வாய்ப்பை வீணடிக்காத Natarajan வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்தியா - நடந்தது என்ன? | India vs Aus

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2020
  • ஒரு பக்கம் அபயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்த, இன்னொருபுறம் வாஷிங்டன் சுந்தர் சிக்கனமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழுத்தத்தை கூட்ட, சாஹல் அபாரமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியிருக்கிறது விராட் கோலி அணி.
    #Natarajan #NatarajanYorker #INDvsAUS
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 183

  • @saravanakumarkumar2955
    @saravanakumarkumar2955 3 роки тому +171

    ஒரு தமிழனாக கிரிக்கெட் ரசிகனாக இப்ப தான் பெருமையாக இருக்கிறது

  • @ziyan7743
    @ziyan7743 3 роки тому +255

    தமிழனுக்கு இல்லாத திறமையா. வாழ்த்துக்கள் நட்டு 🔥

    • @anandthamizan6719
      @anandthamizan6719 3 роки тому +4

      நடராஜன் என்று சொல்லவும் 👍👍👍

    • @Prakash_B.V
      @Prakash_B.V 3 роки тому

      Hello

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g 3 роки тому +43

    பொறந்த ஊருக்கு புகழை சேரு வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    வாழ்க வளமுடன் நட்டு
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @s.dilushan2940
    @s.dilushan2940 3 роки тому +82

    உங்களுடைய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் நட்டு😍😍😍😍

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +57

    நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும்.
    ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்
    இந்திய கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் சாதி பெயரை நீக்க வேண்டும்

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @rajisaac6115
    @rajisaac6115 3 роки тому +18

    ஆஸ்திரேலியாவிலும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏 வாழ்த்துக்கள் யார்க்கர் நடராஜன் 💐💐💐

  • @dontworybehappy7574
    @dontworybehappy7574 3 роки тому +150

    நட்டு நீ இந்திய அணிக்கு கிடைத்த லட்டு.....

  • @nadarajahsenthuran7123
    @nadarajahsenthuran7123 3 роки тому +32

    வாழ்த்துக்கள் தமிழா நடராஜன்

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @hey346
    @hey346 3 роки тому +101

    ஊருக்கண்ணு
    உறவுக்கண்ணு ,
    உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
    #AalaporanTamizhan

    • @chennaitamizan1610
      @chennaitamizan1610 3 роки тому

      "Nee Venuma 'suthi podu' (but already avanga Amma 'thisti' kalithuu Arathi eduthutaanga.)

  • @kattali5748
    @kattali5748 3 роки тому +14

    Valthukal Natarajan ❤️❤️ Anna

  • @sambathsambath1989
    @sambathsambath1989 3 роки тому +12

    வாழ்த்துக்கள் நண்பா திறமையான வீரர்

  • @arumugam1966
    @arumugam1966 3 роки тому +23

    கண்டிப்பாக வருங்காலத்தில் தமிழர்களால் மீண்டும் கிரிக்கெட்டில் உலக கோப்பை வெல்லும் வாய்ப்புகள் உள்ளது

  • @sirugudirahim3383
    @sirugudirahim3383 3 роки тому +56

    நம் தமிழன் நடராஜன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்ய வேண்டியவர் இவரின் ஓவர்களில் ஒருவர் வீசிய பந்தை தடுக்காமல் கோட்டை விட்டதால் நான்கு ரன்கள் அதிகமாகிவிட்டது.

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @aprabu9910
    @aprabu9910 3 роки тому +6

    மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான மண்ணின் மைந்தன் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 3 роки тому +11

    We have to appreciate Warner who given chance in SRH.

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @RajendraPrasad-tw7cp
    @RajendraPrasad-tw7cp 3 роки тому +8

    நடராஜன்..மென் மேலும்.. வளற வாழ்த்துக்கள்...

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @selvarajraja7032
    @selvarajraja7032 3 роки тому +5

    நடராஜனுக்கு வாழ்த்துக்கள் .வாழ்க பாரதம்

  • @sundaramulagappan5484
    @sundaramulagappan5484 3 роки тому +5

    வாழ்த்துக்கள்.. நடராஜன்..👍

  • @mmmkkk341
    @mmmkkk341 3 роки тому +7

    வாழ்த்துகள் நண்பா

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu 3 роки тому +16

    TODAY ROCKS NATTU &W.SUNDAR&JADDU.....CONGRATS INDIATEAM I.LOVE INDIA...

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +4

    நட்ராஜ் ❤❤👍🌹🌹

  • @ramamurthyj95
    @ramamurthyj95 3 роки тому +9

    வாழ்த்துகள் நடராஜன்.

