நோய் தீர்க்கும் திருப்புகழ்| Disease curing Thiruppugazh| Mridula's channel ||

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய பழமுதிர்சோலை திருப்புகழ்
    துடிகொள் நோய்களோடு வற்றி
    தருணமேனி கோழை துற்ற
    இரும லீளை வாத பித்த மணுகாமல்
    துறைகளோடு வாழ்வு விட்டு
    உலக நூல்கள் வாதை யற்று
    சுகமு ளாநு பூதி பெற்று மகிழாமே
    உடல்செய் கோர பாழ்வ யிற்றை
    நிதமு மூணி னாலு யர்த்தி
    யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே
    உருவி லாத பாழில் வெட்ட
    வெளியி லாடு நாத நிர்த்த
    உனது ஞான பாத பத்ம முறுவேனோ
    கடிது லாவு வாயு பெற்ற
    மகனும் வாலி சேயு மிக்க
    மலைகள் போட ஆழி கட்டி யிகலூர்போய்க்
    களமு றானை தேர்நு றுக்கி
    தலைக ளாறு நாலு பெற்ற
    அவனை வாளி யால டத்தன் மருகோனே!
    முடுகு வீர சூர பத்மர்
    தலையின் மூளை நீறு பட்டு
    முடிவ தாக ஆடு நிர்த்த மயில்வீரா!
    முனிவர் தேவர் ஞான முற்ற
    புனிதசோலை மாமலைக்குள்
    முருகவேல த்யாகர்
    பெற்ற பெருமாளே!
    வெற்றிவேல் முருகனுக்கு ...
    அரோகரா 🙏🙏

КОМЕНТАРІ • 80

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    அப்பனே முருகா என் உடல்நிலை முழுவதும் சரியாக வேண்டும் என் மனநிலையும் சரியாக வேண்டும் நான் இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும்

  • @ganapathimoorthy7795
    @ganapathimoorthy7795 5 місяців тому +2

    பதிவிட்ட அனைத்து இறை உள்ளங்கள் அனைவரின் குறைக்கறைகளையும் முருகா பெருமான் தீர்த்து வைப்பார் வாழ்க வளமுடன்

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 7 місяців тому +9

    என் பெரிய மகனுக்கு வயிற்றுவலி சரியாக வேண்டும் முருகா முருகா காப்பாற்று முருகா

  • @NithyaDesika
    @NithyaDesika 7 місяців тому +8

    முருகா எங்க அம்மாவுக்கு கேன்சர் சீக்கிரம் சரியாக வேண்டும் ஓம் முருகா சரணம் அரோகரா அரோகரா சண்முகம்

  • @mathi2612
    @mathi2612 6 місяців тому +4

    முருகா கர்ப்பபை பிரச்சனை முழுவதும் சரியாக வேண்டும்🦚🦚🦚🦚🦚🦚🦚
    உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும்❤🙏🙏🙏

  • @nirmalanirmala9099
    @nirmalanirmala9099 7 місяців тому +6

    முருகனை நினோர் கைவிடப் படார்... சுகமே சூழ்க முருகா சரணம்...🙏🙏🙏🙏 ❤♥️♥️

  • @jayamalathi8255
    @jayamalathi8255 7 місяців тому +5

    ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏 என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் ஓம் முருகா

  • @kasthurisaravanan4187
    @kasthurisaravanan4187 5 місяців тому +1

    முருகா என் பையனுக்கு தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும்

  • @kumaresankumaresan4334
    @kumaresankumaresan4334 5 місяців тому

    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava

  • @subramanianr3996
    @subramanianr3996 7 місяців тому +6

    முருகா குழந்தைக்கு பூரண நலம் தந்தருள வேண்டும் ஐயனே🙏🙏🙏🙏🙏

  • @VanajaG-u1f
    @VanajaG-u1f 7 місяців тому +6

    முருகா என் கணவருக்கு இயதயத்தில்மூன்றுஇடத்தில்ரத்த அடைப்புஇருக்கிறதுஅதுசரியாகவேண்டும்முருகாசரணம்சரணம்

    • @riyashiniriya9649
      @riyashiniriya9649 7 місяців тому

      வெல் மாரால் பாராயணம் பண்ணுங்க காலை மாலை இரண்டு வேளை... முருகர் கிட்ட vendikkongga...48 நாள் விடாம செய்ங்க 🙏

