சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 699 - ஜீ தமிழ் நிகழ்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/c...
    Solvathellam Unmai is a Tamil reality talk show that deals with various family issues faced by common people and offers solutions for their problems. The show covers diverse genuine stories, family issues, unheard special stories, stories on marvels, social issues and reunions.
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Webisode Playlist: • Solvathellam Unmai - W...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S1 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami...
    #ZeeTamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Anishan90..
    @Anishan90.. 11 місяців тому +55

    2024 la yarallam paakuringa like pannuga 😂

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 4 роки тому +361

    குழந்தைகளுக்காக வாழனுன்னு சொன்ன அண்ணா சூப்பர் இப்படி ஒரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @divyabharathigunasekar2567
    @divyabharathigunasekar2567 4 роки тому +92

    Ram "just solradha" ellarum "just kelunga" 😂😂😂

  • @ranamarina9712
    @ranamarina9712 5 років тому +19

    Raj you are a real gentle man.
    Your mother is a blessed woman to have you as her son.
    You look after your children and lead your life peacefully.
    I appreciate the way you talk.

  • @loganathan7419
    @loganathan7419 5 років тому +169

    One of the best man Raja... In this world

  • @puppikutty
    @puppikutty 5 років тому +191

    Raja,
    You are a great person ya
    Royal salute...
    Have a bright future...

  • @sindhugopal9195
    @sindhugopal9195 Рік тому +104

    Raja romba genuine person☺️

  • @subasrijs4568
    @subasrijs4568 4 роки тому +65

    ராஜா அண்ணன் சூப்பர் கேரக்டர் நீங்கள்

  • @jennydilan81
    @jennydilan81 4 роки тому +147

    ராஜா அண்ணா உங்கட மனசு க்கு நல்லா இருப்பிங்க

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan Рік тому +10

    Vjikum rajakum marriage pani vachidugha best understanding couple❤

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 Рік тому +24

    மிக எளிதாக முடிக்கவேண்டிய விசயம் .இரண்டு ஜோடிகள் .நல்லவர்கள் இருவர்.கெட்டவர்கள் இருவர்
    .வாழ்க்கை வாழ்வதற்கு தான்.மானத்தோடு.

  • @m.g1900
    @m.g1900 5 років тому +365

    Love marriage பண்ணாலும் பிரச்சினை, வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சாலும் பிரச்சினை தான் போல

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 5 років тому +115

    raja u r really king

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 роки тому +190

    கடவுள் ஜோடிய மாத்தி அமைச்சிட்டார். ராஜா மாதிரியான ஆளுக்கு விஜி மாதிரி நல்ல அழகான பொண்ணுதான் அமைஞ்சிருக்கனும்.

  • @sasiraja6851
    @sasiraja6851 6 років тому +60

    super Raja anna

  • @sahasradeepalakshmi8703
    @sahasradeepalakshmi8703 5 років тому +71

    "காதல் & காமம்"வித்தியாசம் தெரியாமலே வாழ்க்கையெ விளையாட்டாக நினைக்கிறார்கள். பலியாடுகள் குழந்தைகள் தான்

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 6 років тому +131

    raja anna love u.. sema... i love ur character and attitude.. i wan u b happy...

  • @sivagamipalanisamy9661
    @sivagamipalanisamy9661 4 роки тому +37

    semma adi.. venumdha unakku..
    raja 👍

  • @LavanyaLavanya-mb5jv
    @LavanyaLavanya-mb5jv 6 років тому +122

    raja anna ninga sama guts

  • @balamohan8316
    @balamohan8316 4 роки тому +80

    ராஜா bro தயவுசெய்து அந்த பெண்ணை divorce செய்து விட்டு குழந்தைகளை கூப்பிட்டு கொண்டு போய் விடுங்கள், remarriage பண்ணிக்கொள்ளுங்கள்

