சிவன் கோயிலில் வழிபடும் முறை | Worship method at Lord Shiva temple | Desa Mangayarkarasi
Вставка
- Опубліковано 8 лют 2025
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிற வாக்கியத்தின் படி கோயிலில் சென்று வழிபடுவது மிகவும் முக்கியமான செயல் ஆகும்.
அந்த வகையில் ஒரு சிவாலயத்தில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதனை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
இதனை அனைவருக்கும் பகிர்ந்து எல்லோரும் பலன் பெற உதவுங்கள்.
ஆத்ம ஞான மையம்
நான் என் வாழ் நாள் முழுவதும் சிவனையே நினைத்து உருக விரும்புகிறேன்.. சிவாய நம ஓம். மிகவும் அருமையான பதிவு..
Om namashivaya
Naa Sivan pathar Sivan da venti than enaku baby poronthuchi oom namasivaya....
சிவன்பாடல்
Tq
@@suganyarajesh7478 super anna family la ellam nalla irukeengala
சூப்பர் மா இனிமேல் இப்படி தா கும்பிடுவேன் நான் அவருக்கு நிறைய கடமை படிருக்கேன் எனக்கு என் நல்லா கணவர் கிடைக்க அவர் திருமணம் முன் கனவில் வந்தார் தற்பொழுதும் என்னை காத்து கொண்டிருக்கிறார் இனிமேலும் என்னை காப்பாற்றுவர் நான் நன்றி சொல்லவே கோவிலுக்கு செல்கிறேன் உயிர் பிரியும் வரை காலடியில் கிடப்பேன்
நல்ல அறிவுரை சிவ,உங்கள் வழியாக இறைவன் காட்டும் வழிகாட்டுதலில் பயணிக்கிறேன்,பரம்பொருளின் அடியேனாக , ஓம் சிவாய நம 🙏
இப்படித்தான் வழிபடவேண்டும் எனும் முறையை நன்றாக கூறினீர்கள் அம்மா.
நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் சிவபெருமானை நம்பரை நம்ப ஆரம்பித்து விட்டேன் நினைக்க ஆரம்பித்துவிட்டேன் கும்பிட ஆரம்பித்து விட்டேன் அவர்தான் இனிமே எங்க குடும்பத்துக்கு துணை ஓம் நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய சிவபெருமானே துணை
🙏
Sister' சரியான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் இந்த perfection spech தான் ரொம்ப நாளாக தேடினேன்.நாம் தப்பாக கடவுளை வணங்கிவிட்டு கடவுள் எனக்கு என்ன செய்தார் என புலம்பி தவிக்கும் மக்களுக்கு இது நல்ல விளக்கம் சகோதரியே நீ நல்ல இருக்க வேண்டும்
இறைவனின் அருளால் உங்களின் ஆசியோடு நான் சிவ ஆலயம் சீர்காழியில் கட்டுகிறேன் உங்களின் ஆசியோடு
Amma na unga videos 3 yearsa pathu vittula pooja pannuren ,innaki enaku remba useful la irthuchu group 8 exam enlluthu remba remba useful thankyou 🙏 🙏🙏🙏
இறைவன் அருள் பெற வழிகாட்டிய என் ஆசானுக்கு மிக்க நன்றிகள்
நானும் எனது குடும்பமும் உங்களின் மிக பெரிய ரசிகர்கள் . ஆன்மீக ரீதியான உங்கள் விளக்கம் மிகவும் நன்றாகவும் ஏற்கத்தக்கவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்
சாமி எப்படி கும்பிடனம் என்று இது வரையில் தெரியாம இருந்த இந்த பதிவு மிகவும் பயனாக இருந்ததுங்க அம்மா மிக்க நன்றி களை தெரிவித்து கொள்கின்றேன்
Avargal pathi than solli irukkanga
நானும் ❤️😀
ஆக சிறந்த தகவல் அம்மா.... நெடுநாள் வினாவிற்க்கு நல்லதொரு விடை கண்டு கொடுத்தமைக்கு நன்றி அம்மா....
நான் நெடுநாள் தேடிய வினாவிற்கு விடை கிடைத்தது நன்றி 🙏 சகோதரி 💕😍
பதிவு அருமை தாயே!
நன்றி!
மானசரோவர் பதிவின் காட்சிகள் முடிந்து விட்டதா தாயே!
இறைவன் அருள் பெற்று வந்தமைக்கு அனைவருக்கும், அனைவரையும் ஆசீர்வதித்த சிவபெருமானுக்கும் ஆதிசக்திக்கும் அனந்தகோடி வணக்கங்கள்! நன்றிகள்!
