நீங்கள் ஒரு மகான் இந்த காலக்கட்டத்தில் இந்த வயதில் வாழ்க்கையே இந்தஜீவன்களுக்காக அர்ப்பணித்து வாழும் பிள்ளையை நீங்களாகவே பார்க்க முடிகின்றது வாழ்த்துக்கள்🙏🏼 ❤❤😂🙏🏼👍💜💐👌🥰💯🙏🏼🙌🤲🙏🏼
தம்பியவை நாங்கள் இப்படியான சம்பவங்கள் வெளிநாட்டில் தான் பார்த்தோம் ஆனால் தற்சமயம் உங்கள்மமுயற்சியினால் 3 ம் உலகநாட்டில் அதுவும் வாய்பேசதஜுவன்களிற்காக நீங்கள் செய்வது கோடி புண்ணியம் என்றுதான் சொல்லவேண்டும் God blessing
சில பேர் மனிதரன்களை திட்டும் போது நாய்,நாய் என்பார்கள். ஒரு வேளை உணவு கொடுத்தாலும் நன்றி இருக்கும். வாயில்லா ஜீவனுக்கு சுடு நீர் ஊற்றியவர்களை,எந்த மாதிரியான கொடூரர்கள். இந்த ஜீவன்களை பராமரிக்கும் தம்பிமார் வாழ்க வளமுடன் உங்கள் பனிதொடர வாழ்த்துகிறேன்,பாராட்டுகிறேன்❤❤❤❤.
இளம் வயதில் எதற்கு எல்லாமோ அடிமையாகி பெற்ற தாயை கூட மதிக்காமல் இருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல எண்ணம் கொண்ட பிள்ளைகள். வாழ்க வளமுடன். பிறர் துன்பத்தை உணரும் வகையில் வளர்த்த பெற்றவர்கள் சிறந்தவர்கள். ஒரேயொரு கோரிக்கை. இப்பிள்ளைகள் தங்கள் தலைமுடியை இன்னும் நல்ல தோற்றம் வரும் அளவுக்கு மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
மனிதனை மனிதனே நேசிக்காத இந்த உலகில், பெற்றவர்களையே புறக்கணிக்கின்ற இந்நாட்களில் ஜந்து அறிவுள்ள இந்த ஜீவன்களை இவ்வளவு நேசிக்கின்ற தம்பியின் சகல தேவைகளும் சந்திக்கப்படவேண்டும்.ஆமேன்.👍🙏
உண்மையில் மனச நெகில வைத்த வீடியோ மனிதர்கள் மட்டும் அல்ல வாய் பேச முடியாத ஐீவன்களுக்கும் உதவிகள் தேவைதான் இந்த ஐீவன்களை பாராமரிக்கும் தம்பிகள் கடவுளுக்கும் மேலானவர்கள் மகன் பிரபா மகன்திவா உங்க வீடியோ மூலமாக இவர்களை காண்பித்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤
அருமை தம்பி இது போல் சென்னையீழும் இருந்தால் சந்தோசமா இறுக்கும். இங்கு தெருவில் இருக்கும் பிள்லைகள் ஒதுங்ககூட இடம் கொடுக்க மாட்டார்க்ல் இங்கும் சீக்கிரம் ஆரம்பிங்கள் தம்பி
அழகான மற்றும் அவசியமான வீடியோ பதிவு இது. ❤ #பயணம் இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமில்லை பல்வேறு உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை சாலையில் வாகனத்தில் பயணிக்கும் நண்பர்கள் அனைவரும் ஆழமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நினைக்கத் தவறியவர்களால் எத்தனை உயிர்கள் பரிதாபமாக கொலை செய்யப்படுகின்றன ஒவ்வொரு நாளும்..!!