  • @m.g1900
    @m.g1900 5 років тому +67

    கல்யாணம் பண்ணிக்கினு குழந்தை கொடுத்துட்டு வாழ முடியாது சொல்றவங்க,
    யான்டா கல்யாணம் பண்ணிக்கிறிங்க,love முக்கியனா யான் கல்யாணம் பண்ணிக்கிறிங்க
    மகப்பேறு வலி தெரிமா,
    பெண்களுக்கு மகப்பேறு பின் உடல் வலிமை போகிறுது,
    நிரந்தர வலி 😰😰😰😰😰😰
    வாரிசு உருவாக்க மனைவி தேவை, குழந்தை பிறந்துட்டா, மனைவி தேவை இல்ல, குழந்தை மட்டும் போதும்,
    10 மாதம் குழந்தைக்கு பதில் துணியை கட்டினு இருந்த தெரியும் அந்த வலி,

  • @AmruthaRaghs
    @AmruthaRaghs 4 роки тому +27

    Nalla oru manushana raja..❤

  • @karthicksivan243
    @karthicksivan243 5 років тому +45

    Great bro(raja ) super ah onnu vitutinga paru👍

  • @teddysarmiteddysarmi7349
    @teddysarmiteddysarmi7349 5 років тому +98

    Raja bro super neega don't worry God bless you bro

  • @navamani854
    @navamani854 5 років тому +244

    ராஜா ..நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கப்பா......

  • @saravanaasaravanan2740
    @saravanaasaravanan2740 5 років тому +98

    இவங்களுக்கெல்லாம் சாப்பாட்டில் விஷத்தை வைத்து ராம் லட்சுமி இரண்டு பேரை கொள்ளணும்

  • @ennodavazhithanivazhi3184
    @ennodavazhithanivazhi3184 5 років тому +5

    Deivam ungal uruvathil vanthu Ella prachanaigalukum solution tharugirar romba nandri amma

  • @akshaya.s3794
    @akshaya.s3794 6 років тому +28

    Raja Anna...semma

  • @عايضعيد-خ9ث
    @عايضعيد-خ9ث 6 років тому +94

    super raja Anna avanuku ippadi Dan mithikanum👏👏👏👏👏

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 6 років тому +89

    raja bro love ur character and attitude.. enoru mariage panitu happy ah erunga plz...

  • @a.dhanalakshmidhanam1921
    @a.dhanalakshmidhanam1921 Рік тому +53

    ராஜா.அண்ணா.சூப்பர்

  • @jokingffgaming6357
    @jokingffgaming6357 5 років тому +13

    Raja sir you are Great

  • @LathaLatha-om7rj
    @LathaLatha-om7rj 8 місяців тому +5

    எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆச்சி இனும் குழந்தை இல்ல 🥹🥹🥹 அந்த அண்ணா குழந்தைகளுக்காக அந்த பொன் அவுங்க husband குட இருக்கணும் 😢

    • @jiyan158
      @jiyan158 2 місяці тому

      Kulanthai ya vachi kattaya padutha kudathuu.... Pidikalana vitranum

    • @Jbenny-w6u
      @Jbenny-w6u Місяць тому

      நம்பிக்கையோடு இருங்கள் 🎉

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 4 роки тому +3

    RAJA u r great men.... Unna Mari oru husband a miss pannittu ava feel pannuva brother appo nee avaluku Edam kodukka vendam bro.....❤️❤️❤️❤️

  • @chanthira4811
    @chanthira4811 9 місяців тому +2

    விஜி 😭😭😭😭😭🥺 அழதமா எனக்கு ரொம்ப வருத்தம் 😭

  • @sakthiravikumar580
    @sakthiravikumar580 5 років тому +23

    Pity for raja. Such a wonderful soul. Definitely God will gives u a gud life. His face shows so many struggles faced by his odukaali wife. Great escape

