விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு போளி, குழிப்பணியரம், சேமியா கிச்சடி,, கொழுக்கட்டை, சுண்டல்,பழம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 139

  • @manjulakannan1964
    @manjulakannan1964 2 роки тому +38

    மழையில் செய்த பிள்ளையார் பிரசாதங்கள் மிகவும் அருமை வழங்கியவர்கள் அதை சிறப்பாக வழங்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🕉️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼🙏🏼🙏🏼

  • @subapremraja8219
    @subapremraja8219 2 роки тому +6

    கடினமான வேலை செய்யும் இடத்தில் நல்ல உறவுகள் தரும் நகைச்சுவையுடன் அருமையான விருந்து... மழை பெய்தாலும் சிறப்பாக செய்தீர்கள்...💐💐💐

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 2 роки тому +15

    குழந்தைகளின் முகத்தில் என்ன ஒரு சந்தோசம் பாக்கவே மகிழ்ச்சி யா இருக்கு ❤️அன்னம் குடுத்து உதவிய அனைவரும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏keep rocking team members👍

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 роки тому +1

    சின்னப்பசங்களின் உற்சாக சிரிப்புக்கு🙏🙏🙏🙏🙏🎊🎊🎊✅👌😅 அவர்களின் ்அன்பு முகங்களைப்பார்த்தாலே மன நிறைவு வரும். சாதா சோறு இல்லாம இனிப்பு வழங்கியவர
    களும் நல்லா இருக்கணும். இந்த பிள்ளை செல்வங்களும் நல்லா இருக்கணும் சாமீ

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி 🙏🏼🙏🏼❤️😍😍💜💜

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +1

    அருமையான காணோளி அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு ‌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💐💐❤️❤️🙏🏼🙏🏼😍😍

  • @nasirabanu2806
    @nasirabanu2806 2 роки тому +6

    நல்ல உழைப்பு இது அனைத்துமே கடினமான வேலைதான் ஆனாலும் நீங்க அசத்திட்டீங்க சூப்பர் 👏👏👏👍

  • @ambikasrm3745
    @ambikasrm3745 2 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 роки тому +11

    அருமையான உணவாக உதவிய ராயன் அவர் தம் குடும்பத்தினருக்கும்..
    மழையிலும் அடுப்பெரித்து.. ஆழ்ந்த ரசனையுடன் சமையல் செய்து...
    இன்முகத்துடன் தங்கள் உழைப்பை தந்த ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பார்ந்த..❤
    நன்றி நன்றி நன்றி.!!🌹🙏🙏🌹
    முழுமுதற்கடவுள் அருளால் உங்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க ஆனைமுகனை வேண்டுகிறேன் சொந்தங்களே..!!🌹🙏🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +3

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா🙏🏼🙏🏼💐💐❤️😍😍

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 2 роки тому

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!🤗
      6:01 6:08 கலாவுடன் சேரந்து செய்தது உணவகத்தில் செஃப் கள் செய்வது போல் இருக்கிறது ஆனந்தி 👌👩‍🍳👩‍🍳

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +3

    அடை மழையிலும் அடங்காத சமையல் பணி ?
    சிறப்பான நிகழ்ச்சி!
    வாழ்த்துக்கள்♥

  • @sarathsarath8686
    @sarathsarath8686 2 роки тому +1

    மிக அருமையாக இந்த விநாயகர் சதுர்த்தி சிறப்பு அம்சங்கள் ஆகிய கொண்டாடிய யூடியூப் சேனலுக்கும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடையாக செய்த உங்க குரூப்புக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் ரொம்ப நன்றி நன்றி

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому +1

    உணவு வழங்கிய குடும்பத்து எனது நெஞ்சம் நிறைந்த நன்றி ங்க ஆனந்தி அக்கா சமையல் மிகவும் அருமை ங்க