ஆன்மீக பணிகள் தொடர்ந்திட .......
எங்களின் பிரார்த்தனைகள்!
நன்றி தாயே!
அம்மா நீங்கள் சொன்ன நாள் முதல் முதல் சிவபுராணம் பாராயணம் செய்து வருகிறேன் அம்மா🙏🏻
உங்கள் கண்கள் தெய்வீகம் தெரிகிறது அம்மா மாகாலட்ஷ்சுமி முகம் 🙏 நம சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா உங்களுடைய தமிழ் சொற்பொழிவு மிகவும் அருமை
ஓம் நமச்சிவாய சிவன் அப்பா திருவடிகளை நாம் சேர வேண்டும்...
நான் இந்திய இராணுவத்தில் பணி புரிந்து வருகிறேன். பணிபுரியும் இடத்தில் சிவபெருமான் சிலை ஒன்றை வைத்து, எனக்கு தெரிந்த வரையில் வேண்டுகிறேன்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், விநாயக பெருமானை வணங்கியயுடன் குலதெய்வத்தை நினைத்து வணங்குகிறேன். பிறகு, தாயார் மற்றும் சிவ பெருமானை வணங்கிறேன். இது முறையான வழிபாடா?
மிகவும் அருமையான பதிவு அக்கா உங்கள் பதிவு என் மனதிற்கு மிகவும் மன நிறைவு தந்து உள்ளது அக்கா நீங்க சொன்ன அனைத்தும் என் வழிபாட்டில் உள்ளது சில தவறுகள் இருகிறது அதை நான் திருத்தி கொள்கிறான் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய
நான் சிவனுக்காக மட்டுமே வாழ நினைக்கிறேன்
I love to listen to your speech and I learn a lot of spiritual knowledge. Thank you 🙏🙏🙏 from Malaysia
எவன் ஒருவன் சிவனே கதி என்று இருக்கிறனோ அவன் வாழ்வில் மோட்சம் அடைகிறான் 🙏
அம்மா உங்களுக்கு ஒரு கிரீடம் போட்டால் நீங்கள் அப்படியே மகாலட்சுமி தான். இது எனக்கு உங்களை பார்க்கும் போதெல்லாம் இதுதான் தோன்றுகிறது..
எனது நீண்டநாள் கோரிக்கை-- சன்னியாசம் பற்றி ஒரு பதிவு..
Er Elango
.
அற்புதம் அருமையான விளக்கம் ஓம் நமசிவாய பேற்றி 🙏
அருமையரன விளக்கம் நன்றி அம்மா நன்றி ஓம் நமசிவாய பேற்றி
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம். பயணம் திரும்பிய உடன் உங்கள் பக்தி ஆரம்பம் ஆனந்தம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Romba use full ahh irukku Amma unka videos la en life la ..... thank u so much amma
மானசரோவர் பயணத்தின் பதிவுகளை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....
பயணம் இனிதே நடந்தமைக்கு வாழ்த்துக்கள்.....
கைலாயர் அருள் பெற்று தங்களது குழுவில் இணைந்து வர ஆவலாக உள்ளேன்.
manoj kumar
ஆம் அம்மா,அடுத்த முறை நீங்கள் மேற்கொள்ளும் பயண விவரங்கள் தெரிவித்தால் மிகவும் நல்லது.நன்றி
@@sasiprabha8321 om
manoj kumar .I
அக்கா நீங்க சொன்னா கருத்து அனைத்தையும் கேட்டேன் மிகவும் நன்றி நான் இதுவரை கேட்டிராத கருத்துக்களை சொன்னீர்கள் கோவில் உள்ளே போய் எப்படி கும்பிட வேண்டும் என்ற கருத்து சொன்னீர்கள் நன்றி அக்கா
அம்மா, நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி.
சாமிகும்பிடும் முறைகளைபோட்டிங்க மிகவும்
நல்ல பதிவுகள்
ௐ நமசிவாய 🕉️🙇நான் சிவனை வழிபட ஆரம்பித்த நாள் முதல் சைவ உணவு மற்றும் எடுத்து கொள்ள மனம் போனது. யாரோடும் பேச குட ஆசை இல்லாம போய்ட்டு.
எனக்கே தெரியாமல் ் முழுவதும் வெள்ளி மாலை யல் ருத்ராக்ஷம் செய்து போட்டு கிட்டென்.
அடுத்து சிவ கருணையால் சமய தீட்சை எடுக்க போகிறேன்.
