Actress DEVIKA emotional speech about KAVIARASU

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025

КОМЕНТАРІ • 387

  • @kaviarasukannadasantamilsa67
    @kaviarasukannadasantamilsa67  Місяць тому +124

    ,1991 முதல் 34 ஆண்டுகளாக கவியரசு புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு விழாவில் 24.06.2001 சென்னை அண்ணா அரங்கத்தில் திருமதி தேவிகா அவர்கள் ஆற்றிய நெகிழ்ச்சி உரை

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Місяць тому +110

    தேவிகா பெண்மையின் அனைத்து அம்சமும் கொண்டவர்❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 29 днів тому +59

    நடிகை தேவிகா அம்மா...அவர்களா இந்த மாதிரி பார்த்தது இல்லை படத்தில் தான் தேவிகா அவர்களை பார்த்து இருக்கிறேன் மிகச்சிறந்த பழம் பெரும் நடிகை... இந்த பேட்டி.. அருமை... மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 29 днів тому +117

    அந்த கண்கள் எங்கே அந்த அழகு எங்கே அந்த சிரிப்பு எங்கே அந்த நடை எங்கே அந்த நளினம் எங்கே ஏ.. காலமே இதுதான் உந்தன் மாற்றத்தின் ஓட்டமா உன்னை புரிந்து கொள்ள முடிய வில்லை.அருமையான உரை.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Місяць тому +103

    தேவிகா அருமையான நடிபாற்றல் மிக்கவர் வாழ்க்கையில் தோற்றுபோன அப்பாவி பெண்மணி 60களில் இவரின் படங்கள் சூப்பர் ஹிட்

  • @sunilkawaskar3505
    @sunilkawaskar3505 Місяць тому +179

    படம் தவிர்த்து தேவிகா அவர்கள் பேசி இன்று தான் பார்க்கிறேன்.

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 Місяць тому +121

    எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகை தேவிகா ♥️♥️♥️🇨🇵

  • @subramanianr4524
    @subramanianr4524 Місяць тому +51

    எவ்வளவு சரளமாக தெளிவாக தமிழ் பேசுகிறார்.... இவரின் படங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்... இப்படி கோர்வையாக பேசுவார் என்று நினைத்ததில்லை... காணொலி வெளியிட்டவருக்கு நன்றி

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 Місяць тому +124

    போற்றபடக்கூடிய மாபெரும் நடிகை தேவிகா. கர்ணன் ஒன்று போதும் என்ன ஒரு அழகு
    என்ன ஒரு திறமை. சிவாஜி அய்யாவுக்கு சிறந்த ஜோடி

  • @பிரபாவின்
    @பிரபாவின் 29 днів тому +28

    அழகாக அழவைக்கின்றீர் அம்மா.. அன்பான உறவுகளே நிலைக்கும் காலங்கடந்து..
    வாழ்க நின் புகழ்🎉🎉
    நன்றியுள்ள பதிவு தாயே!😢🤍

  • @krajan1390
    @krajan1390 29 днів тому +45

    ஆம், முகத்தில் பாவம் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துபவர். அது அவருடைய தனித்துவம். அழகான நீரொழுக்க உரை❤

  • @lakshmiramesh8328
    @lakshmiramesh8328 Місяць тому +45

    First speech from devika Mam i ve heard. From her heart

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Місяць тому +59

    தேவிகாவைப் பற்றி கவிஞர் மிக உயர்வாகவும், உண்மையாகவும் எழுதி இருக்கிறார்.

    • @myday066
      @myday066 29 днів тому +7

      தேவிகா என்னும் மாதரசி என்று ஒருமுறை வர்ணித்தார்.

  • @visukumaran5023
    @visukumaran5023 29 днів тому +36

    சிவாஜி தேவிகா நடித்த எல்லாப் படங்களும் எனக்கு பிடிக்கும்

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji Місяць тому +88

    தெளிவான நீரோட்டம் போன்ற பேச்சு. தவறில்லாத தமிழ் உச்சரிப்பு. ஆத்மார்த்தமான பேச்சு என்றால் இதுதான். அற்புதமான நடிகை.

