ஆறுதல் சொல்ல வந்தவருடன் காதல் கொள்ளும் மனைவி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 739

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 392

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 9 місяців тому +85

    சகோதரி நீங்கள் ஒரு நிகழ்ச்சி க்காக பேசவில்லை,ஒரு தாயின் உணர்வோடு பேசுவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துகள் அம்மா.

    • @marimuthun6315
      @marimuthun6315 7 місяців тому +6

      எஸ் பிரச்சினை யாருக்கோ இல்லை.தன்னோடசொந்தபிரச்னைமாதிரியே அக்கறை கொண்டு கவனமாக கேட்டு விசாரித்து நியாயம் சொல்வதில் வல்லவர் லஷ்மி மேடம் 🙏👏

    • @muniyappanMuniyappan-du7eg
      @muniyappanMuniyappan-du7eg 5 місяців тому

      😊

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Рік тому +97

    மேடம். நீங்க. சமத்து. பெண். அன்பு. கண்டிப்பு
    அக்கறை. நீதி. நேர்மை
    ஈவு. இரக்கம். அப்பப்பா
    நீங்க. சமத்து. பெண் மேடம். வாழ்த்துக்கள்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 місяців тому +33

    Laxmi Mom.... Super

  • @powerofjesusgod876
    @powerofjesusgod876 5 місяців тому +30

    2024 la pakkara vanga like poduga

  • @vallivinoth05
    @vallivinoth05 3 роки тому +47

    Show thirumba start pannungapa

  • @ram8375
    @ram8375 4 роки тому +169

    நான் சிறுவயதில் கூட்டு குடும்பமாய் இரும்ந்தோம்,மூன்று தாத்தா மூன்று பாட்டி, அன்னான் தம்பிகள் 36 பேர் சமையல் செய்வதே பெரிய வேலை , விவசாயம் மட்டும்தான், ஆட்கள் அதிகம் தவறுகள் சுலபமாக கண்டுபிடிக்கப்படும். இன்று எங்குபார்த்தாலும் தனி குடும்பம், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை,

  • @devich2566
    @devich2566 6 місяців тому +13

    மேடம் நீங்க சூப்பர் ❤❤❤❤❤

  • @mskalim8409
    @mskalim8409 Рік тому +28

    Lakshmi madam mathiri aaraalum enthamathiri pesa mudiyathu ❤❤❤❤❤❤niyayam niyayam aaye pesarathu ❤❤❤❤❤❤❤❤😍😍🙏🙏🙏🙏🙏

  • @priyasureshentertainment5399
    @priyasureshentertainment5399 8 місяців тому +11

    padika theriyadhu.. 2ndu kalyanam panika mattum theriyum

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +48

    அட ஆபூர்வ ராகங்கள் படத்தை மிஞ்சும் போல இருக்கே
    மேடம் இதை வச்சு நீங்க ஒரு படம் எடுங்க

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 9 місяців тому +15

    அருமை லட்சுமி மேடம்

  • @TamilEsack-zq5bp
    @TamilEsack-zq5bp 5 місяців тому +7

    Rathnavel annna rompa nallavangaaa

  • @MubeenaM10
    @MubeenaM10 4 роки тому +48

    ஆறுதல் தேடி போறேன் சொல்லி வழக்கை நாசமா போகுது...

  • @AnbuselviAnbuselvi-yh8vn
    @AnbuselviAnbuselvi-yh8vn 9 місяців тому +12

    Yarum marriage ku piragu v2 frd nu allow panna kudathu panita ipaditha intha mathiri niraiya family ipaditha iruku

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 роки тому +25

    விவாகரத்து அப்டினு ஒரு விஷயம் இருக்கறது இவங்களுக்கு தெரியாதா

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 роки тому +1

      15 வயது வித்யாசமாம் மிரட்டி திருமணம் செய்தானாம் குழந்தையும் இருக்காம் குழந்தையையும் விட்டுவிட்டு காதலுக்கு துணையாக இருந்த மோகன் ராஜ் உடன் வழதுவங்குவாளாம்
      அவள் வளர்ந்த சூழலா? எது இவளை மாற்றியது ?
      சூழ்நிலைக்காக மாறிவிட்டானாம்?
      சிம்பிளா முடித்துவிட்டான்

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +50

    நண்பனுக்கு துரோகம் செய்யலாமா? நட்புக்கும் கற்பு உண்டு.

