அமலாவின் கைப்பக்குவதில் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் கமகமன்னு மீன் குழம்பு மீன் வறுவல்

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • அமலாவின் கைப்பக்குவதில் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் கமகமன்னு மீன் குழம்பு மீன் வறுவல்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 79

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 3 дні тому +21

    கிராமத்து வாழ்க்கையே மிகவும் சொர்க்கம் தான் இதுமாதிரியான இனிமையான வாழ்க்கை ரேசன் அரிசி சாப்பாடு எதுவுமே நகரத்தில் நலபாக மாக சாப்பிட்டாலும் இந்த சுகம் கிடைக்காது

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 3 дні тому +19

    Intha mathiri kudumbam tedunalum kedaikathau.. Video super ❤😊🥰

  • @nuraishah1184
    @nuraishah1184 3 дні тому +4

    It is very pleasing to see you all back as one big family and doing household chores. Amala your kid sister is back with more experience in cooking. A united family means always happiness.Enjoy your lunch.😊

  • @r.k.sfamilys8975
    @r.k.sfamilys8975 3 дні тому +4

    சிஸ்டர் நீங்க தானே மாடியில் இருந்து கீழே விழுந்தது நான் அப்ப பார்த்தது வீடியோ ரொம்ப நாளாச்சு வீடியோ பார்த்து இப்ப எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 дні тому +1

    அழகு கிராம வாழ்வு. நீரோடை வயல் வாய்க்கால் எல்லாமே சுப்பர். மாட்டு தொழுவம் எல்லாம் சுத்தமா இருக்கு

  • @AnsuBinu-ie4gp
    @AnsuBinu-ie4gp 3 дні тому +4

    Ayala meen kulambu 👍.. Love from kerala

  • @223vikasgchun
    @223vikasgchun 3 дні тому +1

    Tea Suda irukuma intha pathirathil?

  • @harishdharanish4912
    @harishdharanish4912 3 дні тому +7

    Nenga epavum ipadiya irunga ananthi akka ipadi irukurathu evalavu santhosam theriuma

  • @indiradevi80
    @indiradevi80 3 дні тому +4

    Ananthi.....yeneke unnge family rombe pudikam.....Mammy...Ananthi...Amala ..Kala....Chandra akka n Anne....Rusia akka n Anne...kids also.....sutti podengge ungge family....❤❤... Devi from Malaysia

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 дні тому

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 дні тому +2

    அழகான, அமைதியான கிராம வாழ்க்கை..!!🏡🏞🗺
    இது போன்ற காணொளிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் கவலையை மறந்து பார்த்து கொண்டிருக்கலாம் ஆனந்திமா.!!🤗
    1:20 மூவரும் இணைந்த இந்த அழகின் பரிமாற்றத்தில் உங்களுக்கு உம்மா😘 வைத்தேன் ஆனந்தி..!!
    3:52 உண்மை ஆனந்தி இதுபோன்ற கால்வாய் அழகு சூழலை நாங்க நேரில் பார்ப்பதே அரிது மா..!!
    3:58 மீன் சாப்பிட கெண்டைகள் வந்து துள்ளி ஓடும் போது, கால்வாயில் மரத்தின் நிழல்கள் அசைந்தாடும் அழகில் மெய் மறந்து..🫠 உண்மையில் இது தான் சொர்க்கம் 🏞🗺🏡❤❤🫠🫠

  • @devikaaptc5975
    @devikaaptc5975 3 дні тому

    Naangalum ipdi than vaikal la cloth nd vessel clean panuvom sister.. now we missing that life

  • @prabhua6089
    @prabhua6089 3 дні тому

    Beautiful
    Brought back the memories from my childhood, miss that beautiful place and life.
    ❤ from Melbourne Australia 🙏🏽

