- 102
- 22 522
Openfalls Ministries
India
Приєднався 17 кві 2022
KNOW GOD KNOW TRUTH
நம் இயேசு நல்லவர் || Nam Yesu Nallavar
✨️OPEN FALLS MINISTRIES✨️
நம் இயேசு நல்லவர் || Nam Yesu Nallavar
🎤🎤🎤 : Sis. Megala
🎹🎹🎹 : Bro. Gabrielabishek
This song is Originally tuned by Bro. Timothy Sharan
Pls Like, Share and Subscribe to our channel
✨️GOD BLESS YOU ✨️
#tamilgospel #tamilchristianworship #tamilpraiseandworship #christianmessages #tamilbiblemessage #tamilchristianmessage #berchmanstamilchristiansongs #berchmans_songs

Переглядів: 30
Відео
நன்மைகள் || NANMAIGAL || Cover song
Переглядів 140Місяць тому
✨️OPEN FALLS MINISTRIES✨️ //NEW YEAR SPECIAL SONG// நன்மைகள் || NANMAIGAL 🎤🎤🎤 : Sis. Megala 🎹🎹🎹 : Bro. Gabrielabishek This song is Originally tuned by Bro. Timothy Sharan Pls Like, Share and Subscribe to our channel ✨️GOD BLESS YOU ✨️ & ✨️HAPPY NEW YEAR✨️ #tamilgospel #tamilchristianworship #tamilpraiseandworship #christianmessages #tamilbiblemessage #tamilchristianmessage #tamilchristianpraise...
கிறிஸ்துவை தரித்து கொண்டீர்களே | ஆசரிப்புக் கூடாரம் | கிறிஸ்துவின் பிறப்பு
Переглядів 135Місяць тому
OPEN FALLS MINISTRIES கிறிஸ்துவை தரித்து கொண்டீர்களே | ஆசரிப்புக் கூடாரம் | கிறிஸ்துவின் பிறப்பு Sis. Megala #tamilgospel #tamilbiblemessage #christianmessages #tamilbible #tamilbibleverse #tamilchristianmessage #tamilchristianworship #tamilchristianpraiseandworship #tamilpraiseandworship #christmas
| EMMANUEL DEVAN NAMMODU |
Переглядів 68Місяць тому
#tamilchristianworship #tamilgospel #tamilpraiseandworship #tamilbible #tamilbiblemessage #christianmessages #tamilbibleverse #tamilchristianmessage #christmas #tamilchristianpraiseandworship
கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினவன்
Переглядів 140Місяць тому
OPEN FALLS MINISTRIES கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினவன் Sis. Megala #tamilbiblemessage #tamilchristianworship #tamilgospel #tamilpraiseandworship #christianmessages #tamilbibleverse #tamilchristianmessage #tamilbible #tamilchristianpraiseandworship
RATHAKOTTAIKULLAE || Cover Song ||
Переглядів 119Місяць тому
OPENFALLS MINISTRIES RATHAKOTTAIKULLAE || Cover Song || VOCAL : Sis. Megala KEYS : Bro.Gabrielabishek Our channel Playlist ▶️ ua-cam.com/play/PL0tj-u0VKvQodMY7ywQO0DTrJJAJukPdL.html LIKE SHARE & SUBSCRIBE TO OUR CHANNEL #tamilchristianworship #tamilpraiseandworship #tamilgospel #tamilbiblemessage #tamilbibleverse #tamilbible #tamilchristianmessage #tamilchristianssongs #tamilchristianpraiseandw...
வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் செய்வான் தன்னை காத்துகொள்ளுகிறபடி தானே
Переглядів 1403 місяці тому
OPEN FALLS MINISTRIES வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் செய்வான் தன்னை காத்துகொள்ளுகிறபடி தானே Sis. Megala #tamilchristianworship #tamilpraiseandworship #tamilgospel #tamilbiblemessage #tamilbibleverse #tamilbible
Verrondrai Kurrithum Naan | Cover song
Переглядів 523 місяці тому
OPEN FALLS MINISTRIES Verrondrai Kurrithum Naan | Cover song Vocal : Sis. Megala Selvi Keys : Bro. Gabrielabishek This song is originally composed by Pas. Solomon Robert ua-cam.com/play/PL0tj-u0VKvQpY9KlSElmjvzRIPhSvXhRV.html&si=8466oH-iEWy0sBOM #tamilchristianworship #tamilpraiseandworship #tamilgospel #tamilchristianpraiseandworship #tamilbiblemessage
|| ஆனந்த துதி ஒளி || Cover song ||
Переглядів 564 місяці тому
OPEN FALLS MINISTRIES ஆனந்த துதி ஒளி || Cover Song || Vocal : Sis. Megala Keys : Bro. Gabrielabishek #tamilchristianworship #tamilgospel #ministries #tamilbibleverse #tamilchristianmessage #tamilbiblemessage #tamilpraiseandworship
இயேசுகிறிஸ்துவின் பயணத்தை தடுத்து நிறுத்திய வார்த்தை எது ?
