காற்று ராசிகளில் குருபகவான் | Guru in Wind |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 91

  • @banu8072
    @banu8072 Рік тому +4

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @scarletthana5305
    @scarletthana5305 Рік тому

    நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு பொருந்தியது, நன்றி குருஜி உங்கள் பதிவுகள் எண் ஜாதகத்தை படிக்க உதவுகிறது🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    நன்றி குருநாதரே . . .தங்களது சேவை என்றும் தொடர வேண்டும். வாழ்க பல்லான்டு

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @shanmuganrangasamy6519
    @shanmuganrangasamy6519 Рік тому

    very thanks sir

  • @sdivya1752
    @sdivya1752 Рік тому +1

    குரு நதன் வாழ்க ஓம் நமச்சிவாய

  • @needpeace25
    @needpeace25 Рік тому +1

    Thank u guru👍

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி தம்பி frm Penang Malaysia

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    மிகத் தெளிவான விளக்கம் thank you sir

  • @victory4284
    @victory4284 Рік тому

    Sir vanakkam lots of information about Astrology I have learnt from you sir

  • @jsasidevi7635
    @jsasidevi7635 Рік тому

    நன்றி குருஜி

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya very good info 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அன்பான காலை வணக்கம் சகோ ❤💐

  • @subasnairkelwin5244
    @subasnairkelwin5244 Рік тому

    Excellent explanation sir valka .

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 Рік тому

    மிகச்சரியான சொன்னீர்கள். நான் மகர லக்னம் கும்ப ராசி. எனக்கு குரு துலாமில் பத்தாமிடத்தில் இருந்து தனது ஒன்பதாம் பார்வையாக மிதுனத்தை பார்க்கிறார். எனக்கு மிதுனத்தில் ராகு. ஆகவே நான் அமெரிக்க நிறுவனத்தில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் பணி புரிகிறேன். மருத்துவ சொள்கள் எப்படி எனக்கு புலமை பெற்றது எனில், எனக்கு கேது தனுசு வீட்டில் பனிரெண்டாம் இடத்தில் உள்ளது. தூலாமில் குரு ஸ்வாதி சாரம், மிதுனத்தில் ராகு புனர்பூசம் சாரம்.

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому

    அருமை 🙏 குருவே 💖

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому

    வணக்கம் குருஜி "அவயோகிகளாள் அடங்கிப் போகும் ஜாதகம்" என்கிற தலைப்பில் (என் ஜாதகத்தை ) ஒரு வீடியோ போடுங்க குருஜி இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Рік тому

    Nandri guruji

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому +1

    வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது. லக்ஷ்மி கடாட்சம் போல் 12லக்கினகார்களுக்கும் விஷ்ணு கடாட்சம் வீடியோ போடுங்கள் நன்றி.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +2

    Waiting for kuru in water rasi😀

  • @manivannangopalakrishnan610

    Good morning. Thank you sir 🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    Good marning Gurujii🙏

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Рік тому

    வணக்கம் குருஜி.
    காற்றில் குரு பதிவுக்கு நன்றி.
    மிகவும் அருமயான விளக்கம்.
    தெள்ளத் தெளிவாக இருந்தது.
    கேள்வி.
    கடக லக்னம். மகர ராசி.
    குரு பகவான் லக்னத்திற்கு 12இல் மிதுன குரு( சுய சாரம்
    புனர்பூசம் 3 & வர்கோத் தமம் 29.5 degree)
    கூடவே, கேது (திருவாதிரை 4)
    குருவுக்கு நேர் எதிரே அதாவது
    தனுசு ராசியில் செவ்வாய்(மூலம்4 கேது சாரம்)
    மற்றும் ராகு (பூராடம்2 சுக்கிரன் சாரம்) இருக்கிறார்கள். மிதுன
    குரு தன் உச்ச வீட்டுக்கு அருகில் 29.5 degree இருப்பதால்
    குரு லக்னத்தில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
    அப்படியானால், கர்வின் பார்வை அடிப்படையில், 5, 7 & 9
    முறையே துலாம், தனுசு & கும்பம் ராசிகளையும் மற்றும்
    குரு கடகத்தில் இருக்கிறார் என்னும்போது அதே 5, 7 & 9
    ஆம் பார்வையாக முறையே,
    விருச்சிகம், மகரம் & மீனம் ராசி
    களையும் பார்க்கிறார் என்று எடுத்து கொள்ளலாமா? ஆக மொத்தம் குரு பகவான் 6 ராசிகளை பார்க்கிறார். மேற்படி அமைப்பில் குரு தரும் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா? லக்னாதிபதி சந்திரன்
    மகரம் உத்திராடம் பாதம் 2இல்
    வளர்பிறை & vargoth thamam.
    தங்கள் பதிலை எதிர் நோக்கும்
    உங்கள் you tube நேயர். நன்றி.

