Chennai to Kaniyakumari East Coast Road | Four laning - Important Update

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Chennai to Kaniyakumari East Coast Road four laning | Important Update
    Chennai to Puducherry NH332A
    Puducherry to Nagapattinam NH32
    Nagapattinam to Thoothukudi NH32
    #Chennai #Thiruvanmiyur #Mamallapuram #Marakkanam #Puducherry #Cuddalore #Villupuram #Chidambaram #Sirkazhi #Pichavaram #Nagapattinam #Karaikal #Tiruchendur #rameswaram #Pamban #Dhanushkodi #Thoothukudi #Kaniyakumari #EastCoastRoad #nationalhighway #கிழக்குகடற்கரைசாலை #TamilNadu #nhai #nh32 #nh332 #nh332a #nh45a #nh45c #isro #petrochemical #nagore #velankanni

КОМЕНТАРІ • 62

  • @chelladuraik8638
    @chelladuraik8638 Рік тому +3

    neat presentation . keep it up. thanks

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 4 місяці тому

    Why you aren't posting videos nowadays? I think tender has been finalized for Pondicherry bypass. It is not appearing in e tenders site.

  • @josephthilagaraj3834
    @josephthilagaraj3834 3 місяці тому

    சார் இந்த ஈசிஆர் ரோடு நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வரை எந்த வழித்தலத்தில் வருகிறது என்பதை( மேப்)❤❤❤ தெரியப்படுத்தவும்

  • @hhppecit
    @hhppecit Рік тому +2

    Really like the way you collected and presented all the key information. Really appreciate the efforts 🙂
    Subscribed to your channel now.

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      Thank you so much sir! Keep supporting ❤️

  • @RamnaduGovind
    @RamnaduGovind Рік тому +6

    பின்தங்கிய இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ECR வரப்பிரசாதம்

  • @urroshankumar
    @urroshankumar Рік тому +2

    Also Cuddalore should also have a by pass joint with pondy by pass as it is very crowded area

  • @sanjayahuja7701
    @sanjayahuja7701 Рік тому +1

    Could you please do a specific video update on the work progress at the Thiruvanmiyur To Akkarai Road Widening ? Thank You 🙏

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      It’s far for me brother, I’ll try to cover soon

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 Рік тому

    Whether tenders have been floated for Pondicherry bypass from koonimedu to Azhiyur?

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      It was floated on 29th Nov 2022 and the due date has been continuously extended. Current due date is 18th Oct 2023.
      Refer etenders.gov.in website
      Go for Tenders by Organisation in the left side menu.
      Select National Highways Authority of India.
      You can see the tenders listed by NHAI

    • @baskaranlakshmipathy5868
      @baskaranlakshmipathy5868 Рік тому +1

      @@matrixheaded Thank you sir

  • @ji363
    @ji363 Рік тому +1

    Thanks for the clear information ...👌Nice.

  • @radjikumar
    @radjikumar Рік тому +1

    Great work

  • @chelladuraik8638
    @chelladuraik8638 Рік тому +1

    will they construct a new bridge across Kollidam river for this road also?

  • @sureshj5148
    @sureshj5148 Рік тому +1

    Thank you for sharing

  • @srinivasan6511
    @srinivasan6511 2 місяці тому

    Sir share me Marakkanm to puducherry meeting point

  • @ArunKumar-xs2qk
    @ArunKumar-xs2qk Рік тому +1

    Thanks for info bro

  • @siluvaifranklin7137
    @siluvaifranklin7137 Рік тому +1

    Nice

  • @siva988
    @siva988 Рік тому +2

    Good effort

  • @venkateshraja2436
    @venkateshraja2436 Рік тому +1

    Awesome

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +1

    இந்த சாலை திருச்செந்தூர் இனைக்குமா தகவல் போடுங்கள்.

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      ஆம், சென்னையில் தொடங்கி மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம், வேலாங்கன்னி, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், மீமிசல், தொண்டி, தேவிப்பட்டினம், ராமநாதபுரம், கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், கூடன்குளம் வழியாக கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

  • @navincj8253
    @navincj8253 Рік тому +1

    Good Work! One correction - At 13:55, Akkarai to Mamallapuram is 4 lanes.

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      Wow! Just checked, yeah, it’s four lane only, I wrongly remembered reading somewhere that it’s six laned already… thanks for pointing out the mistake… Do continue supporting ☺️🙌

  • @armujibuabu7887
    @armujibuabu7887 Рік тому +1

    நண்பா சிதம்பரம் போறதுக்கு விழுப்புரத்தில் இருந்து கண்டமங்கலம் எதுக்கு போகணும் அதுக்கு பதிலா சேத்தியாத்தோப்பு வழியா போக முடியாதா எது கிட்ட

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      விழுப்புரத்திலிருந்து விழுப்புரம் நாகப்பட்டினம் NH45A பைபாஸ் சாலையில் தொடங்கி வாணியம்பாளையம் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் NH45A சாலையும் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் NH45C சாலையும் சந்திக்கும் இடத்தில் வலதுபுறம் திரும்பி விக்கிரவாண்டி தஞ்சாவூர் சாலையில் பண்ருட்டி, வடலூர் தாண்டி சேத்தியாத்தோப்பு வழியாக சிதம்பரம் சாலையில் சென்று சேரும் பாதை தான் விழுப்புரத்திலிருந்து சிதம்பரம் செல்ல குறுகிய பாதை.