Переглядів 1364 місяці тому
OPENFALLS MINISTRIES இயேசுகிறிஸ்துவின் பயணத்தை தடுத்து நிறுத்திய வார்த்தை எது ? Sis. Megala Our channel Playlist ▶️ ua-cam.com/play/PL0tj-u0VKvQodMY7ywQO0DTrJJAJukPdL.html LIKE SHARE & SUBSCRIBE TO OUR CHANNEL #ministries #tamilbiblemessage #tamilchristianworship #tamilgospel #tamilbibleverse #tamilbible #tamilchristianmessage #christianmessages
|எனக்கொத்தாசை| Cover song |
Переглядів 1014 місяці тому
OPENFALLS MINISTRIES |எனக்கொத்தாசை| Cover song | VOCAL : Sis. Megala KEYS : Bro.Gabrielabishek Our channel Playlist ▶️ ua-cam.com/play/PL0tj-u0VKvQodMY7ywQO0DTrJJAJukPdL.html LIKE SHARE & SUBSCRIBE TO OUR CHANNEL #tamilgospel #tamilchristianssongs #tamilchristianworship #tamilpraiseandworship #tamilbiblemessage
|| Attukuttiyanavarae || Cover song ||
Переглядів 445 місяців тому
|| Attukuttiyanavarae || Cover song ||
| இன்றைக்கு உன் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது | Sis. Megala
Переглядів 1765 місяців тому
| இன்றைக்கு உன் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது | Sis. Megala
இயேசுகிறிஸ்து மாம்சத்தில் உயிர்தெழுந்தாரா ? ஆவியில் உயிர்தெழுந்தாரா ?
Переглядів 1895 місяців тому
இயேசுகிறிஸ்து மாம்சத்தில் உயிர்தெழுந்தாரா ? ஆவியில் உயிர்தெழுந்தாரா ?
||முக்கியமான முன்று வழிகள்|| IMPORTANTS OF THREE WAYS ||
Переглядів 1216 місяців тому
||முக்கியமான முன்று வழிகள்|| IMPORTANTS OF THREE WAYS ||
|| MEDLEY WORSHIP TAMIL ||Cover song||
Переглядів 1336 місяців тому
|| MEDLEY WORSHIP TAMIL ||Cover song||
மரியின் மேலும் ; மரியின் குட்டியின் மேலும்
Переглядів 1258 місяців тому
மரியின் மேலும் ; மரியின் குட்டியின் மேலும்
||கெத்செமனேயின் பரிசுத்த அபிஷேக தைலம்|| Sis. Megala
Переглядів 1728 місяців тому
||கெத்செமனேயின் பரிசுத்த அபிஷேக தைலம்|| Sis. Megala
|| இயேசுகிறிஸ்துவின் மரணதை்தையும், உயிர்தெழுதலையும், உண்மையான தேதி, எந்த நாள், எந்த நேரம் ||
Переглядів 13110 місяців тому
|| இயேசுகிறிஸ்துவின் மரணதை்தையும், உயிர்தெழுதலையும், உண்மையான தேதி, எந்த நாள், எந்த நேரம் ||
லெந்து நாட்கள்; சாம்பல்புதன்; மார்டி கிராஸ்; 40 நாட்கள்; பெரியவெள்ளி
Переглядів 13811 місяців тому
லெந்து நாட்கள்; சாம்பல்புதன்; மார்டி கிராஸ்; 40 நாட்கள்; பெரியவெள்ளி
கிருபை பெற்றவளே, வாழ்க ! Sis. Megala
Переглядів 8311 місяців тому
கிருபை பெற்றவளே, வாழ்க ! Sis. Megala
||EBINESARAE(எபிநேசரே)||(Acoustic cover)
Переглядів 9711 місяців тому
||EBINESARAE(எபிநேசரே)||(Acoustic cover)
||உயர்ந்தவரே||(Acoustic version) Cover song||
Переглядів 152Рік тому
||உயர்ந்தவரே||(Acoustic version) Cover song||
||உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும்||Sis. Megala
Переглядів 186Рік тому
||உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும்||Sis. Megala
லூக்கா 23 43 இன்றைக்கு நீ என்னோட கூட பரதேசியில் இருப்பாய்