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 роки тому

      Before that we need to appreciate India cements Srinivasan for starting TNPL because that's where Nattu was initially recognized

  • @balubalu5036
    @balubalu5036 3 роки тому +6

    Natarajan next chamindha vass in Indian cricket

  • @tonysmart1002
    @tonysmart1002 3 роки тому +5

    வாழ்ததுக்கள் சகோ

  • @haanasteyn1200
    @haanasteyn1200 3 роки тому +2

    Congrats Natrajan keep rocking...🔥 Fantastic batting performance from jaddu...🔥

  • @vivekanandhanvive1877
    @vivekanandhanvive1877 3 роки тому +3

    வாழ்த்துக்கள் 🎉🎊💚😍❣️

  • @sanreshinreshinjoe4708
    @sanreshinreshinjoe4708 3 роки тому +6

    ஏண்டா ஏண்டா நீங்கள் அவரை சும்மா விட மாட்டீர்கள் அவரிடம் திறமை இருக்கிறது அவர் நன்றாகவே விளையாடுவார் நீங்கள் அவரை வாழ்த்தி புகழ்ந்து துதி பாடி அவரை குழியில் தள்ள வேண்டாம் அவரின் பாட்டுக்கு விட்டு விடுங்கள் அதுதான் உங்களுக்கும் எனக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது பெருமைப்படுத்தி பெருமைப் படுத்தி அவரை கீழே தள்ளி விடக்கூடாது அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் அவர் நன்றாக விளையாடி அனேக சாதனைகள் படைப்பார் மீடியாக்காரர்கள் நீங்கள் தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு இருங்கள் அதுதான் நல்லது 😷😷

  • @Asir_vijay
    @Asir_vijay 3 роки тому +9

    🔥🔥🔥❤🙏தலைவா🙏❤🔥🔥🔥

  • @thewingstamizh
    @thewingstamizh 3 роки тому +1

    வாழ்த்துக்கள் நடராஜன். நீங்கள் நன்றாக வளர வேண்டும்

  • @anbudhoss4957
    @anbudhoss4957 3 роки тому +46

    13 dislike எனக்கு புரியல .ஏன் dislike திறமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?

    • @senthilmoorthy4813
      @senthilmoorthy4813 3 роки тому +11

      பிராமண புண்டா மவனுங்களா இருப்பானுங்க.

    • @bhagavathar3691
      @bhagavathar3691 3 роки тому +7

      May b jealous persons..

    • @kumareshji5994
      @kumareshji5994 3 роки тому +4

      @@senthilmoorthy4813 ஆமா நண்பா

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 3 роки тому +3

      Correct senthil

    • @siddharthmuthu8627
      @siddharthmuthu8627 3 роки тому +4

      வேறு மாதிரி கூட சொல்லலாம்...
      மன நோயாளிகள்...

  • @abdulmalick7300
    @abdulmalick7300 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 3 роки тому +5

    Super bro

  • @agilelaferna5936
    @agilelaferna5936 3 роки тому +1

    Félicitations Mr nadarajen

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 роки тому +8

    Congratulations Natarajan and Washington Sundar 2 Tamilnadu lions

    • @senthilkumarrani1867
      @senthilkumarrani1867 3 роки тому

      தமிழன்எனறுசொல்லடதலைநிமிந்துநில்லாட
      வாழ்துக்கல்நடராஜ்ன்

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 роки тому +1

    Congratulations Natarajan bro

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +2

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤👌👌👍

  • @THOMAS-iq8hb
    @THOMAS-iq8hb 3 роки тому +2

    Super annaaaaa❤️

  • @FerozKhan-ky1nr
    @FerozKhan-ky1nr 3 роки тому +3

    Wow Nattu rocks

  • @fazithusman5984
    @fazithusman5984 3 роки тому +3

    Super 💯💯💯👍👍👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +2

    அருமை

  • @raghuraman7362
    @raghuraman7362 3 роки тому

    வாழ்க வளமுடன் your passion to play for our country came to reality by the blessings of the almighty coming from a small village in tamilnadu the village now in glob map I am wishing you to have all wealth தமிழன்டா நீ

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 3 роки тому

    Proud of you Nataraj👍🏻 Intha news kekumpothe Pullarikuthu 💪🏻🔥

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому

    சூப்பர் சூப்பர்👍👍👍👌👌👌

  • @jayaprakashk25
    @jayaprakashk25 3 роки тому +2

    Nattu anna🔥❤️🤩

  • @hanishkumarrajendran1733
    @hanishkumarrajendran1733 3 роки тому +2

    Conkerg God bless you

  • @vivekaugustin1993
    @vivekaugustin1993 3 роки тому +1

    Love you "Nattu" bro

  • @mahendrakathirvel
    @mahendrakathirvel 3 роки тому +1

    Awesome!.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому

    Super bro🌟⭐👌👍

  • @venkateshkumars8381
    @venkateshkumars8381 3 роки тому +6

    First person in cricket non brahmin in India team very proud also he is tamilan proud to salem