  • @Thiruvengadam-z7p
    @Thiruvengadam-z7p Місяць тому +80

    நடிப்பு அழகு மட்டும்னு நினைத்தேன்.இத்துணை பேச்சுதிரன் இப்போது கேட்கிறேன்.என்றும் என் மனதில் நீங்கள் குடியிருப்பீர்கள்❤

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Місяць тому +12

      தேவிகா மெட்ரிக் முடித்தவர் அரசு வேலையை விட்டு விட்டார் பின்புலம் பெரிது உறவினர் சென்னையின் ஷெரீப் சிலர் படத்தயாரிப்பாளர்கள் தேனாம்பேட்டை வங்கிக்கு வந்த போது மிக நன்றாக பேசுவார் அருமையான நடிகை

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc Місяць тому +66

    தேவிகாம்மா பேச்சு அவங்க நடிப்பு திறன் மாதிரியே சும்மா அருவி மாதிரி கொட்டுது, சிலிர்ப்பா இருக்கு. இந்த மாதிரி அழகு தமிழ் கேட்டு எத்தன நாளாச்சு.....

  • @balasundaram2491
    @balasundaram2491 29 днів тому +33

    எனக்கு பிடித்த நடிகைதேவிகா, சிவாஜி,தேவிகா ஜோடி superb 🙏👌👍🙏

    • @vrmpB.Velumani
      @vrmpB.Velumani 23 дні тому +2

      உண்மை ஆக சிறந்த பொருத்தமான ஜோடி

    • @aravindhanr7050
      @aravindhanr7050 20 днів тому

      மிகவும் சரியாக சொன்னீர்கள் .

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +66

    அப்பா தேவிகாவா. பேசும் கண்கள். அழகான சிரிப்பு. மங்களகரமான தோற்றம். சிவாஜி,தேவிகா நீலவானம் மிக சிறப்பு.

  • @VibulananthanS
    @VibulananthanS Місяць тому +190

    தேவிகா அவர்களை படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் இளமை தோற்றத்தில் (எனது வயது தற்போது 72). அதற்கு பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் பார்த்தேன். தோற்றத்தில் நிறைய மாற்றங்கள். இவரா தேவிகா. ஆரம்பத்தில் என்னால் நம்பவே முடியவில்லை. தான் நடித்த பழைய படங்களை பற்றி அவர் சொன்ன பிறகு அவரின் மகளை இந்த வீடியோவில் பார்த்த பிறகுதான் மெல்ல தேவிகாதான் என்று மனம் ஏற்றுக்கொண்டது. இவரிடம் இவ்வளவு பேச்சு திறனா என்று வியந்து போனேன். இயல்பான ஆற்றோழுக்கான பேச்சு. மிகவும் அருமை. காணொளி கொடுத்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி வணக்கம்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  Місяць тому +6

      மிக்க நன்றி சார்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  Місяць тому +2

      Subscribe seithal மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்
      நன்றி சார்

    • @himesh7964
      @himesh7964 Місяць тому +6

      Malarum ninaivugal superb

    • @SundaramVenkatesan-x7k
      @SundaramVenkatesan-x7k Місяць тому +5

      Avar iranthu pala varudangal analum intha kanoli migavum arumaiyana pathivu video super

    • @rathinamnanjappa1258
      @rathinamnanjappa1258 Місяць тому +5

      Just I watched this one. I was glad to hear her speech. This is the 1st time I am hearing. So far no one has broadcosted her partipation..Thank you.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому +21

    First time we are listening Devika Amma public speech great engal Devika Amma

  • @prabayuvan
    @prabayuvan 29 днів тому +18

    தேவிகா வை மிகவும் பிடிக்கும் அவரின் முகபாவனை அந்த அழகு நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும் பிடிக்கும் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் அற்புதமான பாடல் வரிகள் தேவிகா அம்மாவை என்று மறக்கவே முடியாது 🙏🏻🙏🏻

  • @rajboy9818
    @rajboy9818 29 днів тому +10

    Devika had a radiant smile, sweet looks and excellent facial expressions

  • @raju1950
    @raju1950 28 днів тому +7

    வாழ நினைத்தால் வாழலாம்
    What a beautuful acting by devika in both versions of the song

  • @nadarajahnagalingam2114
    @nadarajahnagalingam2114 28 днів тому +10

    Devika is a real actress and unforgettable lady in cinema field. A great women.

