மரணத்திற்கு பின் நடப்பது என்ன?|பரதீசு பாதாளம் என்றால் என்ன?| Dr.suresh ramachandran message

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #whatwillhappenafterdeath
    #paradise
    #hades
    #sureshramachandran
    #christianmessage
    speaker: Dr suresh Ramachandran was a pastor, bible teacher ,and researcher from kandy srilanka......he translated revelation from Greek to aramic .......great eschatologist....here iam sharing a part of the clip from his bible study about second coming of jesus taken 3years before in france.
    eschatological series part2
    • பரலோகம் &நரக தரிசனங்க...
    part 3
    • கிறிஸ்துவுக்குள் மரித்...
    part 4
    • சபை எடுத்துக்கொள்ள படு...
    SUBSCRIBE FOR MORE VIDEO

КОМЕНТАРІ • 324

  • @jaclyn1364
    @jaclyn1364 3 роки тому +7

    1)Ecclesiastes 3:21 ( human spirits rises upward and spirit of animal goes down into the earth.)
    2) Ecclesiastes 12 :7 ( Dust returns to the ground it came Frm and the spirit returns to God who gave it.)
    All human spirits rises upwards. Scripture tell very cleared.

  • @sundarsingh63.
    @sundarsingh63. 3 роки тому +7

    அண்ணன் சொல்வது சரி,எலியா சென்றதும் பரதீசாக இருக்கலாம்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      ஆனால் வேதத்தில் வேறு மாதிரி உள்ளதே . 2 ராஜாக்கள்_2:1

    • @indian9044
      @indian9044 2 роки тому +1

      @@julieevangalin3860 aana elijah saavala avaru uyirodu eduthukondar

    • @pauludhayakumarofficial
      @pauludhayakumarofficial 2 роки тому

      கர்த்தர் எலியாவை ஒரு சூறாவளியால் வானத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ​​எலியா எலிசாவுடன் கில்காலிலிருந்து புறப்பட்டார்.

    • @pauludhayakumarofficial
      @pauludhayakumarofficial 2 роки тому

      @@julieevangalin3860 கர்த்தர் எலியாவை ஒரு சூறாவளியால் வானத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ​​எலியா எலிசாவுடன் கில்காலிலிருந்து புறப்பட்டார்.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 роки тому +7

    Praise the lord brother pastor ✋🙏

  • @jaclyn1364
    @jaclyn1364 3 роки тому +2

    Scripture said very clearly that, saints staying paradise and also some of thm sleep the dust of the earth.
    Daniel 12 : 2 ( multitudes who sleep in the dust of the earth will awake, some to everlasting life, others to shame and everlasting contempt.

  • @jenitapraisyr8448
    @jenitapraisyr8448 3 роки тому +3

    Praise the lord

  • @sathiyavathip5244
    @sathiyavathip5244 3 роки тому +4

    Yes ungal karuthai than innum oru neethimman soliyullar

    • @yabez836
      @yabez836 2 роки тому

      நீதீமான் சொன்னால் உண்மையாகிவிடுமா? வேதம் என்ன சொல்லுகின்றது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

  • @GR-bb5sd
    @GR-bb5sd 3 місяці тому +2

    ஆவி ஆத்துமா சரீரம் என்று அடிக்கடி கூறுவீர்களே ! இதில் ஆத்துமா பற்றி உங்கள் கருத்துக்களை கூறவில்லையே சகோதரர் அவர்களே.

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 роки тому +1

    Welcome pastor good explain

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb 3 роки тому +1

    GOD BLEASS YOU Pastor...

  • @yabez836
    @yabez836 2 роки тому +2

    மிகத்தெளிவாக மக்களை குழப்பியுள்ளீா்கள் அய்யா பாதாளம் எங்க இருக்குன்னே தொியாம பாதளத்தப்பத்தி விளக்கம் vow super

    • @gnanaduraisamuel1749
      @gnanaduraisamuel1749 Рік тому +1

      மிகவும் அருமையான செய்தி. நன்றி. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெருகட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் ஊழியத்திற்கும்.

    • @supportyfm
      @supportyfm Місяць тому

      do you know that where is the paradise?

  • @christaljaya15
    @christaljaya15 4 місяці тому

    Amazing brother.

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 2 роки тому +1

    மரித்தபின் மனிதனுக்கு உணர்வுகளும், நினைவுகளும் இல்லை. மனிதன் ஒன்றும் இல்லாது அழிந்து போகிறான். இதையே வேதாகமம் சொல்கிறது. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். -Psalm 146:4 ஆவி என்பது உயிர் சக்திதான், ஆத்துமா என்பது மரணத்தில் அழிந்து போகிறது.

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 25 днів тому

    பாதாளம் என்பது இருள் நிறைந்த இடம். அது ஆழத்தில் இருக்கிறது. அந்த இடம் பூமிக்கு அடியில் தான் இருக்கிறது. நரகமும் பாதாளமும் திறந்தே இருக்கிறது. (யோபு: 26:6) பாதாளத்தில் இறங்குவோர் ஏறி வர முடியாது. ஆகவே பாதாளம் அடியில் தான் இருக்கிறது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. (ஆதி:1:2)

  • @vargeshvargesh6280
    @vargeshvargesh6280 2 роки тому +1

    Amen God bless you

  • @vijayakumar1957
    @vijayakumar1957 2 роки тому +1

    One of raptured in Mathew 27:52,53. So many saints resurrection done and they were gone to paradise from the parandeesh

  • @rajasekarans5222
    @rajasekarans5222 2 роки тому +2

    இது தான் உண்மை சரி யான போதனை

    • @sjasper339
      @sjasper339 2 роки тому +1

      He is totally wrong. He has limited understanding.
      The very last verse from Psalm 63:9 is a major one, as it is literally telling us that those who are going into hell are literally going into the “lowest parts of the earth.”
      Hell is now existing but it’s temperature will be added up after judgement. Satan too would be thrown in to the hell.

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 Рік тому

      @@sjasper339 u will go to hell then u will believe 😡😡

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому

    Arumai Msg

  • @srsekar2486
    @srsekar2486 2 роки тому +1

    அழகான விளக்கம்

  • @RameshBalakrishnan-zl8wn
    @RameshBalakrishnan-zl8wn 4 місяці тому

    Super sir

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 Рік тому

    அருமையான விளக்கம்.நன்றிPastor.

  • @josephravig2803
    @josephravig2803 Рік тому

    Praise the lord Jesus Christ

  • @selvakumarrj9070
    @selvakumarrj9070 2 роки тому +3

    No one can predict what they have not experienced.
    3 days after resurrection, Jesus said
    I have NOT YET ascended to the father.
    We are living in the earth and the earth revolves in the space.
    In this space NOBODY knows which
    Is up and down ,north and south .
    Where is paradise?I don't know
    That is the best answer.

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 Рік тому

    ❤❤❤❤❤❤ I strongly believe ❤️❤️❤️❤️

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 2 роки тому +2

    Praise the lord pastor

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 3 роки тому +4

    Praise the lord 🙏

  • @TamilBibleTruth
    @TamilBibleTruth Рік тому

    தேவன் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார், அதாவது மண்ணிலுள்ள பொருட்களை வைத்து அற்புதமாக உருவாக்கினார். பின்பு தமது ஆவியை (சக்தியை) மூச்சாக கொடுத்ததும் மனிதன் உயிருள்ள மனிதன் ஆனான். " And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul. -Gen 2:7 "
    அந்த சக்தியை, அதாவது ஆவியை எடுத்துக் கொண்டதும் மனிதன் ஒன்றும் அறியாத மரண நிலைக்கு போகிறான். அவன் சரீரம் மண்ணோடு மண்ணாகிறது. உயிர்த்தெழும் நாளில் மட்டுமே அவன் உயிரோடு எழுப்பப்படுவான். மரணம் என்றால் என்ன? உயிர்த்தெழுதல் என்றால் என்ன? என்ற பாடங்களை மனத்தாழ்மையோடும் கவனித்தால் தேவன் சத்தியத்தை புரியச்செய்வார்.

  • @ConfusedBabyOctopus-te5pd
    @ConfusedBabyOctopus-te5pd Місяць тому

    Avi thevanitathiku poigirathu athumave parathisu or pathalathiruku poikirathu

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 3 місяці тому

    தேவனிடம் மிருந்து வந்த ஆவி 5:12 தேவனிடம் போகும் மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணீற்குபோகும் உன் ஆத்துமா எங்கேபோகும் என்று ஞான ஆகமத்தில் உள்ளது

  • @sivagnanamk3123
    @sivagnanamk3123 3 роки тому

    Super video

  • @senthivelu
    @senthivelu 2 роки тому

    Sema super

  • @NirmalKumar-is8xt
    @NirmalKumar-is8xt Рік тому

    Amen...

  • @JWB2024
    @JWB2024 Рік тому

    Brother some prechers in India they went heaven 3 times they mentioned in their books really they gone or they went paradise?.
    What about Elijah,Lepersy Laserus.
    Explain.

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 2 роки тому

    👍👍

  • @jaclyn1364
    @jaclyn1364 3 роки тому +1

    Yes, till now nobody enter hell
    Job 25:6
    1st enter hell 👉rev 19:20 ( beast and false prophet, two of thm were thrown alive into the fiery lake of burning sulfur.)
    2nd enter hell👉rev 20:10 (devil)
    3rd enter hell👉rev 20:11 - 15 ( people anyone whose name was not found written in the book of life was thrown into the lake of fire)

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 місяці тому

    இருதயம் அல்ல... இதயம்....
    இருதயம் என்றால் ஆவி... ஆவியாகிய இருதயம்....
    ஆவி என்பது ஆண்டவருடைய பங்கு.. ஆத்துமா என்பது மனிதனுடைய பங்கு..

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 25 днів тому

      இருதயம் மனிதனின் அக்கிரம சிந்தையை அறிவது. அதுதான் ஆத்துமா. மனிதனின் இருதயமோ மகா திருக்குள்ளதும் கேடுள்ளதுமாய் இருக்கிறது. ஆவியில் மீறுதல் இருக்கும். அந்த ஆவி பிரிந்தவுடன் தன்னை தந்த தேவனிடம் சென்றுவிடும். சரீரம் பாவம் செய்யும். ஆகவேதான் ஆவி ஆத்துமா சரீரம் இம்மூன்றையும் குற்றமற்ற தாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • @mosesjayarajjsj7213
    @mosesjayarajjsj7213 2 роки тому +2

    பாதாளம் பூமிக்கு அடியில்தான் உள்ளது என்பதற்கு ஏராளமான வசன ஆதாரங்கள் உள்ளது.
    பாதாளம் பற்றி உங்கள் கருத்து முற்றிலும் தவறானது.
    தயவுசெய்து தவறான போதனைகள் மூலம் மக்களை குழப்ப வேண்டாம்

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 15 днів тому

    Mannil than irukirom

  • @sivanthinikanthasamy4247
    @sivanthinikanthasamy4247 3 місяці тому

    Thavaru thaaru

  • @user-kn8hf3tu5e
    @user-kn8hf3tu5e 4 місяці тому

    அப்படியென்றால் பூமியின் இருதயம் எது

  • @edwinpandian2624
    @edwinpandian2624 7 місяців тому

    பிரசங்கி.12:7&8:8&3:21.எனக்கு போன் செய்யவும்.

  • @chandrakalabala5216
    @chandrakalabala5216 2 роки тому +1

    1சாமுவேல்28.3ஐ வாசித்து பார்க்கவும் . மரித்த சாமுவேல் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறார.. வேதத்தில் ஒவ்வொரு வார்த்தை யும் சத்தியம்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      அந்த pastor சொல்றது சரியா

    • @rajimani704
      @rajimani704 2 роки тому +3

      எழுந்து வந்தது சாமுவேல் அல்ல சாமுவேல் ரூபத்தில் வந்த சாத்தான் என்பதை புரிந்து கொள்க
      வேத வசனம் ஒவ்வொன்றும் சத்தியம் அதை ஆவியானவருடைய துணையை கொண்டு கொஞ்சம் தெளிவாக படிக்கவும்

    • @dennydavis1007
      @dennydavis1007 2 роки тому

      Boomikull irundhu vandhadhu pisasugal dhana

    • @rajimani704
      @rajimani704 2 роки тому

      @@dennydavis1007
      இதில் சந்தேகம் என்ன

    • @devasahayam9260
      @devasahayam9260 2 роки тому +1

      Read...1 Sam28..It says clearly the woman is not a prophet....she was one among the exiled witcher,mediums and black magicians but hid and resided in Enthor....

  • @yabez836
    @yabez836 2 роки тому

    நரகம் எங்கே இருக்கிறது ஐய்யா?

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 2 роки тому

    அழுகையும் பற்கடிப்பும் தண்டனை கணக்கில் சேராதா? இன்றைய உலகம் தான் நரக வாழ்க்கை. எத்தனையெத்தனை நோய்களும் பாடுகளும் சொல்ல முடியாத சுமைகளும் இங்கேயே அனுபவித்துக் கொண்டில்லையா? நமது பாவங்களை இயேசு ஏற்றுக் கொண்டார் எனில் இந்த பூமியில் வாழும் மட்டுமாவது எவரும் முக்கியமாக விசுவாசிகள் எவருமே எந்த மாதிரியான கஷ்டத்தையும் அனுபவம் செய்யவே கூடாதல்லவா? இப்போதைய விசுவாசம் நாளைய பரலோக வாழ்க்கையாக, விசுவாசமற்றோர் நரகம் அல்லது பாதாளத்துக்குப் போகட்டும். இயேசு அனைவரது பாவத்தை இங்கு வந்து ஏற்றுக் கொண்ட பிறகு இந்த உலகில் எவருமே ( பாவக்கணக்கு ஏதுமற்ற) நிம்மதியாகத்தானே இருக்க வேண்டும்? இயேசு படுகொலை செய்யப்பட்டதை மதிக்கும் கௌரவிக்கும் கிறிஸ்துவர்கள் இயேசுவை பின்பற்றிய முக்கியமாக அவரது அனைத்து சீஷர்களுமே துடிதுடித்து கொல்லப்பட்டனரே அந்த உயர்பலிகளுக்கு ஏன் அவ்வளவு வருத்தங்களும் கண்ணீரும் உங்களிடம் இல்லை. இவர்கள் தான் ரட்சிக்கப்பட்டு விட்டனரே அப்பறம் எப்படி சித்ரவதைகளுக்கு உள்ளானார்கள்? இரடசிப்பின் சாட்சிகள் எங்கே?
    தம் ஆவியை தந்தையிடம் ஒப்புவித்த பிறகு தந்தை அனுப்பினால் தானே திரும்பவும் வரமுடியும். தந்தை திரும்பவும் 3 ம் நாள் அனுப்பி வைத்ததாக வேதாகமம் கூறுகிறதா? அப்படிக் கூறினால் அதுவே இரண்டாம் வருகையாகாதா? உங்கள் பதிலாகக் கூறாமல் வேதாகம ஆதாரத்தில் பதில் கூறுங்கள்.

    • @supportyfm
      @supportyfm Місяць тому

      you cannot get this from your trinity view

  • @sivar5453
    @sivar5453 2 роки тому

    Plz read Eze 18/4

  • @anbunathan8347
    @anbunathan8347 7 місяців тому

    What about Enoch Eliah ,mosses

    • @anbunathan8347
      @anbunathan8347 7 місяців тому

      Please give bible verses for yr message

  • @sjasper339
    @sjasper339 7 місяців тому

    This is totally wring.
    All tied spirits were in paradise and waiting for blood of Jesus and good news. After the Jesus ‘s death , He went to paradise and brought the old testament spirits to heaven by giving the good news. All bad guys will go hell and after the second coming , the temperature will increase.

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 15 днів тому

    Paralogam ilai

  • @SindhuS-cz1wm
    @SindhuS-cz1wm 15 днів тому

    Naragam illai

  • @newbeliever777
    @newbeliever777 6 місяців тому

    Dear Bro. Suresh Ramachandran,, you used to be a good teacher on many Biblical doctrines. But in this teachings of “ What happens to people, after death. “ your teaching on Hell, and the conditions of people there is baseless. The best descriptions. Of both Paradise, and Hell is recorded in Luke. 16:19-31. This is from the very lips of our Lord Jesus Himself. They are tormented day and night. Unbearable heat and want of a drop of water to quench their thirst. Moreover, the Hell, is in the centre of the earth. Ref:- 1. Samuel. 28:13. Psalms. 63:9., 2. Peter. 2:4. Please correct and teach. God bless you.

    • @newbeliever777
      @newbeliever777 6 місяців тому

      Dear Bro. Suresh Ramachandran, do you know, where did Enoch and Elijah had gone, when God had taken them.? Ref:- John. 14:1,2. But, our Lord Jesus Christ, when He went in TheSpirit, to preach to those disobedient spirits, captivated by Satan, (Hebrews.2:14,15) and the Old Testament Saints, who were in Abraham’s bosom , Luke. 16:20,-24 took them captive to the third heaven, ( Paradise ) Ref:- Ephesians. 4:8-10. Luke.23:42, 43. God bless you brother.

  • @danieljebaraj8709
    @danieljebaraj8709 6 місяців тому

    சகோதரரே பாதாளத்தில் ஓய்வு இல்லை வேதனை வேதத்தை சரியாக வாசியுங்கள் ஐசுவரியவான் பாதாளத்தில் அக்கினி ஜீவாலையில் வேதனை படுகிறான் அதாவது அக்கினியில் போகல்ல அதேசமயம் அந்த அக்கினி Heat ல் வேதனை படுகிறேன் என்று சொல்லுகிறான் அக்கினி Heat க்கே இவ்வளவு வேதனை என்றால் அக்கினியில் போகும் போது என்ன பரிதாபம் அதனால் பாதாளத்தில் ஓய்வு இல்லை தயவுசெய்து கதை கட்டி உங்களையும் கெடுத்து ஜனங்களையும் கொடுக்காதீங்க

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl 2 роки тому +1

    அப்போ, ஐசுவரியவான் பாதாளத்தில்👉 அக்கினியில் வேகிற பொழுது,👈 லாசருவின் விரல் நுனியில் ஒரு சொட்டு தண்ணீர் கேட்டதும், அதைப் பெற முடியாததால் , அவன் வீட்டார் 5 பேர் 👉வேதனையுள்ள இவ்விடத்துக்கு வந்து விடாதபடிக்கு, 👈லாசரை தன் வீட்டுக்கு அனுப்பும்படி சொன்னானே...?????????
    பாதாளத்தில் அந்த ஐசுவரியவான் அக்கினியில் வெந்ததாக வேதம் சொல்கிறது ?????
    மரித்து தேவனால்👉 அடக்கம் பண்ணப்பட்ட மேரசே👈 உயிரோடு வந்து மறுரூப மலையில் ஆண்டவரிடம் எப்படி பேச முடிந்தது????
    👉பரலேரகம் ( உங்க உபதேசம் பரதீசு ) ஏறிச் சென்ற எலியா👈 எப்படி மறுரூப மலையில் இறங்கி வந்து ஆண்டவரிடம் சம்பாஷனை செய்ய முடிந்தது????
    இவைகளுக்கான....
    வேத வசன ஆதாரம் உங்களால் காண்பிக்க முடியுமா???

    • @thayaarul9261
      @thayaarul9261 2 роки тому +1

      Its மேல் பாதாளம் where Lazarus, aisvaryavaan இருந்ததது கீழ் பாதாளம்...paradise where Moses,எலிசா யெல்லாம் இருப்பது...ஏசுவின் இரண்டாம் வருகையின் போது இவர்கள் வருவார்கள். அப்போது தான் புதிய ஏற்பாடு சபை paradise கு எடுத்துக் கொள்ள படும். ஏசுவுக்கு உள்ளே marikaathathavargal எரி நரகத்துக்கு தள்ள படுவார்கள். பாதாளம் அந்த கார சக்திகள், சாத்தன் குடி இருக்கும் இடம்

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 2 роки тому +1

      @@thayaarul9261
      லாசரு மேல் பாதாளம் என்றும்,ஐசுவரியவான் கீழ் பாதாளம் என்றும், மேரசே, எலியா பரதீசு என்றும் வேதத்தில் வசன ஆதாரம் எங்கேயுமில்லையே???
      உங்க பதிவுகளுக்கான வேத வசனத்தை குறிப்பிடுங்க???
      உங்க சொந்தக் கருத்துக்களையெல்லாம் இப்படி பதிவிட்டா எப்படி??????

    • @vicky2rap
      @vicky2rap 2 роки тому

      Bible is just a story book.
      Physical body only needs water . Spirit doesn’t not breathe , no need water and it cannot be inside fire 🔥 because spirit body can’t experience any of it .
      Bible is only a story book

    • @rajimani704
      @rajimani704 2 роки тому

      @@vicky2rap
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
      ஆத்மாவிற்கு தண்ணீர் தேவை இல்லை தான் அதற்கு அனல் குளிர் என்று எதுவும் தெரியாது தான் நம் சரீரத்திற்குள் இருக்கும் வரை.நம் உயிர் பிரிந்துவிட்டால் ஆவீ தேவனிடத்திற்கும் ஆத்துமா அது சரீரத்தில் இருந்தபோது செய்த நன்மை தீமைக்கு தக்கதாக பாடனுபவித்தே ஆக வேண்டும் ஆண்டவரிடம் பாவ அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்ற பின்னும் மனம்திரும்பாமல் பாவத்தை தொடர்ந்து செய்தேமானால் நியாயத்தீர்ப்பு நாளிலே அவரவருக்குரிய பலன் அப்போது கொடுக்கப்படும்.அப்போது இந்த ஆத்துமாவிற்கு உணர்வுகள் இருக்கும் அப்போது.. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
      வெளிப்படுத்தின விசேஷம் 21

    • @vicky2rap
      @vicky2rap 2 роки тому

      @@rajimani704 . Spirit cannot be burnt

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Рік тому +1

    முட்டாள்மான பேச்சு!

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +11

    தவறு உங்களது பாதாள கருத்து.‌.

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 Рік тому

      appo neer sollum unmayana karuththai 😡

    • @holyspiritministryindia24
      @holyspiritministryindia24 Рік тому +1

      மணி முகேஷ் நீங்க சொல்லுப்பா எது சரி னு

    • @clinton7glorybetojesus
      @clinton7glorybetojesus 6 місяців тому

      ​@@SharmiJoseph06
      உயிர்த்தோர் & மரித்தோர் :
      தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
      ( ஆதியாகமம் 2 : 7 )
      ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
      கொலோசெயர் 3:3
      உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
      ( யோவான் 14 : 17 )
      ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
      ( 1 கொரிந்தியர் 2 : 15 )

    • @clinton7glorybetojesus
      @clinton7glorybetojesus 6 місяців тому

      ​@@holyspiritministryindia24
      உயிர்த்தோர் & மரித்தோர் :
      தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
      ( ஆதியாகமம் 2 : 7 )
      ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
      கொலோசெயர் 3:3
      உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
      ( யோவான் 14 : 17 )
      ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
      ( 1 கொரிந்தியர் 2 : 15 )

    • @clinton7glorybetojesus
      @clinton7glorybetojesus 6 місяців тому +4

      வேதத்தை தியானியுங்கள் அப்பொழுது ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்துவர்..
      நமக்கு பசித்தால் நாம் சாப்பிடல் தான் பசி தீரும், அதுபோல் நாம் வேதத்தில் உள்ளவைகளை தியானித்தால் தான் நம்முடைய ஆத்துமா பரிபூரணம் அடையும்,
      மற்றவர்கள் சாப்பிடுவதை பார்க்கதீர்கள்..
      நிதன்னியுங்கள்

  • @karusamuel2771
    @karusamuel2771 3 роки тому +3

    False teaching about hell

  • @dominicpaul6665
    @dominicpaul6665 3 роки тому +2

    52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
    மத்தேயு 27:52
    53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
    மத்தேயு 27:53
    இந்த சரீரங்கள் எங்க போச்சு???? மறுபடியும் கல்லறைக்குள் போய் படுத்துகிச்சா???? 🤣🤣🤣🤣

    • @heavenraj7
      @heavenraj7 3 роки тому +1

      பரதீசுக்கு

    • @dominicpaul6665
      @dominicpaul6665 3 роки тому

      கடைசி நாளில் தானே சரீரம், உயிர் பெறும்....... உங்கள் வாதப்படி.......??? 🤣🤣🤣

    • @muralib6705
      @muralib6705 3 роки тому

      இந்த சரீரம் ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் இல்லை,.
      கர்த்தர் லாசருவை உயிரோடு எழப்பினது போல,.
      வேத வாசிப்பு:
      பிலிப்பியர்,3:20,21
      1கொரிந்தியர்15:20-28, 42-52.

    • @dominicpaul6665
      @dominicpaul6665 3 роки тому +1

      நண்பரே, லாசர் உயிர்த்தெழுந்த பின்பு, இந்த உலகில் மறுபடியும் வாழ்ந்தார், ஆனால், மத்தேயு 27: 52, 53.... அவர்கள் மீண்டும் இந்த பூமியில் வாழ்வதற்காக உயிர்த்தெழவில்லை........ அவர்கள் சரீரத்தோடு உயிர்தெழுந்தார்கள் என்று விவிலியத்தில் உள்ளது...... அப்படியானால் அவர்கள் சரீரம் இப்போது எங்கு இருக்கிறது, உங்கள் வாதப்படி பரதீசுக்கு, என்றால் சரீரத்தோடு போனார்களா ?

    • @muralib6705
      @muralib6705 3 роки тому

      ஆம் சகோதரா,. என்னுடைய கருத்து படி அவர்கள் உயிர்த்தெழுந்தார்கள், ஆனால் ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல.
      முதலாவது இயேசுகிறிஸ்து உயிர்ப்பிக்கபட வேண்டும். பின்பு அவர் வருகையில் மறுரூபமாக்கப்படும்,. 1கொரிந்தியர் 15:20-23,44-46.
      அடுத்து அவர்கள் எருசலேம் நகரத்தில் பிரவேசித்தார்கள்,
      பரதீசுக்கு போனார்கள் என்று சொல்லப்படவில்லை,. மத்தேயு27:52,53
      "கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்,. வானத்திலிருந்து இறங்கிவருவார்
      அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள். முதலாவது எழுந்திருப்பார்கள்,.பின்பு.."
      வேத வாசிப்பு:
      1தெசலோ,4:16-17
      பிலிப்பியர்3:20,21 ஆமென்.

  • @dominicpaul6665
    @dominicpaul6665 3 роки тому

    11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
    2 இராஜாக்கள் 2:11
    எந்த கொம்பனும் பரலோகம் போக முடியாதாம்........ எலியா, அப்போ பெரிய கொம்பா???? 🤣🤣🤣🤣🤣

    • @rk7566
      @rk7566 3 роки тому

      Bro after death going to paradaise Elijah before death going to heaven that is different

    • @dominicpaul6665
      @dominicpaul6665 3 роки тому +1

      @@rk7566
      அனைத்து போதகர்களும் என்ன சொல்கிறார்கள்? உலகில் பிறந்த அனைவருமே பாவிகள்தான், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பிறகுதான், யாராக இருந்தாலும் பரலோகம் செல்ல முடியும் என்று....... அப்படியென்றால், எலியா மட்டும் ஏன் போனார்????

    • @rk7566
      @rk7566 3 роки тому +1

      @@dominicpaul6665enda topic miga periya vivadham

    • @dominicpaul6665
      @dominicpaul6665 3 роки тому +1

      @@rk7566
      Bible contains Truth...... But.... All Truth & God's works are not written in the Bible........ Jesus Christ started his Church..... That church gives us Bible......

    • @jaclyn1364
      @jaclyn1364 3 роки тому +2

      John 3:13 (past tense)
      John 7:34( Future tense)
      John 13 : 33 (Present tense)
      Jesus himself said. Nobody can enter paralogam.

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому

    Please preach the things that a Christian should in his life time on the earth. instead of such horrifying lecture

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 Рік тому

      If u don’t want to know the TRUTH it’s ur bad men 😡😡😡

  • @mariajoseph1121
    @mariajoseph1121 9 місяців тому

    Praise the lord