    • @VSTV333
      @VSTV333 7 місяців тому

      aruthampattai kasayam 48 NAL sapidunga podum

    • @VSTV333
      @VSTV333 7 місяців тому

      Maruthampattai kasayam

    • @காயத்ரிகாயத்ரி-ன7த
      @காயத்ரிகாயத்ரி-ன7த 6 місяців тому

      ஹோமியோபதியில் மெடிசன் இருக்கு போய் பாருங்கள்

  • @vijayavijayalakshmi9051
    @vijayavijayalakshmi9051 7 місяців тому +5

    Muruga en kanavar poornama kunamaganum avar arokiyama irrukkanum muruga potri vellum mayunum sevalum thunai

  • @sujatharanithiruman1077
    @sujatharanithiruman1077 6 місяців тому +2

    மிக்க நன்றி! ம்ருதுளா, நன்றாகப் பாடினீர்கள்! இறைவன் அருள்புரிவாராக🙏🏻💐

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 8 днів тому

    Muruga en family ellarukum irukum health problems ellam sareyaganum muruga saranam

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 7 місяців тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எங்க அக்காவின் கணவர் பூரண குணம் அடைய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @balamurali2405
    @balamurali2405 9 місяців тому +3

    அருமை. தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் முருகனருள் நிறைந்து பொழிக

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 7 місяців тому +2

    ஓம்சரவணபவாய🪔🪔🪔🪔🪔🪔
    ஓம் முருகா சரணம்👣🌷🙏🏻🙏🏻🙏🏻
    🐓வேலுண்டு⚜️ வினையில்லை, மயிலுண்டு🦚 பயமில்லை, முருப்பெருமான் இருக்க பயமேன்.....🙏🏻🙏🏻🙏🏻

  • @sadasivamsm8690
    @sadasivamsm8690 6 місяців тому +1

    ஓம் முருகா சரணம் சரணம் வருவாய் அருள்வாய் குகனே

  • @user-xd7no3xr8h
    @user-xd7no3xr8h 7 місяців тому +9

    முருகா என் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுமுருகா🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @riyashiniriya9649
      @riyashiniriya9649 7 місяців тому

      இரண்டு வேளை தியானம் பண்ணுங்க... செவ்வாய் தோறும் முறுகருக்கு நெய் தீபம் ஏற்றி vaangga 🙏...

    • @astymini4035
      @astymini4035 6 місяців тому +1

      ப்ரியட்ஸ் ஆனதும் வாழை பூ இரண்டு அடுக்கு எடுத்து 300 ml தண்ணி 5 நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கணும் காலை மாலை வெறும் வயிற்றில் இவ்வாறு குடிக்க கர்பபை அழுக்கு வெளிவந்து நல்ல இருக்கு இது என் அனுபவம் சகோதரி ♥️வணக்கம் 👍🏻

  • @annuradhang7273
    @annuradhang7273 7 місяців тому +2

    நிச்சயம் நலம் பெறுவோம்.

  • @ashwathramanathan6524
    @ashwathramanathan6524 3 роки тому +5

    Arumai🙏

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 7 місяців тому +1

    ஓம் ஸ்ரீ சரவண ஜோதி பவ🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🔯🔯🔯🔯🔯 🔯🕉🕉🕉🕉🕉🕉...............................................................

  • @LUCK8434
    @LUCK8434 4 місяці тому

    Om saravana bhava

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 7 місяців тому +1

    ஓம் சரவணபவ

  • @swethamathi1238
    @swethamathi1238 7 місяців тому +1

    ஓம் முருகா

  • @arthikrishnan9696
    @arthikrishnan9696 3 роки тому +4

    Super da

  • @aparnasridhar9188
    @aparnasridhar9188 3 роки тому +3

    Super keep it up.

  • @mahesn1865
    @mahesn1865 2 роки тому +4

    Om Muruga enga amma purana gunam adaiya vaendum Om Muruga 🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 місяців тому +1

    Muruga en noigal anaithum sariyaganum appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️😭

  • @revathyrevarjr7866
    @revathyrevarjr7866 7 місяців тому +1

    ஓம் சரவண பவ ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethanatarajan9163
    @geethanatarajan9163 7 місяців тому +1

    All the best Mridula.very good attempt . 🎉🎉🎉
    Muruga charanam

  • @venkatramanbalakrishnan7060
    @venkatramanbalakrishnan7060 7 місяців тому +1

    Arumayana kural valam.. Nandri.