    • @shanmugapriyab4034
      @shanmugapriyab4034 Рік тому +1

      😊😅😅😅😅😅😅😊

    • @karthikpkd
      @karthikpkd Рік тому +4

      இன்றைய காலத்தில் காமத்துக்கு உறவு முறையும் வயதும் தடை இல்லை

    • @MrHawk407
      @MrHawk407 7 місяців тому

      Dai innum nee paithya karanave irukkatha boss..

  • @Tamil8372
    @Tamil8372 13 днів тому +1

    40:04 semma adi paavam 😮😢

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Рік тому +41

    குழந்தையை விட்டு ஒரு தாயால 3 நாளுக்கு மேல இருக்க முடியாது.செத்துபோய்டுவா ஒருபத்தினி தாய்.

  • @vasubose5000
    @vasubose5000 4 роки тому +85

    எதிரியை கூட மண்ணிக்கலாம் துரோகியை மண்ணிக்க கூடாது இவனை பில்லா 2 தண்டனை கொடுக்க வேண்டும்

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 років тому +36

    ரத்தினவேல் இவனுக்கு சித்தப்பா முறையாம் இருவரும் நண்பர்கள்.சித்தி முறை வருகிறது இளமதி க்கு 21வயது. நண்பனுக்கு துரோகம் செய்து எப்படி வாழமுடியும்.அவளின் பெற்றவர்கள் அவளுக்கு புத்தி சொல்லக்கூடிய நிலையில் இல்லை.அதனால்தான் இப்படி ஆகியுள்ளது.அடுத்தவன் மனைவியோடு வாழ முடியாது என்ற தெழிவு இல்லாமல் இருக்கிறான்.இந்த சிக்கலான பிரச்சனையை லஷ்மி ராமகிருஷ்ணன் சிறப்பாக கையாண்டு சுமூகமாக தீர்த்துவைத்துள்ளார்.

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy 7 місяців тому +10

    இரண்டும் புது குஞ்சு 6 மாதம் வரை அப்புறம் பழைய குஞ்சு

  • @Priya-zb2er
    @Priya-zb2er 5 днів тому

    Best hasband

  • @basheerparambath2270
    @basheerparambath2270 18 днів тому

    உணர்வு பூர்ணமான நிகழ்ச்சி

  • @surentharganapathy8324
    @surentharganapathy8324 6 місяців тому +4

    Intha ponnukku vera sugam kekkuthu...

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 9 місяців тому +3

    Society shud free this girl and let her go with her lover after divorce.

  • @Vasan524
    @Vasan524 9 місяців тому +5

    Suppar mem

  • @ஆர்.கே.வி
    @ஆர்.கே.வி 4 роки тому +27

    நல்ல முடிவு..நன்றி...மேடம்🙏

  • @SriMaina
    @SriMaina 3 місяці тому +2

    🙏🙏

  • @arulsarah7969
    @arulsarah7969 3 роки тому +12

    இருவரும் தன்னோட துரோகத்தை உணராத துரோகிகள்....