  • @balambigaibalambigai1220
    @balambigaibalambigai1220 2 роки тому +1

    Super very nice vaalga valamudan

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +1

    இனிய வணக்கம் அக்கா மிகவும் மிகவும் மிகவும் அருமை விநாயகர் சதுர்த்தி பிரசாதம்

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 роки тому +4

    Singapore family thanks hard working ananthi akka family god bless your family akka

  • @RelaxSamayal
    @RelaxSamayal 2 роки тому +1

    அனைவருக்கும் வேலை அதிகம் அக்கா சூப்பரா இருக்கு

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 роки тому +1

    சூப்பர் ஆனந்தி சூப்பர் ஆனந்தி and family and சிங்கப்பூர் செங்கல்வராயன் family உங்க எல்லோருக்கும் ஒரு பெரிய வணக்கம் மழையையும் பொருட்படுத்தாம்மால் சமையல் வேலை செய்யும் ஆனந்தி மற்றும் குடும்பத்தாருக்கும் அந்த சாப்பாடை செய்து கொடுக்க சொன்ன செங்கல்வராயன் குடும்பத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐❤️❤️😍😍💜💜💜

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому +1

    From mycountry foods vedio varell very super.

  • @farithabanu7921
    @farithabanu7921 2 роки тому +1

    மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍👍👍👍 இதேபோல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @SamsungA-fs1ld
    @SamsungA-fs1ld 2 роки тому +1

    சூப்பர் 👍👌

  • @balamuruhan5785
    @balamuruhan5785 2 роки тому +1

    அருமையான வெற்றி

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 роки тому +1

    நன்றி சகோதரி அனந்தி

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 2 роки тому +1

    சூப்பர்வாழ்கவளர்க

  • @priyatamil9265
    @priyatamil9265 2 роки тому +3

    சேமியா கிச்சடி கராபனியராம்இனிப்புபோளிஅருமை

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 роки тому +1

    Senkelvarayen familyikku valthukkal🤝💐💐💐🙏🙌.suvaimigu prasatham supero super.mouthwatering.😋😋😋👌👌👌ananthisister.🙌🙌🙌💚💚💚💚👍💪💪💪🙏🙏🙏🙏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 роки тому +1

    மழைக்கு அருமையான பதார்த்தங்கள்

  • @shanthim1215
    @shanthim1215 2 роки тому +1

    Arumai Ananthi Family God bless Yours Family. Super

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💜💜😍❤️❤️💐💐🙏🏼🙏🏼

  • @sindujac2282
    @sindujac2282 2 роки тому +1

    Akka neenga ellarum ochumayaga iruppathai parkka enakku romba santhosamagavum attea narathil poramayagavum irrukku. Neenga seitha dish ellam super

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சிந்துஜா🙏🏼🙏🏼💐💐❤️😍💜💜

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @nithyanatrajan2870
    @nithyanatrajan2870 2 роки тому +1

    Your hardworking team superb.

  • @gayathrigirish583
    @gayathrigirish583 2 роки тому +1

    Appreciate ur effort...good

  • @nuraishah1184
    @nuraishah1184 2 роки тому +5

    Anandthi and team had put in a tremendous effort, to prepare all the sweet items and distribute to the devotees on this auspicious day of Vinayager Chatiri.
    May the Lord Vinayagar bless Mr. Sengalrayan and his family, with good health, longevity, wealth and happiness, for their thoughtfullness to celebrate this festival by giving a delightful treat to all the devotees..
    May the Lord also bless Anandthi and team for their sincere and dedicated service to the sponsor and recipients. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா💐❤️❤️😍💜💜

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +8

    இன்று அன்னதானம் வழங்கிய திரு செங்கல்வராயன் குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷 💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🙏🏼💐💐❤️❤️

  • @divi1992
    @divi1992 2 роки тому +1

    Effort u guys are taking is much much appreciated😊 nalla menakettu muyarchi panni seiyareenga.. Vazhthukal