  • @gokilavaani4401
    @gokilavaani4401 5 років тому +43

    Mr.Just Award goes to Mr.Ram😁😆

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Рік тому

      Just 🏆🏆🏆🏆👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣super

  • @Premkumar-pj2oc
    @Premkumar-pj2oc 5 років тому +47

    Raja bro u handsome...Unga heart um romba alagu... God bless u

  • @covaibharathisongs663
    @covaibharathisongs663 5 років тому +27

    Raja ur great man. I like u

  • @porkudivalukuveliambalam123
    @porkudivalukuveliambalam123 5 років тому +44

    த்தா அவனை வாய்லே மிதித்தது சரி ராஜா..💯

    • @rifayariju7306
      @rifayariju7306 5 років тому +1

      😂😂😂😂😃🤣🤣😃🤣

  • @angel.gjustin8976
    @angel.gjustin8976 5 років тому +4

    Raja anna suprb... Seme Character... Ipdi than erkanum.. Happy ah erunga anna... Ungala mathiri pattavanga erkavanganale than pasanga mele konjamachum nambikai erku....

  • @sherinhenry6396
    @sherinhenry6396 5 років тому +21

    Neenga nalla program ma panringa maam .. working time also am watching on UA-cam bcouse of u 💚 am 29 years from srilanka really am learning so many things from this program maam 🙏🏻 thank you 😊 keep it up ✝️ jesus bless

  • @m.shangariss851
    @m.shangariss851 4 роки тому +4

    Raja Anna semma character . 🙏🙏🙏🙏🙏ungala maarilam yaarum vara maatanga

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Рік тому +51

    ராஜா அண்ணா தான் பாவம்

  • @murugeshkutty7829
    @murugeshkutty7829 Рік тому +28

    19:35 semma Raja bro ethathan na earthir pathan vaya odakanum avanukku

  • @venkatesanm6287
    @venkatesanm6287 4 роки тому +10

    Raja Anna👌👌👌

  • @indhumathi7460
    @indhumathi7460 5 років тому +1253

    Voice sink agala enaku mattum than apdi thonutha

  • @banumathiprabakaran4541
    @banumathiprabakaran4541 7 місяців тому +1

    Raja super 👌

  • @kayalvizhiloganathan7922
    @kayalvizhiloganathan7922 4 роки тому +4

    Raja bro neenga supper pa. Ungala pola than erukanum oru ambala. U r grat

  • @thenmozhithenu
    @thenmozhithenu Рік тому +2

    Super raja anna

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 років тому +43

    Voice message mattum munna poguthu reaction backla oduthu

  • @SaravanaPriya-r5d
    @SaravanaPriya-r5d 7 місяців тому

    So cute raja anna ❤

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Рік тому +9

    அவன் கஞ்சா குடிப்பவன் போல தான் இருக்கிறான் ஆனால் கடைசியில் நான் சொல்ல வந்த விசயம் தான்
    ஒரு ஆண்மகன் மேல் வாரியாக கட்டான உடல் அழகான முகம் இருப்பது இரண்டாவது அவன் நன்றாக திருப்தி படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் இப்படி தான் அது அவன் வாயில் இருந்தே வெளியே வந்து விட்டது டாய்லெட்டில் இருந்தாலும் நல்லா வச்சுருக்கேன்ல அவன் சொல்ல வந்த விசயம் அது தான் இதை தான் பல்வேறு எபிசோடில் நான் தெரிய படுத்துவது

    • @SosanDeen
      @SosanDeen Рік тому

      Didn't understand, what he says...