  • @packiamlakshmi1019
    @packiamlakshmi1019 8 місяців тому +5

    MamRayal salut

  • @sarahradha6221
    @sarahradha6221 10 місяців тому +9

    Aiyooo 21 years looks like in 30s

  • @asanthasimon2664
    @asanthasimon2664 4 роки тому +21

    Girls and boys pls study ensure that you will be a good human being first then proceed . Pls learn to respect your body mind and soul

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +61

    அழகாக படைச்ச ஆண்டவன் உனக்கு அறிவை மட்டும் தரவில்லையே பாப்பா😂😂😂

    • @ponraj.j.dponnu8734
      @ponraj.j.dponnu8734 Рік тому

      Ge0a

    • @thanielraja4530
      @thanielraja4530 Рік тому

      De

    • @HaijanJansi
      @HaijanJansi Рік тому +3

      Alaga athu enga iruku

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому +1

      More seriously, if there was some physical inadequacy or incompatibility between her and her husband, what is she supposed to do? However sinful this may appear to us, there may be some grievance from her side. I am not suggesting that she did the right thing! This is a very clumsy situation.

    • @somasundaram9637
      @somasundaram9637 9 місяців тому

      @@manimani-xe3xg if that's the case, she should divorce first...

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Рік тому +7

    Semma adi aveneku, Itheymathiri iveleiyum avel append Karen adikinum

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 7 місяців тому

      That's women's empowerment 😂😂😂

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Рік тому +6

    Really Superb ma’am 🤩🫡👌✊✌️ each and every case you r handling with 😱really u’r a Miracle 🤗🫡🥰❤️👍

  • @rajatharani8194
    @rajatharani8194 5 років тому +118

    தம்பி, சரியான அடி கொடுத்தான்....

  • @sasikalatamil2273
    @sasikalatamil2273 Рік тому +5

    Ennadav😂 musicuu varlennu ninchen vannu -6. 47 la hahaa😅

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 11 місяців тому +10

    This kind of problem cannot be solved easily. Though Laxmi has given advises and extracted promises, the husband guy will not and cannot treat this girl properly. The stigma in our society is too much. This happened in one of my distant cousins family and the two could not have a proper life. I heard that there was always physical and verbal violence. Our society is very immature. I personally think that the runaways must have their life together. A union must not be forcibly created or separated. The players decide what to do. This girl made a decision to runaway and she must not be forced. Of course, she can be asked to return property and jewelry.

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +73

    நண்பனோட மனைவி எனக்கு தங்கை

  • @indranivelusamy511
    @indranivelusamy511 4 роки тому +11

    This is kolupuu...good husband...

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Рік тому +3

      He is not a good husband he has so many affairs you heard what he said Nan elloridamum pesuven ana nee than en pondatti . She should have lived alone.

  • @ambiambi7220
    @ambiambi7220 4 роки тому +18

    Nanpanoda ponndati sister mathiri pa🙏🙏

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Рік тому +6

    Shouldn't trust third person, whoever it is Shouldn't allow third person to mingle with family

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 5 місяців тому +6

    Rathina vellu nella manusan

  • @benzml2339
    @benzml2339 4 роки тому +6

    Good medm

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 3 місяці тому +2

    அன்று வீட்டில் பாட்டி தாத்தா இருப்பார்கள் யார் வீட்டிற்க்கு வந்தாலும் யார் எதுக்கு வந்தே என செக்போஸ்ட் மாதிரி கேள்வி கேட்பார்கள் தனிகுடித்தனம் இதுமாதிரி வரும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +24

    உண்மையான நண்பன் னா என்ன தெரியுமா டா டேய் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும் போது அவன் கூட நிக்கணும் டா அவன் தான் நண்பன்.உன் பொண்டாட்டி அவன் கூட்டிட்டு போய் இருந்தா உனக்கு எப்படி டா இருக்கும். உண்மையான நண்பன் பொண்டாட்டி உனக்கு தங்கச்சி டா முட்டால்.நண்பனா இருந்து யாண்டா இந்த மாதிரி நல்ல இருக்குற குடும்பத்த வீணா ஆக்குரிங்க.

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 6 років тому +38

    Nampikka dhrogam pannitteda... neyellam oru friend Cheeeee .......