  • @malarkodia4205
    @malarkodia4205 2 роки тому +1

    அருமை ஆனந்தி

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 роки тому +1

    Super akka anna sona mari tiffen centerariye iruku👌👌👌👌

  • @radhanatrajan4644
    @radhanatrajan4644 2 роки тому +2

    சூப்பர் 🙏🏻🙏🏻

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +2

    Very nice ananthi akka

  • @X10ARCFF
    @X10ARCFF 2 роки тому +1

    சூப்பர்

  • @praveenb5673
    @praveenb5673 Рік тому

    Super 👍🙏

  • @raghup9494
    @raghup9494 2 роки тому +2

    Super samayal pa sema 😋😋😋😋😋😋

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 2 роки тому +4

    அன்னம் கொடுத்த அனைவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக

  • @mohamedshaik1305
    @mohamedshaik1305 2 роки тому +1

    Good working

  • @yuvadevi3601
    @yuvadevi3601 2 роки тому +1

    Super Akka and Family🥰

  • @LakshmiKumar-nl4bg
    @LakshmiKumar-nl4bg 2 роки тому +1

    Super Ananthi

  • @shantishirke8916
    @shantishirke8916 2 роки тому +1

    Super video

  • @pvsgaming5949
    @pvsgaming5949 2 роки тому +2

    super anandhi l like you and your family members. I pray the god live long life for all. suburb, I like all your videos. it was wonderful short and great effort. really I enjoyed it.

  • @DeVi-vp4jk
    @DeVi-vp4jk 2 роки тому +1

    God bless you n Rayan family cause the childrens are so happy that's what all of us want Devi Malaysia

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      🙏🏼🙏🏼🤙💐❤️😍💜💜

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому +1

    Nise

  • @sasikakala604
    @sasikakala604 2 роки тому +1

    Super sister👌👌👌

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 2 роки тому +1

    👌👌👌👌👌👌sister

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 роки тому +1

    Super 👌👌🇱🇰

  • @farukumarfarukumar6501
    @farukumarfarukumar6501 2 роки тому +1

    Super anandhi akka and your family

  • @AsiyaAsiya-ns7jq
    @AsiyaAsiya-ns7jq 2 роки тому +1

    Super akka

  • @amalachandru710
    @amalachandru710 2 роки тому +1

    Hi Akka சூப்பர் அக்கா

  • @vimalak9977
    @vimalak9977 2 роки тому +1

    Nice👌

  • @vasukinavanithakrishnan9398
    @vasukinavanithakrishnan9398 2 роки тому +2

    Super family 👏👏👌

  • @Sai12210
    @Sai12210 2 роки тому +1

    Super akka,🥰🥰🥰🥰

  • @selvadevi232
    @selvadevi232 2 роки тому +1

    Supper sister 😋💐💐💐congrats 👏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 роки тому +1

    அருமை ஆனந்தி sister

  • @anbuanbu0079
    @anbuanbu0079 2 роки тому +1

    Superakka🙏🙏🌧️🌧️🌧️🌧️🌰

  • @nishaaarif9955
    @nishaaarif9955 2 роки тому +1

    Super Anandhi

  • @indiranichandiramoorthy6037
    @indiranichandiramoorthy6037 2 роки тому +1

    Super ananthi🥰

  • @geethanagarajan8695
    @geethanagarajan8695 2 роки тому +1

    Super

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 роки тому +2

    Super sis😍

  • @ffdud4902
    @ffdud4902 2 роки тому +1

    🙏

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 роки тому +2

    Super Ananthi and friends group .....keep it up ....neenga yenga irukkinga ...where r u ஊர் பெயர் reply please

  • @venkateshvenkat542
    @venkateshvenkat542 2 роки тому +1

    குஷ்பூ இட்லி எப்படி செய்வது கொஞ்சம் செஞ்சி காட்டுங்க

  • @murugeswari.v1990
    @murugeswari.v1990 2 роки тому +4

    Super akka 👍👍

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Annathanam Kudutha Annan Raayan Kudumbathinargu Nandri 🙏😍😍 Ananthi Family Vazthukal 💕😍😍 Selvee 🇲🇾

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому +1

    God bless your family akka 🥰 (Deepa seenivasan)

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 роки тому +1

    Nice

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 роки тому +6

    Hi Ananthi... although it was raining url went out of the way to do service to the people.. excellent teamwork and thks to the sponsor..❤️🇿🇦Shireen

  • @jothivela9128
    @jothivela9128 2 роки тому +1

    Feeling very happy to see u all like this!

