Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🙏🙏🙏 enudaiya ganavarukku nalla puththiya koduthu arulpurivaae appa muruga...🎉🎉🎉
முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா அருள் புரிவாய் முருகா
ஓம் முருகா போற்றி போற்றி எமது மைந்தன் மாதவனுக்கு மழலை செல்வம் அளிக்கவும் மைந்தர்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன் எல்லோரது உடல்நலம் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்....
Muruga en kulanthai entha oru kuraiyum illamal udal aarokkiyathudan neenda aayloda Ella valamum petru pirakka vendum nee than thunaiyai irukkanum omm muruga potri
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி
முருகா என் மகனின் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க நீயே துணை புரிவாய் என் பாப்பாவின் ஆசை என்ன என்பதை அறிந்து அருள் புரிவாய் என் உடல் நலனை பார்த்து க்கொள் அரோகரா
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கட்டும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நல்லபடியாக நடக்கட்டும்
Muruga enakku kulanthai paakkiyam kutunga muruga ungalathan namburen muruga
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
Omm Saravana Bhava omm velum mayilum sevalum thunai aarumugam arulidum anuthinamum erumugam omm Saravana Bhava omm
Om Saravana bava om 🙏🙏🙏🙏 muruga nidhappa ya irukanu
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் அப்பா 🙏
முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
ஓம் முருகா எங்க குடும்பத்தில் பிரச்சினை தீர்த்து எல்லோரையும் சந்தோஷமாக வாழ வழி காட்டுவாயாக வெற்றிவேல் முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்.
ஓம் முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🙏🙏🙏 enudaiya ganavarukku nalla puththiya koduthu arulpurivaae appa muruga...🎉🎉🎉
முருகா நீ எப்பவும் என் கூட துணை இருக்கனும் முருகா
அப்னோ முருகா என் தொண்டையில் உள்ள கட்டியை ஆப்ரோசன் இல்லாம நீயோ கரைய வைச்சுரு அப்பா முருகா நீங்க தான் எனக்கு துணையா இருக்கனும் என் அப்பா
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா
ஓம் சரவண பவனா ஓம் முருகா ஓம் சரவணபவன் அரோகரா வேல்முருகன் சுப்பிரமணியன் சந்திரசேகர் எல்லாம் புகழும் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🎉❤❤
முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா அருள் புரிவாய் முருகா
,,ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்
Om muruga potchi 🙏 muruga yanaku oru kolantha varam vanum appa❤
Om muruga pootri...🙏🙏🙏om saravanapava pootri...🙏🙏🙏
Sri shanmuga pootri...🙏🙏🙏
ஆண்டார் குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும், ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம்
குருவாய் வருவாய்அருள்வாய்குகனே முருகா சரணம் சரணம்
ஓம் முருகா போற்றி ஓம்
முருகா உன் திருவடி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
Om Murugaya Thunai ❤🙏✨
ஓம் முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக
Om. Murugan thuni
முருகா முருகாமுருகா
கார்திகேய என் மகள் எண்ணிடமே வந்து சேரவேண்டும் கார்திகேயா
முருகா எங்கள் வாழ்க்கையில் வழி காட்டு 🙏🙏🙏
Om murga poorty
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
Om Muruga Potri 🙏🌹
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤
Om muruga potti 🙏🎉
Om saravana bhava 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Om muruga potri 🙏🙏🏻
சரணம் சரணம் சண்முகா சரணம்
Ommuruga.kanda.katampa.kumara.vadivela.unkal.nalla.àrul.tharuvayaga.potripotripotri🎉🎉🎉🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri 🌹🙏🙏🙏🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
அப்பனே என் தோலில் நல்லா வளரனும் அப்பா என் கடன் எல்லா சீகரம் கட்டணும் ஓம் முருகா
ஓம் முருகா அனைவரின் வாழ்க்கையில் இன்பம் பொங்கட்டும்
Om Saravana Bhava 🙏
OMMuruga Engal prachinaigalai Neengal than sari saiyavendum
Om muruga potri
ஓம் முருகா போற்றி போற்றி
எமது மைந்தன் மாதவனுக்கு மழலை செல்வம் அளிக்கவும் மைந்தர்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன்
எல்லோரது உடல்நலம் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்....