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Рік тому +9

    Madam, 21 varisu ungelku cinna vaisa?!!! Madam my mom married when she was 18yrs,she has been loyal to my dad till her dead!!!! 😡

  • @anitanita7363
    @anitanita7363 4 роки тому +13

    i hope so that this program should have in malaysia penang really intersting

  • @muralimuralimuralia9275
    @muralimuralimuralia9275 9 місяців тому +3

    Enda episodedla konju nimhans patients mmmari. Elllae

  • @vibgyor4ktamil613
    @vibgyor4ktamil613 5 років тому +56

    தப்பு செஞ்சவங்க சும்மா இருக்காங்க இவனுங்க ஏன் அடிச்சிகிறானுங்க...

  • @palanipalanivel7800
    @palanipalanivel7800 Рік тому +5

    Metam God

  • @koolhooho5439
    @koolhooho5439 9 місяців тому +3

    Supermaam.ande.thambi.rombenalepaiyan..iwanukkuarivilla...andeammapawem..👍🇸🇦🇸🇦

  • @aqaq8573
    @aqaq8573 7 місяців тому +6

    ஆயிரம் தான் இருந்தாலும் அண்ணனை அடிக்க கூடாது

  • @Iamgreen786
    @Iamgreen786 Рік тому +4

    Watching in 2023

  • @chanlee6254
    @chanlee6254 Рік тому +4

    Father & husband seem very show off projecting themselves as superior beings but the boy& his family seem paavam& good,that ‘s why she was attracted to him

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +50

    அடுத்தவ பொண்டாட்டிய எப்டிடா விரும்பி கல்யாணம் பண்ணுவ

    • @MubeenaM10
      @MubeenaM10 4 роки тому +6

      மனிதன் உணர்து கொள்ள இது மனித காதல் அல்ல கள்ள காதல்... கள்ள காதல்.....🤭😂

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 3 роки тому

      Yen pa aduthavan pondadi than alaka irukanka

    • @nagarajraj8178
      @nagarajraj8178 3 роки тому

      இது தான் கள்ள காதல் ஒஒ

    • @chanlee6254
      @chanlee6254 Рік тому

      She must have gone with him by now.ore amarthal

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 роки тому +20

    இளமதி கவலைப்படாதே நான் உனக்கு ஆறுதல் சொல்கிறேன்
    உடனே கிளம்பி இங்கே வா பாவம் சின்னபையன் அவன்
    அழுது ஊரை ஏமாற்றியது போதும் செல்லம்

  • @lotuskumanan4096
    @lotuskumanan4096 Рік тому +31

    நான்என்னாசொல்ரதுஆனா மேடத்தோடசேவை அளப்பரியது

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 роки тому +164

    இவ்ளோ பெரிய பொண்ண வச்சுக்கிட்டு இந்த ஆளு புதுசா கல்யாணம் பண்ணி மாசமா வேற ஆகிருக்கான்.. கருமம் 🤦🤦😡

    • @venkateshg8496
      @venkateshg8496 4 роки тому +3

      😍

    • @shrgh1876
      @shrgh1876 4 роки тому +16

      avar manaivi iranda pin dane kalyanam pannirukkar... adula enna thappu... manaivi irandu, pen odi pona pin thanimayil irukka venduma...ellarukum thunai thevai.. vayadu agu bodu adigam thevai.. vayadanal manidhargal illaya

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 4 роки тому +16

      @@shrgh1876 bro petha ponnoda life question mark a irukumbodhu எந்த அப்பனாவது கல்யாணம் பண்ணி புள்ள பெத்துப்பானா

    • @yasararafath5696
      @yasararafath5696 4 роки тому +3

      😁😁😁avanuku avan kavalai.. 😁

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 роки тому +4

      "பசங்க சம்மதத்தோட"இதுல தப்பு என்ன இருக்கிறது.bro.

