உதவி செய்வதில் மனசங்கடம் இதுதான் | சற்றும் எதிர்பார்க்கவில்லை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 117

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +19

    தகுந்த குடும்பத்திற்கு உதவிய பிரகிக்கும் LN உறவிற்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் LN தம்பி…!!🎉🍰🎉
    கவலைபடாதீங்க பிரகி, இந்த சிறிய வயதில பெரிய மனசோட நீங்க சேவை செய்கையில் கடவுள் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்!! சின்ன சின்ன misunderstanding வருவது இயல்பு அதை தவிர்த்து விடுங்கள். எல்லாம் நன்மையாகவே நடக்கும்.🙏💐🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @sivanmugan81
    @sivanmugan81 9 місяців тому +19

    கவலைப்படாதே தம்பி,இது எல்லாம் சகஜம், நல்லதே நடக்கும், உதவிய உறவுக்கு மிக்க நன்றி, தம்பிகளே நன்றாக படியுங்கோ .

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 9 місяців тому +31

    வணக்கம் பிரகலாதன் தொடர்ந்து பயணியுங்கள் இப்படி பொது விடயங்களில் ஈடுபடும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும் அதை நாங்கள் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் நன்றி👍👏🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 місяців тому +27

    நேர்மையாக செயல்படுகின்றவர்களுக்கு ஏற்படுகின்ற சில நடைமைப்பிரச்சனைகளையும் நாம் சகிக்கத்தான் வேண்டும்.

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Umakku ella theriyuma sako

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Kanakalamaka varudam 1.
      Eppavum kodukkavillai..

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Avarkall sappadu ella.all erantha pe...

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 місяців тому +8

    மீண்டும் தொடர அப்பன் உங்கள் பயணம்

  • @thayananthan2662
    @thayananthan2662 9 місяців тому +16

    இருந்தும் அந்த அண்ணா கொஞ்சம் வெயிற் பண்ணி இருந்திருக்கல்லாம் கவலையாகத்தான் இருக்கிறது
    பறவாயில்லை தம்பியா
    இப்போது உதவிய உறவுக்கு.நன்றி
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    என் சார்பில்
    நன்றி தம்பி😢😢😢

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 місяців тому +5

    Hi பிரபா 🎉❤ மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @sithrasithra2017
    @sithrasithra2017 9 місяців тому +7

    இருக்கிற வீடு சுற்றியுள்ள சூழல் சுத்தமா வச்சியிருக்கலாம் அம்மா தம்பிகள் படிப்பு முக்கியம்

  • @kishodoha5359
    @kishodoha5359 9 місяців тому +7

    இந்த சகோதரிக்கு உதவி செய்த அந்த நல் உள்ளங்களுக்கு என் முதல் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பிறந்தநாளை கொண்டாடும் அந்த சகோதரனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரனே நீர் இன்று இருக்கும் சந்தோஷத்துடன் என்றும் இறைவனின் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூடி வாழும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @Thaya70
    @Thaya70 9 місяців тому +12

    எதுவா இருந்தாலும் தாண்டி செல்ல வேணும் தம்பி என்னால உறுதிய சொல்ல முடியும் அந்த சகோதரர் அவருடையா மனசும் சங்கட பட்டு இருக்கும் அவரசா பட்டு விட்டொம் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியும் திரும்ப எங்கள் உறவே நிச்சயம் தம்பி ஏற்று கொள்வான் உதவி செய்ய வேண்டும் என்ற நல் எண்ணம் உங்களுக்கு இருக்கு நாம் எல்லாம் இந்த வழில பயணிப்போம் இன்று உதவி செய்த உறவுக்கு நன்றி 🙏🙏🙏👌🎉

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Suthinall thann unnall valamudiyum..😊

  • @sivastudio3282
    @sivastudio3282 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd 9 місяців тому +6

    Don't feel 👍👍 super video ❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 місяців тому +10

    தடைகளை தாண்டி உங்கள் பயணங்கள் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க!👍👏🏻♥️🙏

  • @KumarKumar-ql1kk
    @KumarKumar-ql1kk 9 місяців тому +12

    50K வாழ்த்துகள்

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      50 latsam suthiyathukka..

  • @neethant8525
    @neethant8525 9 місяців тому +3

    Valththukkal thampi unkada pathukappajum konsam paaththu kollunka❤❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 9 місяців тому +4

    Peragalathan ❤

  • @sivanmugan81
    @sivanmugan81 9 місяців тому +11

    50k வாழ்த்துக்கள் தம்பிகளே.

