சூப்பர் உண்மையான கதையை எடுத்து சொல்லி இருக்கீங்க .. நான் ஒரு பெரிய துணி கடையில் வேலை பார்த்தேன் பெயர் சொல்ல விரும்பல .. அங்க பொம்பள பிள்ளைகளை கஷ்டப்படுத்துவாங்க ரொம்ப பாவம்... காலையிலிருந்து நைட்டு வரைக்கும் நிக்கணும் திட்டு வாங்கிகிட்டு .. கடைக்கு போறவங்க நீங்கள் ஆச்சா அவங்கள கஷ்டப்படுத்தாமல் இருங்க ..🙏🙏🙏.. அவங்களும் உங்க வீட்டு பொண்ண நீங்க நினைச்சீங்கன்னா கஷ்டப்படுத்த மாட்டீங்க 🙏...
Such a beautiful concept.... நானும் துணி கடைல தா வேலை செய்ர... நாங்க பட்ர கஷ்டத்தையும்... மக்களுக்கு அழகா சொல்லிருக்கீங்க... நன்றி... இது போல் இன்னும் பல முயற்சிகள் செய்ய வாழ்த்துக்கள்🎉🎊
எல்லோருக்கும் ஒரு வேண்டுதல், மதியம் சாப்பிடும் நேரத்திற்கு கடைக்கு போகாதீர்கள் மக்களே,,,, நாங்க எப்போதும்,,காலை அல்லது மாலையில் தான் போவது வழக்கம்,,, பெண்கள் ஆண்கள்,,,அனைவரும் வீட்டு கஷ்டத்திற்கு தான் வேலைக்கு வராங்க,,,👍👍👍👍👍🙏
Agree as a sales girl you see differnt types of people everyday when you work some make you laugh and some test your pateince but it is all about the experience .
நம்ம first customer varanga avankalku tea kudu 😂😂😂 You Unromantic aunty 😂😂😂 Awesome content I have seen many videos releated to this but this something memorable Great well done 👌👌👌😍😍😍❤❤❤
என்னக்கு சூப்பர் மார்க்கெட்ல பில்லிங் கவுண்டர் மேடம் ஒருதார் நட்பு.. அவங்களும் இதையே தான் சொன்னாங்க.. "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூஞ்சி.. அதுக்காகவே நான் இங்கே வேலை செய்யறேன்.."
எனக்கு இப்படி தான் நடக்கும் பசிக்கிற நேரத்தில் சாப்பிட முடியாது கரெக்ட் கஸ்டமர் வருவாங்க புடவை வாங்க 😔 எனக்கு சம்பளம் 3000 மட்டும் தான் மிஞ்சு போன 5000 வரும்
Sister I luv that video plz englkaga oru nurse video poda mudima naanglo same idhe tha sapda mudiyadhu vakara mudiyadhu yen restroom kudo poga tym irkadhu so englkaga oru nurse video mato podnga......adhuvo illama patiant kita thittu doctor kita thittu apro sila tym la oru sila patiant nalla iru ma la solluvango andha oru happiness madhri edhuvo varadhu thn side gape la ref la varuvanga avngla sight adikra chinna happiness tha englku minjo🤭
Namma evlo dha kashta pattu ellam eduthu potalum edhumaey nalla ila nu sollitu... Last ah nallave iladha oru dress ah vangitu poiduvanga... By a sales girlin kadharal🥲
தீபாவளி பொங்கல் பண்டிகை நாட்களில் ஒரு வாரம் மதியம் சாப்பிட முடியாது அதுவும் முதல் நாள் காலை உணவுக்கு பிறகு இரவு 11 மணிக்கு தான் சாப்பிட முடியும் மிக கொடுமையான ஆறு வருடங்கள்.....
Wow fantastic super 👏 i like to be a sales girl friends i am missing you all very much i want to meet you all i am in Chennai you all are like my own brothers and sisters
சூப்பர் உண்மையான கதையை எடுத்து சொல்லி இருக்கீங்க .. நான் ஒரு பெரிய துணி கடையில் வேலை பார்த்தேன் பெயர் சொல்ல விரும்பல .. அங்க பொம்பள பிள்ளைகளை கஷ்டப்படுத்துவாங்க ரொம்ப பாவம்... காலையிலிருந்து நைட்டு வரைக்கும் நிக்கணும் திட்டு வாங்கிகிட்டு .. கடைக்கு போறவங்க நீங்கள் ஆச்சா அவங்கள கஷ்டப்படுத்தாமல் இருங்க ..🙏🙏🙏.. அவங்களும் உங்க வீட்டு பொண்ண நீங்க நினைச்சீங்கன்னா கஷ்டப்படுத்த மாட்டீங்க 🙏...
Pothis, Saravana store,rmkv
❤❤❤
😊
ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாக, சிரிப்பாக உள்ளது அக்கா...👍
All rounder ah neenga
Just a girl who decided to go for its ❤️❤️❤️ sales girl mirthula and rejitha akka act naturally ✨✨✨✨💕💕 need part 2
Aafik
P
My name also same mirdhula
@@ammulu6861 but this ammulu name? Is that your nickname?
