கோடி புண்ணியம், ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.... பாரதி. உங்கள் சமுதாய பணி மென்மேலும் தொடர எங்கள் முழு ஆதரவும் தருகிறோம்.🙏🙏
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் உதவியை நாடுபவர்களுக்கும் ஒரு பாலமாக செயல்படும் உங்களுக்கு தான் நாங்கள் நன்றி தெரிவிக்கவேண்டும்... நன்றிகள் பல நண்பரே...!! 🙏🙏🙏
Some people like me can't contribute much now.. But we can donate a small amount.. If you give your e-payment link..many of us can do our best.. "Sea is collection of infinite rain drops"
Make videos about electric vehicles...I don't want promotion everybody do that kind of videod....I like everybody know about... current development s in electric vehicles....
நீங்கள் உண்மையில் நல்லது செய்ய விரும்புபவர் தானா? வாழ்த்துக்கள். நீங்கள் பிரபலமாக வேண்டும் அப்படி என்றால் தான் இந்த சமூகம் உங்களை போன்றோர் பின்னணி கொண்டு செயல் படும் இந்த சமூகம் உள்ள வரை.
LMES videos கள் பார்க்கும் அனைவரும் வீடியோவையும் இடையில் வரும் விளம்பரமும் skip பண்ணாம முழுவதும் பாருங்க . இதை பொறுத்து அவங்களுக்கு youtub LMES க்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும். இது LMES க்கு உதவியாக இருக்கும் . முடிஞ்சா எல்லா வீடியோவுக்கும் ஒரு like பண்ணுங்க. Pls ... இதனால் இவர்களின் சேவை தொடரும்.
Super brother, hearty congratulations, இந்த விசயத்தை பண்ணனும்னு எல்லாருக்குமே ஆசை தான்,,, ஆனா ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பண்ண முடில. நீங்க பண்றீங்க கண்டிப்பா நாங்க support பண்ணுவோம்...🙏🙏🙏❤️❤️
எனக்கு உதவ வேன்டும் என்று ஆசை தான் ஆனால் கல்வியை தவிர கொடுக்க பெரியதாக இல்லை வருந்துகிறேன் பனம் தேவைக்கு மீறி என்னிடம் இல்லை என்று முயற்சி செய்கிறேன் கல்வியை கற்பிக்க எனது வளர்ச்சி மூலம் விரைவில்
பெத்தவர்கள் நல்ல குழந்தைகளை விதைக்கிறார்கள்.உங்களை போல நல்ல ஆசிரியர்கள் சிறந்த கல்வியை கற்பித்து வருங்கால தூண்களை செதுக்குகிறார்கள். You are my inspiration sir. Longing to get a good teacher and a supporter like u sir. Not only me each and every child and students who are watching your educational videos are very lucky .Having Hope to be a good person like you in education and also in life one day sir. Always need your support for your children .A great salute for your humanity sir. என் கரங்கள் என்றும் துணை நிற்கும் நல்ல கல்விக்காக. இப்படிக்கு _சாதிக்க துடிக்கும் , உங்களை பின்பற்றும் ஒரு மாணவி.
Sir if we want to help many students you can take a video like engineering concepts in a practical way and cast in all TVs and you can spark their knowledge I have told my opinion and we support you,You are doing the work of government. You are the only team that saw the future
சுர்ஜித் விழுந்து இன்றுடன் நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. எப்பொழுதும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தும் LMES ஏதேனும் ஒரு வழியில் உதவி இருக்கலாமே. அமைச்சர்கள் அதிகாரிகளை விட நீங்கள் புதிய வழிகள் மீட்க உதவுவீர்கள் என எதிர்பார்த்தேன். நீங்கள் வெறும் சேனல் என நான் உங்களை பார்க்கவில்லை எப்பொழுதும் எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து புதிய வழியை அறிவியல் முறையில் தருவீர்கள் என நினைத்தேன்.தவறாக நினைக்க வேண்டாம் சகோதரா அதிகாரிகள் வேறு வழி தெரியாமல் திணறும் போது எனக்கு மனதில் தோன்றியது கடவுள் மட்டுமல்ல நீங்களும் தான்
ரொம்ப நல்ல விஷயம் நண்பா. ஒரே ஒரு வேண்டுகோள். இவர்கள் புகைப்படம் வெளியிட வேண்டாமே ?? Let's not give any chance for these kids to feel inferior at any point if someone sees their image and make them feel bad. Just a suggestion . Got this thought from maatram foundation. They are also working towards giving education to poor but talented kids.
LMES is the best education channel. Who all agree? Like.
Best social service channel too..
Best one it doesn't have that much reach i think we should twitter rend it....
கோடி புண்ணியம், ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.... பாரதி. உங்கள் சமுதாய பணி மென்மேலும் தொடர எங்கள் முழு ஆதரவும் தருகிறோம்.🙏🙏
Support you guys. 💯 Times better than Selfish Madan Gowri
பிறர்க்கு கொடுப்பதில்,உதவுவதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைக்காது.
அடுத்த வருடம் 100 என்ற இலக்கை எட்ட என் வாழ்த்துக்கள்.