  • @karthicksivan243
    @karthicksivan243 5 років тому +14

    Raja bro , God bless you

  • @ashamarygangaiamaran2767
    @ashamarygangaiamaran2767 4 роки тому +12

    Real hero in raja Anna

  • @aswinanbu143
    @aswinanbu143 Рік тому +5

    நீபழைய காதலியநெனப்புலேஇருந்தா பொண்டாட்டிஏரிவிழுந்துபுடுங்கதான்செய்வா😮 ராஜா நீங்க இருக்கும் உயறத்துக்கும்வெய்டுக்கும்இரண்டுமிதிக்குதாங்குவாங்களாஇரண்டுபேரும்வந்துபஞ்சாயித்துப

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 6 років тому +203

    அந்த பொறுக்கிய இன்னும் கொஞ்சம் மிதிச்சிருக்கலாம்.இந்த பொறுக்கி வடிவேலு மாதிரி நானும் ரவுடினு அவனே சொல்லிக்கிறேன்.ராஜா நண்பா உன் கவலைகள் தீர்ந்து 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர் கவலைக்கொள்ள வேண்டாம்

    • @karthikeyan184
      @karthikeyan184 5 років тому +1

      மேடம்வெறும்வாய்சொல்வீரம்தானாமேக்கப்கலைஞ்சிடம்னுபம்மிட்டிங்களா

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 місяців тому

    Raja verry nice 👍👍👍👍👍👍👍👍

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 роки тому +39

    இந்த மாதிரி த்ண்ணிவண்டிக்காரனை. ஒன்னுக்கு ரெண்டு விழுந்து விழுந்து காதல். நல்லவனுக்கு. ஒருத்தி கிடைப்பதே இல்லை எல்லாம் விதி

  • @velasarkar4033
    @velasarkar4033 6 років тому +32

    Raja super

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 років тому +27

    Viji and Raja are great.

  • @ashaashaammu
    @ashaashaammu Рік тому +13

    Yettanaiyo peruku kozhantha ila nu varutha paduranga anah intha naaiku vanthu poranturukku paaru nu antha purushan sonnathu semaaa watching in27feb2023

  • @IrudhyrajIrudhyraj
    @IrudhyrajIrudhyraj 4 місяці тому +1

    Super super Raja

  • @antomahes4419
    @antomahes4419 5 років тому +11

    Raja 🤙👍👌

  • @PushpaLatha-t1p
    @PushpaLatha-t1p 8 місяців тому

    Raj Anna your are great 😊😊😊

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 5 років тому +7

    Raja anna neenga really hero mari erukkinga ungalukku nala life kidaikkum nnu nan God kitta prayer pandren,unga wife and ram 2 peraium silant ah yarukkum theriyama konnudunga

  • @funindelhi
    @funindelhi 4 роки тому

    Raj's is great and good human being.... example of society

  • @aaxrani2402
    @aaxrani2402 5 років тому +8

    Raja,dont worry.You will have a prosperous life.

  • @selvaaselvaa6179
    @selvaaselvaa6179 6 років тому

    raja anna super super super anna dont feel anna inmy unnga life super ah erukum antha theydiyala nenakathinga oru pombalaku avlo thimeruna neega ambala anna neajanemuthi nellunga..anna plsss z thamil kolathingala peruchurathinga raja anna kitta erukaittdum aippotha avaga life nalla erukum plsssss help me madam....🙏🙏🙏🙏🙏🙏

  • @angelkuttyvlogs
    @angelkuttyvlogs 4 роки тому +27

    "Just kelunga"😁😁🤣😂🤣

  • @kasieswari4555
    @kasieswari4555 Рік тому +5

    Just kelunga😅😅😅😅

  • @hemasweety408
    @hemasweety408 5 років тому +13

    Raja anna semma character

  • @kkarthiga1
    @kkarthiga1 5 місяців тому +2

    இவன் பேசுறத கேட்டா யாரா இருந்தாலும் கோவம் வரும்.