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 29 днів тому +22

    தேவிகா அம்மா..மறக்கமுடியாதமாபெரும்கலைஞர்

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +13

    1st time We are seeing Devika madams speech in public 🎉🎉

  • @sunraj6768
    @sunraj6768 29 днів тому +13

    Queen of expression
    Peak of beauty in close-up shots
    Acting of Devika in every kannadasan songs were everlasting❤
    Ninaka therinatha maname....

    • @chanlee6254
      @chanlee6254 26 днів тому +1

      Kavignar liked devika a lot ( told his close friend ) he produced many movies for her .

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 23 дні тому +1

      @@chanlee6254 But Devika loved Sivaji Sir... Untold love story...

    • @panneerselvam8974
      @panneerselvam8974 6 днів тому

      What about untold ​ story. Gemini is a one-of-a-kindo in movies and his own@@moorthyrajenderrao7070

  • @prabayuvan
    @prabayuvan Місяць тому +29

    தேவிகாம்மாவா என்னால் நம்பமுடியவில்லை தேவிகா படத்தில் பார்த்தேன் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் பார்த்ததேயில்லை கனகா அழகு அம்மாவை போல் அழகு

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 29 днів тому +12

    Prettiest and most talented beautiful artist Devika Mam. Love her to the core. ❤❤❤

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Місяць тому +50

    தேவிகா அம்மா அழகான அற்புதமான நடிகை❤எவ்வளவு அழகாக நேசம் மிகுந்த உணர்வோடு மிகவும் யதார்த்தமாக பேசுகின்றார் ❤❤அருமை அம்மா🙏🙏
    பதிவுக்கு மிக்க நன்றி🙏

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Місяць тому +3

      காதல் காட்சிகளில் இவரது நடிப்பு மிகவும் அருமை. நல்ல திறமை மிக்க நடிகை. அவர் பேச்சை இன்று தான் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.

    • @subramanian4321
      @subramanian4321 29 днів тому +3

      குலமகள் ராதை படத்தில் கடைசி காட்சியில், "இந்த சர்க்கஸ் காரியை மட்டும் மறந்து விடாதீர்கள் "என்று ரசிகர்களை பார்த்து சொல்லும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்!!

    • @mariappanraju7242
      @mariappanraju7242 29 днів тому

      ​@@v.munirathnamelumichangiri9692ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே❤
      அம்மாவின் முதல் படப்பாடல்❤
      🙏🙏🙏🙏

    • @mariappanraju7242
      @mariappanraju7242 29 днів тому +2

      ​@@subramanian4321உண்மை..பண்பட்ட நடிப்பால் நம் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் அழகு தேவிகா அம்மா❤
      🙏🙏🙏🙏🙏🙏

    • @selvarajuvelayutham7598
      @selvarajuvelayutham7598 29 днів тому +4

      மனதாலும் அழகாலும்
      நல்ல நடிகை!

  • @balupraveen9811
    @balupraveen9811 27 днів тому +5

    அருமையான நடிகை அண்னை தேவிகா அவர்கள். திரைபடங்களிள் தவிர்த்து பொது நிகழ்ச்சிகளில் அவர் பேசுவதை இப்போதுதான் பார்கிறேன். அவர்களும் இப்போது நம்மிடத்தில் இல்லை என்பது வேதனையாக உள்ளது.

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 14 днів тому +2

    மிகவும் நன்றாக நடிக்ககூடிய வல்லமை பெற்றவர் தேவிகா அம்மா.

  • @mohanambalsekar7493
    @mohanambalsekar7493 28 днів тому +16

    நவரசத்தை முகத்தில் வெளிபடுத்தும் தமிழ் நடிகை தேவிகா! கொட்டும் அருவிபோல், தமிழை உச்சரிக்கும் சிறந்த குணசித்திர நடிகை! ஆனால்,மக்கள் திலகத்துடன் இவர் நடித்த ஒரே படம்” ஆனந்த ஜோதி” மட்டுமே! வாழ்த்துக்கள்!!

