இது வெறும் நிகழ்ச்சி இல்லை.. விழிப்புணர்வு நன்றி லட்சுமி அம்மா, Z தமிழ் .. அந்த பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன். அந்த பொண்ணு எடுப்பது தவறான முடிவு...
Hats off to you Smt Lakshmi Ramakrishnan for dealing this case so objectively .I feel you are far younger than me at 70 and your are asset as a mother and as a wife.May god bless you and your family.
Enakkum ennoda husband 10 years different..engalukku 2 babys aana avaru ennayum oru kozhanda mari pakkuraru ...iam so happy nanu romba romba lucky....i love my husband ❤❤❤❤
இந்த பையன் இப்படி கெஞ்சுவதும், பெண்ணின் காலில் விழுந்து வணங்குவதும் அத்தனை ஆண்களையும் அவமதிக்கும் செயலாகும். காலில் விழுந்து பிச்சை எடுத்து பெறுவதில்லை காதல். அது உயிரோடும், உணர்வுடனும் கலந்து விட்ட ஒன்றாகும்.
38 வயது ஆகிறது.பெரிய பெண் இருக்கிறாள்.20 வயது பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறான்.குடும்பத்தில் நல்ல பழக அனுமதித்திருக்கிறார்கள்.கல்யாணத்திற்கு முன் எதற்கு அவனிடமிருந்து நகையெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். பெண்ணின் பெற்றோர்களின் சம்மதமே இல்லாமல் திருமணம் நடந்ததால் அது இப்படி மாறத்தான் செய்யும்.அது கட்டாயக் கல்யாணம்தான். உண்மையான காதல் என்றால் வயது ஒரு பொருட்டல்ல. இருந்தாலும் அவள் மனதில் உண்மையான காதல் இருந்தால் மட்டுமே இவனோடு வாழ்க்கையை தொடரமுடியும்.மொத்தத்தில் அந்த பெண்ணின் அம்மா இவனிடம் தேவையான போது பயன்படுத்திக் கொண்டார். முழு மனது இல்லாததால் சேர்த்து வைத்தாலும் சரியாக இருக்காது.அவன் அவனைப் போலவே உள்ள பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்வதே நல்லது.சின்ன வயது பெண் என்பது எந்த நேரத்திலும் ஆபத்துதான்.கொஞ்ச நாள் கழித்து சந்தேகப் படுகிறான் என்று பஞ்சாயத்துக்கு வருவார்கள்.அதற்குப் பதில் இதுவே சரியான தீர்வு.
@@eagleking3236 கேரளத்தில் அதிக வயது 10 அல்லது 12 வயது வித்தியாசுத்துடன் திருமணம் செய்வது சாதாரணம்தான். இந்த திருமணத்தில் 19 வயது வித்தியாசம் என்பது அதிகம்.இரண்டாவது திருமணம் என்பதும் அவளைச் சேர்ந்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லி அவள் மனதை மாற்றிவைத்துவிட்டார்கள். நல்ல பையனாக இருந்தபோதும் வயது 39 என்பதால் அவனோடு தாம்பத்யம் என்பது கொஞ்ச காலம்தான்.ஆனால் அவளுக்கோ இன்னும் 40 ஆண்டுகளாவது கணவன் மனைவியாக வாழவேண்டும்..இரண்டு. பேரையும் கடவுள் 60 வயதுவரை வாழவிட்டால்.இவள் செய்தது நாடகக்காதல். அதனால்தான் பணம் நகை கொடுப்பதையெல்லாம் வாங்கி அனுபவித்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் பொய் பேசுகிறாள். அவன் உண்மையான வயது அவளுக்குத் தெரிந்திருந்தும் முதலில் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக தோன்வில்லை லவ்பண்ணி அவனிடம் பணம் நகை வாங்கி அனுபவிக்கும் வரை. இந்த வயதான மணமகனும் இவள்களை நம்பி ஏமாந்திருக்கிறான்.அதற்கு அவன் கண்டுபிடித்த வழி அவளைக்கடத்திக் கொண்டுவந்து கட்டாயத்திருமணம். முடித்து விட்டு மனமுருகப்பேசி சமாளித்து விடலாம் என்ற தைரியம். இப்போது அவள் தாயின் பேச்சைக்கேட்டு கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்த மாதிரி எறிந்துவிட்டாள். கண்டிப்பாக அவனோடு சேர்ந்து வாழ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.ஏனென்றால் அவள் உண்மையாகக் காதலிக்கவில்லை. அதுதான் இவர்களின் பிரிவிற்கு முக்கியமான காரணம்.
