Це відео не доступне.
Перепрошуємо.

என்ன தரும் உங்கள் 5ம் இடம்...

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 185

  • @msm695
    @msm695 Рік тому +7

    7.48 pm
    ஐந்தாம் இடம் பற்றி முன்பே கேட்டிருந்தாலும் இன்று ஒரு புதிய தகவல் கிடைத்தது:
    என்னவென்றால்:
    1-ம் இடம்=நாம்
    5-ம்இடம்=நாம்பெற்றவர்கள்
    9-ம்இடம்=நம்மை
    பெற்றவர்கள்
    அதிலும் நக்ஷத்ரங்களை இணைத்து சொன்ன விதம்
    அருமை சார்,நன்றி

  • @SriPaiR
    @SriPaiR Рік тому +9

    மிகத் தெளிவான விளக்கம் எனக்கு இப்பொழுது சரியான நேரத்தில் வந்துள்ளது .மிக்க நன்றி குருஜி

  • @palakrishnanp8674
    @palakrishnanp8674 Рік тому +1

    உங்கள் வீடியோ அனைத்து ம் தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை. நன்றி​ஐயா

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Рік тому +1

    அதிக வலுவும் ஆபத்து அதிக இருளும் ஆபத்து... அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +2

    5 ஆம் அதிபதி செவ்வாய் அஸ்தமனம் ஆகி இருக்கிறார்,புண்ணியம் செய்தேனா பாவம் செய்தேனா தெரியாது எனக்கு தெரிந்த எவருடைய மரணத்தையும் துன்பத்தையும்,சந்தோசத்தையும் தியானத்தில் தெரிந்து கொண்டு தன்னந்தனியே போராடி கொண்டிருப்பேன், பிறருக்காக பிரார்த்திப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் இது என்னை உருக்கி எடுக்கும் விடயமாகவே இருக்கிறது....

  • @7DaysWinners
    @7DaysWinners Рік тому +1

    குரு வணக்கம்
    ஐயா நீங்கள் ஒரு தீர்க்க தரிசி,1,5,9 ஆம் இட நட்சத்திரம் ஒரே மாதிரியான கிரங்களுடையது என்பதின் சூட்சுமத்திற்கு சிறந்த விளக்கம் தந்தீர்கள் நன்றி குருவே

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 Рік тому +2

    அய்யா எனக்கு ஒரு like போடுங்க ஐயா.. நான் உங்கள் தீவிர ரசிகன் ♥️♥️♥️♥️🥰🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Super sir 👌. கன்னியில் குருசனி. 5 ல் கேது. 5ம் அதிபதியுடன் குரு. 5ம் இடத்தையும் பார்கிறார். Good Sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    5-ம் இடம் பற்றிய தகவல்களை பரிமாறிய விதம் ஜோதிட வாசகர்களுக்கு அற்புத விருந்து... மனமகிழ் நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @Ragunathan656
    @Ragunathan656 Рік тому

    சரியான பதிவு எனக்கு கன்யா லக்னம் 5ல் குரு நீசம் சனியின் 3ம் பார்வையில்.. 5ம் இடத்தின் பலன் கிடைத்தது.. நன்றி

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому +7

    🙏🏻 குருஜி.. சிம்ம லக்னத்துக்கு, குரு 8 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் அதிபதி இதில் குரு எந்த வீடு பலனை செய்வார்??!!

    • @karthika.k20
      @karthika.k20 11 місяців тому

      5 ஆம் வீடு

  • @magishagopi2274
    @magishagopi2274 Рік тому +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஒவ்வொரு கிரகமும் தசா காலத்தில் குறிப்பிட்ட வருடங்களே பலன் தருமா குருவே குருதசை 16 ஆண்டுகள் என்றால் அதன் பலன் எட்டாவது வருடத்தில் இருந்து தான் நடக்குமா குருவே 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-sm3gn3rt3n
    @user-sm3gn3rt3n 3 місяці тому

    🏠¹ லக்கினம்> துலாம் "ஸ்வாதி"
    🏠⁵ கும்பம்> ராகு🧘‍♂️ "சதயம்"
    🏠⁹ மிதுனம்> செவ்வாய்🧘 "திருவாதிரை"

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    இனிய நாள் வணக்கங்கள் சகோ 💐

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Рік тому

    Dear Guruji
    It is simple , straight and perfect lesson . No more or no less needed about 5 th house.Examples are great. Thank you sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому

    அருமையான பதிவு ஐயா... புகழ் பெறும் புத்திரர்கள் உணமை.. நன்றிகள் பல.