தங்கம் தங்கம் தங்கம் தங்கம் தங்கம் நல்லா இருக்கணும் பா நீ நல்லா இருக்கணும் பா நீ நல்லா இருக்கணும் கடவுள் உனக்கு துணையாக இருப்பார்கள் நல்லா இருக்கணும் நல்லா இருக்கணும் உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கணும் எல்லாம் உன்னை காதலிக்கணும் இந்த வீடியோ பார்க்கிற எல்லாருமே வசதியா இருக்குறவங்க முன் வந்து உதவி பண்ணனும் பார்த்தா என்ன சொல்றதுன்னு தெரியல நான் வேண்டி கேட்கிறேன் அந்த தம்பிக்கு உதவி பண்ணுங்க நான் இன்னைக்கு தான் இந்த வீடியோ பாக்குற எனக்கு இந்த தம்பிக்காக என்ன சொல்லணும் தெரியல வசதியா இருக்கிற மக்கள் உதவி பண்ணுங்க இந்த மாதிரி யார் செய்வா உள்ளத்துல இந்த மாதிரி சில பேர் கிளம்பி வந்து செய்றாங்க உங்களுக்கு முன் வந்து உதவி பண்ணுங்க
ஆறறிவே ஆறறிவை வெறுக்கும் பண்பற்ற இந்தக்காலத்தில்......😭😭😭 ஊனமுற்ற ஐந்தறிவுகளை காப்பாற்றும்.....👌❤👌 இந்த தம்பியும் உதவியாளர்களும் மனித வடிவில் தெய்வம்தான்!!🪔🙏🪔 உங்களது சேவைகளும் சிறப்பாக தொடர....✌️💯✌️ அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
மிகவும் நன்றி தம்பி அனைவரும் மிகவும் நன்றி தம்பி தெய்வம். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாய் இல்லாத. மற்றும் ஊனமுற்ற. மட்டும் மற்றபப்பிகளுக்கு. உதவி. செய்து வரும் மனித தெய்வம் கோடி நன்றி நற்பவி❤
🙏இது போன்ற தெய்வசெயலை செய்வதற்கு மனம் ஒன்று வேண்டும்.உங்களது மிக உண்ணதமான உயர்வான பணியை எண்ணும்போது என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி ஏற்படுகிறது.மென்மேலும் உங்களது தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.🙏
உண்மை தம்பிங்களா நாங்களும் முன்பு ஒரு நேரம் ஒன்றாக இருந்திருப்பம் மறு பிறவியில் எம் செயலுக்கு ஏற்ற பலன் கருதி வேறு பிறவி எடுத்து இருக்கிறதாக படித்துள்ளேன். நாம எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள், பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
தம்பிமாரே உங்கள் சேவையை ப் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. சீநாயே என்று கால்களாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டும் மனிதர்கள் மத்தியில் இந்தச்சிறிய. வ யதிலேயே நீங்கள் செய்யும் இச்சேவை மகத்தானது எல்லாவற்றிலும் பணமும் லாபநோக்கும் கொண்டவர்கள் மத்தியில் நீங்கள் போற்றுவதற்கு உரிய வர்கள் எனக்கும் இந்த ந ன்றியுள்ள ஜீவன்களை வழர்த்து இழந்து வேதனைப்பட்ட அனுபவங்கள் உண்டு அதனால் உங்களைப்பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது உங்கள் நற்பணி தொடரவும் நீங்கள் எல்லோரும் நீடூழி வாழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்நன்றி! 👌
மிக்க நன்றிகள் அண்ணா எங்களை பற்றி உலகிற்க்கு காண்பித்ததற்க்கு.