  • @hariprasath7756
    @hariprasath7756 Рік тому +1

    Arumai brother your work

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      Thanks much brother, do support ☺️

  • @aasilapathiv2326
    @aasilapathiv2326 Рік тому

    சார், புதுச்சேரி பைபாஸ் கூனிமேடு லிருந்து ஆரம்பித்து கண்டமங்கலத்தில் விழுப்புரம்- நாகபட்டினம் பைபாஸ் சாலையில் சேருகிறது என்று சொல்கிறீர்கள் அப்படி ஆனால் திண்டிவனம்- புதுச்சேரி பைபாஸ் சாலையில் எங்கு சேருகிறது என்று தெரிவிக்கவும்.

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому +1

      இந்த புதுச்சேரி பைபாஸ் சாலை, புளிச்சபள்ளம்/ஒளிசபலம் ஆகிய ஊர்களுக்கிடையே திண்டிவனம் - புதுச்சேரி சாலையை மேம்பாலமாக கடந்து செல்லும்.

    • @aasilapathiv2326
      @aasilapathiv2326 Рік тому

      சார், அப்ப திண்டிவனம்- புதுச்சேரி பைபாஸ்யில் வருகின்றவர்கள் புதுச்சேரி சிட்டி உள்ளே செல்லாமல் ECR பைபாஸ் சாலையில் சேர்ந்து நாகபட்டினம் செல்லலாமா வழி உள்ளதா தெரிவிக்கவும்.

  • @abdulbasith1174
    @abdulbasith1174 Рік тому

    ப்ரோ ப்ரோ கண்டமங்கலம் அருகில் ஆலிவுரா அல்லது அரியூர் என்பதை தெளிவுபடுத்தவும்

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      Aliyur
      maps.app.goo.gl/7KnyrcmKYFSHTiv8A?g_st=ic

  • @venkatkumar52
    @venkatkumar52 Рік тому

    Please share this tender doc .

  • @rajanrajan2940
    @rajanrajan2940 Рік тому +2

    👌👌✨💯💯bro neega civil engineer ah?

  • @nainamohammed7526
    @nainamohammed7526 Рік тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வழித்தடமா

  • @ArvindRaSuDi
    @ArvindRaSuDi Рік тому

    Very important high redevelopment req .
    ECR
    KANYAKUMARI is connected to Mumbai by NH66
    KANYAKUMARI is connected SRINAGAR
    i by NH44.
    Similarly KANYAKUMAŔI - KOLKATTA

  • @sanjeevnair45
    @sanjeevnair45 Рік тому

    Bro please share tender document from mugaiyur to marakanam 4 lane

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому +1

      Couldn’t find that bro, closed tender documents will be inaccessible 🥹

    • @sanjeevnair45
      @sanjeevnair45 Рік тому

      @@matrixheaded how to get it bro

  • @meerahusain6121
    @meerahusain6121 Рік тому

    Ecr road கடற்கரை ஒட்டியரோடு.ஆனால் நாகை to துத்துக்குடி வரை செல்லும் ரோடு வேதாரண்யம் வழியாக செல்லுவது தான் சரியானது,ஆனால் திருத்துறைபூண்டி வழியாக செல்லுவது எப்படி ECR ரோடாகும்?

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому +1

      The idea is to create a shortest road along side the coast from Chennai to Kanyakumari.

    • @aasilapathiv2326
      @aasilapathiv2326 Рік тому

      சார், கோடியக்கரை யில் வனவிலங்கு சரணாலயம் இருப்பதால் ECR சாலை அப்படி செல்ல கூடாது என்று இந்திய சுற்றுசூழல் mattrum அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • @aasilapathiv2326
      @aasilapathiv2326 Рік тому +1

      சார், வேதாரண்யம் வழியாக சென்றால் கோடியக்கரை யில் வனவிலங்கு சரணாலயம் இருப்பதால் ECR சாலை அப்படி செல்ல கூடாது என்று இந்திய சுற்றுசூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது அதனால் திருத்துறைபூண்டி வழியாக செல்கிறது.

  • @gouthamdhanapal4738
    @gouthamdhanapal4738 Рік тому

    Bro any update on ECR railway Chennai to Cuddalore

    • @matrixheaded
      @matrixheaded  Рік тому

      I don’t think the Chennai Cuddalore rail line will ever come. But Nagari - Tindivanam - Puducherry - Cuddalore might become reality by the end of this decade. Adani taking over Karaikal Port might help this rail line.

  • @bcombala4788
    @bcombala4788 Рік тому

    Sirkazhi to Kumbakonam 4way update

  • @tpmfire
    @tpmfire Рік тому +1

    கோடியக்கரை வேதாரணியம்