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +23

    Very beautiful actress she was !

  • @ManjulaKuberan
    @ManjulaKuberan Місяць тому +13

    அருமை.தேவிகா அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி.

  • @murugesanmuru8706
    @murugesanmuru8706 29 днів тому +33

    நீல வானம் படம்
    எத்தனை முறை
    பார்த்தாலும் அழுகுவேன் 🌹

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 29 днів тому +2

      நானும்

    • @geethabalaji9298
      @geethabalaji9298 29 днів тому +2

      Enakkum favorite.. Ohhohhooo.. Odum megangale.. Samma pattu

    • @poongodijothimani
      @poongodijothimani 29 днів тому +1

      ​@@AkshayaManimaran-u5wgood Film 👍 actor's mamoriyal
      Actor
      Best' clearly mentioned speeches mostly actions that's brghiteness thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 26 днів тому +1

      நலுங்கு வைக்கும்
      காட்சியில்.....
      நடிப்பு என்றில்லாமல்
      இயற்கையாக..,
      அந்த சூழலை
      நம் கண் முன்
      கொண்டுவருவார்
      அந்த ஒரு காட்சிக்காக
      பலமுறை படம் பார்த்தார்கள்
      அக்காலத்தில்....
      நெகிழ்ச்சியான கதை
      அப்படி....

  • @suseelaregunathan132
    @suseelaregunathan132 29 днів тому +28

    தேவிகா அவர்கள் நடித்த காலத்தில் அவர் மிக சிறந்த நடிகையாக திகழ்ந்தார்.அழகிலும் இணையற்ற அழகியாக இருந்தார்.அவர் ஏற்ற கதா பாத்திரமாகவே மாறி கதா பாத்திரமாக வாழ்ந்தார்.தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் மொழியை நன்றாக கற்று தேர்ந்தவர்.தமிழ் வசனங்களை உயிரோட்டத்துடன் உச்சரித்து தான் ஏற்ற கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்.ஓவ்வொரு கதா பாத்திரத்திற்கும் உரிய உடல் மொழியை மிக நுணுக்கமாக வெளிபடுத்தியும் உடை அலங்காரத்தில் தனக்கு என்று ஒரு கொள்கையுடன் மிக கௌரவமாக மட்டுமே உடை அணிந்து திரையில் தோன்றியவர் கதாபாத்திரங்களை என்றென்றும் வாழ வைத்தவர். துரதிர்ஷ்டம் வசமாக தேவிகா அவர்களுக்கு அன்றைய பெரிய கதாநாயகர்கள் ஆதரவு இல்லை.மேலும் அன்றைய சினிமா ஊடகங்கள் பணத்திற்காகவும் பெரிய கதாநாயகர்களுக்கு பயந்தும் சரோஜாதேவி போன்ற தமிழ் மொழியை நன்றாக உச்சரிக்க தெரியாத நடிப்பில் தேவிகாவிக்கு சிறிதளவு கூட இணை இல்லாத நடிகைகளை ஆதரித்தனர் பத்மினிக்கு சிவாஜி சாவித்திரிக்கு ஜெமினி சரோஜாதேவிக்கு எம் ஜி ஆர் என்ற நிலையில் தேவிகா தனது திறமையை மட்டுமே நம்பி வாய்ப்புகளை பெற்று நடித்தார். அதனால் தேவிகா அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஆதரவு கௌரவம் விருதுகள் கிடைக்கவில்லை.

  • @arumugam634
    @arumugam634 29 днів тому +11

    தேவிகா அம்மாவுக்கு இவ்வளவ பேசக திறமை வியப்பு.
    திரையுலகம் அப்பால் சிறப்பாக உள்ளார்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Місяць тому +22

    மிக அழகான மிக அருமையான நடிகை தேவிகா அம்மா. இந்த வீடியோவை பார்த்ததி மிக்க மகிழ்ச்சி

