பியாக்கள்🎉🎉🎉🎉🎉🎉
நன்றிங்க தம்பியாக
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி தொடர ❤❤❤
Super thambi
மீண்டும் பிரகலாதனைக் கண்டதில் சந்தோஷம்.அந்த தம்பியின் முகத்தில் காணப்பட்ட சந்தோஷம் Rj tamilza ற்கு கிடைத்த வெற்றி.
Thanks, congrats ❤
Thank you pro ❤❤❤🎉🎉🎉
2 perukkum vanthukkal
Supper ❤❤❤❤❤❤
great brothers
தம்பிகளா..அந்த சீட்டுகாரனின் விபரத்தை எதற்கும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கோகோ..ஏமாத்துகாரர்கள் நிறைய நாட்டில இருக்கறார்கள் ..எல்லாவரையும் சொல்ல வில்லை..உதவிய அன்பருக்கு வாழ்த்துக்கள்🎉
Valththukkal anna
தம்பிமாரே
அருமை......🇫🇰
Super
Suber 👍
சூப்பர் தம்பி களா 👌👌👌👌👌
Congratulations very well God bless you all
வாழ்துகள்
Super great 👍
👍🏼
👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
தம்பிங்களா 🙏🙏🙏
Super thambis ❤️❤️❤️😘👌
Super super
Uthavi epadiyanavarkaluku seiyavenum super paarkave santhosam