நானும் ஒரு நாள் நாய்கள் பூனைகளுக்கு உதவுவேன்.பணம் இருந்தால் எல்லாம் முடியும். 😢😢
Very good guys
Eqw@@Forest2763😊😅😅😢🎉😂❤
தம்பி கடவுளை உன் உருவத்தில் பார்க்கிறேன் நீ பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
உன் அன்பும் பாசமும் இந்த உலகம் இருக்கும் வரை காற்றுடன் கலந்து உன் மனம் வீசும் நன்றி 🌹
அவர்கள் செய்யும் பணி மிக உயர்வானது.நன்றி
நீங்கள் ஒரு மகான் இந்த காலக்கட்டத்தில் இந்த வயதில் வாழ்க்கையே இந்தஜீவன்களுக்காக அர்ப்பணித்து வாழும் பிள்ளையை நீங்களாகவே பார்க்க முடிகின்றது வாழ்த்துக்கள்🙏🏼 ❤❤😂🙏🏼👍💜💐👌🥰💯🙏🏼🙌🤲🙏🏼
தம்பியவை நாங்கள் இப்படியான சம்பவங்கள் வெளிநாட்டில் தான் பார்த்தோம் ஆனால் தற்சமயம் உங்கள்மமுயற்சியினால் 3 ம் உலகநாட்டில் அதுவும் வாய்பேசதஜுவன்களிற்காக நீங்கள் செய்வது கோடி புண்ணியம் என்றுதான் சொல்லவேண்டும் God blessing
உண்மையில இந்த தம்பிக்கு பெரிய மனசு
எல்லோராலும் முடியாது ,பார்க்கவே மனசு கஸ்டமா இருக்கு
வாழ்த்துக்கள்❤❤❤
நன்றி திவா ,பிரகலதன்🙏🙏🙏
நான் கடவுளிடம் நீங்கள் நல்லா வாழனும் என்று ஜெபம் பண்ணுகிறேன்
சில பேர் மனிதரன்களை திட்டும் போது நாய்,நாய் என்பார்கள்.
ஒரு வேளை உணவு கொடுத்தாலும் நன்றி இருக்கும்.
வாயில்லா ஜீவனுக்கு சுடு நீர் ஊற்றியவர்களை,எந்த மாதிரியான கொடூரர்கள்.
இந்த ஜீவன்களை பராமரிக்கும் தம்பிமார் வாழ்க வளமுடன் உங்கள் பனிதொடர வாழ்த்துகிறேன்,பாராட்டுகிறேன்❤❤❤❤.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enaku ivangathan uir avollo pidikum pillaykala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கடவுள் அருள் நிறைந்து இருக்கட்டும்
இளம் வயதில் எதற்கு எல்லாமோ அடிமையாகி பெற்ற தாயை கூட மதிக்காமல் இருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல எண்ணம் கொண்ட பிள்ளைகள். வாழ்க வளமுடன். பிறர் துன்பத்தை உணரும் வகையில் வளர்த்த பெற்றவர்கள் சிறந்தவர்கள். ஒரேயொரு கோரிக்கை. இப்பிள்ளைகள் தங்கள் தலைமுடியை இன்னும் நல்ல தோற்றம் வரும் அளவுக்கு மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த அண்ணா தான் உலகத்திலேயே கடவுள் L உங்கள் சேவை தொடர உளமாற உங்களை வாழ்த்துகிறோம் அண்ணா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதனை மனிதனே நேசிக்காத இந்த உலகில், பெற்றவர்களையே புறக்கணிக்கின்ற இந்நாட்களில் ஜந்து அறிவுள்ள இந்த ஜீவன்களை இவ்வளவு நேசிக்கின்ற தம்பியின் சகல தேவைகளும் சந்திக்கப்படவேண்டும்.ஆமேன்.👍🙏
❤❤❤❤❤❤❤❤❤❤கடவுள் கண்டது இல்லை ஆனால் இப்போது தான் கண்டது மிக்க சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤
தம்பி உண்மையிலேயே பெரிய சேவை அப்பா. மிகவும் பயனுள்ள சேவை.
உண்மையில் மனச நெகில வைத்த வீடியோ மனிதர்கள் மட்டும் அல்ல வாய் பேச முடியாத ஐீவன்களுக்கும் உதவிகள் தேவைதான் இந்த ஐீவன்களை பாராமரிக்கும் தம்பிகள் கடவுளுக்கும் மேலானவர்கள் மகன் பிரபா மகன்திவா உங்க வீடியோ மூலமாக இவர்களை காண்பித்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Good wishes . Keep it up 🎉.