  • @SubhaKrishnan-k7k
    @SubhaKrishnan-k7k 29 днів тому +9

    நெஞ்சம் மறப்பதில்லை அருமை

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Місяць тому +15

    Arumaiyna video...old videos but gold video....ithallm parka happya iruku...old videos niraya podunga sir.....kanaka va ithu...evolo slima alaga big eyes...❤❤devika mam na parthathay eila..…films la parthutu...ipti parkum pothu...oh surprize video...❤❤❤

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  Місяць тому +4

      எங்கள் channel subscribe seithal நீங்கள் நாகேஷ்.. கங்கை அமரன் பழ.கருப்பையா முக்தா சீனிவாசன் போன்ற பிரபலமானவர்கள் கவியரசு பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 29 днів тому +14

    அருமையான நடிகை எனக்கு பிடித்த நடிகை தேவிகா அம்மா❤❤❤❤

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 28 днів тому +4

    நிறைவான உள்ளபூர்வமான அன்புடன் கூடிய பேட்சி உங்களுடன் சேர்ந்து கவிஞ்சர் அவர்களை நாங்களும் நினைவு கூர்ந்து போற்றுகிறோம்🙏🙏🙏💐💐💐❤❤❤

  • @radhikakumar2331
    @radhikakumar2331 29 днів тому +5

    Very natural speech .. those days actress are pure and natural!!

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Місяць тому +16

    Devika Amma iranthu pala varudangal analum intha kanoli migavum arumaiyana pathivu video super

  • @maharanis1974
    @maharanis1974 28 днів тому +3

    மிக அருமையாக பேசி இருக்கிறார் நடிபிலும் தேர்ச்சி பெற்றவர் பேச்சிலும் முதிர்ச்சி

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 21 день тому +2

    கவியரசர் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை. கவியரசர் என்றால் கண்ணதாசன் மட்டும் தான்.

  • @RamPrabhu-vc3zq
    @RamPrabhu-vc3zq Місяць тому +10

    Arumai arumai...mikka nandri ayya...my favourite actress Devika amma...pls share more videos like this...❤🙏

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  29 днів тому

      எங்கள் channel subscribe seithal மற்ற காணொளி களைப் பார்க்கலாம்.நன்றி

    • @RamPrabhu-vc3zq
      @RamPrabhu-vc3zq 29 днів тому

      Sure sir thank you..🙏

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 20 днів тому +1

    பழைய நினைவுகள் எளிதில் நம் மனதைவிட்டு போகாது தேவிகா அவர்களின் பேச்சு இயல்பாக உள்ளது

  • @aaronshan8956
    @aaronshan8956 Місяць тому +7

    First time seeing a video of Devika. Nice

  • @a.musadickali4188
    @a.musadickali4188 Місяць тому +6

    Not seen for a very long time.Glorious tributes to Maha kavigan Kannadasan.

  • @prakashr.3544
    @prakashr.3544 24 дні тому +1

    Devika தமிழ் பட உலகிற்கு கிடைத்த அற்புதமான நடிகை.🎉🎉

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 Місяць тому +10

    அருமையான பதிவு அழகான மேடை பேச்சு என்றும் காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷம் நீங்கள் வாழ்த்துக்கள் அம்மா

  • @geethugeethu6022
    @geethugeethu6022 29 днів тому +7

    என்னக்கு ரொம்ப பிடித்த நடிகை தேவிகா அம்மா ❤️💕🙏

  • @shanmugamkala8749
    @shanmugamkala8749 29 днів тому +5

    I like devika mam really beautiful actress

  • @userj5040
    @userj5040 29 днів тому +23

    மிகவும் நளினமான stylish நடிகை. இவ்வளவு அழகாக இயல்பாகப் பேசுகிறார்! சீக்கிரமாக இறையடி சேர்ந்தது வருத்தமான ஒன்று.

