சென்னையில் அண்ணாமலை மாபெரும் எழுச்சி உரை | Annmalai Speech In Chennai | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 70

  • @manadhinkural4406
    @manadhinkural4406 2 місяці тому +28

    நிச்சயம் அண்ணாமலை வெற்றி பெற்று CM ஆவார் ஜெய் அண்ணாமலை ஜீ❤❤❤❤

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 місяці тому +2

    இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிக சிறந்த அரசியல் தலைமை 🙏 அரசியல் ஆளுமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 місяці тому +10

    Annamalaiji
    Explosive Very good
    Keep it up

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 2 місяці тому +13

    தலைவா ❤

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 2 місяці тому +14

    INSPIRING , SPEECH BY ANNAMALAI JI, HOPE ALL YOUR EFFORTS WILL BE SUITABLY REWARDED. JAI HIND.

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 місяці тому +8

    அருமை அருமை தங்கமே ❤❤

  • @mvrajeswari
    @mvrajeswari 2 місяці тому +13

    Good message to TN Bjp leaders by Annamalai ji

  • @VeluchamyR-d7m
    @VeluchamyR-d7m 2 місяці тому +5

    பாரத் மதக்கி ஜெய் வந்தே மாதரம் 🌹🌹🌹வாழ்க பிஜேபி வளர்க்க பிஜேபி மோடிஜி வாழ்க 🌹🌹🌹வாழ்க அண்ணாமலைஜி

  • @azecvisu
    @azecvisu 2 місяці тому +11

    Voice not clear🎉#support Annamalai and BJP NDA alliances 🎉👏🙏🇮🇳

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 2 місяці тому +10

    Vandhe madharam
    Bharath madhaki jai
    Welcome our annamalai❤❤🎉🎉

  • @nageswararao8135
    @nageswararao8135 2 місяці тому +9

    Excellent speech by Annamalaiji. Tamilnadu people have to support BJP and vote in the 2026 Assembly Elections.

  • @Skumar-qm2ln
    @Skumar-qm2ln 2 місяці тому +6

    ஒரு சிறு வணிகனாக 10 லட்ச உறுப்பினர் சேர்கைக்கு வழி சொல்கிறேன். பாஜாக வட்ட நிர்வாகிகள் MUDRA கடண் application form சென்னையில் பல சிறு வணிகர்களிடம் பெற்றுள்ளனர். அதன் sanction மற்றும் disbursement status இதுவரை தெரியவில்லை இது தெரிந்து business loan சிறுவனிகர்களுக்கு கிடைக்கப்பெற்றால் வார்ட் வட்ட நிர்வாகிகளின் செல்வாக்கு சிறுவணிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் மத்தியில் உயரும். இதேப்போல் பிரதமர் வீடு திட்டத்திற்காக பாஜாக நிர்வாகிகள் முகாம் போட்டு பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் செவி சாய்க்கப்பட்டால் அது பூத் மட்ட பாஜாக நிர்வாகிகளின் செல்வாக்கை உள்ளாட்சி ரீதியாக மக்கள் மத்தியில் பலப்படுத்தும். சிறுவணிகர்கள் மற்றும் வீடு வேண்டி விண்ணப்பிப்போர் பாஜாகாவை நோக்கி படையெடுப்பர்.

  • @nandagopalj8830
    @nandagopalj8830 2 місяці тому +5

    Annamalai... great.... always. ❤

  • @ramalingamk9152
    @ramalingamk9152 2 місяці тому +1

    Suppar suppar suppar Anna👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 місяці тому +7

    Mass leader Annamalai

  • @manirajs792
    @manirajs792 2 місяці тому +5

    அண்ணாமலை

  • @ESowntharaPandiyan
    @ESowntharaPandiyan 2 місяці тому +1

    தாமரை மலர வேண்டும் ❤🎉🎉🎉🎉❤ இது தான் தமிழ் நாடு விடுதலை பெற வேண்டும்

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 2 місяці тому +9

    இது தாண்டா மலை அண்ணாமலை வீரமிக்க பேச்சு இதுவே எதிரிகளுக்கு வீச்சு

  • @muthusamyd-t5i
    @muthusamyd-t5i 2 місяці тому +4

    Super annamalai next cm future PM

  • @kannankannan2578
    @kannankannan2578 2 місяці тому +5

    அனாவசியமாக தமிழிசைக்கு முக்கிய கொடுப்பது பிடிக்கவில்லை.

  • @rathinasekaransubramanian7127
    @rathinasekaransubramanian7127 2 місяці тому +1

    Long live Annamalaiji.Your the morning star of TN.Pray for your good health.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 місяці тому +5

    👌👍🙏

  • @prasanvenkatesh
    @prasanvenkatesh 2 місяці тому +1

    Wonderful speech by Annamalai ji🎉😊❤

  • @VijayKumar-mv3id
    @VijayKumar-mv3id 2 місяці тому +9

    வருங்கால முதல்வர் திரு.அண்ணாமலை ஜீ

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 2 місяці тому +2

    Future CM OF Tamilnadu Mr K Annamalai IPS

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 2 місяці тому +1

    தாமரை மணாளனின் மாப்பிள்ளை பழம் நீ (அண்ணா) மலை கடவுள் L(ord) முருகன் அருளை போற்றி பாடும் தமிழிசை 🎉🎉🎉