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 9 місяців тому +5

    இப்படி இடத்தில் தொடங்கினால்தான் சேறவேன்டிய யாருக்குபோய்சேறனுமோஅதை சறியாக செய்கிறீர்கள்😊

  • @Blazeaken972
    @Blazeaken972 9 місяців тому +8

    பிரகலாதன் வாழ்த்துகள்👍👍👍👍👍👍👍👍👍

  • @rakurajan
    @rakurajan 9 місяців тому +11

    வாழ்த்துக்கள் 50k தாண்டி பயணிக்கும் உங்கள் வெற்றிக்கு❤❤❤🎉🎉🎉

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Enni kastamm...

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Pulam perr makkall elich.....

  • @karthiks8980
    @karthiks8980 9 місяців тому

    Suttham sorupodum..... Engira palamoli tamilil undu.... Ungal arivurai super RJ tamila🎉🎉🎉🎉keep it bro

  • @neethant8525
    @neethant8525 9 місяців тому +4

    Vaalththukkal thampi 50k vanthittu

  • @hildaxavier150
    @hildaxavier150 9 місяців тому

    Nallavargalukku niraya kastamvarum varum kavalai padathergal nallatheynadakkum thambi Tamil Nadu kanyakumai

  • @Pirashanth755
    @Pirashanth755 9 місяців тому +6

    வாழ்த்துக்கள் பிரகலாதன் 50k❤❤❤இந்த அம்மா நல்துப்பவாக வீட்டை வைத்திருக்கிறா நான் கொஞ்சம்தான் பார்த்தேன் ் வீடு கிடக்கிற கிடை ் சோம்பேறிகள் 😊😊😊

  • @suboranjan5929
    @suboranjan5929 9 місяців тому +7

    இந்த அம்மாவிற்கு உதவி செய்ய கூடாது இருக்கும் வீட்டை கூட்ட தெரியல எவளவு பவுல் பிள்ளைகளை ஆசிரமத் தில் விடவும்

  • @geetharani953
    @geetharani953 9 місяців тому +2

    Happy birthday kuttithambi,valga valamudan kutti❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +2

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 місяців тому +1

    நன்றி.வாழ்த்துக்கள்❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +2

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 9 місяців тому +3

    God bless you bro ❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 місяців тому +1

    Valthukkal Thiva Praba, for your helping vedio, thank you both.

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty 9 місяців тому +1

    Thambi ninka yosikkathanka pothu velaseirandu irankinal palppankal varum atheyum thandi pokanum ninkal ❤❤❤❤❤❤❤❤❤e thun

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 місяців тому +3

    Welldone bro god bless

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 9 місяців тому +2

    🙏🙏🙏
    Hai பிரகலநாதன்,திவாகரன்
    வாழ்த்துக்கள் 50k ❤️❤️❤️
    உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்👍👍👍🎉🎉🎉👏👏👏

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 9 місяців тому +1

    Great help pirakalathan & sponsor god bless you 🙏

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 9 місяців тому +5

    இவ்வளவு வளமான மண் இருக்கும் போது வறுமையா?

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 місяців тому +5

    Congratulations 50 k🎉🎉 dont worry 😢Great work bro ❤❤

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Pulam perr makkall Eli...

  • @nandhinipreethi2228
    @nandhinipreethi2228 9 місяців тому

    💐

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 9 місяців тому +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 місяців тому +2

    God bless you 🙏

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 7 місяців тому

    🎉🎉🎉❤❤❤❤

  • @thambubhavya0074
    @thambubhavya0074 9 місяців тому +1

    ❤❤வாழ்த்துகள்❤❤

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 9 місяців тому

    🙏🙏🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 місяців тому +2

    💚💚💚🙏🙏🙏

  • @sasisasi1357
    @sasisasi1357 9 місяців тому

    50 kவாழ்த்துக்கள் மச்சினன்

  • @mahikutty1038
    @mahikutty1038 9 місяців тому +2

    No feel bro.....good life good future ❤

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 9 місяців тому +3

    Dont worry Piragalthan we know your situation sole people misunderstanding bécasse of other youtubers😊

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 місяців тому +1

    🙏🏽

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 9 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @premamari7403
    @premamari7403 9 місяців тому

    SUPER NANPA MASS NANPA❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 місяців тому +3

    தம்பி மக்கள் சேவை மகேசன் சேவை என்றாலும் ஒருசிலர் சில தவறுகள் மனசு வலிக்க செய்றது பெரும் வேதனைத்தான் " காய்க்கிற மரத்துக்கு கல்லேறி விழும் ' நல்லதே செய்வம் நன்மையே நடக்கும் . வாழ்த்துக்கள்

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Vell Ulla marathukku kallu varathu...suththavenndam varum kallu..