செல்வம் பிரதருக்கு நன்றி, நீங்கள் ஒன்றை அறிய வேண்டும் ஐசுவரியவான் - லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். அது சரிதானா? லூக்கா 16:19-23). அவைகள் உவமைகள். உவமைகள் என்பவை உருவகமான செய்திகளைக் கொண்ட கதைகள் என்பதை நாம் அறிவோம். ஓர் உவமையில் கருத்தை விளக்க சொல்லப்படுகிற எடுத்துக்காட்டு விசயமானது நிஜமான நிகழ்வு கிடையாது (லூக்கா 8:9-11ஐ படிக்கவும்). புளித்த மாவைக் குறித்த உவமை ரொட்டி சுடுவதற்கான சமையற் குறிப்பா, என்ன? விதைப்பவனைப் பற்றிய உவமையில் இயேசு விவசாயத்தொழில் நுட்பங்களைக் குறித்தா பேசுகிறார்? நிச்சயம் அல்ல. இதுபோலவே, வேறுபல உவமைகளிலும் பல்வேறு உருவகங்களையும், எடுத்துக்காட்டுகளையும் அவர் பயன்படுத்தினார். நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த ஐசுவரியவான் - லாசரு உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. அவை என்ன? லாசரு ஒரு விசுவாசி என்றோ, நல்லவன் என்றோ உவமையில் கூறப்படவில்லை. மாறாக, அவன் இறுதியில் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம் வெறுமனே நோயாளியாக, ஏழையாக இருந்ததாலேயே என்ற அர்த்தமாகிறது. இது சரியா? இது சரியெனில், நோயாளிகளும், தரித்திரர்களும் மட்டுந்தான் மீட்கப்படுவார்களென நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! உவமையில் ஐசுவரியவான் செல்லும் "பாதாளம்" ஓர் நிஜ இடம் என்று எடுத்துக்கொண்டால், ஏழை லாசரு செல்லும் "ஆபிரகாமின் மடி"யும் ஒரு நிஜ இடம் என்றுதான் நாம் கருதவேண்டும். அப்படியெனில், கோடிக்கணக்கான ஏழைகள் வாசம் செய்யும் இடமாக ஆபிரகாமின் மடி உள்ளதா? ஆபிரகாம் என்ன ஓர் இராட்சசனா? யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். உவமையின் ஐசுவரியவான் யூத இஸ்ரவேல் தேசத்தை அடையாளப்படுத்துகிறான். உவமையில் தரித்திரன் லாசரு புறஜாதியாரின் பிரதிநிதி ஆகிறான் படிக்கவும் மாற்கு 7:27-28 இது உண்மையில் யுகங்களைப்பற்றிய ஒரு உவமையே ஆகும். பழைய ஏற்பாட்டு யுகமானது புதிய ஏற்பாட்டு யுகமாக மாறுவதை விளக்கும் ஓர் உருவகக்கதை. மேலும் இதன் விளக்கம் இன்னும் இருக்கு, இங்கே எழுத முடியவில்லை. 🙏
Abraham Lazar story bible la read pannugha. Bro , rang message , forgive to you in Jesus Christ 🙏 Amen . Selva Chennai ❤
1தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். என்று பிதாவைக்குறித்து வேதம் சொல்லுகிறது. ஆனால் குமாரனோ மரித்தேன் என்கிறார். சாவாமையுள்ள பிதாவாகிய தேவனே இவரை அழிவிலிருந்து எழுப்பினார். வேதம் இரண்டு வெவ்வேறு நபர்களைச் சொல்லுகிறது. பிதா வேறு, குமாரன் வேறு. 1கொரி8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 0:02 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. அறிவில்லாதவர்கள் என்று பவுலெ சொல்கிறார்.... விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.... அறியாமை இருள் மெல்ல அகன்றுகொண்டிருக்கிறது.... அவருடைய பிரசன்னமாகுதலின் முதற்கட்டம்... "உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக

Your explanation is very range,very very bad explanation, JESUS has told that today, but you changed word ofJESUS ,are you greater then Lord JESUS ? (Easu sonna sonathu thaan nobady can never change word of JESUS.) (How he was caught up into paradise and heard in expressible wards ,which it is not lawful for a man to utter 2corinthians 12 :3.) So that man has heard the expressible wards in the paradise( paratheesi), do you know that JESUS could be heavan and Earth in a same Time,see JOHN 3:13 (but He Who came down from heavan ,that is ,the son of man who is in heaven .JOHN 3:13 )so JESUS can be both place in the heaven and earth. So JESUS and that criminal might be in the paradise paradesi.