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Рік тому

    வணக்கம் குருவே....குருவடி சரணம் திருவடி சரணம்....

  • @charanya6266
    @charanya6266 Рік тому

    Thanks for the video 🙏🙏🙏

  • @govindasamy4259
    @govindasamy4259 Рік тому

    குருஜீ வணக்கம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தலைவரே 💐💐💐💐💐

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Arumai anna

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @nelsons5804
    @nelsons5804 Рік тому

    Thanks

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Guruji ...🙏for kumbam lagan ko acha bola 🙏😊😅

  • @srinivaskannan1440
    @srinivaskannan1440 Рік тому

    Superb👌

  • @karuppasamym3096
    @karuppasamym3096 Рік тому

    ஐயா 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam

  • @jagann25
    @jagann25 Рік тому

    Good morning Guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Goodmorning sir.

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Рік тому

    9:5

  • @lathikashri5384
    @lathikashri5384 Рік тому

    வணக்கம் குருஜி 🙏 தயவு செய்து சூரியன், சந்திரன் ராகு இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருவே

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir 👌👌👍

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    வணக்கம் அண்ணா🙏👌

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому

    வணக்கம் குருஜி எனக்கு குரு திசையிலும் கொடுக்க வில்லை சனி திசையிலும் கொடுக்கப்போவதும் இல்லை எதிர்பார்த்து எதிர்பார்த்து காளாவதியாகிவிடுவேன் குருஜி🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Рік тому

    அண்ணா வணக்கம்எனக்கு 11ல்குரு என் சகோதரர் க்கு9ல்குரு நன்றி 🤗🙂🤗😀🙏🙏🙏🙏🙏🙏💐 💐💐🌟

  • @gmani03chem
    @gmani03chem Рік тому

    Please take viruchagam lagnam

  • @vinothk9096
    @vinothk9096 Рік тому

    GoodMorning,,,,Guruji 🌤️⛅☀️ Mesha lagnam and Mesha rasi ,,,, 11 il Guru Puratathi Nakshatra----- 5il Sukran Pooram Nakshatra -----ennoda horoscope il ivarukala eppadi irukala Guruji 🌤️ Solluka 🌞⛅

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good afternoon sir. Kanni lagnam Revathi star. Sun Budhan also in meenam 7 th place. Kataga Guruvin paarvai irukku. But no job... Very much depressed... Any possibility of job now 40

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Рік тому

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் மிதுனதில் குரு, கடகத்தில் கேது, தனுஷில் சனி குருவின் பார்வையால் சனி சுபதுவம் பெறுவாரா, மீனத்தில் சூரியன் புதன், மேஷத்தில் சந்திரன் வேலை கல்வியில் தடையாக உள்ளது

  • @matangieducationalchannel5707

    புஷ்கர் நவாம்சம் என்றால் என்ன அய்யா?.

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    வணக்கம் குஜராத்தின் தலைநகரான காந்தி நகர் தொகுதியில் இருந்து

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t Рік тому

    👍

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa vannAkam

  • @compassion7243
    @compassion7243 Рік тому

    Sir gd information...if guru in vakaram position...changes in prediction...? Thanks sir

  • @elamparithi777d
    @elamparithi777d Рік тому

    ஐயா துலாம் லக்னத்திற்கு விருச்சிகத்தில் அமர்ந்த வக்ர சனி பார்வை கெடுதலை தான் செய்யுமா. .