1 17:18
You are all really great great no words ❤️ I can gives blessings 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💞💞❤️💓💗i am praying for you all good health and strength 🙏 😊
@@sanu2422sivasiva
உண்மையில் நல்ல விடயம் தம்பி🎉❤
பைரவர் வழிபாடு தினமும் செய்கிறாய் உனக்கு இந்த அமைப்பின் ஆசிர்வாதம் ❤
ஜீவண்களை காப்பாத்தும் சாமி neenga🙏🙏🙏
கலியுகத்திலும் மனிதம் வாழ்கின்றது. சிலரிடையே.....❤❤❤
தங்கங்களே நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 நூறாயிரம் ஆண்டு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படியாக சேவை செய்ய கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.தயவு செய்து ஆதரவு வழங்குங்கள்
சந்தோசமாக இருக்கின்றது தம்பியாக ❤
நீங்க தான் அண்ணா கடவுள் 🙏🙏.. உங்கள் சேவை இன்னும் தொடர வாழ்த்துகிறேன் அண்ணா 🥰
கோடி கோடி நண்றிகள் நண்பரே வாழ்த்துக்கள் உங்கள் முயர்ச்சி மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
தெய்வக் கிருபை என்றும் எனக்குண்டு. வாழ்க பல்லாண்டு தம்பி
அருமை தம்பி இது போல் சென்னையீழும் இருந்தால் சந்தோசமா இறுக்கும். இங்கு தெருவில் இருக்கும் பிள்லைகள் ஒதுங்ககூட இடம் கொடுக்க மாட்டார்க்ல் இங்கும் சீக்கிரம் ஆரம்பிங்கள் தம்பி
God bless you ♥ இறைவனை நேர்ல கண்ட சந்தோசம் இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்காக எப்பவும் உண்டு
தம்பி வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும் எல்லாம் நன்மைக்கே ❤
அழகான மற்றும் அவசியமான வீடியோ பதிவு இது. ❤
#பயணம்
இந்த உலகம்
நமக்கு மட்டும் சொந்தமில்லை
பல்வேறு உயிர்களுக்கும்
சொந்தமானது என்பதை
சாலையில் வாகனத்தில்
பயணிக்கும் நண்பர்கள் அனைவரும்
ஆழமாக நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை நினைக்கத் தவறியவர்களால்
எத்தனை உயிர்கள் பரிதாபமாக
கொலை செய்யப்படுகின்றன
ஒவ்வொரு நாளும்..!!
நல்லது நல்லது உண்மையிலேயே வர வைக்க தக்க விஷயம்
தங்கம் தங்கம் தங்கம் தங்கம் தங்கம் நல்லா இருக்கணும் பா நீ நல்லா இருக்கணும் பா நீ நல்லா இருக்கணும் கடவுள் உனக்கு துணையாக இருப்பார்கள் நல்லா இருக்கணும் நல்லா இருக்கணும் உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கணும் எல்லாம் உன்னை காதலிக்கணும் இந்த வீடியோ பார்க்கிற எல்லாருமே வசதியா இருக்குறவங்க முன் வந்து உதவி பண்ணனும் பார்த்தா என்ன சொல்றதுன்னு தெரியல நான் வேண்டி கேட்கிறேன் அந்த தம்பிக்கு உதவி பண்ணுங்க நான் இன்னைக்கு தான் இந்த வீடியோ பாக்குற எனக்கு இந்த தம்பிக்காக என்ன சொல்லணும் தெரியல வசதியா இருக்கிற மக்கள் உதவி பண்ணுங்க இந்த மாதிரி யார் செய்வா உள்ளத்துல இந்த மாதிரி சில பேர் கிளம்பி வந்து செய்றாங்க உங்களுக்கு முன் வந்து உதவி பண்ணுங்க