இன்னும் ஓர் ஊரை கொண்ட்று இந்த ஊரை வலர்கணும் ஆ நு தொனிட்டு❤️ என்னை முழு மனிதனாக மாற்றி விட்டார்.📿
இதுவே எனக்கு பெரிய அமைதி தருகிறது.🙏
ஓம் நமசிவாய அம்மா திருவண்ணாமலை சிவனை தரிசனத்திற்க்கு பின்பு உண்ணாமலை தரிசிக்க முடிகிறு..சிவயநம...சிவ சிவ
Thank you so much Mam for letting me know worshipping way of lord Shiva 🙏
ஓம் நமச்சிவாய நமஹ. சிவமே ஜெயம்
சிவமே எனக்கு சொத்து தான்
Thanks 🙏 much for uploading every moments of *”KAILAYA MALAI”*
Am excited sitting at home we all seen our lord because of your beautiful hearts ♥️
thank you
9 🅶🅹🅹🅵🅴🅲
Na kuda kai thattiruken... Nenga sonna peraku than meaning purenchi... Rompa Thanks mam... Use full ahh iruku unga video ailam
சிவாய நம அம்மா அடியேன் சிவ தீட்சை பெற விரும்புகிறேன்.
Amma ungalathu pesai kettu konde irukkalam pola spr speech Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi madam, மிக அருமையான பதிவு, நன்றி! ஓர் விண்ணப்பம், சிவன் கோயில் உள்ள பைரவர் பற்றி குருங்கள்
Hi
@@ranikavin3898 hi
I like u soo soo much mam. I follow all ur advice from past 6 month and I got more good changes in my life.oom nama shivaya🙏
அம்மா வணக்கம் சிவன் கோவிலில் பள்ளியறை தோன்றிய வரலாறும் பள்ளியறை செல்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கமாக கூறுங்கள் 🙏
என் மானசீகமான குருவாக நீங்கள்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
Neengal sollvathu
Unmai
Enaku romba thiruppthiya iruku amma
Romba nanri
I am Christian
But I am obeying your words ma
அருமையான பதிவு அம்மா
Thanks for your speech god's gift your voice
Chandiswarar swamiya patri sollirukinga romba nandri amma🙏🏻🙏🏻
Nandri amma for the spiritual knowledge. Om Namah Shivaya.🙏🙏🙏
Thank you mam... I'm big fan of ur speech
மிகவும் அருமையான ஆலோசனைகள் மிக்க நன்றி சகோதரி...
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஜுலை மாதம் முதல் நாள் காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள அனந்தசரஸ் என்னும் திருக்குளத்தில் இருந்து 40 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாள் வெளியே வந்து வரங்களை தந்தருள வரவிருக்கிறார். நான் காஞ்சிபுரத்தில் இருக்கிறேன். தங்களையும் தங்களுடைய குடும்பத்தார் அனைவரும் வந்து அத்தி வரதனை தரிசித்து வரங்களை பெற்று நலமுடன் வாழ தங்களுடைய அன்பு சகோதரன் அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி.
தங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி.
💎சிவபெருமான் பற்றிய குறிப்புகள்:
❤சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் தேன் கலந்து செய்த பஞ்சாமிர்தம்...
❤சிவபெருமானுக்கு வெண்ணிற பட்டாடை உடுத்தி வழிப்படுபவர்கள் மோட்சம் பெறுவார்கள்.
❤வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வர திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வேண்டும்.
❤கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்,
சிவன் கோவில் செல்லும் போது நெய் அல்லது எண்ணை வாங்கி கொண்டு சென்று அங்குள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும்.
❤ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்கும்.
❤நாகலிங்க மரத்தை நட்டு வளர்ப்பது. ஆயிரம் சிவன் கோவில் கட்டிய புண்ணியத்தை கொடுக்கும்.
❤சிவன் கோவிலுக்கு புரசு மரம் வாங்கி கொடுப்பது அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுக்கும்.
அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
Adutu adutu varumm generation ku unggele maathiriyana, unmaiyana oru valikaatti venume....🥺💯
Tq sooooooo much mam I hv learnt some new things today 🙏
Vanakam
I am from Malaysia. I can't read Tamil nor write but I do speak and understand. I have a request. I have emailed to you regarding on 2023 Yatra to Mt Kailash after listening in 1 video where your husband and you gave a talk. I haven't received any feedback. Kindly reply on your Yatra trip. I truly appreciate it 🙏. I am your follower and have listened most of your guidance on several videos. I like your voice and the way you bring out the explanation. I love your Tamil as well. Your guidance on overall videos, I am very happy. Hoping to hear from you. Vanakam
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி க்கு நன்றி. பயன் தரும் தகவல்
என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை காணவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
Yes... Nanum
அருமை அருமை...வாழ்த்துக்கள்..ஓம் நம சிவாய
"Nandhi ku kaadhu nalla kekum. Tholla panna koodadhu" hahaha
Aha arumai.
