தேகத்தை விட்டு பிரிந்து கர்த்தருடனே கூட இருக்க எனக்கு ஆசை உண்டு என்று பவுல் எதற்கு சொன்னார் . ஆத்துமா பாதளம்,அல்லது இயேசுவிடம் செல்லும். சரீரம் இயேசு திரும்பவும் வரும் போது பூமியின் தூசியிலிருந்து எழுந்திருக்கும்.
Your explanation is very range,very very bad explanation, JESUS has told that today, but you changed word ofJESUS ,are you greater then Lord JESUS ? (Easu sonna sonathu thaan nobady can never change word of JESUS.) (How he was caught up into paradise and heard in expressible wards ,which it is not lawful for a man to utter 2corinthians 12 :3.) So that man has heard the expressible wards in the paradise( paratheesi), do you know that JESUS could be heavan and Earth in a same Time,see JOHN 3:13 (but He Who came down from heavan ,that is ,the son of man who is in heaven .JOHN 3:13 )so JESUS can be both place in the heaven and earth. So JESUS and that criminal might be in the paradise paradesi.
உண்மை சத்தியத்தை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
Praise God
Super .prises God brother 🎉
Thanks for your understanding brother God bless you
அருமையான விளக்கம் அய்யா
வாழ்த்துக்கள் 🌹
Super true brother
Praise the lord brother....
1தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். என்று பிதாவைக்குறித்து வேதம் சொல்லுகிறது.
ஆனால் குமாரனோ மரித்தேன் என்கிறார். சாவாமையுள்ள பிதாவாகிய தேவனே இவரை அழிவிலிருந்து எழுப்பினார்.
வேதம் இரண்டு வெவ்வேறு நபர்களைச் சொல்லுகிறது. பிதா வேறு, குமாரன் வேறு.
1கொரி8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
0:02 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
அறிவில்லாதவர்கள் என்று பவுலெ சொல்கிறார்....
விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.... அறியாமை இருள் மெல்ல அகன்றுகொண்டிருக்கிறது.... அவருடைய பிரசன்னமாகுதலின் முதற்கட்டம்...
"உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக
அன்பு சகோதரருக்கு ஆத்துமா என்றால் என்ன? என்ற எங்களின் காணொளியை பார்க்கவும்.
Good explanation brother
46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
லூக்கா 23:46
அப்படி என்றால் இயேசு தமது உயிரை யாரிடத்தில் ஒப்புவித்தார்
பிதா எங்கே இருக்கிறார்
சொல்வது பிழை
@@SanthiSanthi-pn3xb மிக சரி சிஸ்டர், உங்கள் கேள்வி என்ன?
@@SanthiSanthi-pn3xb இயேசு யார்?
@@SanthiSanthi-pn3xb பிதா யார்?
Bro
பரதீசு பற்றி தாங்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை
பரதீசு வேறு
பரலோகம் வேறு
பாதாளம் வேறு
வசன ஆதாரம்? ப்ளீஸ்
வசன ஆதாரம் பிரதர்
தேகத்தை விட்டு பிரிந்து கர்த்தருடனே கூட இருக்க எனக்கு ஆசை உண்டு என்று பவுல் எதற்கு சொன்னார் . ஆத்துமா பாதளம்,அல்லது இயேசுவிடம் செல்லும். சரீரம் இயேசு திரும்பவும் வரும் போது பூமியின் தூசியிலிருந்து எழுந்திருக்கும்.
அன்பு சகோ. ஆத்துமா என்றால் என்ன? என்ற எங்கள் காணொளி யை பாருங்கள், 🙏
Bible ozhunga padinga,
Vedham neenga solvadha Pola sollala.
Your explanation is very range,very very bad explanation, JESUS has told that today, but you changed word ofJESUS ,are you greater then Lord JESUS ? (Easu sonna sonathu thaan nobady can never change word of JESUS.) (How he was caught up into paradise and heard in expressible wards ,which it is not lawful for a man to utter 2corinthians 12 :3.) So that man has heard the expressible wards in the paradise( paratheesi), do you know that JESUS could be heavan and Earth in a same Time,see JOHN 3:13 (but He Who came down from heavan ,that is ,the son of man who is in heaven .JOHN 3:13 )so JESUS can be both place in the heaven and earth. So JESUS and that criminal might be in the paradise paradesi.
மிக மிக தவறான விளக்கம்