  • @UthiUthi-d8e
    @UthiUthi-d8e 9 місяців тому

    வணக்கம் தம்பி உன் பணி ஏணி போல் உயரட்டும்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 9 місяців тому +1

    Well done son..do your best

  • @Kscreative9
    @Kscreative9 9 місяців тому +3

    Congratulations brothers 50k subscribers . God bless more success in your journey ❤❤

  • @anussiya5112
    @anussiya5112 9 місяців тому +1

    Great video 😍🇨🇦

  • @anandthiru7431
    @anandthiru7431 9 місяців тому

    Great jobs 👌

  • @GoviKirushna
    @GoviKirushna 9 місяців тому

    Thampy avan kannan enum kallanukku tku oru mudivu kaddunkal.

  • @sathusathurththikan5713
    @sathusathurththikan5713 9 місяців тому

    VLthtgukkal thampi

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 9 місяців тому +7

    உங்கள் மனச்சாட்சிக்கு சரி என தென்படுவதை நீங்கள் செய்யுங்கள். உங்கள் சேவை வறிய மக்களுக்கு கட்டாயம் தேவை. உங்கள் பணியின் முன்னேற்றத்தைப் பார்த்தீர்களா? குறுகிய நாட்களுக்குள் Subscriber's தொகை எந்தளவு அதிகரித்து விட்டது. நீங்கள் உண்மையாக கட்டாயம் உதவி தேவைப்படும் மக்களை நாடிச்சென்றமையால் தான் உடனடி முன்னேற்றம் கண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      Enkall kasill vendam sako..

    • @vishnurigalrigal9535
      @vishnurigalrigal9535 9 місяців тому

      உங்கள் காசில் செய்யும்படி குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உங்களுக்கு உதவி செய்யப் பிடிக்காவிட்டால் மற்றவர்களையும் குழப்பாமல் விலகியிருக்கள். அது தான் மனிதப் பண்பு.

    • @srikala1961
      @srikala1961 9 місяців тому

      @@vishnurigalrigal9535 venndi suthiya peraku nalla pathill..sako

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 місяців тому

    வாழ்த்துக்கள்❤

  • @rajahs500
    @rajahs500 9 місяців тому

    Thampikala valthukal 50k

  • @ohmsai5413
    @ohmsai5413 9 місяців тому +1

    பொண்தாநொ_இருக்கும்_வீட்டசுத்தம்_சோய்யலாமோபொண்ணே_எல்லாம்பொண்கள்தாநெ

  • @nishathiru-c9p
    @nishathiru-c9p 9 місяців тому

    Super

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 місяців тому

    50k vallthukkal

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 9 місяців тому +3

    பிரகலாதன் வணக்கம்!🙏 நீங்கள் இப்படியான சமூகப்பணியில் ஈடுபடும் போது பிரச்சனைகள் வரும் ஆகவே இவற்றையெல்லாம் நீங்கள் பொறுமைகாத்து உங்கள் பணியை செய்யுங்கள்,❤🙏🙏🙏

  • @tamilsongnocopyright
    @tamilsongnocopyright 9 місяців тому +1

    50+K Subscribers ❤️❤️
    Congratulations

  • @balamuraliable
    @balamuraliable 9 місяців тому

    காய்க்கிற மரத்துக்கு கல்லேறி விழும் ' நல்லதே செய்வம் நன்மையே நடக்கும் . வாழ்த்துக்கள்
    1
    Reply

  • @venomoussprite7801
    @venomoussprite7801 9 місяців тому

    good job bro don't contact animals family Swiss monkey people thanks bro take care

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 9 місяців тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kavikavi-jw2po
    @kavikavi-jw2po 9 місяців тому +1

    50k vathaukal

  • @berhanha9769
    @berhanha9769 9 місяців тому +2

    Makan kavala padathinga ellam nalla padiyaka nadakkum

  • @sasisasikka6461
    @sasisasikka6461 9 місяців тому

    50k 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 9 місяців тому

    Poramaiyil thadukirargal...