    • @sherlockholmes3822
      @sherlockholmes3822 3 роки тому +3

      How dumb you are,
      So do you think all others are brahmins ??
      Please dont follow womeniser periyar alias EVR, seeman thirumavalavan stalin speeches
      As long as theese people exits in tn
      Always there will be caste based partitions in the society
      For your information i was from backward caste
      Not bc or sc or st or bramhin
      I am an engineer now
      That is my caste

    • @DavidPrashath
      @DavidPrashath 3 роки тому +2

      Boss Kohli, Vihari, Dhawan, Shami, Pandya, Bumrah, Kuldeep, Dhoni, Jadeja, Jacob Martin, Sehwag, Gill, Sanju Samson all are non brahmins. Even Indian captain is non brahmin. Please think broad.

  • @alelangoelango4251
    @alelangoelango4251 3 роки тому

    Congrats. God bless you dear

  • @amirtha.k9859
    @amirtha.k9859 3 роки тому +2

    Nattu Anna ippadi velayadaradha paakkum bodhu romba happya iruku.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 роки тому

    Congrats India! Congrats Indian Team! Congrats Thiru. Natarajan!
    Keep it up!
    Ram Baskaran

  • @ashokasok020
    @ashokasok020 3 роки тому

    அருமையான தமிழ் வாசிப்பு.!... பிபிசி😊

  • @jayadeva68
    @jayadeva68 3 роки тому

    நமது தாய் நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் இனி நிறைய பெருமைகள் உன்னால் கிடைக்கட்டும் நட்டூ...

  • @prahladnatchu
    @prahladnatchu 3 роки тому

    God is with you Mr Natrajan, you made your parents proud also TN. You proved you are best from the jaws of politics. Best of luck.

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 3 роки тому +1

    Valthukkal nattu king

  • @saysayeed
    @saysayeed 3 роки тому +1

    தமிழன்.

  • @RAJESHKUMAR-dc6gr
    @RAJESHKUMAR-dc6gr 3 роки тому +2

    Jaddu the sishyan of dhoni

  • @keshavans9948
    @keshavans9948 3 роки тому

    keep it up natarajan bright future awaiting for you god bless you

  • @VinodVinod-mk6nj
    @VinodVinod-mk6nj 3 роки тому

    സൂപ്പർ kalaki

  • @mohammedbasith3492
    @mohammedbasith3492 3 роки тому

    Valthu gal anna keep rocking 🤩🤩 will support you

  • @saleemjessy658
    @saleemjessy658 3 роки тому

    Sirappu Nattu Anna

  • @kamalisandiya4967
    @kamalisandiya4967 3 роки тому +3

    Nattu happy THAMIZHAN 👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvam3798
    @selvam3798 3 роки тому

    Congratulations bro 👍 👍👍

  • @annaduraianna4477
    @annaduraianna4477 3 роки тому +3

    வாழ்த்துக்கள் நடராஜன் . உங்களின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் இந்த நிலையை எட்டி பிடிக்க பட்ட கஷ்டம் தெரிகிறது . எப்போதும் இதை கருத்தில் கொண்டே பந்து வீசுங்கள் . இது மட்டுமே உங்கள் பலம் .

  • @senthilselladurai2156
    @senthilselladurai2156 3 роки тому

    Nee kalakku thala nadarajan👍

  • @jairajj.m842
    @jairajj.m842 3 роки тому

    Remember the name.... Natarajan
    This name will be spoken for a long time, terrific performance!!!!

  • @VijayVijay-ze8je
    @VijayVijay-ze8je 3 роки тому +1

    WASHINGTON GOOD PERFORMANCE

  • @sakthivel4583
    @sakthivel4583 3 роки тому +12

    Don't dislike brothers

    • @sentamilselvans9341
      @sentamilselvans9341 3 роки тому

      Bro Life la Oruthar Kastapattu ella ethirpaii um thaandii Inthaa Position ku Varathu rumba kastam bro Apadii Oruthar Vanthirukaru athaa project pandranga Avloo thaa Ithaa Eppadi jalra nu soldrenga

    • @sentamilselvans9341
      @sentamilselvans9341 3 роки тому

      Enga Tamil Nadu player we proud of them

  • @kssriram7218
    @kssriram7218 3 роки тому

    THIS YEAR IS SPECIAL FOR EVERY TAMIL PLAYER❣️❣️🔥🔥
    WASHI and NATTU in internationals🔥Ashwin Nominated for Icc player of the decade🔥🔥Varun chakravarthy started in IPL🔥🔥Aalaporan Tamilan🔥🔥❣️❣️❣️

