எலுமிச்சை கையில் வைத்தால் வரும் நன்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 3 місяці тому +10

    வணக்கம் சகோதரர் அருமையான பதிவு அனைவரும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

  • @sheela836
    @sheela836 3 місяці тому +6

    நா சிறு வயதிலேயே பயம் அதிகமாக இருக்கும் அதற்கு இந்த எலுமிச்சை பழம் கையில் வச்சுக்கிட்டு தூங்குவேன் பயம் போய்விடும் அதனால் இன்றும் வெள்ளிக்கிழமை ஒரு எலுமிச்சை பழம் வைத்து குலதெய்வத்தை வணங்குவேன நன்றி அண்ணா

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 3 місяці тому +7

    மிகவும் பயனுள்ள அற்புதமான பதிவு
    தாங்களை தெய்வம் தான்வழிநடத்துகிறது இல்லாவிட்டால் யிப்படி பட்ட விசயங்களை மிகவும் அற்புதமாக அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பதிவிட முடியாது 🎉வாழ்க வளமுடன்

  • @kanmani7784
    @kanmani7784 3 місяці тому +2

    வணக்கம் அண்ணாஅருமையான பதிவுஅண்ணா எனக்கு சோல்டர்ல கடுமையான வலி இருந்துச்சுஎன்னுடைய குலதெய்வத்தை நினைத்து திருநீர்பூசினேன்மற்றும் எலுமிச்சம் பழத்தை வச்சி குலதெய்வ பேரை சொல்லிஇரண்டு நாள் என் பையிலே வைத்திருந்தேன்ஆனால் அந்த எலுமிச்சம் பழம் அழுகிவிட்டதுஇதற்கு என்ன காரணம்பதில் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அந்த இரண்டு நாளும் கெட்ட கனவு எனக்கு வந்தது இதற்கு என்ன அர்த்தம் அண்ணா

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 3 місяці тому +2

    ஐயா எங்கள் சில மனித மிருகங்கள் இருக்கின்றன அந்த மிருகங்கள் என்னை மட்டும் சீண்டாது காரணம் என் கழுத்தில் நான் அணிந்திருக்கும் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் டாலர் அதனால் நான் எதற்காகவும் யாருக்காகவும் நான் பயப்பட மாட்டேன் பிரச்சனைகளுக்கும் போகமாட்டேன் எனக்கு நானே மகாராணி👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr 2 місяці тому

    😂😂😂😂😂😂😂
    தெய்வத்துக்கே பாதுகாப்பு எழுமிச்சம் பழமா ???????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @puyalsangam
    @puyalsangam 3 місяці тому +1

    சாமி வரும் போது என் கை வேப்பிலை தேடுகின்றன அது எந்த சாமியாக இருக்கும் ஐயா .பதில் தங்க

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 3 місяці тому +1

    My blessings son true your words Kali karumari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 3 місяці тому +1

    அய்யா என்னோட அப்பா அம்மா எங்க பழைய வீட்டுலஇருந்து அழைச்சுட்டு வரனும்னு சொல்றாங்க எப்டி அழைச்சுட்டு வரதுனு சொல்லுங்க அய்யா

  • @velumanip-d4q
    @velumanip-d4q 3 місяці тому +2

    ஐயா செல் நம்பர் சொல்லு ஐயா

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 3 місяці тому +1

    Always be happy long live my blessings Kali karumari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 3 місяці тому +2

    மிகவும் உண்மை அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 3 місяці тому +1

    ஐயா இட கருப்பு னா என்னங்கய்யா 🙏

  • @Steve_With_Explores
    @Steve_With_Explores 3 місяці тому

    அண்ணா நான் வேலைக்கு செல்லும் இடத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு செல்லலாமா பிறவி பிறகு வீட்டிற்கு வந்தவுடன் அது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 2 місяці тому +1

    Lemon is Devakani

  • @Pattu-se8of
    @Pattu-se8of 3 місяці тому

    சாமி வருது என்று இனக்குதெரிதுஎன்னசெய்வதுஏன்னசெய்வதுதேரியல

  • @SanthoshGandhi-t8u
    @SanthoshGandhi-t8u 2 місяці тому

    Thanks ayya

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 2 місяці тому +1

    Super Sir

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 3 місяці тому

    🙏🏾🙏🏾🙏🏾 அருமையான பிரம்ம ரகசியத்தை தெரிவிச்சதுக்கு கோடானு கோடி நன்றி ஐயா ஓம் கருப்பு சாமியே போற்றி

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 2 місяці тому +1

    Good

  • @VijayShivas
    @VijayShivas 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @KalaiArasi-xj1ms
    @KalaiArasi-xj1ms 3 місяці тому +1

    ❤🙏

  • @fcare4164
    @fcare4164 3 місяці тому +1

    Nice bro 🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @gunaseker7709
    @gunaseker7709 3 місяці тому

    vanakkam anna🙏🙏 elumichcham kani na ennanu theriyama irunthathu kanikku evlo sakthi irukkunu neega solletha therunjatha romba romba nanri anna 🙏🙏🙏🙏🙏

  • @velumanip-d4q
    @velumanip-d4q 3 місяці тому +2

    ஐயா எங்க தாத்தா கோவில் பூசாரி இருந்த
    இப்பா வேறுஒரு பூசாரி இருக்குயா
    சாமி இப்பா வருமா அதுக்கு என்னை பண்ணது ஐயா
    a

  • @SumathiSumathi-qw7po
    @SumathiSumathi-qw7po 3 місяці тому

    Anna na en Kula deivam kita poi vantha ennaku Kai Kalu valikidu edaku sollu ga Anna please

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 3 місяці тому

    எங்கள் ஊரில் சில மனித மிருகங்கள்

  • @victoriav6042
    @victoriav6042 3 місяці тому

    Supper.❤❤❤❤❤❤❤❤❤

  • @Revathi1990Revathi
    @Revathi1990Revathi 3 місяці тому

    Valga valamudan sir ❤

  • @victoriav6042
    @victoriav6042 3 місяці тому

    ❤❤❤

  • @thilakavathyb2444
    @thilakavathyb2444 3 місяці тому

    Vanakam Aiya 🙏🙏🙏🙏🙏

  • @vasahg2081
    @vasahg2081 3 місяці тому +1

    அழகான சரியானபதிவு அப்பா 🙏🙏🙏🙏

  • @PoornimaS-r7s
    @PoornimaS-r7s 3 місяці тому +1

    நன்றி அண்ணா