  • @Praveen-t
    @Praveen-t 2 роки тому +1

    super akka....👍🏻

  • @janusai2219
    @janusai2219 2 роки тому +1

    Different foods super

  • @kalpanas9806
    @kalpanas9806 2 роки тому +1

    GreatAnandhi akka all items perfect yummy anna boli sema.put sheet r shed akka in cooking place.take care

  • @akalya6525
    @akalya6525 2 роки тому +1

    Your coordination super akka keep going akka 😍😍

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому +2

    இந்த அன்னதானம் வழங்கிய ராயன் அண்ணா குடும்பத்திற்கு நன்றி ஆனந்தி அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shyjushyju
    @shyjushyju 2 роки тому +1

    Enga place Kanyakumari marthandam help pannuvikala

  • @reenareena7829
    @reenareena7829 2 роки тому +1

    அக்கா இவ்ளோ பன்றிங்க ஆனா உங்க முகத்துல எந்த திமிரும் ஆணவம் இல்ல அக்கா வாழ்த்துக்கள் அக்கா

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 роки тому +1

    👌🏻👌🏻👌🏻

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 роки тому

    Kastapattu supera familya seiringa.... Super Akka....👍 Singapore rayansir thank you sir🙏🙏

  • @pnkgarments6094
    @pnkgarments6094 2 роки тому +1

    , 🙏🙏🙏

  • @puppykutty7673
    @puppykutty7673 2 роки тому +1

    Shed mathiri pottukalamla.....sago ....... cooking time thavira car parking pannikkalam

  • @shyjushyju
    @shyjushyju 2 роки тому +1

    Veedu viga things kudu pigala kasu kudipigala

  • @maharajani6689
    @maharajani6689 2 роки тому +2

    கிச்சடடி இப்படி செய்யகூடாது காய்கறி செய்க்கணும்

  • @kallaikallai2924
    @kallaikallai2924 2 роки тому +1

    🤩😍🤣🤣🤣😂

  • @hemarojaroja7316
    @hemarojaroja7316 2 роки тому +1

    இந்த மலையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு சமைச்சு அன்னதானம் செய்றீங்க

  • @shyjushyju
    @shyjushyju 2 роки тому +1

    Veedu viga help pannuvikala

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 роки тому +1

    குழிப்பணியாரம் என்று மாற்றவும் சகோதரி..

  • @arumugamm4926
    @arumugamm4926 2 роки тому +1

    Neengala seiyamatiga

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      நாங்கதான் செய்தோம்

  • @muthusp1978
    @muthusp1978 2 роки тому +1

    சூப்பர்👌👌👌

  • @rameshmurugeshrameshmuruge4367
    @rameshmurugeshrameshmuruge4367 2 роки тому +1

    Super 👌🙏🙏🙏

  • @seerinbegum235
    @seerinbegum235 2 роки тому +2

    Super akka

  • @kalaianbuvlogs2587
    @kalaianbuvlogs2587 2 роки тому +1

    Super

  • @sivaperumal1045
    @sivaperumal1045 2 роки тому +1

    Super akka 😊👌

  • @cinematimes9593
    @cinematimes9593 2 роки тому +1

    Nice

  • @ayshasithika7559
    @ayshasithika7559 2 роки тому +1

    Super

  • @jasminej4766
    @jasminej4766 2 роки тому +1

    Super

  • @dorapugandjunoolabrador5928
    @dorapugandjunoolabrador5928 2 роки тому +1

    Super