வயசு முக்கியம் இல்ல மனசு தான் முக்கியம் எனக்கும் என் கணவருக்கு 14 வயது வித்தியாசம் எங்களுக்கு திருமணம் முடித்து 19 வருடம் ஆகிறது நாங்கள் சந்தோசமா இருக்கோம் சண்டை வரும்தான் யாராவது ஒருத்தரு சிரித்தால் சமாதானம் ஆகிவிடுவோம்
I dnt knw y sooo many comments supporting that boy ..he has done wrong to his ex wife and her child ..then how can we expect him to live a peaceful life with another girl ?? This called karma what u do for others is what u get in return ..how can some people comment saying he should live a good life ..i would say he will struggle his entire life coz of what he did for his ex wife ..🙂
First he already hided his age, first marriage and also he should not fall love on young age girl. Why can't he fall his first wife legs for his life. He doesn't have care with his first wife and children but he need young girl.....
Do you personally know him? That mistake is on his side. You can only speak about the points which was discussed in this 40 minutes. The girl has known the age after sometime and she herself has told to hide the age which shows she was still interested. If she has resisted at that time itself fine. You enjoy all the financial benefits and leave that guy. How cheap is this? If a guy had sexual relationship and leave the girl u come revolting. This is no lesser than that.
இந்த பையனல்லாமல் வேறொரு பையன் என்றால் அம்மா தங்கை தனி குடும்பமாயும் இவள் கணவனுடன் தனியாகவும் வாழ நேறிடும். புதிய கணவன் வாழ்நாள முழுக்க காதலித்தவனை குத்திக்காட்டி பேசும் ஓராயுள் தண்டனை கைதியாகத்தான வாழ நேரிடும் அந்தப் கொடுமை வாழ்க்கையை நரகமாக்கி விடும் அதுவே மற்றொரு பிரிவும் உண்டாக்கலாம் 2 வருடங்களாக கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமான உண்மையாக காதலித்தவனை உன் குடும்பத்துக்கு உதவியவனை விட்டுவிட்டால்(இடையே ஏதோ ஒரு பேராசை விளையாடுது)அப்படி உயிராக காதலித்தவனை கைவிட்டால்!!? அந்த ஆண்டவன்னும் உன் வேண்டுதலுக்கு செவி சாய்ககவே மாட்டான் உன்னை
அடியே தங்கமான மனுஷன் இவன மாதிரி புருஷன் உனக்கு கிடைக்க மாட்டன். இப்போ நீ போற ஆனா உன் காதல் மீடியா வர வந்துட்டு உன் life வேர மாறி ஆக போகுது. பாருடி இவ்வளவும் யாரால தெரியுமா உன் அம்மாவால தாண்டி போடி உன் life எப்படி ஆகும் பாரு
Enakum enoda husband kum 9 yrs different... Naanga nalla irukom.enna nalla paathupanga enaku theriyaatha visayatha porumaiya enaku solli tharuvanga athey maathiri enoda maamiyar enna paathu ithu kuda unaku theriyaatha nu kekkurapo kuta en husband Ava chinna ponnu maa nee thaa avaluku solli tharanum nu solluvanga athu matum illama engaluku baby illa atha oru naal kuda avanga en kita kaamichu kitathu illa aduthuvanga solli thaa engaluku baby illa nu solrathu oru prblm nu theriyum athu varaikum naanga onumey nenaika maatom.... Enna avlo paathukuranga... I love my husband ❤️
Cha ena love uh da indha paiyan ku great man ur unkuda vazha first vandhava second vandhava rendu kalisadaikum koduthu vekla vidu bro purinjikitava varuva nala irupa nee
என்ன இப்படி பன்னிட்டு இருக்கிறீங்க ஆண் பெண் எல்லாமே ஒன்றுதானே ஏன்னா வயது கூடவா வாழப்போறீங்க இல்ல. மனசு தான் முக்கியம் காதலிச்சுட்டு திருமணம் முடிஞ்ச. பிறகு வேணா சொல்லிட்டு போறீங்க. ஏமாற்றாதீங்க.