மிகவும் முக்கியமான விஷயம் நன்றி அம்மா
சிவ மட்டுமே வழிபாடு மட்டுமே இந்த பாரதத்தில் இன்று சிவ வழிபாடு குறைந்து கொண்டே வருகிறது
Innum niraiya thagavalgal la ungatenthu therinjukanum ketka ketka inimai unga speech 🙏👍thanks ma...very effective and useful information
மிகவும் அருமையான பதிவு செய்த உங்களுக்கு நன்றி
அம்மா ரொம்ப அழகா சொண்ணிக நன்றி.
Thanks for sharing ur happiness with us during kailash yathirai😍
thanks you
மிகவும் அருமையாக கூரியதர்க்கு நன்றி 🙏🙏🙏🕉️🌺
எனக்கு பிடித்த தெய்வம் முருகன்
Amma hari om nandri 🙏🌷for wonderful explaination.🙏god bless you amma😇❤😘
அம்மா வீட்டில் சிவனை எவ்வாறு வழிபடுவது சொல்லுங்க 🙏🙏
அற்புதம்....உங்கள் தொண்டு வாழ்க....
My strength always only my god shivaaaaaaaaaaaaa
இறைவன் பநிதொடரவாழ்த்துக்கள்
கணவன் மனைவி இருவரும் ஒற்றுமை யாக இருக்க பரிகாசசல்
கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம் சொல்லுங்க
எனக்கு எல்லாமே என் அப்பன் ஈசன் மட்டுமே
மதுரையில் நடக்கும் சிவன் படி அளக்கும் திருவிழாவை பற்றி சொல்லுங்க அம்மா
உங்களிடம் ஒரு சிறிய கேள்வி .நான் கடந்த9வருடங்களாக வீட்டில் சிஸபூஜை செய்து வருகிறேன்.சிவஸ்தலங்களுக்கும் விரும்பி செல்வேன்.இன்று ஒரு பிராமண பெண்மணிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சிவபெருமானை வணங்ககூடாது என்றும் அவர்நம்மை மிகவும் சோ திப்பவர்.எனவே ஸ்ரீகிருஷ்ணரை வணங்குங்கள் என்றும் சொன்னார்.நான் என்ன செய்வது தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
Ungaluku nimathi ethu thirumo Atha pannuga
Amma enga kovilil first nanthiswarar irukkaru next sivan irukkaru next vinayagar irukkaru next murugar irukkaru next puthan bagavan irukkaru next saniswarar irukkaru
Useful sharing. Thank you. Om namah sivaya.
While having permission from Nandhi swami following mantra should be pronounced then only we should go to worship Lord Shiva
" Nandhikesava Mahaprapthi Vidhyan Parayana
Umasankara Sevaartham Anukhnanyam Thadhu Marhashi ".
Om Nama Shivaya
Amma na unkaludaiya video niraiya pathudan.neenga Sollum thagaval miga miga arumai.neenga magalirku Kidai tha perumai.
வாழ்வில் தரிசிக்க வேண்டிய முக்கியமான சிவ தலங்களை சொல்லுங்கள் அம்மையாரே.
Om ❤ namah shivaya 🌹🙏🙏 om ❤
Enaku oru kanavu intha kanavuku palan ennanu please anybody tell me oru Kovil la sammi kumbitu veliya varum pothu oru periya ther antha ther Siva lingam shape la iruku intha kanavuku enna palan intha kanavu ennaku karthikai matham vanthathu..... Please reply me anybody
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
Vanakam Amma thanks
for sharing your info your journey
OM Namashivaja OM 🙏👏👏
Har Har Har Maha Dev Saranam 👏👏
அருமையான ஆன்மீக தகவல் மிக்க நன்றி சகோதரி ஓம் சிவாய நமக🙏🙏🙏💐💐
Om namasivaya namaka
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் நமசிவாய உங்களுடைய செய்தி அருமை
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி
Akka unga pathivu Eallama Na thavarama phakura ..ungal Sorpolivu miga arumai akka ....Nandri
நன்றி அம்மா, ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 மிக்க நன்றிகள் அம்மா
நன்றி அம்மா ஓம் நம சிவாய
Romba arumaiyaga vilakkam aliththamaikku nantri amma...
Superb Information Mam..Vazhga Valamudan..🙏😊
Arumaiyana video. Migavum payanulla thagavalgall.
Ungaludaiya pathivai parthal than antha nal amathiyaga poguthu
ஓம் நமசிவாய அருமையான பதிவு நன்றி