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் உதவியை நாடுபவர்களுக்கும் ஒரு பாலமாக செயல்படும் உங்களுக்கு தான் நாங்கள் நன்றி தெரிவிக்கவேண்டும்... நன்றிகள் பல நண்பரே...!! 🙏🙏🙏
Hope this will be a LifeChanging Concept
Correction it will change the india
Extraordinary prem sir
I'm just a school boy
And so I can't support u
I think I will support கல்வி கரம் by 2021
You'll be the real hero in the world and I want to say thank you
Tnx for lmes
I'm also part of this video...
saran gowda Hey congrats... and best of luck for your future...
To support the student's click here: lmesfoundation.com
Email:- kalvikaram@lmes.in
Phone:- 9884222430
@Imtiyaz Muhammad Avar peyar Premanand sethurajan
😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢
Some people like me can't contribute much now.. But we can donate a small amount..
If you give your e-payment link..many of us can do our best..
"Sea is collection of infinite rain drops"
Make videos about electric vehicles...I don't want promotion everybody do that kind of videod....I like everybody know about... current development s in electric vehicles....
நீங்கள் விதைத்த இந்த விதைகள் நன்கு வளர்ந்து பலபேர்களுக்கு நிழல் தரும்..!!!
😘😘😘LMES 😘😘😘
Actually we should thank you brother.
Because ur doing it.
நீங்கள் உண்மையில் நல்லது செய்ய விரும்புபவர் தானா?
வாழ்த்துக்கள்.
நீங்கள் பிரபலமாக வேண்டும்
அப்படி என்றால் தான் இந்த சமூகம் உங்களை போன்றோர் பின்னணி கொண்டு செயல் படும் இந்த சமூகம் உள்ள வரை.
Those who dislike .. who doesn't have heart.... Way to go team .. God bless 😊 😊
உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி 😃
Lmes 😍
enna soldrathu naee therila..no words to describe LMES's heart
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள்..உங்களது இத்தகைய முயற்ச்சி பாராட்டுக்குரியது அண்ணா....
கல்வி மட்டும் அழியாதது
LMES videos கள் பார்க்கும் அனைவரும் வீடியோவையும் இடையில் வரும் விளம்பரமும் skip பண்ணாம முழுவதும் பாருங்க . இதை பொறுத்து அவங்களுக்கு youtub LMES க்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும். இது LMES க்கு உதவியாக இருக்கும் . முடிஞ்சா எல்லா வீடியோவுக்கும் ஒரு like பண்ணுங்க. Pls ...
இதனால் இவர்களின் சேவை தொடரும்.
Honourable Mr.Prem anandh, we respect for your great service for our Tamil children. We support you, let's unite for education ♥️
Super brother, hearty congratulations, இந்த விசயத்தை பண்ணனும்னு எல்லாருக்குமே ஆசை தான்,,, ஆனா ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பண்ண முடில. நீங்க பண்றீங்க கண்டிப்பா நாங்க support பண்ணுவோம்...🙏🙏🙏❤️❤️
எனக்கு உதவ வேன்டும் என்று ஆசை தான் ஆனால் கல்வியை தவிர கொடுக்க பெரியதாக இல்லை
வருந்துகிறேன் பனம் தேவைக்கு மீறி என்னிடம் இல்லை என்று முயற்சி செய்கிறேன் கல்வியை கற்பிக்க எனது வளர்ச்சி மூலம் விரைவில்
Nandri sonna pothathu students, neenga jeikkanum.nalla position ku ponum
பெத்தவர்கள் நல்ல குழந்தைகளை விதைக்கிறார்கள்.உங்களை போல நல்ல ஆசிரியர்கள் சிறந்த கல்வியை கற்பித்து வருங்கால தூண்களை செதுக்குகிறார்கள். You are my inspiration sir. Longing to get a good teacher and a supporter like u sir. Not only me each and every child and students who are watching your educational videos are very lucky .Having Hope to be a good person like you in education and also in life one day sir. Always need your support for your children .A great salute for your humanity sir. என் கரங்கள் என்றும் துணை நிற்கும் நல்ல கல்விக்காக.
இப்படிக்கு _சாதிக்க துடிக்கும் , உங்களை பின்பற்றும் ஒரு மாணவி.
சுர்ஜித் பற்றி
எதுவுமே
நீங்க
பேசல
( Technology Wise )
செம bro.......
வாழ்த்துக்கள்
உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சி மேலும் வளர்க
Premanand Sir please start an institute like FIITJEE in both urban and rural areas
Nice idea
Yes
Yes three of them are studying in our college .A true channel in you tube
Keep up the good work🤗. Congrats to the LMES team.👏👏👏👏👏
nanri anna, innum indha ulagathula kadavul irukanga anna... adhu unga vazhiya thaan naanga paakurom...
Neenga vera level ... Gift of tamilnadu ( premanand)LMES
Sir if we want to help many students you can take a video like engineering concepts in a practical way and cast in all TVs and you can spark their knowledge I have told my opinion and we support you,You are doing the work of government. You are the only team that saw the future
மிகவும் சிறப்பான பணி. வாழ்த்துகள்..