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 місяців тому

    பாதுகாப்பற்றகிணற்றைப்பற்றி கவனமெடுக்கக்கூடிய மூளை உள்ளவர்கள் ஒருவர்கூட இல்லையா?😂😂😂

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 9 місяців тому

    Don't worry 😢😢

  • @udayasankar6784
    @udayasankar6784 9 місяців тому

    எவ்வளவு பெரிய செயல் இது கூடவும் தமிழர்களின் செயல் தான் இதை வருத்தமாக எடுக்க கூடாது கோபப்படுவதும்
    ஆத்திரம் அவசரப்பட்டு வதும் தமிழர்க்கு உரியது
    அப்படியே விடுங்க
    உங்கட இந்த பணியை தொடருங்க ஆர் ஜெ

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 9 місяців тому

    50k congratulations 👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vinorajparajasongham4378
    @vinorajparajasongham4378 9 місяців тому

    Don’t worry my boy

  • @anista882
    @anista882 9 місяців тому

    Muthalil irukkum veeddai suthamaka vaithirukka sollungal

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 місяці тому

    Hi❤❤❤❤❤

  • @user-eg8nj5on4w
    @user-eg8nj5on4w 9 місяців тому

    திருப்பி எடுப்பது வாந்தி எடுத்ததைப் திருப்பி சாப்பிட்டதை போல

  • @VinothaThiya
    @VinothaThiya 9 місяців тому +2

    ,,hi

  • @hsmedia1337
    @hsmedia1337 9 місяців тому +2

    திவா எங்க bro

  • @sanoldsilvester
    @sanoldsilvester 9 місяців тому +1

    Bro don't feel..

  • @premthanaraj6461
    @premthanaraj6461 9 місяців тому

    Where is your friend (Matta boy (Thiva).

  • @chitradevimuthukumar8874
    @chitradevimuthukumar8874 9 місяців тому

    Hi bro I am chitra
    Unka video ellam rompa super irukku
    Unka channel la promotion poduvinkala

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy 9 місяців тому

    So sad

  • @jothijo7182
    @jothijo7182 9 місяців тому

    Hai ungal sevai thodarattum ungata uoor pakam mattum dhan help panuveengala bro malayaga makkalukkum help panuveengala

  • @smolsun0192
    @smolsun0192 9 місяців тому

    vanakkam bro mangulam yengulathu bro

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 9 місяців тому +2

    Must need clean sorry sister tell him please brother to some work everything wrong😇😇

  • @pmmufasa6564
    @pmmufasa6564 8 місяців тому

    Bro.niga.muslim.makka.udavi.chiya.matiyngala

  • @kishodoha5359
    @kishodoha5359 9 місяців тому

    வணக்கம் தலைகலாதன் கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என எண்ணிக் கொண்டு இறைவனின் பாதத்தில் இவ்வளவு கஷ்டங்களையும் வைத்துவிட்டு நீங்கள் உங்கள் பயணத்தை நோக்கிச் செல்லுங்கள் இந்த சகோதரிக்கு முன்னாடி உதவி செய்த அந்த சகோதரர் ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாம் பரவாயில்லை போனது போகட்டும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 9 місяців тому

    ❤❤❤❤❤😂

  • @user-cd6dr9pj7d
    @user-cd6dr9pj7d 9 місяців тому

    அவர் திரும்பி கேட்கவும் இல்லை இவர் பணம் அனுப்பவும் இல்லை

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 9 місяців тому

    தம்பி மலையக மக்கள் யாழ்ப்பாண மக்கள் என்று நீங்க பிரித்துப் பார்த்தால் ரொம்ப கஷ்டம் தான் தம்பி எல்லாரும் தமிழன் தான் நானும் ஒரு மலையக மக்கள் தான் அப்படி இந்தியாவுல இருந்து நான் உங்களை பார்க்கிறேன் உங்கள ஃபாலோ பண்றேன் அப்படி இருக்கும் போது நீங்க அப்படி ஒரு ஒரு வார்த்தை மலையக மக்களா அப்படின்னு நீங்க ஆச்சரியத்தோடு கேட்டீங்கன்னா ரொம்ப மன வருத்தத்துக்குரிய விஷயம் நீங்க சின்ன பையன்

  • @srikala1961
    @srikala1961 9 місяців тому

    Kasai Therapie podu enrall enna kastram suthavenndam..

  • @satheas26
    @satheas26 9 місяців тому

    🫱🫲

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 9 місяців тому

    அந்த Swiss நாட்டு ஐயா, இலங்கையிலிருக்கும் தனது சகோதரனுக்கு பணம் அணுப்பியிருந்தார், இப்போ அந்த பணத்தையும் திரும்ப வாங்கிவிட்டார். என்ன மனிசனோ தெரியலை😂😂😂😢😢😢😂

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 3 місяці тому

    🌹🌹🌹

  • @sasisasi1357
    @sasisasi1357 9 місяців тому

    50 kவாழ்த்துக்கள் மச்சினன்