மேடம் அவ அவங்க அம்மாள வச்சிருந்துருக்கிறான் இதோ நியாயம் இருக்குது அதுக்கு பின்னாடி அம்மா காரி புல்லைய கட்டி வச்சுட்டா இவன்கிட்ட இருந்து வருமுடி எல்லாம் வாங்கறதுக்காக வேண்டி இதுதான் மேடம் நடந்திருக்கும் என்று நாங்க நினைக்கிறோம் பொதுவா மக்கள்
Yenakum yen husband 11 age different.... love with arrange marriage pannom.....12 years love panni kalyanam panni irukom... oru girl baby iruku rompa happy iruka ... age different oru periya visayam illa avakatha namala rompa happy vachi irupaka
Romba rare, 8 years max adhuvume ipolam rare Dan....apidiyum panravanga nariya per Adhe age difference split panumbodhu solranga...ungaluku by God's grace nalla iruku, but nariya peruku set aagadhu.. Looks, mindset differ aagum.
@@neelavathirethinam6154 ungaluku gift,touch wood, but nariya per veetle apidi ila.. Love marriages Vera.. Usually arranged marriages la andha age difference na husband Dan decision edupanga, and wife pechu kekalana semma Adi vanguvanga... Enga relation la 2 family paathuruken.. U must have seen many solvathellam unmai, many cases wil b havin big age difference
Oh mai gaddddd, same thing that I went through after being in relationship for 3 years. The saddest thing is beginning everyone agreed, then suddenly they doesn't like me, seriously till now I'm still thinking what's the reason n I don't know the reason till now. 🤦♂️but I'm 29 n she's 30.. EX-USED-ME 🤦♂️🤦♂️🤦♂️ but engge irunthalum nalla valanum.
தீபா உன் வாழ்வை நீயே எரிக்கப் போகிறாய்.நல்ல வாழ்வை இழக்கிறாய்.
இது வெறும் நிகழ்ச்சி இல்லை.. விழிப்புணர்வு நன்றி லட்சுமி அம்மா, Z தமிழ் .. அந்த பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன். அந்த பொண்ணு எடுப்பது தவறான முடிவு...
ஆண்களின் தூய்மையான குணம் பெண்களின் தாய்மையை விட புனிதமானது. Super Anna neenga
💯bro
Wow too great
@@vijayaradhakrishnan5804nl
2024 solvathellam unmai fans 🙋🏻♂️
who is watching 2024
Me😅
❤😂😮😢🎉😂❤😮😅😊
Me😊
Me
Me
உண்மை அன்புக்கு ஏதையும் செய்யலாம்..
அன்பு இல்லாத இடத்தில் காலிலே விழுந்தும் அது வீண் தான் நண்பா.....😢😢😢
கவலைப்படாதீங்க ஒன்னும் கவலைப்படாதே உங்களுக்கு நல்ல ஒரு லைப் கிடைக்கும் நல்ல வாழ்ந்து காட்டுங்கள்
Hats off to you Smt Lakshmi Ramakrishnan for dealing this case so objectively .I feel you are far younger than me at 70 and your are asset as a mother and as a wife.May god bless you and your family.
Addicted to thiz show
Roha Sathick 🙋♀️same feel
Am watching the same episodes again and again 🤣
Me too 😭
😃me too
Podra mb ellam mudinji pohudhu idha pathutu dad esuranga mb podranga illa now so sad 😥😥😥
Enakkum ennoda husband 10 years different..engalukku 2 babys aana avaru ennayum oru kozhanda mari pakkuraru ...iam so happy nanu romba romba lucky....i love my husband ❤❤❤❤
Same ❤
இந்த பையன் இப்படி கெஞ்சுவதும், பெண்ணின் காலில் விழுந்து வணங்குவதும் அத்தனை ஆண்களையும் அவமதிக்கும் செயலாகும். காலில் விழுந்து பிச்சை எடுத்து பெறுவதில்லை காதல். அது உயிரோடும், உணர்வுடனும் கலந்து விட்ட ஒன்றாகும்.