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 3 дні тому +1

    Valnthal unggalai pol valanum...nice family god bless

  • @sarithaofficial834
    @sarithaofficial834 12 годин тому

    Super 👌👌

  • @sarathathangaraj4848
    @sarathathangaraj4848 2 дні тому

    Akka neenga alaga irukinga ethe mathiri dress pannunga ananthi akka

  • @223vikasgchun
    @223vikasgchun 3 дні тому

    2 million subscribers vara poranga. Vazthukal 🎉

  • @Microsoftaccount-ro8yw
    @Microsoftaccount-ro8yw 3 дні тому +2

    god gift for your viiage very beauty❤

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 3 дні тому

    Nice super video Anandhi
    Intha mathiri vayal veli kulam idhu ellam video la daily kattunga Anadhi
    Superb video

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 3 дні тому +5

    👌👌👌👌மீன் குழம்பு வருவல் செமம

  • @Koshikamonika
    @Koshikamonika 3 дні тому

    Dhosa kallula meen varukka maatengalaa

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 дні тому

    ஐயோ புரட்டாசி மாசம்மா 😢😢😢 பூனை அழகுங்க ❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 3 дні тому

    Amala Anandhi sister one samosa why didn't give she's very nice lady

  • @indiraramar1674
    @indiraramar1674 3 дні тому

    Vlog video super ananthi sister and amala sister 💕💕💕

  • @salmavalli4972
    @salmavalli4972 3 дні тому

    Fish fry spoiled it's looks like fired

  • @kalpana.a2224
    @kalpana.a2224 3 дні тому

    Hi Akka Eppadi irukinga

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 3 дні тому

    Nice video . The natural scenes are awesome.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 3 дні тому

    Super Anandhi good family
    Nanum varalama Anandhi sister
    From Bangalore Sudha ❤

  • @PrakashPrakash-k5l2j
    @PrakashPrakash-k5l2j 3 дні тому

    Akka kaniya kanam

  • @PargaviG
    @PargaviG 3 дні тому +5

    Ratan tata rip😢😢

  • @MadhanNadham-i2f
    @MadhanNadham-i2f 3 дні тому

    Akka Amala ungalukku enna mura venum akka

  • @NeelakantanB
    @NeelakantanB 3 дні тому

    Anandi todays vlog is non veg asaivam athanale pakka mudiyamapochu. Aana Anandi nee idellam sappidalam daralama, no problem

  • @alziachannel2437
    @alziachannel2437 3 дні тому

    Beautiful. Field

  • @vasup7014
    @vasup7014 3 дні тому

    Where is kala master

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 3 дні тому

    Super Akka 🐟🐟

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 3 дні тому +2

    கம்பெனில ஒரு ஆள் குறையுது

  • @tajulvlogs3976
    @tajulvlogs3976 3 дні тому +1

    Mug up family

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 дні тому

    அருமை ஆளுக்கு ஒரு வேலை பார்க்கிறதே அருமை

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 дні тому +1

    அருமை ஆனந்தி. அமலாவின் குழம்பு.

  • @akshayavenkatesh3793
    @akshayavenkatesh3793 3 дні тому

    Hai solunga amala😊

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc 3 дні тому

    Super sister ❤❤❤🎉

  • @saffylifestyle4363
    @saffylifestyle4363 3 дні тому +2

    amala sister unga mami v2la paal vanga vaendiyathu thana

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 3 дні тому

    🙏🏻😁👍👌

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 дні тому

    Super akka

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 3 дні тому

    ❤❤😊

  • @selvee6669
    @selvee6669 3 дні тому +1

    Super Family Vaalthukal Ananthi Amala ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 3 дні тому

    💜💙💚

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 дні тому +1

    சூப்பர் சமையல் ங்க ஆனந்தி அக்கா

  • @shanthim1215
    @shanthim1215 3 дні тому

    Supero Super Amala.Unga Family Romba Pidikkum.WhereIs Kala.