  • @VSTV333
    @VSTV333 7 місяців тому +1

    Arokiya valkaiyai anaivarukum Kodu murugappa

  • @mohanana5694
    @mohanana5694 2 роки тому +2

    Om siruvapuri Balasubramaniya pottri pottri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 7 місяців тому +2

    முருக எங்க அக்கா வீடுகார் குணமடையும்

  • @trutellerr
    @trutellerr 6 місяців тому +1

    தமிழ் subtitles போடுங்கள்

  • @santhoshtaxi1823
    @santhoshtaxi1823 6 місяців тому

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @CSAABINESHS
    @CSAABINESHS 6 місяців тому

    Ennakku nayanam tharungal appa enna family nalla irukkanum noyi irunthu veetuthala vendum thammay vendam om sharavana bhava 🙏❤️😍😘

  • @suganthibala6156
    @suganthibala6156 3 роки тому +3

    👏👏👏👏🙏🙏

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 6 місяців тому

    முருகா முருகா வருவாய்

  • @MS-de9lj
    @MS-de9lj 6 місяців тому

    Muruga enakku knee pain, mobility affecting, please bless me with good mobility and freedom from this knee pain😢

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 8 місяців тому

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா🙏

  • @NithyaDesika
    @NithyaDesika 7 місяців тому +2

    Muruga enga Ammauku cancar Amma purana gunam aidaya vendum

  • @chawwa777
    @chawwa777 7 місяців тому

    Mom's favourite God ❤

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 7 місяців тому

    Nadaka sakthi kodu ayya💐💐🙏🙏💐💐noiyilirudu kaparu ayya

  • @joshsweety5932
    @joshsweety5932 6 місяців тому

    Muruga en udambu sari aganum pls 🙏🙏🙏🙏

  • @revathivenkatasubramanian3946
    @revathivenkatasubramanian3946 6 місяців тому

    Om Muruga Saranam Arohara

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 8 місяців тому

    மிகவும் அருமை.👍🙏

  • @ars6266
    @ars6266 8 місяців тому

    Thanks for posting Vazhga valamudan Amma

  • @amma550
    @amma550 7 місяців тому

    Super song. I like it. Thank-you

  • @sreemoolanathanr6470
    @sreemoolanathanr6470 7 місяців тому

    ஓம் சரவண பவா 🙏

  • @RajKanapathy
    @RajKanapathy 7 місяців тому +1

    Muruga engalaikappatrungal appa

  • @NithyaDesika
    @NithyaDesika 7 місяців тому

    Om Murugan Thunai

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 5 місяців тому

    எழுத்துக்களுடன் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @raajseykar7804
    @raajseykar7804 8 місяців тому

    Arpudam nandrima

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 7 місяців тому

    Om Murugha saranam 🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 8 місяців тому

    முருகா முருகா முருகா

  • @subramanianr3996
    @subramanianr3996 8 місяців тому

    ஓம் செந்தில் ஆண்டவா 🙏🙏🙏🙏🙏

  • @vickyvettri2852
    @vickyvettri2852 6 місяців тому

    Appana muruga Neeya Thunai

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 9 місяців тому

    🙏🙏

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 8 місяців тому

    Om saravana pava om

  • @athisayamuthu
    @athisayamuthu 7 місяців тому

    Om muruga enga maganuku purana kunam kidaikanum

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagathaka2560
    @jagathaka2560 6 місяців тому

    Murugayean karpa panel ulla Kati I karaithu vidapa

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 7 місяців тому

    Does it cures autism.

  • @krishnan8236
    @krishnan8236 25 днів тому

    Thirupugal number mam

    • @jayashreesaiye5500
      @jayashreesaiye5500 22 дні тому

      வணக்கம். திருப்புகழ் இசை வழிபாடு என்று எங்கள் குருஜி பிரிண்ட் செய்த கொடுத்த புத்தகத்தில் 500ஆவது பாடல்