38 வயது ஆகிறது.பெரிய பெண் இருக்கிறாள்.20 வயது பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறான்.குடும்பத்தில் நல்ல பழக அனுமதித்திருக்கிறார்கள்.கல்யாணத்திற்கு முன் எதற்கு அவனிடமிருந்து நகையெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். பெண்ணின் பெற்றோர்களின் சம்மதமே இல்லாமல் திருமணம் நடந்ததால் அது இப்படி மாறத்தான் செய்யும்.அது கட்டாயக் கல்யாணம்தான். உண்மையான காதல் என்றால் வயது ஒரு பொருட்டல்ல. இருந்தாலும் அவள் மனதில் உண்மையான காதல் இருந்தால் மட்டுமே இவனோடு வாழ்க்கையை தொடரமுடியும்.மொத்தத்தில் அந்த பெண்ணின் அம்மா இவனிடம் தேவையான போது பயன்படுத்திக் கொண்டார். முழு மனது இல்லாததால் சேர்த்து வைத்தாலும் சரியாக இருக்காது.அவன் அவனைப் போலவே உள்ள பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்வதே நல்லது.சின்ன வயது பெண் என்பது எந்த நேரத்திலும் ஆபத்துதான்.கொஞ்ச நாள் கழித்து சந்தேகப் படுகிறான் என்று பஞ்சாயத்துக்கு வருவார்கள்.அதற்குப் பதில் இதுவே சரியான தீர்வு.
Correct sonnianga
-
@@eagleking3236 கேரளத்தில் அதிக வயது 10 அல்லது 12 வயது வித்தியாசுத்துடன் திருமணம் செய்வது சாதாரணம்தான். இந்த திருமணத்தில் 19 வயது வித்தியாசம் என்பது அதிகம்.இரண்டாவது திருமணம் என்பதும் அவளைச் சேர்ந்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லி அவள் மனதை மாற்றிவைத்துவிட்டார்கள். நல்ல பையனாக இருந்தபோதும் வயது 39 என்பதால் அவனோடு தாம்பத்யம் என்பது கொஞ்ச காலம்தான்.ஆனால் அவளுக்கோ இன்னும் 40 ஆண்டுகளாவது கணவன் மனைவியாக வாழவேண்டும்..இரண்டு. பேரையும் கடவுள் 60 வயதுவரை வாழவிட்டால்.இவள் செய்தது நாடகக்காதல். அதனால்தான் பணம் நகை கொடுப்பதையெல்லாம் வாங்கி அனுபவித்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் பொய் பேசுகிறாள். அவன் உண்மையான வயது அவளுக்குத் தெரிந்திருந்தும் முதலில் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக தோன்வில்லை லவ்பண்ணி அவனிடம் பணம் நகை வாங்கி அனுபவிக்கும் வரை. இந்த வயதான மணமகனும் இவள்களை நம்பி ஏமாந்திருக்கிறான்.அதற்கு அவன் கண்டுபிடித்த வழி அவளைக்கடத்திக் கொண்டுவந்து கட்டாயத்திருமணம். முடித்து விட்டு மனமுருகப்பேசி சமாளித்து விடலாம் என்ற தைரியம். இப்போது அவள் தாயின் பேச்சைக்கேட்டு கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்த மாதிரி எறிந்துவிட்டாள். கண்டிப்பாக அவனோடு சேர்ந்து வாழ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.ஏனென்றால் அவள் உண்மையாகக் காதலிக்கவில்லை. அதுதான் இவர்களின் பிரிவிற்கு முக்கியமான காரணம்.
அன்னைக்கு காலைல ஆறு மணி 😂
Who is watching Year 2023 🤣🤣🤣🤣
🙋
👋
@@lovelyprakash9204 0
@@lovelyprakash9204 qq1
🙋♀️🙋♀️😂😂
பெண்ணே நீ பிள்ளை பிறந்தால் கிழவியாவாய் ஆனால் அவர் உடம்பு இறுகி இளம் பையன் போல் உள்ளார் அவர் எப்போதும் இளமையாக உள்ளார்
வயசு முக்கியம் இல்ல மனசு தான் முக்கியம் எனக்கும் என் கணவருக்கு 14 வயது வித்தியாசம் எங்களுக்கு திருமணம் முடித்து 19 வருடம் ஆகிறது நாங்கள் சந்தோசமா இருக்கோம் சண்டை வரும்தான் யாராவது ஒருத்தரு சிரித்தால் சமாதானம் ஆகிவிடுவோம்
😡
Oho rompa santhosham
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
God blessed your family☺😍
பேச்சு தான் முக்கியம் கணவர் நல்ல பேசுபவராக இருந்தால் சந்தோசமாக வாழலாம்
Who watching 2024
me
Indha mathiri oruthara kedaikalanu evlo ponunga thavam kedakuranga.ana kedachatha miss panra...romba feel panuva..