  • @selvakumarrajamanickam1569
    @selvakumarrajamanickam1569 3 роки тому

    வாழ்த்துக்கள் நடராஜன்

  • @jeyapandin3908
    @jeyapandin3908 3 роки тому

    Best wishes tamilan

  • @S.Murugan427
    @S.Murugan427 3 роки тому +3

    வேகபந்து வீச்சாளர்கள் குறுகிய காலத்திலேயே காயம் பிரச்சினை யில் சிக்குவது வாடிக்கை.
    பாலாஜி போன்ற சிறந்த வீரர்கள் காயம் காரணமாக அதிவிரைவில் ஓய்வு பெற்றனர்.
    நடராஜன் கவனமாக ஆடட்டும்.

    • @DavidPrashath
      @DavidPrashath 3 роки тому

      பாலாஜி கூட பிராமணர் அல்லாத வகுப்பு

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому

    தமிழன் டா

  • @ajithkumara2010
    @ajithkumara2010 3 роки тому +1

    Natarajan King

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 роки тому

    I am feeling extremely good about TN's performance today especially for the reason that the video is titled (making the best of the given chance). Because they will not give a second chance simply because of his origins and no big guns to back him up. Just in 2 matches he proved his efficiency (almost cemented himself as a permanent member of the team just like his boss VK) and now omitting him will require huge justifications. I pray for his good health and free of serious injuries which seem like a norm these days in the T20 format (players sliding their entire bodies at the boundary lines just to save a few runs and the physical gymnastics they do to catch a ball flying all over their heads).

  • @virtualcoding8629
    @virtualcoding8629 3 роки тому

    Nattu🔥🔥🔥🔥

  • @bagyasharma8866
    @bagyasharma8866 3 роки тому +1

    Maxwell wkt turningpoint

  • @vadivelvadivel3569
    @vadivelvadivel3569 3 роки тому

    All the best

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 3 роки тому

    தமிழா நெறைய சாதனை புரிவாய்

  • @rajutsp217
    @rajutsp217 3 роки тому

    Tamilan naa getthu.all the best my bro nadaraj....

  • @sudanjude9409
    @sudanjude9409 3 роки тому

    🥇🥇🥇👑👑👑தமிழன்டா 🔥🔥🔥💞💞💞💞🔥🔥🔥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sasikumar-wn3tg
    @sasikumar-wn3tg 3 роки тому +2

    Iam sasikumar from srilanka
    We are proud bcz he is a tamilan
    Ayyapan thonai bro ungaluku

  • @gowthams6509
    @gowthams6509 3 роки тому

    🔥காலத்தின் கட்டாயம் இது - 🤙தமிழன் டா🤙🔥

  • @sankarmayhul2907
    @sankarmayhul2907 3 роки тому

    Salem 🔥

  • @bagyasharma2301
    @bagyasharma2301 3 роки тому +1

    Next match same squad but change sami add bumra

  • @aaru1203
    @aaru1203 3 роки тому

    Tamilnadu Express

  • @rams7453
    @rams7453 3 роки тому

    தனது தாய் மொழியை மறந்து ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்த அனைத்து தமிழர்களும் தூக்கில் தொங்கவும்🙏

  • @vinothpriyan88
    @vinothpriyan88 3 роки тому

    நீ நடத்து ராஜா🙏👍👍

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 роки тому +5

    நட்டா?

  • @skvlog4276
    @skvlog4276 3 роки тому

    Salem express Natu

  • @senthilkumaranc4011
    @senthilkumaranc4011 3 роки тому

    தமிழன் ட

  • @vasant.1211
    @vasant.1211 3 роки тому +1

    2 matches 5 wickets

  • @johnebenezer3169
    @johnebenezer3169 3 роки тому

    Maybe nuttu take a captainship

  • @user-sy4ec3bq9v
    @user-sy4ec3bq9v 3 роки тому +1

    Valtukal

  • @nithishraghav1204
    @nithishraghav1204 3 роки тому

    While I'm seeing Nataraj success I feel nama paiyen sathuchutan

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому

    Thanks!!!
    Congrats to our Indian team!!!
    Congrats to Natarajan, God is blessing him for all success!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @judgementravi480
    @judgementravi480 3 роки тому

    Oliparupu Thandi tv news vandi odanum ellayaa 😄😃😀

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 роки тому

    வழறி வீசிய கை பந்தில் காட்டி விட்டார் வாழ்த்து

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 3 роки тому

    அசத்து சகோதரா ஜடேஜா அசத்துகிறார்