Prem i thought u as south India's anand kumar, but u proved u and ur team are more than everyone in inda
Brother ur and ur team mwaje me cry. Education ellma nan erutha natcal enoda kannil nerakea.. Valithukal.. Congargulation..
Definitely next year it will be 100 sir
You are my best teacher anna
வாழ்த்துக்கள்...❤️
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது , உங்கள் குழுவுக்கு பாராட்டுகள் .
Happy tears rolling down. All the best team LMES!!! Long way to go💐💐💐
Super na. Entha team la erutha Vicky enga college la (ACGCET) padikarana thanks na
Anna ungaloda ovvoru muyarchiyum pirarku payan ullatha iruku.. Mikka nanri
Congrats to LMES team...Proud of you. Will support
Love you bro... enaku ongala Mari oru Annan illa adha nenaikum bodhu dhan kavalaya irukhu.
Nandrigal pala LMES.👍
God bless u Prem
Guru unga videova vachidan physics class teach pannitu irunkanga by me in my government school thanks guru
வாழ்த்துகள் உங்கள் சேவை தொடரட்டும்...
Hats off to LMES 🥇👏👏👏
Hats off to LMES. Neengal menmelum valara en manamaarndha valthukkal
Congrats
This is the greatest service one can offer. Hats off LMES.
Super... Bro.. Ungal pani siraka valthukal..
Your the best guys. Wish you'll reach mountains 👏👏
Bro hats off to you all...you guys doing important things in society
Congratulations LMES
I'm very inspired on you Mr.premanand🤗🤗🤗
Great Salute to the service.
சுர்ஜித் விழுந்து இன்றுடன் நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. எப்பொழுதும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தும் LMES ஏதேனும் ஒரு வழியில் உதவி இருக்கலாமே. அமைச்சர்கள் அதிகாரிகளை விட நீங்கள் புதிய வழிகள் மீட்க உதவுவீர்கள் என எதிர்பார்த்தேன். நீங்கள் வெறும் சேனல் என நான் உங்களை பார்க்கவில்லை எப்பொழுதும் எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து புதிய வழியை அறிவியல் முறையில் தருவீர்கள் என நினைத்தேன்.தவறாக நினைக்க வேண்டாம் சகோதரா அதிகாரிகள் வேறு வழி தெரியாமல் திணறும் போது எனக்கு மனதில் தோன்றியது கடவுள் மட்டுமல்ல நீங்களும் தான்
Really proud of you LMES
Best service for poor family by thanks
All human's must take care Humans only
You are doing a amazing job. I have No words to describe it. Thank you so much🙏🙏🙏🙏🙏❤
மிக்க நன்றி
Your Team helping for science. Science help everyone, God save people.
வாழ்த்துக்கள்... எல் எம் இ எஸ் குழு....🙏👍👍
Awesome .. God bless you all .. 🙏
Praying for your team.
Really great sir. Hats off to lmes
நல்லது பண்ண பணம் மனிதன் தா உதவனும்னு இல்ல அண்ணா கடவுள் உதவுவார்
வாழ்க வளமுடன்
Same like as agarem foundatio..
LMES royal salute👌👌👌
Romba magizhchiya irukku Anna..ithellam paakum pothu...😍😍😍😍😍
Bro neenga super bro
Hands off
Ungala maathiri oru teacher irunthaa yaarum fail saga maataanga
வாழ்த்துக்கள்....
Doing great things bro 👍 ...we are always with you 👍
Proud of u so much sir
🙏 your LMES academy doing very great activities bro 💯 you guys are so great💞 hats off u 👬
வாழ்த்துக்கள் LMES Team...
Bore well la vilara kulathaikala veliye eduka oru engineering techniques yosichi podunga ji...
அருமையான பதிவு உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Taking Education to next level - LMES rocks 👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏நன்றிகள் பல....
Unga mogathula theriyura antha santhosam pothum childrens neenga nalla varuvinga
வாழ்த்துக்கள்!!!
Proud moments from lmes team !!!
Anna all best things will come to you anna 🙏
Anna Browell Detail Video Podunga.. Neenga Solrathu Technically correct ah irukkum..
Your great sir...
ரொம்ப நல்ல விஷயம் நண்பா. ஒரே ஒரு வேண்டுகோள். இவர்கள் புகைப்படம் வெளியிட வேண்டாமே ?? Let's not give any chance for these kids to feel inferior at any point if someone sees their image and make them feel bad. Just a suggestion . Got this thought from maatram foundation. They are also working towards giving education to poor but talented kids.
Awesome LMES.. u r inspiring!
Proud of you LMES
Vazhthukkal bro
Anna sena request anna enna enna science pathi pesu re ka boorwel children rescue panna machine kanduppudi Mr lmes
Please continue this process LMES
Engaya poniga...vadaila epdi ootai vanthuchi nu sonniga but sujith epdi kaaptha mudium nu oru video pannalame ???
#save sujith 😔
Thank you for this proud opportunity to this people
Mass na nenga love u ❤❤❤
Good bro
You the men
And stay humanity
I support
Great work anna ,very soon naanum ennala mudinga help panran