மிக சரியான விளக்கம், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பின் தான் கள்ளனும் சரி, மற்ற எல்லோரும் உயிர்தெழுந்து பரதீசி யில் வருவார்கள் என்பதை தெளிவா சொல்லி இருக்கு, நன்றி.
Bible ozhunga padinga, Vedham neenga solvadha Pola sollala.
சகோ கோவிந்தராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களின் முந்தய காணொளி "இயேசு கிருஸ்து மனிதனாக வரும் முன் எங்கிருந்தார் " என்ற தலைப்பில் உள்ளதை பார்க்கவும். 🙏
எபிரேயர் புத்தகத்திலும் தேவனே என்று சொன்னாரே
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; யாத் 7:1 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44) இதில் மோசே வையும், பிசாசையும் பிதா என்று Bible சொல்கிறது, இவர்களும், இயேசு வை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவர் மூலம் இவ்வுலக மக்கள் ரட்சிக்க செய்தாரே பிதா வாகிய தேவனும் ஒன்றா? பிரதர்
அப்படியானால் தேவன் என்றால் ஒரே தேவன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு
தோமா அவரை தேவனே என்று சொன்னாரே நீங்கள் வாசிக்கவில்லையா ?
அந்த வார்த்தை தேவன் என்று யோவானே சொல்கிறார்
அப்படியானால் ஆதியிலே வார்த்தையாக இருந்தவர் யார்?
நீதிமான் காலேப் பற்றி இது வரை நமக்கு தெரியாத, காலேப் பின்னால் மறைந்து இருக்கும் அரிய, பெரிய,சத்தியங்களை இந்த காணொளி நமக்கு மிக தெளிவாக விளக்கம் தருகிறது. 🙏
Bro பரதீசு பற்றி தாங்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை பரதீசு வேறு பரலோகம் வேறு பாதாளம் வேறு
வசன ஆதாரம்? ப்ளீஸ்
வசன ஆதாரம் பிரதர்
சரீரம் மன்னுக்குறியது, ஆத்துமாவோ, நியாய தீர்ப்புக்கு ஏதுவானபடி நீதிமான்கள் என்றும், துன்மார்க்கன் என்றும். பிரிக்கப்பட்டிருக்கும். தேவ சமூகத்தில், ஆத்மா இளைப்பாறுதலே நீதிமான்களுக்கு உண்டான பரதேசம். மற்றொன்று இளைபாருதல் இல்லாத பாதாளம்.
நீங்க சொன்னது பைபிளில் எங்கே உள்ளது பிரதர்.?
@ragunath8789 தேடுங்கள் கன்டடைவீர்கள். அநேகர் ஆவியில்லாமல் தேடுவதால் குருடர்களை போல தடவுகிறார்கள். கேள்வியும், பதிலும் வேதத்திலே உள்ளது. அதில் இல்லாத இரகசியம் ஒன்றுமில்லை.
இந்த ரகசியம் என்ன என்று சொல்லுங்க pls
@ragunath8789 லூக்கா 16: 19-31. வெளிப்பாடு 6:9-11
ua-cam.com/video/_g7gxw-wPMQ/v-deo.htmlsi=K9OwHiKqArzkHhHt உபவாசம்...நம்முடைய சரீரத்தையும் ஆவியையும் ஆத்துமாவையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுததி அவருக்கு ஒப்புக்கொடுப்பதாகும் 🎉🎉
Are you from JW.