Om muruga
குமார எனக்கு குழந்தையா நீ வரவேண்டும் குமார வடிவேல் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
Om saravanabhava
ஓம் சரவண பவ ❤
Om saravanbava 🌹🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
Om muruka
Om muruka 😊
முருகா இந்த மாதம் இடம் கிரையம் பண்ணி தா முருகா நீ தான் துணை இருந்து நல்லபடியா முடுச்சு தரனும் முருகா
Muruga enakku nalla patiyaga kulanthai prakkanum muruga
Om muruga potri potri potri
🙏🙏🙏🙏🙏
Omm muruga ennudaya kastangal Ella viraivil thirkavum. Naan elanthathai meendum phera u Arul ennaku vendum. Omm muruga potthri.
முருகா அம்மாவுக்கு கால் வலி குணமாக வேண்டும் நீண்ட ஆயுள் உடல் நலம் தா முருகா
Muruga en kulanthai entha oru kuraiyum illamal udal aarokkiyathudan neenda aayloda Ella valamum petru pirakka vendum nee than thunaiyai irukkanum omm muruga potri
🙏🙏🙏🙏🙏💗
Muruka nethan enaku thunai
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏. எனது மனது வலியை போக்கிடுவாய்
Muruga yenaku paiyan venum Muruga pls ❤❤❤
Muruga potri
Vetri vel murganku arogara vetri vel murganku arogara vetri vel muruganko arogara
ஓம் சரவண பவா.முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடு. நீயே குழந்தை யா பிறக்க வேண்டும் முருகா.
ஓம் முருகா சரணம் எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய இந்த புதிய தொழில் சிறப்பாக செயல்பட வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென பணிவுடன் கொட்டு கொள்கிறோம்
Om muruga saranam
OM ARULMEKU THRUCHENDUR Arumukaperumane Porti. MURUGANKA UNARULAL ALL THE People ARE Good Helth. OM ARULMEKU Muruka Porti
ஓம் முருகா சரணம் எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய நாங்க விரைவாக ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ள கிறொம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
வேலும் மயிலும் துணை
ഓം മുരുക സ്വാമി ശരണം
Om kandha potri
திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்
முருகா இன்னைக்கு இடம் அலக்க வரங்கா நீ தான் கூட இருந்து நல்லபடியா முடுச்சு தரனும் முருகா
முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் உன் அருளால்
ஓம் முருகா போற்றி இன்று 12 வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் நன்றாக தேர்வு எழுத வேண்டுகிறேன்
Ohm muruga 🙏🙏🙏
முருகா என் பொண்ணு இந்த வருசம் பத்தாவது படிக்கறா அவ நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா அருள் புரிவாய்
OM SARAVANA BHAVA NAMAGA OM MURUGA PORTY
அப்பா முருகா என் கணவருக்கு மன அமைதியை கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
என் மகளுக்கு வேலை கிடைக்க அருள் புரியவும் முருகா
Om sarahana bhavaya namaha
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி
Try to visit trichendur with you son and daughter in law
எனக்கும் இதே வேண்டுதல் தான்.மிகவும எதிர்பார்த்து காத்திருக்கிறேன் முருகா.! சீக்கிரமே அந்த பாக்கியத்தை கொடு,அப்பா.
Om mutuka
முருகா என் மகனின் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க நீயே துணை புரிவாய் என் பாப்பாவின் ஆசை என்ன என்பதை அறிந்து அருள் புரிவாய் என் உடல் நலனை பார்த்து க்கொள் அரோகரா
ஓம் முருகா சரணம் எங்களுடைய மகன் மற்றும் எங்களுடைய மருமகளுக்கு விரைவாக புத்திர பாக்கியமாக கிடைக்க வேண்டிய உங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய கொள்ளகிறொம்
பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்
அப்பனே முருகா எங்கள் வீட்டில் ஆடு மாடுக்கு எந்தவொரு நோய் நொடிகளும் வரக்கூடாது அப்பனே
Muruga en thampiku velai kedaikanumpa seekiram koopitanum
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கட்டும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நல்லபடியாக நடக்கட்டும்
🙏🙏🙏
❤
En husband nalla mathanum appa neenga muruga muruga pottri pottri