  • @amirthalingamamirthalingam9832
    @amirthalingamamirthalingam9832 5 років тому +6

    Super nanpa

  • @sumijaga7625
    @sumijaga7625 4 роки тому +5

    Super dad

  • @Sekarssekar-or2nd
    @Sekarssekar-or2nd 3 роки тому +5

    Voice supero super 34.4

  • @வெற்றிஆண்டவர்

    நல்லா கலகலன்னு பேசுறவன் கிட்ட விஷயம் இருக்காது இவனை மாதிரி அம்மு கூலி பயலுவ ஊரு தாலியே அறுத்துக்கொண்டு போய்விடுவான் அயோக்கிய பயலே நண்பனுக்கு துரோகம் பன்றியா நாதாரி பயலே உனக்கெல்லாம் கசையடி அடித்துவிட வேண்டும்

  • @kumaranthiru203
    @kumaranthiru203 4 роки тому +4

    Yellathukkum Ora karannam arippu.. Matter veum athukku summa yethavathu soldratha..

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 2 місяці тому

    Weldon Weldon latchumi sister!!🆗🫳🎉

  • @muruganandama335
    @muruganandama335 Рік тому +3

    Thayeay anna purani neenga engaium vanthutingala unga maggimaiyeay magima😂😂😂😂😂

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 9 місяців тому +1

    . 👌👌msm. Girl. Babe. Empotted. Mathaer. So. God. Bless

  • @AJ-voice_over_Tamil
    @AJ-voice_over_Tamil 4 роки тому +12

    Super husband

  • @pouloseraphael9101
    @pouloseraphael9101 5 років тому +15

    Keep friends little far
    Beware of friends

  • @mallimalli7529
    @mallimalli7529 4 роки тому +7

    Alghaa lachanamaa erukkee paa unn valkai ennuum start aaghale .plz paa ande pulleeye vittuutu unn valkaaiye vere therdu edu . Edhu droogham paa purijikoo unn valkai veenaa poirum .pavam ande ponnuum .

  • @nivethithanivi1681
    @nivethithanivi1681 4 роки тому +7

    Ponnuku marriage panni kuduthaparam again marriage and baby ah..good family..ivlo nadanthapram kuda he is calling her as madhi with affection..this girl is not worth for him..

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 3 місяці тому +2

    Every ladies have only one reply for this question. The question is,
    Q. Yen maa second husband vache???
    Ans. Torture.
    😂😂😂

  • @anandhkumaranandhkumar7879
    @anandhkumaranandhkumar7879 4 роки тому +11

    ஏங்க கேக்குரன்னு தப்பா நினைகாதீங்க அது என்னவரவள்வ எல்லா பாசதுகாக வோரவகூடபோறதா காரணமா சொல்றால்ங்க

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 років тому +25

    இளமதி, முழுமதி, மதியற்ற என்ற நிலையில் நிலவு இருப்பது போல்
    இவள் டூ யல் கேமரா டூயல் சிம் மாடல் போல இது டூயல் லவ் மாடல்
    அட போங்கப்பா

  • @ramyameghana2129
    @ramyameghana2129 5 років тому +10

    Seriyaana adi, super thami.