  • @prabha1249
    @prabha1249 3 дні тому

    Amala video pathu copy adikiringa

    • @Mary_13133
      @Mary_13133 3 дні тому

      Yov muthalile channel start panavange ivange tha ivangala pathu tha mathavange copy pani channel start pani video potange. Ipo ivunge copy adikirangaka. Munadi pota video poi paru ivinge ipdi tha samapange

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 3 дні тому +2

    Anathi Amala samayal no gud ungal samayal good ananthi

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 3 дні тому

    Video super Akka. 👌sweet sisters

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 3 дні тому +3

    Ananthi nengee rombo edaam kodukaringe avunge avunge vedilaa samayal seiye sollungoo.kalaiyele vantudu hasban and amalaa .destap pandrangoo.ungalai nengoo rombe kastam tanee.unmai etu ananti

    • @indiradevi80
      @indiradevi80 3 дні тому +1

      U ar ....Very bad person.....unneke yen inthe poramai

    • @mountainfallswater4492
      @mountainfallswater4492 3 дні тому

      Avanga kudumbatha ippadi kalaikatha. Chee nee yellam oru pombalaiya vekkama illa unakku ippadi pesa .unakku ivalow ketta yennam irukka koodathu. 😠😠😠😠😠

    • @sairasri2872
      @sairasri2872 3 дні тому +3

      Avuga join family nega edhum solli avugala kasdapaduthatiga sariya

    • @MalarVannan-cy5yr
      @MalarVannan-cy5yr День тому

      ​@@sairasri2872yes

  • @GeethalakshmiPBT
    @GeethalakshmiPBT 3 дні тому

    Hii sister

  • @ulso7904
    @ulso7904 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 3 дні тому +1

    neenga views kaka amalava video ku konduvarathinga avanga thania poitangana avanga veetila samachu sapita solunga kala type vera amala type vera ethu ungaluke purium

    • @Mary_13133
      @Mary_13133 3 дні тому

      Hello athuku theva illa ivange subscribers evlo peruni theriyuma amala channele vide inthe channelku tha views and subscribers athigam. And moreover ivunge eppavum sernthu tha munnadi video potange udane viewsku kondu vanthathunu aguma apdi patha anananthi koode tha amala channel le video ku vanthurukange. Moreover first anananthi tha channel start panange apuram tha ivunge ella vanthange

    • @mountainfallswater4492
      @mountainfallswater4492 3 дні тому

      Nalla irukka kudumbatha kalaikathada pombala paiyala😠😠😠😠😠

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 3 дні тому +4

      @@Prabakaran-t4n Enga irunthu da ipdi varinga, nalla iruka kudumapthula pirachana pandrathukuney varuvingala....

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 3 дні тому

      😂😂😂​@@Rusikaamala-q6y

    • @Prabakaran-t4n
      @Prabakaran-t4n 3 дні тому

      ennakku amalava suthama pidikkadhu suyanalavathi eppa athu chanela views athigama poguthu ananthi chanelaivida athunala than nampala videokku kupudranganu amalavukku karvam erukkum​@@Mary_13133

  • @thangasubra4198
    @thangasubra4198 3 дні тому

    இதாளே உங்கட வாழ்கை ஓடுது வீடியோ

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 3 дні тому

    Ananthi naan kekuraan amalaa avunge veddila samayal pannna venditanaa.engoo vanthu samayal pannutuu.aiyoo aiyoo noo good.

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 3 дні тому

      Yean ma avanga Otrumaiya iruntha kuda Nenga pirichu vitruvinga pola, unaku ena problem yean un amount la ya samachu saptranga.... Poviya vantharathu nalla iruka kudumapthula kummi adichutu poiratha ne pandra eallam msg um Apdi than iruku....

    • @mountainfallswater4492
      @mountainfallswater4492 3 дні тому +1

      Unnoda ketta yennathukku unakku thandanai kidaikum. Nalla kudumbatha ippadi kalaikirathunala

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 3 дні тому +2

      @@mountainfallswater4492 Correct ah sonniga avanga family LA ipdi than irupanga pola, Iva mathri iruka kudumpathula eapavume pirachana irukum,kudumpatha renda aakiruvanga,Santhosama irukavanga manasula kuda ketta eannatha unndu panniruvanga, but ananthi akka Apdi illa amala akka vum Apdi illa rendu perum super

    • @MalarVannan-cy5yr
      @MalarVannan-cy5yr День тому

      Mmm​@@Rusikaamala-q6y

    • @MalarVannan-cy5yr
      @MalarVannan-cy5yr День тому

      ​@@mountainfallswater4492mmm ama

  • @BalajiBalaji-ln9uz
    @BalajiBalaji-ln9uz 3 дні тому

    Super👌👌👌