thambi nee 100 aandgal vala vendum🙏🙏🙏🤲🤲🤲
மனித நேயத்தை விட உயர்ந்த நேயம் amazing to hear from you guys Very Courthouse person you are 👏🏿👍🏾👐May God bless you
ஆறறிவே ஆறறிவை வெறுக்கும்
பண்பற்ற இந்தக்காலத்தில்......😭😭😭
ஊனமுற்ற ஐந்தறிவுகளை காப்பாற்றும்.....👌❤👌
இந்த தம்பியும் உதவியாளர்களும்
மனித வடிவில் தெய்வம்தான்!!🪔🙏🪔
உங்களது சேவைகளும் சிறப்பாக தொடர....✌️💯✌️
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
தம்பி சேவை கடவுளுக்கு நீங்கள் செய்யும் நன்றி கடனாக இருக்கும் ! உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் ! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Good job. Anbe Sivam
மிகவும் அருமையான ஒரு காணொளி
வணக்கம் நண்பா💞 அவரைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது💞💞 மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்💞 என்றும் உங்கள் நண்பி💞wasee💞
மிகவும் நன்றி தம்பி அனைவரும் மிகவும் நன்றி தம்பி தெய்வம். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாய் இல்லாத. மற்றும் ஊனமுற்ற. மட்டும் மற்றபப்பிகளுக்கு. உதவி. செய்து வரும் மனித தெய்வம் கோடி நன்றி நற்பவி❤
Valthukal thampi unnai paradda veru varththaye ilai I love u da thampi❤❤❤❤❤
தெய்வங்கள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்🙏
Valthugal anna
❤🎉
🌎 's true god!!!!
Keep up the good kind care ❤ 😊
Blessings.
GOd Bless you ❤❤❤
❤❤கனடா
உங்கள்சேவைதொடரவாழ்த்துக்கள்அண்ணா
அண்ணா உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது உங்கள் சேவை இந்த நாடெங்கும் பரவட்டும் எல்லா வாயில்லா ஜீவராசிகளும் உங்கள் உதவி மூலம் நன்றாக வாழட்டும்
Hat’s off👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🛐. No words to say ❤❤❤ நன்றி
Ugal sevaikku thalai vanagugiren theivame 🙏🙏🙏🙏🙏
இவர்களுக்கு உதவுங்கள் pls
இந்த ப்ரபஞ்சத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும் ❤❤❤❤
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவா இறைவா
Wow super 🤝🤝 congratulations anna 👏👍🙏 God bless you anna 🙏🙏🙏🙏 🥰 keep it up machchiiss and God bless machchiiss 🤝🫂🥰🥰🫂
❤❤❤❤❤எங்கள் நாட்டிலும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்❤❤
பேசத் தெரியாத இந்த பிராணிகளை தம்முயிர் போல பராமரிக்கும் அந்த மனித தெய்வத்தை நெஞ்சார வாழ்த்துகிறோம்..