    • @rajivgandhiboopathiraj8653
      @rajivgandhiboopathiraj8653 Рік тому

      கடக லக்னம் 1 ல் குரு + செவ் = பூசம் சாரம்
      4ல் சந்திரன் சித்திரை சாரம்
      6ல் ராகு உத்திராடம் சாரம்
      7ல் சனி திருவோணம் சாரம்
      10ல் புதன் பரணி சாரம்
      11ல் சூரியன் கர்ர்த்திகை சாரம்
      12ல் சுக் + கேது புணர்பூசம் சாரம்
      எதிர்கால வேலையை கூறவும் ஐயா,
      பெயர் ராஜிவ்காந்தி நேரம் 10.13am
      ஊர் பரமக்குடி

  • @RamanmuthalaguMuthalagu
    @RamanmuthalaguMuthalagu 4 місяці тому

    வணக்கம் குரு ஜி🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому

    ஐயா கேந்திரம் அதில் உள்ள கிரகங்கள் அதே போல் திரிக்கோணம் & கிரகங்கள் எது வலிது
    உங்கள் பதில் கிடைக்கவிட்டாலும் என் கேள்விக்கு பிரபஞ்சம் எப்படி யாவது பதில் சொல்லி விடுகிறது ஜோதிடம் மீது மிக்க ஆர்வம் ஆனால் இந்த ஆன்லைன் கல்வி மற்றும் ஆலோசனைகளை முற்றிலும் வெறுக்கிறேன்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому +1

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @natrajanjayaraman9387
    @natrajanjayaraman9387 Рік тому

    Verry nice thank you sir (i am magara lagnam )

  • @MBK_09
    @MBK_09 Рік тому +2

    ஐயா தலைப்புக்கு ஏத்த மாதிரி தனித்தனியா Playlist ஆ போட்டிங்கனா எங்களுக்கு தேட கொஞ்சம் சுலபமா இருக்குங்க ஐயா 😬

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 місяців тому

    Thank you sir for your unknown information for 5th place benefits🙏🙏

  • @sindhuSE1111
    @sindhuSE1111 8 місяців тому

    5 ம் இடத்தில் குரு + சனி இன் ரிஷபம் வீட்டில். பலம் என்ன அய்யா. நன்றி❤

  • @nirmalav9972
    @nirmalav9972 Рік тому

    Sir,ஜாதக அமைப்பு வைய்த்து, மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்று பதிவு போடவும் please

  • @jegansethupathy121
    @jegansethupathy121 Рік тому

    கடக லக்னம், 5ம் அதிபதி செவ்வாய், 8ம் வீட்டில் இருக்கிறார். எனக்கு 3 வயது இருக்கும் போதே என் தாய், தந்தைக்கு விவாகரத்து ஆகிவிட்டது.

  • @sudalaimani3068
    @sudalaimani3068 Рік тому +1

    Every all ok sir ,Miithunam lagnam Thiruvathirai. More Thulam sani Raghu saram ,how this prediction...

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir repeated questions kanniyil sevvai sevvai thisaium palankalum ennum patthivu potavum

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 Рік тому +1

    Hai sir good afternoon ..nice explanation ..

  • @ramachandranramachandran2891

    Rasi.simmam
    Laknam.tholam
    5m idathil sani Sukran guru pudhan Enna palan guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    மிக்க நன்றி குருஜி🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @srithilagam967
    @srithilagam967 Рік тому

    Thanks guruji i am really worried abt my son's 5th place, he is rishaba lagnam in 5th house bhudan with Saturn you just answered for my worry. Thanks a ton🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @lathikashri5384
    @lathikashri5384 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good morning sir.
    Mesha rashi viruchaga lagnam
    Rishabha rasi thulam lagnam
    Midhunam lagnam kanni rasi.
    Dhanusu lagnam Meena rasi magara lagnam kumbha rasi ......
    Video podunga sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Рік тому

    Mesha lagnam 5 aam athibathi neecham ,5aam idathil guruvin 5 aam paarvai..palan epadi irukum ayya?

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    அருமை குரு ஜீ

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @UmaB-jl7mk
    @UmaB-jl7mk Рік тому

    Sir 5thplace athipathi suryan 12th place suryan guruvum degree kulla serkai yaga irukku eppadi velai seium

  • @magishagopi2274
    @magishagopi2274 Рік тому

    Nandrigal pala Guruji 🙏🙏🙏😇😇😇

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Miga thalivana velakam sir nandri

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    சொந்த வீடு கட்டும் யோகமும் தடங்கலும் சொல்லுங்க சார்🙏🙏🍀

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Рік тому

    காலை வணக்கம் நன்றி ஐயா💐🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Tq guruji 🙏informative and well explained 👍😊