Such a beautiful concept....
நானும் துணி கடைல தா வேலை செய்ர... நாங்க பட்ர கஷ்டத்தையும்... மக்களுக்கு அழகா சொல்லிருக்கீங்க... நன்றி...
இது போல் இன்னும் பல முயற்சிகள் செய்ய வாழ்த்துக்கள்🎉🎊
நாங்களும் இப்படி தான் 20 வருடம் அனுபவம் உண்மையாகவே சில வலிகளை தாண்டிய புதுப்புது அனுபவம் ஜாலி தான்.
Hi how are you
Super mithula and rejitha acting Vera level
Sales girl life epdi iruku nu kamichu irukeenga... Super 👏🏻👏🏻👏🏻
Idhula vara oru scene vidama shorts ah um poiteenga .... Nan adhula pathu vandha adhuve dha iruku 😂😂😂😂
Emi rani team unga acting vera leval especially that couple customer acting vera leval super 🥰🥰🥰 Happy valentines day everyone 😊😊😊
Trial room comedy. Ultimate 😂😂😂😂😂😂
உங்களோட technicians பேர நீங்களே போட்டு encourage பண்ணலைனா.... நாங்க போன் பண்ணியா கேக்க முடியும் description ல போடுங்கப்பா....
Cast மட்டும்தான் மனுசங்களா??
11:26 அந்த மாறி நிறைய தடவ எனக்கு நடந்திருக்கு... 😢😢
Enakkum tha
Enakkum tha
எல்லோருக்கும் ஒரு வேண்டுதல்,
மதியம் சாப்பிடும் நேரத்திற்கு கடைக்கு போகாதீர்கள் மக்களே,,,,
நாங்க எப்போதும்,,காலை அல்லது மாலையில் தான் போவது வழக்கம்,,,
பெண்கள் ஆண்கள்,,,அனைவரும் வீட்டு கஷ்டத்திற்கு தான் வேலைக்கு வராங்க,,,👍👍👍👍👍🙏
Atha song romba nalla eruthu....something special...❤️❤️❤️❤️
I appreciate your channel... Because not only focused on fair girl for main role... This makes everyone's to feel better
என்னை போலவே துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே கஷ்டம் தெரியும்
I Also
S
Yes .. Aana season Time romba stress full ah erukkum 😢
It's true bro naaney nerla paathurukea paavam romba kasta paduvanga this video is dedicated to all workers 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
Naan indha video'va paathadhukku orey oru reason dhaan...😅😅 Once upon a time naanum sales girl'a irundhava dhaan yenakkum andha kashtam theriyum... 🥲🥲
6 years ah sales girl ah irukkan.intha video la vara type costamer mathiri evvalu variety irukku.. ovvaruthavanga jollya irukkum ovvaruthavanga owner kitta venume koththu vittu povanga..ana enga kadaila jollya iruppom.. ovvaru costamer ovvaru time azhave vachiduvanga .....neenga costamer mattum kamikkama adukkarathu pandal thukkarathu ellam kamichathu semma sister....enga owner anna semma charactor....
Nice concept ....even though exams are there if i see these videos it is very nicehhh....superb mrithula akka ...🥰💫✨✨
Actually Anda pink dress girl semma alagu❤
I just impressed last dialogue. .. Like 👍🏻 it
Super 👌 nice concept
Always jai emi Rani. Mirthula akka the best . Super skript.
அப்பல colour ra 🤣🤣🤣🤣
Super concept 👍well done team❤
6:36 to 7:16 the romantic scene vera 11 my favorite time 😍😍😍❤️
You're concept and sales sisters acting super 🥰🥰🥰
6:45 Srimathi is soo cute in this scene
Daa.... Semmmmmma ya irundhu chu⭐️⭐️⭐️⭐️⭐️👏👏👏👏👏
Ungaloda Ella contentume superb aaa irukkudu 😍😍😍😍😍😍
Wow superrrr 🥰🥰
Agree as a sales girl you see differnt types of people everyday when you work some make you laugh and some test your pateince but it is all about the experience .
Superb akka acting vera level...😉😉enakum ithe nelamaithan.....
ரொம்ப நாட்களுக்கு இன்னைக்கு தாண்டா சாமி வாய் விட்டு சிரிதேன்
Priyanka mohan ha ... Sema comedy ... My favourite heroine.. Priyanka 💙 mohan ❤
நம்ம first customer varanga avankalku tea kudu 😂😂😂
You Unromantic aunty 😂😂😂
Awesome content
I have seen many videos releated to this but this something memorable
Great well done 👌👌👌😍😍😍❤❤❤
Yes nice concept 👍
All characters performance's very nice👌👌😀
super 💯 😍akka❤❤❤
Hari Priya Akka So cute , unga Smile romba cute aah irukku 🥰🥰😘😘😘❤️✨✨✨
Trial room comedy ulti 🤣🔥🔥🔥
Indha mari kasta padaravagalukula inum konj nall dha kastam aparam veetula irruka mari rest kadaikum because Hindi karanunga vandhuduvanunga 😂
All akkas acting super 🥰❣️
அற்புதம் அற்புதம் அற்புதம்👌👌👌👌👌👌👌
நடிப்பு தத்ரூபமான உள்ளது.வாழ்த்துக்கள்
Niga la movie a pannalam vera leaval your team
Best performance akka❤️❤️❤️
Village Girl la nadicha ponnu super acting I enjoyed
Simple and very nice stories.