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
🙏இது போன்ற தெய்வசெயலை செய்வதற்கு மனம் ஒன்று வேண்டும்.உங்களது மிக உண்ணதமான உயர்வான பணியை எண்ணும்போது என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி ஏற்படுகிறது.மென்மேலும் உங்களது தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.🙏
Kodi nandrigal bro 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Romba happya erukku epputium Nalla manithargal erukgaganu nenakkum pothu❤
Congratulations thampei ❤❤❤
Appa ninga nanmai cheiringa anal 2dog kairil katti thukkil thonga vettu savatigaranga atha parthathil irunthu manathu rompa kastama erukku ningalam avargalukku thandanaithara yarpatupannanum bless🙏🙏🙏
உண்மையில் இந்த சின்ன வயதில் மிக பெரிய சேவை
Anna God bless you 😢😢😢
மனதை மக நெகிழ வைத்த வீடியோ. இவர்களுக்கு கவர்மென்ட் உதவி செய்தால் நன்றாக இருக்கும். இவர்கள் அனைவருக்கும் ஒரு 👏
நான் கடவுளை கண்டேன் - உங்கள் அன்பு உள்ளங்களில் 🙏❤️
❤😊😊😊🎉nice nice video supar 😊🎉
👍👍❣️
வாழ்த்த வார்த்தைகள் இல்லை மக்களே உங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா உங்கள் தேவைகளை தேவன் தாமே நிறைவேற்றுவார் 🙌🙏💐
Amazing 🙏🏻🙏🏻🙏🏻
Thank God
Neenga nallarukanum kadavul unga koodave irukaaru.thambi.nalla badiya paathukonga.thambi vittudadhinga thambi.vaai illadha jeevangal.manasu valiku thambi😢😢😢😢😢😢😢😢😢
Anna unkaloda eppavum enkaloda sai baba unka kudave iruppar ❤❤❤ninka ennum nirija vaai illa jevankala valarkkanum❤❤❤sai ram❤❤❤❤❤
Valthukkal 🎉
These boys are gods children, they should live more than 100 years, no words to appreciate them hats off to these people
May god help you brothers.
Great
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கண்கண்ட கடவுள்கள் ❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great help for this youngsters are very great
Nandri brother's...🙏🙏🙏🐕🐕🐕♥️♥️♥️
Super bro👍😁😁😁
உண்மை தம்பிங்களா நாங்களும் முன்பு ஒரு நேரம் ஒன்றாக இருந்திருப்பம் மறு பிறவியில் எம் செயலுக்கு ஏற்ற பலன் கருதி வேறு பிறவி எடுத்து இருக்கிறதாக படித்துள்ளேன். நாம எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள், பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
தம்பிமாரே உங்கள் சேவையை ப் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. சீநாயே என்று கால்களாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டும் மனிதர்கள் மத்தியில் இந்தச்சிறிய. வ யதிலேயே நீங்கள் செய்யும் இச்சேவை மகத்தானது எல்லாவற்றிலும் பணமும் லாபநோக்கும் கொண்டவர்கள் மத்தியில் நீங்கள் போற்றுவதற்கு உரிய வர்கள் எனக்கும் இந்த ந ன்றியுள்ள ஜீவன்களை வழர்த்து இழந்து வேதனைப்பட்ட அனுபவங்கள் உண்டு அதனால் உங்களைப்பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது உங்கள் நற்பணி தொடரவும் நீங்கள் எல்லோரும் நீடூழி வாழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்நன்றி! 👌
Neenga god than sir....thank u universe ❤
Salute sir🫡🫡🫡👌👌👌👏👏👏great job poor speechless puppies 😢😢😢😢…! Please keep it up 😢😢😢thank you somuch brother ❤🎉❤… stay blessed 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
Nalla video.. ivangalaloda indha ariya muyatchiyai veliye kondu vandhadhatku..
Romba sandhosama irukku
Adhum ippadi irukka jeevanhalku ippadi vaazhkai koduthadhatku..
Amazing job. Thanks
உங்கள் சேவை தொடரட்டும்
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍
super bro❤❤❤❤❤
Nandri ayya ungallukku kadavul thunaiirrupar
Narpavi.Valgha Valamudan 👍👍👍
நல் வாழ்த்தூக்கள் நன்றி...
நன்றி ❤❤❤❤
❤❤❤நன்றி
❤❤❤
Jesapa entha vedio pargave mudiyela avalavu kastama erugu bro superb God bless you ❤❤❤😢😢😢😢😢😢 brothers ethugave ungala naan subscribe paniten plz ethumaathi vediokua podunga
Valthukal
Vazhga Valamuden Nalamuden yr by yrs🎉🎉🎉🎉🎉🎉
Anna unkalukku rompa thanks🙏🙏🙏🙏🙏ivlavu dog valarkkirar❤❤❤❤❤ ninkalum intha annakku ethavathu help pannunka❤❤❤❤
These youngsters are real heroes. Like them other youngsters come forward to help innocent voiceless animals