  • @mangalakutty9161
    @mangalakutty9161 5 років тому +3

    Love uu lakshmi ammaaa😘😘😘😘

  • @indhumathikarthick7735
    @indhumathikarthick7735 5 років тому +4

    Yarum love marriage paanathinga amma appa solldravaingala marriage paanuinga aatha nalla life okay yarum nambathinga pls for request ok👍

  • @PunithavathiK-ls9kw
    @PunithavathiK-ls9kw 3 місяці тому +1

    He is good question asking for lakshmi husband

  • @vanithamuthu3759
    @vanithamuthu3759 4 роки тому +5

    Raja Anna very good 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌 Anna

  • @Srivalu1208
    @Srivalu1208 4 роки тому +8

    Raja anna,, unga decision realy great

  • @timselva9399
    @timselva9399 5 років тому +51

    Just kelunga.....#Ram_alapparaigal😂😂😂🤣🤣🤣

  • @GloryRinkuRinkuGlory
    @GloryRinkuRinkuGlory Рік тому +7

    மலடி னூ சொல்லாதிங்க ராஜா ஏன்னா நானும் குழந்தை இல்லாதவ தா please

    • @Shikhak-yr7ot
      @Shikhak-yr7ot Рік тому +2

      Avannu sonnadu appadiii elllaii evalooo ponnugal pasange ellaamme kashtapedudu avarruukku enngha kolleyiidagale kodukallamalle thann sollradhu paavam avaannu

  • @Tamil8372
    @Tamil8372 3 місяці тому +1

    Just kelunga 😂😂

  • @santhiyaashok6348
    @santhiyaashok6348 4 роки тому +9

    Pavam raja😭

  • @STRbalu1140
    @STRbalu1140 5 років тому +7

    raja is great

  • @sarandivyasarandivya4859
    @sarandivyasarandivya4859 5 років тому +6

    Raja Anna hero

  • @jbaskaran455
    @jbaskaran455 3 роки тому

    Raja brother antha payail oru tharunai uin manaivi kathai anaku thariathu neenga nalilavaraga erunthal oru nalilamanaivikidaikum God bless you Raja brother super

  • @vigneshd3114
    @vigneshd3114 5 років тому +23

    "Just kelunga" ...panrathu la pantu just kelunga nu solra.....

  • @Vel651
    @Vel651 11 місяців тому

    ராஜா சூப்பர்

  • @Miamian22
    @Miamian22 Рік тому +15

    I am crying for viji,Amma viji naan unnai pathuppom

  • @user-pm8003
    @user-pm8003 5 років тому +155

    ராம். சட்டை கிழிஞ்சிறுக்கு...சன்டை னா சட்ட கிழியதான்யா செய்யும்...சன்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு....Raja....you are a gentle man ya.

  • @chinnaiaha6517
    @chinnaiaha6517 4 роки тому +5

    Raja anna nalla anna

  • @kalpanasanju3093
    @kalpanasanju3093 9 місяців тому

    Rajana super

  • @divyaraja8449
    @divyaraja8449 5 років тому +12

    madam pls intha show marupadium start pannunka.........ithunala neraiya per payanadainthu irukirarkal.....

  • @srithartwad584
    @srithartwad584 Рік тому

    37.35 சரியான பஞ்சு😂

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 4 роки тому +3

    Thambi Raja.... you are a nice guy and just forget it and move on ... u will find a nice girl . God bless you

  • @RUBAINA-S-WORLD
    @RUBAINA-S-WORLD 9 місяців тому

    Raja ❤

  • @m.suresh1947
    @m.suresh1947 Рік тому +22

    I am. Watching...on..22/3/2023 ❤❤❤

  • @alicealice466
    @alicealice466 4 роки тому +2

    Raja very nice uga life kandippa nalla erukkum

  • @thirumoorthi9806
    @thirumoorthi9806 5 років тому +13

    Amma,appa,solrethe kekkama pone ponnuku ethan kethi.....😂😂😂😂

  • @saraswathivasanthi72
    @saraswathivasanthi72 5 років тому +72

    Raja Viji romba pavam....

  • @chinnavassi6537
    @chinnavassi6537 6 років тому +11

    Superb bro you are real hero Mr.raja