இந்த அண்ணன் ஒழுங்கா காதலிச்சிருக்கார் தப்பில்லை ஆனால் ஒழுங்கான பொண்ணா பார்த்து காதலிச்சிருக்கணும். அம்மா வளர்ப்பு சரியில்லை
Yenakkum yen husbandkkum 14 age difference nanga santhosama than irukkom
really yes gril not good
@@jebmob6607 ,"
1qqqq
It's true
Mam i don't feel like seeing any other host sitting in ure place only ure worth in this show👍
❤nalla manithan ❤
நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல லைப் கிடைக்கும் இறைவன் அருள் புரிவார்
Podi naaye ..... Poi saavu ..... Unakku ellam use pannitu virravanthan set aavan ....... Munda
In reality its not alwaya positive
இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைக்குது இல்லையே என்னு ஏங்குதுகள்
@@jeganbarathi3723 k
@@ஷாலுறூபன் I'm
Payan sema character
வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஆணை திருமணம் செய்வது practically நிறைய கஷ்டம். குணம் ஓகே. But niraiya சொல்ல முடியாத விசயங்கள் இருக்கு
வீட்டில் இடம் கொடுத்த தாய் சரியில்லை
Laxmi Mam always rocks,💥💥💥👍👍🤩
இந்த பொண்ணு இப்ப ரொம்ப கஷ்டபட்டுகிட்டு தான் இருக்கும் கண்டிப்பா
Deepika Padukone 😊
😂🤣😂🤣😂magic la than ponom😂🤣😂🤣😂🤣😂
😅😅😅😅😅
இதையே ஒரு ஆண் செய்திருந்தா என்ன செய்திருப்பிங்க உங்க மனசு தொட்டு சொல்லுங்க
அண்ணா நீங்கள் சூப்பர்
Age is just a number
ஹாய்
இதற்கெல்லாம் காரணம்.. அந்தப் பெண்ணின் அம்மா தான்..
Enakkum en husband kum 10years vithiyasam ana en mama enna nalla pathuparu chinna pilla mari .
Mom நிகழ்ச்சியாக
இருந்தாலும்
பெண் ஆண்
எப்படி வாழனும்னு
அட்வைஸ் நல்லாருக்கு
மலையாளியா 😢😢
Girl was motivated by her mother as her expected something from that boy
அன்னைக்கு காலைல 6 மணி என்ன ஆச்சு கோழி கோகரோகோ கோகரகோ குவுசு 😂😂😂😂
😂😂😂
😂😂😂😂😂😂😅
லட்சுமி மேடமே 43:16. வயசுல பெரியவர் என்று சொல்லிவிட்டு மறுபடியும் பெரிய பையன் என்று சொல்கிறார்😂🤣😂🤣😆😀
I dnt knw y sooo many comments supporting that boy ..he has done wrong to his ex wife and her child ..then how can we expect him to live a peaceful life with another girl ?? This called karma what u do for others is what u get in return ..how can some people comment saying he should live a good life ..i would say he will struggle his entire life coz of what he did for his ex wife ..🙂
Neenga sollurdhum correct, aana andha aala romba use pannirukkangille, munnave avoid pannirukkalame.
First he already hided his age, first marriage and also he should not fall love on young age girl. Why can't he fall his first wife legs for his life. He doesn't have care with his first wife and children but he need young girl.....
Do you personally know him? That mistake is on his side. You can only speak about the points which was discussed in this 40 minutes. The girl has known the age after sometime and she herself has told to hide the age which shows she was still interested. If she has resisted at that time itself fine. You enjoy all the financial benefits and leave that guy. How cheap is this? If a guy had sexual relationship and leave the girl u come revolting. This is no lesser than that.
Magic vandi 🙄🙄🙄🙄😂😂😂😅😅😅😅🤣🤣🤣
Ha ha
Magic auto🤣😂
These episodes reflect emotional 😞
அன்பானவன் சுருக்கமா சொன்னால் 😘😘😘😘😘
Lllll
இந்த பையனல்லாமல் வேறொரு
பையன் என்றால் அம்மா தங்கை தனி குடும்பமாயும் இவள் கணவனுடன் தனியாகவும் வாழ நேறிடும்.