  • @Kvp-f5p
    @Kvp-f5p 3 місяці тому +1

    என்ன சூழ்நிலை பா : அது அது அரிப்பு எடுத்துருச்சு மேடம் கூட்டிகிட்டு poieten😅

  • @user-yw2ob9bp9f
    @user-yw2ob9bp9f 2 місяці тому +1

    ஊமை தான் ஊரை கெடுக்கும்

  • @Hunterofevil
    @Hunterofevil 5 місяців тому +3

    Appanuku ponnu tappama porandiruku

  • @yasina5284
    @yasina5284 Рік тому +23

    Amma pavam😔😔😔

  • @AVENGE54
    @AVENGE54 Рік тому +4

    Super super 😮 29:05

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 5 місяців тому +3

    Ne enna kastta padura unaku ellam aruthal sollanum

  • @farida6223
    @farida6223 6 днів тому +2

    அய்யே அது முஞ்சியும் அதுவும் து

  • @angelageorge4971
    @angelageorge4971 4 роки тому +38

    She doesn't look like 21 yrs..she looks like 30 plus

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +32

    40:5 செம்ம போடு திரும்ப திரும்ப போட்டு பார்த்தேன்

  • @SriMaina
    @SriMaina 3 місяці тому

    👌👌👌❤💚

  • @sureshs8265
    @sureshs8265 3 роки тому +5

    Super madam nanpan patthi pesanadukku 👌👍

  • @shafirose1846
    @shafirose1846 4 роки тому +6

    10.48
    12.38 Lakshmi mam look
    33.00 mathi nu evlo pasama kupduraru ivlo periya prob layum

  • @priyasureshentertainment5399
    @priyasureshentertainment5399 8 місяців тому +5

    andha appa seriyilladha nala andha ponnu asinga pattu nikkudhu..

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 4 місяці тому

      அப்பா சரியில்லை என்றால் இவள் சரியாக இருக்க வேண்டியது தானே. இது ஒரு சாக்கு

  • @19rekha19
    @19rekha19 5 років тому +43

    Inga varradhu 90% Village people. City people ah vida romba mosama irukkuranga.
    Konjam padippu arivu irundha oru velai idhu ellam kurayumo?

    • @ganeshkarthik7675
      @ganeshkarthik7675 5 років тому +22

      Cityla idhu ellam periya visayam illa but villagela apadi illa ok va cityla onnu illana onnunu poitu irupanga

    • @ganeshkarthik7675
      @ganeshkarthik7675 5 років тому +16

      Cityla dhan kalla thodarbu adhigam but veliya varathu bcoz its not a big problem at city

    • @ganeshkarthik7675
      @ganeshkarthik7675 5 років тому +3

      Thoooooooo

    • @ganeshkarthik7675
      @ganeshkarthik7675 5 років тому +1

      Levadaikka paal

    • @aathirahthiya884
      @aathirahthiya884 4 роки тому +5

      Nowadays In City they are living together without marry.. So this is no a big issues for them... Village people is so sensitive they cant tolerate like these kind of issues...... Some Cities are worst of waste culture

  • @jessicabellana1318
    @jessicabellana1318 5 років тому +7

    Super

  • @surentharganapathy8324
    @surentharganapathy8324 6 місяців тому +6

    Antha ponnu mugathula etho oru thappaana kalai oduthu... Rendu perum room pottu thaangga pola🤣

  • @helpinghands2703
    @helpinghands2703 25 днів тому

    இப்ப இவங்க ரெண்டு பேரும் யாரோடு வாழ்கிறார்கள்

  • @vasuvasu7690
    @vasuvasu7690 4 роки тому +13

    Love marriage pannittu marubadiyum innoru love yeppadi varum

  • @Nivi567
    @Nivi567 5 місяців тому +2

    Indha naainga 2m enna Pannu dhu ippo

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 5 років тому +10

    ponnunga thappu seithal, avalukku solli kodukka veetla aal illa nu solrathu... paiyan thappu pannitu, idhe kaaranam sonna, odi poradhuku mattum yaaru solli kodutha??... idhellam nalla panna theriyudhula nu kettu paiyana madakuradhu....

  • @veerasmart9994
    @veerasmart9994 4 роки тому +18

    Nanban pondati ya bike la kupdu porathu thappu illa apdiea porathu than thappu 😠😠

  • @ambiambi7220
    @ambiambi7220 4 роки тому +3

    Appaku 2nd mrg panni nemmathiya valla mudila sollraru evaruku pesa entha thaguthiyum Ella but avanga senjathu romapa thappu appavoda ponndati maasama erukkam mudila da Samy🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikuwat306
    @manikuwat306 4 роки тому +8

    Super thampi vittan paaru 2Araie

  • @arunvetri6018
    @arunvetri6018 6 років тому +55

    Chi.. Mohan raj naaye ...nanbanukku throgam panni natpaiye asinga paduthittiyedaaaa