    • @desingrajan8311
      @desingrajan8311 26 днів тому +2

      2 May 2002 அன்று கண்ணதாசனை காண சென்று விட்டார்

  • @YRR2426
    @YRR2426 Місяць тому +7

    Neela vaanam-Aandavan kattalai-nenjam marappadhillai-Shivaaji devika made for each other.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 29 днів тому +38

    கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
    ..சொன்னது நீ தானா..
    என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
    நேற்று வரை நீ யாரோ..
    கங்கைக்கரை தோட்டம்..
    நினைக்கத்தெரிந்த மனமே..
    ஆஹா பட்டியலிட்டால் நீளும்..
    பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும் முகம்❤❤

    • @SubhaKrishnan-k7k
      @SubhaKrishnan-k7k 29 днів тому +6

      கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் அழகு சிலை அம்மா

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 29 днів тому

      @@mariappanraju7242அழகே வா அருகே வா படத்தில் பெண்மையின் அழைப்பை கண்களால் ஒருகணம் தெரிவிப்பார் என்ன ஒரு அருமையான நடிப்பு.என்சக பணியாளர்களிடம் பேசும்போது அவரவர்க்கு பிடித்த நடிகை யார் என்ற போது நான் தேவிகா மேடம் பெயரை சொன்னபோது என்னை கேலி செய்தனர் நான் அவர்களுடன் சண்டை போட்டேன். பாவம்காதலித்து கட்டிய கணவர் சரியில்லாமல் வாழ்க்கையில் நிறைய இழந்த பெண்மணி.

    • @arulprakasam4451
      @arulprakasam4451 27 днів тому +1

      தூக்கனாம் குருவிகூடு

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 26 днів тому

      அருமை 🎉🎉🎉🎉

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 26 днів тому +4

      எம்ஜிஆர் உடன் ஒரு படத்தில் நடித்திருப்பார் தொடவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பார் பாடல் காட்சியில்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Місяць тому +19

    First time seeing devika amma off screen.. beautiful as ever.. just aged that's all.her speech very neat and clear. Innum konja naal vaalthu irukkalam😢

  • @BuharideenFaleel
    @BuharideenFaleel Місяць тому +6

    Wow great such a talented beautiful heroine we miss her lots ❤❤

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 29 днів тому +8

    Only padmini,savitri,devika,sarojadevi are legend's lived those dats and still our okd films loved people andavan kattalai very good combination shivaji,devika, Kannadasan and excellent music,i seen with my brother ten times great madam

  • @Raaja.2007
    @Raaja.2007 29 днів тому +12

    நினைக்க தெரிந்த மனமே பாடல் அழகாக இருப்பார்.. பொதிகை மலை உச்சியில் பாடல் அழகாக இருப்பார்.எனக்கு வயது 48.

  • @சீதாராமன்
    @சீதாராமன் 27 днів тому +2

    எனது வயது 71
    நான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் 1972-1975 காலத்தில் பி. எஸ். சி படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகையரில் மிக அழகானவர் யார் என நண்பர்கள் வினவிட அதற்கு நான் தேவிகா என்றேன் இப்போது அனைவரும் அவரை அழகானவர் என்கிறோம் ச

  • @Vimala.V
    @Vimala.V 27 днів тому +1

    அழகு அமைதியான தெய்வீக அம்சம் உள்ள அற்புத நடிகை,கண்ணுக்கு குலமேது ,பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்,அலையேவா அருகேவா,நெஞ்சத்திலே நீ.இப்படி எத்தனையோ பாடல்,இது அருமையான காணொளி.😊

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  27 днів тому

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.எங்கள் channel subscribe செய்தால் மற்ற காணொளி களைப் பார்க்கலாம்

  • @gopiv608
    @gopiv608 4 дні тому +1

    ஆண்டவன் கட்டளை வரிகளையும் வரிகளையும், இவருடைய கண்கள் அழகு அசைவுகளையும் இன்றும் 'n'age 62. என்னால் மறக்கமுடியாது. பழைய நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களும், இசை,நடனம், டைரக்டர் எல்லாம் god born.🎉🎉🎉🎉🎉🎉....

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Місяць тому +16

    எனது அபிமான நடிகை தேவிகா அம்மாதான்.(அன்றும், இன்றும், என்றும்.)
    அவர் பொது நிகழ்ச்சியில் பேசி இன்றுதான் பார்க்கிறேன்.
    எல்லாம் சரி, அவரது மகள் கனகாவிற்கு காலாகாலத்தில் ஒரு நல்ல வாழ்க்கையை
    அமைத்துக் கொடுக்காமல் போய் விட்டாரே என்ற வருத்தம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
    இப்போது கனகா இருக்கும் நிலையைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @sitavaideesh15
    @sitavaideesh15 28 днів тому +3

    ரம்யமான அழகு தேவிகா. நல்ல நடிகை.