  • @pcsamy5911
    @pcsamy5911 Рік тому

    100% உண்மை எனக்கு மகர லக்னம் குரு 6 -ல் புனர்பூசம் நட்சத்திரம் 3 பாதம் நீங்க சொன்னது உண்மை தான் ஐயா !!🙏🙏 குரு என்னும் சுபர் 6 இருப்பது எப்படி இருக்கும்; மேலும் சந்திரன் வளர்பிறை எப்படி இருக்கு ஐயா

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    நமஸ்தே குருஜி. தனுர் லக்னம்9ல் குரு. வசதி பெரிதாக இல்லை என்றாலும் அன்பான கணவர், 2 நல்ல பெண் குழந்தைகள். தகவலுக்கு நன்றி குருஜி. மறுபிறப்பு பற்றிய காணொளியை ஏன் ஜி அகற்றிவிட்டீகள். இன்னும் 2 முறை கேட்க ஆர்வமாக இருந்தேன் ஜி

  • @ponnammalparamasivan6349
    @ponnammalparamasivan6349 Рік тому

    ஐயா வணக்கம் எனது மருமகன் மிருகசீரிஷம் நட்சத்திரம் மிதுன லக்னம் ரிசபராசி செவ்வாய் திசையில் பிறந்த இருக்கிறார் அவர்23 5.1993 சென்னையில் பிறந்த இருக்கிறார் நேரம் தெரியவில்லை ஜாதகம் பார்க்க முடியும் தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @pavithraselvam1177
    @pavithraselvam1177 Рік тому

    Viyalavattam enbathu rishabam , simmam, dhanusu mattrum kumbam endru koorugirargal. Athu unmaiya

  • @sonthoshsivam
    @sonthoshsivam Рік тому

    👍👍👍👍👍

  • @saritharajs8766
    @saritharajs8766 Рік тому

    ஐயா வணக்கம்
    9ம் இடமான கன்னி வீட்டில் இருக்கும் குருபகவான் வக்கிரம் பெற்று இருந்தாலும் நல்ல பலன் தருவாரா...
    நன்றி ஐயா

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    🙏🙏🙏🍀

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому

    Meena lagnam 12 il guru kethu yentha alavuku palangal irukkum

  • @Mrpolitical420
    @Mrpolitical420 Рік тому

    ஒரு கிரகத்தின் மீது ஒரு கிரத்தின் பார்வை விழும் போது என்ன மாற்றம் ஏற்படும் என்பதை பற்றி பதிவு செய்யுகள். உதாரணம் சனி மற்ற கிரகங்களை பார்ககும் போது என்ன ஆகும்.!

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому

    Namba jathagam amaivathu namba karma +namba amma appa munorgal karma thanae sir

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    திசைகள் நடப்புக்கு வருவதும் கர்மாதானே குருஜி

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏 காலை வணக்கம் குருஜி. என் மகன் கும்ப லக்னம் துலாத்துல் குரு ராகு சாரத்தில் இருக்கிறார் சுக்கிரன் அங்கே ஆட்சி பெற்று இருக்கிறார் . குருவின் பார்வை விழும்மூன்றாம் 5அம் இடத்தில்கிரகம் இல்லை. செவ்வாய் எட்டில் இருக்கிறார். சகோதரருடன் உள்ள பாசம் எந்த அளவில் இருக்கும். இவருக்கு குலதெய்வ அனுகிரகம் கிடைக்குமா??🙋🙏

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g Рік тому

    வணக்கம் சுவாமிஜி என் மகன் பெயர் சுதர்ஷன் 12வகுப்பு படிக்கிறன் நல்ல படிக்க நல்ல மார்க் எடுக்கவும் வேண்டும் சுவாமிஜி 21.5.2006 மத் 2.55

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому

    நன்றி... மறக்காமல் காற்று ராசிகளில் குரு பகவான் பதிவிட்டு விட்டீர்கள்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Рік тому +1

    sani pagavanaivida guru mosamana palan koduthar eanakku

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    நன்றி குருஜி

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @krishma555
    @krishma555 Рік тому

    👍

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @saralat7897
    @saralat7897 Рік тому

    Thanks 🙏 sir

  • @user-nm6wf1rl6v
    @user-nm6wf1rl6v Рік тому

    Good morning guruji 🙏

  • @vkkkaran
    @vkkkaran Рік тому

    🙏

  • @kavikam8368
    @kavikam8368 Рік тому

    நன்றி குருஜீ