பரலோகம் என்றால் என்ன பரதேசி என்றால் என்ன நரகம் என்றால் என்ன அங்கே இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியான விளக்கங்கள் எல்லாம் பைபிள் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தும் அதைக் குறித்து ஒன்றுமே இந்த ஆளுக்கு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறான் தப்பு தப்பாக
உண்மை சத்தியத்தை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். லூக்கா 23:46
அப்படி என்றால் இயேசு தமது உயிரை யாரிடத்தில் ஒப்புவித்தார் பிதா எங்கே இருக்கிறார் சொல்வது பிழை
@@SanthiSanthi-pn3xb மிக சரி சிஸ்டர், உங்கள் கேள்வி என்ன?
@@SanthiSanthi-pn3xb இயேசு யார்?
@@SanthiSanthi-pn3xb பிதா யார்?
Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Habakkuk 3:5 [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. Before him went the pestilence, and burning coals went forth at his feet. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்8. நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..
Amazing brother
Amazing sister
அன்பு சகோதரருக்கு ஆத்துமா என்றால் என்ன? என்ற எங்களின் காணொளியை பார்க்கவும்.
தேகத்தை விட்டு பிரிந்து கர்த்தருடனே கூட இருக்க எனக்கு ஆசை உண்டு என்று பவுல் எதற்கு சொன்னார் . ஆத்துமா பாதளம்,அல்லது இயேசுவிடம் செல்லும். சரீரம் இயேசு திரும்பவும் வரும் போது பூமியின் தூசியிலிருந்து எழுந்திருக்கும்.
அன்பு சகோ. ஆத்துமா என்றால் என்ன? என்ற எங்கள் காணொளி யை பாருங்கள், 🙏
மிக மிக தவறான விளக்கம்
நம் ஆண்டவர் சிலுவை மரணத்தை ஜெயித்து தேவனால் உயிரோடு எழுப்ப பட்ட போது எந்த சரீரத்தில் இருந்தார், பரலோகம் சென்றார் என்ற சந்தேகம் இந்த காணொளி மூலம் தெளிவாக தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி 🙏
சரியாக சொன்னீர்கள் ஆனால் பெரிய ஊழியக்காரர்கள் என்று சொல்லித் திரிபவர்கள் தான் பரலோகம் போய் வந்ததாகவும் இறந்தவர்களை பார்ப்பதாகவும் சொல்லித் திரிகிறார்கள் பைபிளை வாசிக்காத மக்கள் இருக்கும் வரை மக்களை மோசம் போக்கும் ஓநாய்களில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்
Good explanation brother
இது தான் உண்மை யான சத்தியம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறிர்கள்
👌உண்மை brother, வேதத்தை நன்கு ஆராய்ந்து படிக்கும் போது தான் நிறைய சத்தியங்கள் வெளிப்படும்.
Praise God sister 🙏
Super .prises God brother 🎉
அருமையான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள் 🌹
Praise God
Praise the Lord, நம் ஆண்டவர் இயேசு எருசலேமுக்கு ஏன் கழுதை மீது போனார், என்ன இரகசியம் இருக்கு என்பதை மிக தெளிவா சொல்லி இருக்கு. நன்றி
Praise the Lord
Nam aandavar etharrku kazhuthayai mela vanthar enru Ithu varai yarum solatha miga periya sathiyathai nan ungal seithi moolam therinthu konden mikka nandri.❤ Nan intha Truth ai en friends 100 perukum anupi viten. neega ???
Job 22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் என்று சொல்லுகிறீர். Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven. Habakkuk 3:5 [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. Before him went the pestilence, and burning coals went forth at his feet. Revelation 22:15-16 [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்8. நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..
Beautiful song
எல்லோரும் தவறாமல் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய வேத சத்தியங்கள், இதை Church ல எல்லாம் கேட்க முடியாது, அனைவரும் கேட்டு லட்ச கணக்கானோர் அறிய செய்ய வேண்டியது ஒவ்வொரு கிருஸ்துவரின் கடமை. நான் சுமார் 200 பேருக்கு forward பண்ணி விட்டேன், நீங்க????
Thanks for your understanding brother God bless you
Super true brother
Amen❤
அருமையான தலைப்பு, தலைப்புக்காகவே 100 முறை கேட்கலாம்.❤
❤❤❤😊
Good performance my friends!!
ஒவ்வொரு கிருஸ்தவரும் கண்டிப்பாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி, அனைவருக்கும் பகிரவும்.
🙏 Praise the lord,nice 🎉