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 2 місяці тому +5

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை புகழ் ஓங்குக ❤🚩

  • @saravananm864
    @saravananm864 2 місяці тому

    Rahul ji pathina info 😁😁😁😁 arumai akka 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻 serappana pathiu

  • @geethakakkan1338
    @geethakakkan1338 2 місяці тому

    @Geetha kakka to bjp leaersby annama.sir good message

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 місяці тому +1

    Fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 man unmai IPS poilec IPS only BJP government than great only BJP only BJP

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 місяці тому +3

    If only votaries were cautious about their names being in the voters list, BJP would have won 2/3 constituencies easily. Lesson learnt, Dravidia Pithalattam removed more than 30 Lakh voters from the voting list knowing fully well they are BJP supporters.
    JaiHind!

  • @sivananthan3101
    @sivananthan3101 2 місяці тому +5

    YES TRUE ❤100% GOOD AND VERY BOLD SPEECH BY BJP AND SRI ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤

  • @VinodKumar-un8wq
    @VinodKumar-un8wq 2 місяці тому

    Yes you are right stay blessed

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 місяці тому

    Annamalai ji : THE Great

  • @velumani1974
    @velumani1974 2 місяці тому +1

    தலைவா நீங்க தூள் கிளப்புங்க மற்றதை மக்கள் பார்த்து கொள்வார்கள்

  • @kalimuru2
    @kalimuru2 2 місяці тому

    🎉🎉❤❤

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 2 місяці тому +3

    Good speach by sister Vigyadarani ❤

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 2 місяці тому +3

    அண்ணா மலை மலை

  • @Ila.123
    @Ila.123 2 місяці тому +2

    Please ask dr.tamilisai to stop blabbering on media
    She is discouraging annamalai anna efforts

  • @nandkumarmenon2675
    @nandkumarmenon2675 2 місяці тому +1

    Dear Annamalsiji You said it at the right time. How long you will hideout from these type of dirty political comments. It is good that you cleared it before your departure to London. It will help to cool downn internal fights. Now it is very clear from bjp side and aiadmk members to decide and take the right step. Edappady is desperate and all the decisions taken by him are back firing. 🎉

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 2 місяці тому

    ips sir Annamalai super

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 2 місяці тому

    Mala sir Super

  • @azecvisu
    @azecvisu 2 місяці тому +3

    Tamil Isai sure apply get Rajyasaba MP Rocks in Delhi 🇮🇳🙏

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 місяці тому

    Annamalaiji
    Thamizlaga mackalaipparaatta marackaadheerkal

  • @Govind-h2q
    @Govind-h2q Місяць тому

    I want Annmalai see good human Don't insist 'Adaimozhigal'last 60 years ihave listened lot of Name such as Arngnar, kalaignar,etc Annamalai sir once say he is farmer's son that's enough for him I expect the above character form him

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi 2 місяці тому +1

    மாநிலத் தலைவர் மேடைக்கு வந்த பிறகு தான் தமிழிசை மேடைக்கு வருகிறார்... தமிழிசை திருந்துவதாகத் தெரியவில்லை....

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 місяці тому

    காலத்தின் கட்டாயம் அதிரடி அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழக அரசியலில் ஓர்
    ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    அம்மா தமிழிசை நேற்று வரை ஈர வெங்காயம் பெரியார் அதாவது மூத்திரசட்டீ முண்டம் சொரியார் மண என்று கூறியவர் நிலைமை இன்று
    வேறாக உள்ளது
    கட்டுமரம் மகன் சொடலை அதாவது ஸ்டாலின் முதல்வர் பதவியேற்ப்பு முன்பு ஆளுநர் பதவியில் இருந்த போது சொடலையை சந்தித்து எதற்காக
    இன்றைய செய்திகள் நாளைய வரலாறு நிச்சயம்
    கூறுகெட்ட கோவிந்தன் கேள்வி?
    தரித்திரம் ஒரு சரித்திரம்

  • @LogathasanPeriyan
    @LogathasanPeriyan 2 місяці тому

    Thruttokkuttam

  • @prabagarann8647
    @prabagarann8647 2 місяці тому

    மீண்டும் 2026 இல் ஆட்சிக்கட்டிலில் திமுக சுலபமாக வெற்றி பெற்று அமர்வதற்கு அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுகள் உதவும்.

  • @sudhakarnaidupv1933
    @sudhakarnaidupv1933 2 місяці тому +1

    Super ji

  • @RajaRaja-cy3qi
    @RajaRaja-cy3qi 2 місяці тому +1

    Jai shree Ram

  • @nandhagopal9635
    @nandhagopal9635 2 місяці тому +10

    தமிழக இந்துக்களின் அடையாளம் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க ❤

  • @subramaniampanchacharam9438
    @subramaniampanchacharam9438 2 місяці тому +1

    உங்கள் கட்சி உறுப்பினர்களிடம் பேசி என்ன பயன்? இந்த செய்தி தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் மக்களிடம் செல்ல வேண்டும். சைதாப்பேட்டை போன்ற அவர்களின் கோட்டைகளில் நீங்கள் அவர்களுக்கு சவால் விட வேண்டும்.