  • @abi.1289
    @abi.1289 Рік тому

    Guruve, kadaga laknam kumbha rasi. 5il rahu. 8il sani pudhan thei pirai sandhiran. 3il guru. 12il sevai. 9il sooryan sukran.
    Guru dasai soorya budhi mudiya pogiradhu. Inum thirumanam nadakavilai. Pariharam 4 murai seidhu viten. Ena dasayil thirumanm nadakum? Or thirumanam nadakadhaa?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @santhoshnallasamy5865
    @santhoshnallasamy5865 Рік тому

    வணக்கம் குருஜி 🙏
    கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய்,
    ரிஷபத்தில் வர்கோதம வக்ர சனி +சந்திரன்,
    மிதுனதில் (5 இல்) வக்ர குரு மற்றும் ராகு.
    11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். ராகு திசை நடப்புக்கு வருகிறது, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @velu2786
    @velu2786 Рік тому

    வணக்கம் குருஜி மேஷலக்னம் மீன ராசி சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்றுள்ளது கடகத்தில் புதன் உடன் ராகு மற்றும் கன்னியில் சுக்கிரன் இந்த அமைப்பில் ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாம் அதிபதி நிலை எவ்வாறு இருக்கும் நன்றி குருஜி 🙏

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Рік тому

    Guruji eppadi palan sillimanite pothu, appeyey grahangal antha edangal ellamal eunthaal enna palan enpatheyum sollungu ji

  • @chinnadurai3290
    @chinnadurai3290 Рік тому

    Clear explanation specialist

  • @ramachandranramachandran2891

    Tholam laknam 5m idathil pudhan guru Enna palan Guruji?

  • @shreem1111
    @shreem1111 Рік тому

    Sir thulam lagnam 4 il sani 5il valarpirai chandran... Sani lagnathirku subar sir.. Ipo Sani namma epdi edupathu.. Suba kola asuba kola

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 Рік тому

    Sir . 8th house la ragu + sukran + bhudan inaivu. Video podunga

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Рік тому

    Nandri guruji

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 Рік тому

    மகர லக்னம், 5ல் செவ்வாய் சந்திரன் சேர்க்கை(சந்திரன் சூரியனிடம் இருந்து 10ல் உள்ளார்), இதனால் அதீத சுபத்துவம் குறையுமா?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    வணக்கம் குருவே தனுசு லக்னம் ஐந்தாமிட செவ்வாய் இரண்டில் உடன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் மாந்தி சனி மூன்றாம் இடத்தில் ஆட்சியாக இருந்து ஐந்தாமிடத்தை பார்ப்பது பூர்வீகம் சுகப்படுமா

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 Рік тому

    Nandri sir

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Рік тому

    Sir one dout simma lagnam ☀️ surian in 6th house strongely, budan in 5th house, sukeran in 7th house, guru in lagnam, saturn in 11 house. Now 6th palce good for suria bagvan please tell me sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thanks for your information sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Very good explain sir 🎉

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому

    ரிஷப லக்கினம் 5இல் தனித்து புதன் உச்சம்.ஆனால் 6இல் செவ்வாய் ராகு 4இல் சூரியன் சுக்கிரன். 11இல் சந்திரன் (கிட்டத்தட்ட பௌர்ணமி ) அமர்ந்து புதன் ஐ பார்க்கிறார்.இது அதிக ஒளியா அல்லது சம ஒளியா சார் ?

  • @kannannandhini4978
    @kannannandhini4978 Рік тому

    Kumba lagnam, pudan with guru in kanni (8th house), pudan dasa . Will it affect my daughter

  • @sreenivasan2121
    @sreenivasan2121 Рік тому

    ஐந்தாமிடத்ததிபதியும் கேதுவும் இனைவு குரு பார்வையில்

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya enaku 5il suriyan and Sani bagavan and budhan bagavan iruku but sani asthanganam and sani kumbathil iruku eppdi irukum poorvigam ..

  • @LDRvishva..
    @LDRvishva.. Рік тому

    நான் துலாம் ராசி தனுஷ் லக்னம் சுவாதி நட்சத்திரம்

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    மிதுன லக்னம், கடகத்தில் வக்ரகுரு, 5ல் கேது வக்ர செவ்வாய், 9ல் வக்ர புதன்,10ல் மீனத்தில் சனி சூரியன், 11 மேஷத்தில் சந்திரன் சுக்கிரன் ராகு, இந்த அமைப்பிற்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்குமா குருஜி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @kosan9362
      @kosan9362 Рік тому

      @@AstroSriramJI🙏🙏 நன்றி குருஜி 🙏🙏

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 Рік тому

    Vanakam ayya..🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Danusu, lakkanam,5th.il,ragu, 9th,il,guru, chandran, ulladu, nallada, sir 🙏🏼