புதிய கணவன் வாழ்நாள முழுக்க
காதலித்தவனை குத்திக்காட்டி பேசும் ஓராயுள் தண்டனை கைதியாகத்தான வாழ நேரிடும்
அந்தப் கொடுமை வாழ்க்கையை நரகமாக்கி விடும் அதுவே மற்றொரு
பிரிவும் உண்டாக்கலாம்
2 வருடங்களாக கட்டுப்பாட்டுடன்
ஒழுக்கமான உண்மையாக காதலித்தவனை உன் குடும்பத்துக்கு உதவியவனை விட்டுவிட்டால்(இடையே ஏதோ ஒரு பேராசை விளையாடுது)அப்படி
உயிராக காதலித்தவனை கைவிட்டால்!!?
அந்த ஆண்டவன்னும் உன் வேண்டுதலுக்கு செவி சாய்ககவே மாட்டான் உன்னை
அடியே தங்கமான மனுஷன் இவன மாதிரி புருஷன் உனக்கு கிடைக்க மாட்டன். இப்போ நீ போற ஆனா உன் காதல் மீடியா வர வந்துட்டு உன் life வேர மாறி ஆக போகுது. பாருடி இவ்வளவும் யாரால தெரியுமா உன் அம்மாவால தாண்டி போடி உன் life எப்படி ஆகும் பாரு
புது மாப்பிள்ளைக்கு ராப்பராரே 😂😂😂😂😂
சின்ன பொண்ணு கேட்குது 🤣🤣🤣🤣🤣
Amma sari illa.... Amma varalpu sari illa....... Athanaala ponnu sari illa.... That's all 😊😊😊
True
Very sad vedio
Don't worry bro
God will bless your life very successful
You will face very kind girl better then this girl
Don't worry bro
ithu cinema illa pa..
Super paiyan.rmba rmba nalavan
Enga mamagum enagum 12years different nanga rompa santhosama irugom yen mutiyathu lusu valgaiya vala theriyala anna it's really good person
Enakum enoda husband kum 9 yrs different... Naanga nalla irukom.enna nalla paathupanga enaku theriyaatha visayatha porumaiya enaku solli tharuvanga athey maathiri enoda maamiyar enna paathu ithu kuda unaku theriyaatha nu kekkurapo kuta en husband Ava chinna ponnu maa nee thaa avaluku solli tharanum nu solluvanga athu matum illama engaluku baby illa atha oru naal kuda avanga en kita kaamichu kitathu illa aduthuvanga solli thaa engaluku baby illa nu solrathu oru prblm nu theriyum athu varaikum naanga onumey nenaika maatom.... Enna avlo paathukuranga... I love my husband ❤️
Enaku 8 vayasu different ulla oru ponnu thara matenu sollitaanga 😮😮
Neenga nalla irukkanum 👌👌
Super anna 😊😊
Cha ena love uh da indha paiyan ku great man ur unkuda vazha first vandhava second vandhava rendu kalisadaikum koduthu vekla vidu bro purinjikitava varuva nala irupa nee
Any one 2020?
Me
Avavga Amma romba practical aa think panni mudivu panni irukkirarhal
Bro neenga romba nallavanga
Mam ur smile superb
அவனுக்கு கடைசி வரைக்கு தனியத்தான் இருக்கனும். 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
Nice Anna neenga
Is he already married?
என்ன இப்படி பன்னிட்டு இருக்கிறீங்க ஆண் பெண் எல்லாமே ஒன்றுதானே ஏன்னா வயது கூடவா வாழப்போறீங்க இல்ல. மனசு தான் முக்கியம் காதலிச்சுட்டு திருமணம் முடிஞ்ச. பிறகு வேணா சொல்லிட்டு போறீங்க. ஏமாற்றாதீங்க.
Lakshmi mam I love you enaku ungala romba pudikum. Please solvathellam unmai show marubadium start panunga please neenga than venum
Yes it's starting again
ஆம்பள தப்பு பண்ணுனா
கெட்டவன் ஒழுங்கா இருந்த
இலுச்சவாயன்
Omg why I didn't get like this gentleman.😭😭
Yes
மேடம் அவ அவங்க அம்மாள வச்சிருந்துருக்கிறான் இதோ நியாயம் இருக்குது அதுக்கு பின்னாடி அம்மா காரி புல்லைய கட்டி வச்சுட்டா இவன்கிட்ட இருந்து வருமுடி எல்லாம் வாங்கறதுக்காக வேண்டி இதுதான் மேடம் நடந்திருக்கும் என்று நாங்க நினைக்கிறோம் பொதுவா மக்கள்
Ennagu age20my husband age 30ipa tha marriage nadaga poguthu so happy ❤❤❤❤❤
Super...