  • @syedsulaiman2250
    @syedsulaiman2250 Місяць тому +10

    நெஞ்சம் மறப்பதில்லை....

  • @christianselvaraj719
    @christianselvaraj719 23 дні тому +1

    திறந்த ‌மனதுடன் தெளிவான உரை.இயல்பான நளினமான நடிகையாகத் திகழ்ந்தவர் .

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 29 днів тому +8

    ஆயிரம் பெண்மை மலரட்டுமே !பாடல் எனக்கு அவரின் முகத்தில் தோன்றும் அமைதி ரசிக்கத் தோன்றும்!

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Місяць тому +20

    அருமை அருமை முன்னர் எடுத்த வீடியோவை தற்பொழுது வெளியிட்டதுக்கு மிக்க நன்றி நன்றி இதற்கு முன்னர் இந்த வீடியோவை பார்த்ததில்லை

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  Місяць тому +4

      மிக்க நன்றி சார்.ஏற்கனவே நாகேஷ் முக்தா சீனிவாசன் போன்றோர் பேசிய தை வெளியிட்டோம்.விரைவில் வாலி இளையராஜா லட்சுமி போன்றோர் பேசியதை விரைவில் பதிவிடுகிறோம்.நன்றி சார்

    • @pandians4424
      @pandians4424 29 днів тому

      ​@@kaviarasukannadasantamilsa67இது என்ன வருடம் .தேவிகா பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை இப்போது தான் நான் பார்கிறேன்.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  29 днів тому

      24.06.2001 சென்னை அண்ணா அரங்கத்தில் நடந்தது

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  29 днів тому +2

      அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.எங்கள் கவியரசு அமைப்பின் சார்பில் விரும்பிக் கேட்டதற்காக அன்புடன் கலந்து கொண்டார்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Місяць тому +12

    Daviga mam v.good actor and ahzgu ❤❤❤❤❤

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 29 днів тому +9

    பிடித்த நடிகை. இரவுக்கு ஆயிரம் கண்கள் ....என்ற இவர் நடித்த பாடல் மிகவும் ரசித்த பாடல்.

  • @சீதாராமன்
    @சீதாராமன் 27 днів тому +1

    தேவிகா தாங்கள் இப்பூஉலகிலிருந்து மறைந்துவிட்டீர்கள் என்றிருந்தோம் ஆனால் இக்காணொயின் வழியாக தங்களை நேரில் சந்தித்த உணர்வு பெருகிறோம் பதிவிட்டவருக்கு நன்றி

  • @karnanv-ki2vj
    @karnanv-ki2vj 29 днів тому +3

    இவ்வளவு பெரிய சிறந்த நடிகையின் மகள் கனகா.. அவரும் மீண்டும் இதுபோல் தன்னை மீட்டெடுத்து நல்வாழ்விற்கு வரவேண்டும்..

  • @chandrar7202
    @chandrar7202 29 днів тому +2

    God bless you Davika after very long time I listening to your voice

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 Місяць тому +3

    Thanks for uploading ❤

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 28 днів тому

    Devika has a lovely heart, for sure she must be resting in paradise ♥️

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Місяць тому +7

    தமிழறிந்த நெஞ்சங்களின், இதயத் துடிப்பில் கவி ஆளுமை அரசராய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார், எங்கள் கண்ணதாசன் ஐயா 🙏அவர்கள்.