Actress also good in playing the roll 👌
Positive ah story ah mudichadhu nalla iruku 😍
Summer imsaigal podunga bro
Hats off... Semmaya irukku pa...
Pink colour dress super your soooooooo cute akka ❤❤❤❤😊😊😊😊
Super big team😍
Your video all superrr congratulations for 1 million 👏
என்னக்கு சூப்பர் மார்க்கெட்ல பில்லிங் கவுண்டர் மேடம் ஒருதார் நட்பு..
அவங்களும் இதையே தான் சொன்னாங்க..
"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூஞ்சி.. அதுக்காகவே நான் இங்கே வேலை செய்யறேன்.."
Both girls best action 🎬👏
EMI channel la ya yanakku mitutnula akka rigitna akka Subbu anti srimathi akka ivangala yanaku rompa pudikum 😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Super wow part 2 na waiting pakka 😍😍😍😍😍
எனக்கு இப்படி தான் நடக்கும் பசிக்கிற நேரத்தில் சாப்பிட முடியாது கரெக்ட் கஸ்டமர் வருவாங்க புடவை வாங்க 😔 எனக்கு சம்பளம் 3000 மட்டும் தான் மிஞ்சு போன 5000 வரும்
Super
Am big fan of yours videos ❤️❤️
Hii my dr chlakutties.superooooo superuu epovum pola ur team wrks are awesome guysss..love u alll . everyone acts naturally
Just vedios youtube la pakumpothu short vedio pathan then subscrib panni full epdisode pathutan.... so good....spr a eruku...unga team work ku salute
Super. New concept. Nice 😍😍😍♥
Recently addicted your acting 🤩🤩🤩
Nice concept sisters ❤️
Cute mirthula akka ❤❤
Vera leaval 👌👌👌👌👌👌
Small difference. Am being a sales girl at MNC company. Place only different. Situation almost same 😐
Vazhthukkal EMI Rani deam🤗🤗🤗
புது புது அனுபவங்கள். 💙💫
Highlights
1. Appalam colour
2. Trail room dhana train pidikkava poranga
3. You unromantic aunty
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Happy valentine's day
Medical shop salesgirl video podunga
இந்த லவ்வர்ஸ் மாதிரி தான் நிறைய பேர் இருக்காங்க 🤣🤣🤣🤣
Super pa seama concept 💐💐💐 congratulations
Unga concept la supera iruku
Nice concept ....even though exams are there if i see these videos it is very nicehhh...
Sri akka andha frock la cute
Vera 11 miruthula akka and rejitha akka and to romantic couple
Village girl sema cute 🥰
First like and first comment 😍
Always awesome concepts loving it
Nice voice akka
Sister I luv that video plz englkaga oru nurse video poda mudima naanglo same idhe tha sapda mudiyadhu vakara mudiyadhu yen restroom kudo poga tym irkadhu so englkaga oru nurse video mato podnga......adhuvo illama patiant kita thittu doctor kita thittu apro sila tym la oru sila patiant nalla iru ma la solluvango andha oru happiness madhri edhuvo varadhu thn side gape la ref la varuvanga avngla sight adikra chinna happiness tha englku minjo🤭
Real ah ipdi than nadakuthu spr...❤
🙏அருமை 👏👏👏
My kind request please upload one video with mirthula and sumi
Missed sumi lot
Super 💘❤️ really great...
Vera level super
Nanum work panniruken sales girl a same situation ennaiye patha mathiri iruku again but miss that memories....,☹️🙁
Ramya akka you so cute🥰
Namma evlo dha kashta pattu ellam eduthu potalum edhumaey nalla ila nu sollitu... Last ah nallave iladha oru dress ah vangitu poiduvanga... By a sales girlin kadharal🥲
Enakku unga vedio romba pidichi irukku ❤️❤️❤️
Super 👌 Underrated channel... Top gear potralama 👍
தீபாவளி பொங்கல் பண்டிகை நாட்களில் ஒரு வாரம் மதியம் சாப்பிட முடியாது அதுவும் முதல் நாள் காலை உணவுக்கு பிறகு இரவு 11 மணிக்கு தான் சாப்பிட முடியும் மிக கொடுமையான ஆறு வருடங்கள்.....
Nice 💗
Vera level... ❤️❤️❤️
Wow fantastic super 👏 i like to be a sales girl friends i am missing you all very much i want to meet you all i am in Chennai you all are like my own brothers and sisters
Unga vedio romba pudiccirukku niraya vedio podunga