  • @sountharyaeganantham
    @sountharyaeganantham Рік тому

    Guruji oru doubt 5 idathu adithipathi 12 IL irundthal kulanthai pirakkuma
    Ex:thulam lagnam 5il guru 5idathu adipathi sani 12 IL sir

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Kanni lagnam 5 house sani atchi vagram thanitha bhudhan Parvai 11 house erruthu same palana Guruji

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @p4inslayer
    @p4inslayer Рік тому

    Meena rasi puratathi nakshathram 5 il guru,kanni lagnam

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Рік тому

    வணக்கம் குருஜி

  • @sdgtamizhan
    @sdgtamizhan Рік тому

    சிம்மம் லக்னம் 5ல் ராகு, 9ல் சூரியன், 12ல் குரு உள்ளது என்ன பலன் 🙏 குரு ஜி

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Thank you guruji my son mahara laknam 5th houseil guru. 🙏🙏🙏🙏🙏

  • @bharaniganesh2129
    @bharaniganesh2129 Рік тому +1

    ஐயா மீண லக்னம் 5th place புதன் இன் கடகம் 4th place suriyan 6th place empty iya ena பலன் ஐயா

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 Рік тому

      சேம்.லக்னம்.5ல்.கேது

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good evening Sir. Thank you for a nice video. Thanitha guru is vagram in 5th house is it good Sir .

  • @saralaa2210
    @saralaa2210 Рік тому

    Ayya en paiyan karthikai madam mulu pownami uddan keethu 5th palce puurveekathil irukha mudiya villai ayya .en kanavaruku purveega edathil pangu ullathu aethu keedaikuma ayya.meegavum kasta padukeerom ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhunibhuvana6874
    @bhunibhuvana6874 Рік тому

    ஐயா. மகர லக்னம். தனுஷ் ராசி. மேஷதில் குரு சனி. லக்னத்தில் கேது 7 அம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வ) .துலாத்தில் செவ்வாய். சிம்மத்தில் சுக்கிரன்... தற்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm....

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому

    கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீசம் எனினும் வீடு குடுத்த சந்திரன் உச்சம் விருச்சிக குரு ஒன்பதாம் பார்வையும் சுக்கிரன் புதன் ஏழாம் பார்வையாகவும் செவ்வாயை பார்க்கின்றனர் செவ்வாய் எந்த அளவிற்கு வலிமை பெற்றுள்ளார்

  • @mohanadhaas4047
    @mohanadhaas4047 Рік тому +1

    வணக்கம் ஐயா, தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். வழி காட்டுங்கள். நன்றி ஐயா.

  • @dharma561
    @dharma561 Рік тому

    Thanks Sir..

  • @nskeee23
    @nskeee23 Рік тому

    வீடு காலியாக இருந்தால் என்ன பலன் ஐயா... 🙏

  • @thirubavan5019
    @thirubavan5019 Рік тому

    ஐயா, ரிஷபம் லக்கிணமாகி(லக்கினத்தில் செவ்வாய்), 9ம் இடத்தில் சந்திரன்+புதன், 10மிடத்தில் சூரியன்+சனி(அஸ்தமனம்), 11ம் இடத்தில் குரு+சுக்கிரன், 12இல் ராகு இருப்பது எப்படி ஐயா, தயவு செய்து கூறுங்கள், சூரியன்+ சனி பற்றி கொஞ்சம் பயமாக உள்ளது, நன்றி ஐயா...

  • @shanthipalanisamy4680
    @shanthipalanisamy4680 Рік тому

    Super ji ❤

  • @esumahi1378
    @esumahi1378 Рік тому

    Thank you sir ❤️❤️❤️❤️❤️

  • @rengarajr3131
    @rengarajr3131 Рік тому

    Sir needodi vaala vendum vaalga valamudan

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому

    நான் என் குல தெய்வம் போயிட்டு வந்த உடன் என் க்கு உண்மையான எது போய் யானது எது என்று காட்டி கொடுக்கும் அது மட்டும் இல்லை அந்த poiyyana விஷயம் அப்படியே என்னைய விட்டு, விட்டு சென்று விடும்

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +1

    Vannakam ayya simma lagnam 5 il chandran+kethu+sevvai+guru, 6 il Sani so it bad ah sir waiting for your reply sir 🙏

  • @lakshmiviswanathan3053
    @lakshmiviswanathan3053 Рік тому

    Vanakkam sir,
    Simma lagnam, guru in 5 th house dhanusu as aatchi. How will be the power of 5th house?
    Thank you

  • @vijayvj9796
    @vijayvj9796 Рік тому

    guru ji shirt super ah iruku

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