  • @RafaelZdonie
    @RafaelZdonie Місяць тому +3

    தேவிகா அம்மா வின் நன்றி உணர்வு நினைவில் நிற்கும்

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 29 днів тому +12

    தேவிகாவுக்கு இவ்வளவு அழகாக பேச தெரியுமா...படத்தில் மட்டுமே பார்த்து ரசித்து இருக்கிறேன்... கண்ணதாசன் பற்றி இப்படி புகழந்து பேசியுள்ளார்

    • @lrelangovan8924
      @lrelangovan8924 27 днів тому

      தாய் மொழி தெலுங்கு. ஆனாலும் தமிழ் உச்சரிப்பு மிகச்சரியாக உள்ளது.திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதும் அவரது மகளின் வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்பதும் சோகமான செய்திகள்

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 28 днів тому +3

    எதார்த்த மாண பேச்சு ❤

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 Місяць тому +5

    My favourite actress

  • @prathapnair4530
    @prathapnair4530 29 днів тому +6

    Such a good actress and wonderful lovely human being, died untimely without settling the life of her daughter who is so innocent and cheated by somebody, leading a pathetic life. Her death was unexpected and sudden. Asareeri maadhiri " avar munnay poyitaaru, naan pinnay poga porayn solli poyitiyay ma 💔😢

  • @yarlagadda9911
    @yarlagadda9911 22 дні тому +1

    WOW Devika garu ...Never seen this video ...❤

  • @lakshmimadgula3106
    @lakshmimadgula3106 16 днів тому +1

    Devika garu cinema Anii baga chesinaru good actor 👏

  • @ramkumarps5423
    @ramkumarps5423 29 днів тому +2

    A great artist. Happy to meet through this video clip. Ramkumar

  • @user-lm4iz8tj4i
    @user-lm4iz8tj4i 3 дні тому

    Sivaji Ganesan devika pair is always evergreen in tamil movie

  • @maladamodaran8055
    @maladamodaran8055 28 днів тому +2

    Very surprise to see this video my favourite actress

  • @SuloChana-wv1gi
    @SuloChana-wv1gi 29 днів тому +4

    Nenjam marapadhillai devika amma ❤

  • @BabubabuBabu-v5q
    @BabubabuBabu-v5q 27 днів тому

    தேவிகா அவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..அவரது நடிப்பும் நளினமும் என்றென்றும் நிலைத்திருக்கும்...

  • @mageshrao1420
    @mageshrao1420 28 днів тому +2

    Such a beautiful actress who suits as heroine to all but sad her only daughter is now in depression have to pray for her

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 11 днів тому +1

    சிவாஜி - பத்மினி ஜோடிக்கு இணையாக சிவாஜி - தேவிகா ஜோடி படங்கள் மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.நன்றி.

  • @Raja-g3n1z
    @Raja-g3n1z Місяць тому +12

    Shivajikku Mika poruthamana jodi Deviks

    • @shobhanapk3600
      @shobhanapk3600 Місяць тому +1

      We are watching almost same time . I watched Andavan Kattali , and muradan muthu and Bale Pandya . Theiir combination is the best

  • @ADuraisamy-d1p
    @ADuraisamy-d1p 26 днів тому

    தேவிகா ஒரு அற்புதமான நடிகை..
    நல்ல மனுசியும் கூட..❤

  • @MrManie777
    @MrManie777 Місяць тому +6

    A sparkling face for Devika. Very rear we will see such a beautiful actress in tamil film industry. She was a good pair for Sivaji but not for Mgr, that's y she could do only one film with the great Mgr

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 26 днів тому +1

      காரணம்....
      உணர்ச்சிபூர்வமான
      அழவைக்கக்கூடிய
      காட்சிகளை
      வைக்கமுடியாது
      _மக்கள் திலகம்_
      படத்தில்
      சமூக சிந்தனை / வீரம்/
      தாய் மைக்கு முன்னுரிமை/
      பிறகே காதல்...
      இவைகள்தான்‌
      மையமாக சுழலும்

  • @srinivasanveera
    @srinivasanveera 11 днів тому

    Awesome speech. Great. May tributes to deviation.

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 26 днів тому

    _உறவு என்றொரு_
    _சொல் இருந்தால்_
    _பிரிவு என்றொரு_
    _பொருள். இருக்கும்_
    ....இதயத்தில் நீ...
    _நடிகவேள்/தேவிகா அம்மா_
    _இருவரின்_
    _அருமையான_
    _குணசித்திர நடிப்பு_
    (தந்தை-மகளுக்கிடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் அற்புத
    காட்சி அமைப்பு)

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 Місяць тому +9

    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா..