உண்மை தான் கி ரா அவர்களின் கதவு கதை நான் 12 ஆம் வகுப்பில் 1999ல் படித்தது, இன்னும் நினைவில் இருக்கிறது. என் தமிழ் அய்யா கிருஷ்ணாமூர்த்தி அவர்களின் பங்கும் நிறைய...
I have read, so many tamil short stories of various writers. I liked all. But pudumaipithan is the best. His amplitude. (Veechu) is great. In some stories he has created a flash..Then come Ki Ra, T.jeyakanthan.. late Sujatha always spoke of well about Ku. Azhagirisamy. Tamil language has so many great stories of gem. Thank you for this speech.23-3-23.. I am aged, retired, while working typed in english, so I type english. (don't know tamil typing , only through cell communicating, I don't have tamil app).
எதற்காக எழுதுகிறேன்,,,என்ற புத்தகம்,,,நல்ல புத்தகம்,,,உலகை நமக்கு தோலுரிக்கும்,,,11,,,சிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள்,,,,சிறப்பானது உண்மையை எழுதி இருக்கிறார்கள்,,,,யாரும் மக்களுக்காக எழுதவில்லை என்ற உண்மை,,நாம் அறியலாம்,,,
கேள்வி கேட்கும் மாணவர்கள் இவ்வளவு மொக்கையாக இருக்கிறார்கள்! கூர்ந்த வாசிப்புக்கு தேவையான உழைப்பை போடுவதில்லை, செரித்து உள்வாங்கும் ஜீரண மூளையும் இல்லை என்பது வருத்தமானது.
நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். இந்த நிகழ்ச்சி நடந்த அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மூளை இல்லாமல் படு மொக்கையான கேள்விகளைக் கேட்கின்றனர். ஆனால் அதற்கு மாணவர்களை மட்டும் குறை கூறுவது ஞாயமல்ல. அக்கல்லூரியில் உள்ள பேராசிரியர்களைப் பற்றித் தான் முதலில் நீங்கள் குறை சொல்ல வேண்டும்.💯💯
உண்மை தான் கி ரா அவர்களின் கதவு கதை நான் 12 ஆம் வகுப்பில் 1999ல் படித்தது, இன்னும் நினைவில் இருக்கிறது. என் தமிழ் அய்யா கிருஷ்ணாமூர்த்தி அவர்களின் பங்கும் நிறைய...
திரு.ஜெயமோகன் அவர்களின் உரை அருமை.சுருதி டிவிக்கு நன்றி.
முனைவர் பேராசிரியர் ஸ்டாலின்இராஜங்கம் , பிரபாகரன்,அரிபாபு அய்யா ஆகியோர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
I have read, so many tamil short stories of various writers. I liked all. But pudumaipithan is the best. His amplitude. (Veechu) is great. In some stories he has created a flash..Then come Ki Ra, T.jeyakanthan.. late Sujatha always spoke of well about Ku. Azhagirisamy. Tamil language has so many great stories of gem. Thank you for this speech.23-3-23.. I am aged, retired, while working typed in english, so I type english. (don't know tamil typing , only through cell communicating, I don't have tamil app).
Puthumai pithan the greatest. Tamil community will be forever ashamed for not giving proper recognition when he was alive and let him die in poverty 😢
17.25❤writer foreign ❤
பதிவிட்டமைக்கு நன்றி 😊
Ki.ra is great story teller. 20-9-23.
எழுத்தாளர் ஜெயமோகன் ❤
q0qqqq
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே நன்றிங்க
As usuel extraordinary speech jayamohan sir ❤
எதற்காக எழுதுகிறேன்,,,என்ற புத்தகம்,,,நல்ல புத்தகம்,,,உலகை நமக்கு
தோலுரிக்கும்,,,11,,,சிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள்,,,,சிறப்பானது
உண்மையை எழுதி இருக்கிறார்கள்,,,,யாரும் மக்களுக்காக எழுதவில்லை
என்ற உண்மை,,நாம் அறியலாம்,,,
நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவரும் நன்றிங்க வாழ்த்துக்கள்
அருமை எதார்த்த இலக்கியவாதிகளின் நினைவலைகள்
Thanks
நன்றி
அருமை சார்🎉
மானசீகன் அவர்களில் பேச்சு இருக்கின்றததா
Ki ra not a carpenter he is Telugu based Kamma naidu caste
கேள்வி கேட்கும் மாணவர்கள் இவ்வளவு மொக்கையாக இருக்கிறார்கள்! கூர்ந்த வாசிப்புக்கு தேவையான உழைப்பை போடுவதில்லை, செரித்து உள்வாங்கும் ஜீரண மூளையும் இல்லை என்பது வருத்தமானது.
நீங்கள் கூறுவதை ஏற்கிறேன்.
இந்த நிகழ்ச்சி நடந்த அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மூளை இல்லாமல் படு மொக்கையான கேள்விகளைக் கேட்கின்றனர்.
ஆனால் அதற்கு மாணவர்களை மட்டும் குறை கூறுவது ஞாயமல்ல. அக்கல்லூரியில் உள்ள பேராசிரியர்களைப் பற்றித் தான் முதலில் நீங்கள் குறை சொல்ல வேண்டும்.💯💯
@@thetraditionalfoods2.014 நம் சமூகச்சூழலையும் பண்பாட்டுச்சூழலையும் பார்க்க வேண்டும்
@@thetraditionalfoods2.014 Kallori padippu padikkum vayadhu vandha pinbum, aasiriyar solliththaan paadam padippen endru irukkum varai, suya sindhanai enbadhu aridhaana ondraagaththaan Tamilnaatu manavargalakku endrume irukkum..guruvai minjiya sishyargalaaga irukkuvendumendraal konjam suyamaga sindhanai seiyum thiran irukka vendum..illai endraal kuraikoori kaalam thallavendiyadhaan
சும்மா கத விடாத..என்றுதானே சொல்லுகிறார்கள்.