அம்மா தான் முளை ய சலைவை செஞ்சு இருக்க அந்த பொன்ன
He is a good guy
Verithanam 😍😎♥️👍👌🥳🥳🥳😮😢🎉🎉😢😢😢😮😮😮😮😮😮😮😮😅😅😮😮😢😢😢
Nalla Annan..
ஆத்தாலும் பொன்னும் ஆரம்பத்துல கமாய் பண்ணிட்டு இப்போ வந்து சீன் பொடுதுங்க 😂😂உள்ள
Saary soo nice mam
அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும்....?
Yenakum yen husband 11 age different.... love with arrange marriage pannom.....12 years love panni kalyanam panni irukom... oru girl baby iruku rompa happy iruka ... age different oru periya visayam illa avakatha namala rompa happy vachi irupaka
Romba rare, 8 years max adhuvume ipolam rare Dan....apidiyum panravanga nariya per Adhe age difference split panumbodhu solranga...ungaluku by God's grace nalla iruku, but nariya peruku set aagadhu.. Looks, mindset differ aagum.
Hmm.. irukalam age tha different 2perkum mindset orey madhiritha irukum... yennoda husband yenaku kitaicha gift ....
@@neelavathirethinam6154 ungaluku gift,touch wood, but nariya per veetle apidi ila.. Love marriages Vera.. Usually arranged marriages la andha age difference na husband Dan decision edupanga, and wife pechu kekalana semma Adi vanguvanga... Enga relation la 2 family paathuruken.. U must have seen many solvathellam unmai, many cases wil b havin big age difference
Neelavathi Rethinam @ same enakum en husbandukum 11years difference nanga 6years ah love pani parents permission oda 2years ku munadi tha love panom
Hi enakkum ennoda husband kum 11 age difference arrange marriage tha naanka happya ah irukkom... I love my husband
Ennama nadikirluga Ammum Ponnum😂😂😂
அடேய் இந்த பொண்ணு நீ கர்ப்பமாகி இருந்தா இந்த பிரச்சனை இல்ல டா உனக்கு
இனாடிகலர்கலராரீல்விடரிங்க ஆத்தாபொய்காரிமகபித்தலாட்டகாரிஇந்தமூஞ்சிக்குஅந்தமூஞ்சிபோதும்
2024 la pakkuravanga ellam Oru like podunga
Seriously that guy great
He is 38 and she is 20! This is a bad combination, the age difference between them is too much.
ஊரில் இவனுக்கு இதுக்கு மேல யாரும் மதிக்கமாட்டான். இந்த பொண்ணு விட்ட வேற பொண்ணு கிடைக்காது. 🤣🤣🤣🤣😂😂😂😂
Enakum en wife Kum 8yrs different but happya irukom age oru mukkiyam illa 😊
மனசு கஷ்ட்டபடத்தாதிங்க அண்ணா
Antha Anna nallavanga tha pa🙁
Thank you somuch
Thank you somuch forall
Romba Nalllaaa paiyannn....👍🏻but Girl🤞🏻
So nice mam, u speak for the truth, great mam u r
Solvathem poi mela valatha Kai 😂😂😂
Bh
Semma aambala super ji
Antha ponnu adutha mudivu correct thaan
அண்ணக்கி காலைல 6 மணிக்கி கோழி கொக்கரகோனு கூவிச்சி🤣
ஏண்டி இப்போ இவரை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கை நல்லா வாழுரியா, அவர் நல்லா இருப்பார்
Sir don't beg, life is short, live happily.
Magic vandi 😂
இந்தளவு ஒரு பையன், பெண்ணின் காலில்
விழுந்தால் அந்த இல்லறம் நன்கு அமையாது.
Magic auto vaa😉😂😂😂😂
Oh mai gaddddd, same thing that I went through after being in relationship for 3 years. The saddest thing is beginning everyone agreed, then suddenly they doesn't like me, seriously till now I'm still thinking what's the reason n I don't know the reason till now. 🤦♂️but I'm 29 n she's 30.. EX-USED-ME 🤦♂️🤦♂️🤦♂️ but engge irunthalum nalla valanum.
Past is past u also forget n be happy 👍
14:14 annaiku kaalaila 6 Mani erukkum,.. reminds @Robo_Shankar
Yenakkumthan
N'ai pompillai
As same
😂😂😂
விடு தம்பி உனக்கு நல்ல பெண் கிடைப்பாள்
Boy is good.one small lie boy failed